< Return to Video

Adding and subtracting three fractions

  • 0:00 - 0:01
    --
  • 0:01 - 0:05
    நம்மிடம் எதிர்மறை 3/4 கழித்தல் 7/6 கழித்தல் 3/6 உள்ளது.
  • 0:05 - 0:07
    இதை தீர்க்க பல வழிகள் உள்ளன.
  • 0:07 - 0:09
    ஆனால் இறுதியில் உள்ள இந்த இரண்டு எண்களும்
  • 0:09 - 0:11
    பகுதியில் 6 ஐ பெற்றுள்ளன என்பது என்னை ஈர்க்கின்றது.
  • 0:11 - 0:13
    முதலில் இதைப்பற்றி சிந்திப்போம்.
  • 0:13 - 0:17
    இதனை எதிர்மறை 7/6 கழித்தல் 3/6 எனலாம்.
  • 0:17 - 0:22
    எதிர்மறை 7/6 கழித்தல் 3/6 என்றால்,
  • 0:22 - 0:25
    அது எதிர்மறை 7 கழித்தல் 3-ன் கீழ்
  • 0:25 - 0:27
    6-ற்கு சமம்
  • 0:27 - 0:29
    இந்த எதிர்மறை 3/4 ஐ
  • 0:29 - 0:31
    இங்கு
  • 0:31 - 0:32
    இருப்பதோடு கூட்டப்போகிறோம்.
  • 0:32 - 0:36
    இது இந்த இரண்டு கூற்றுகளையும் கூட்டுதல் ஆகும்.
  • 0:36 - 0:40
    எதிர்மறை 7 கழித்தல் 3 என்பது எதிர்மறை 10 ஆகும்.
  • 0:40 - 0:43
    எனவே எதிர்மறை 10-ன் கீழ் 6 ஆகும்.
  • 0:43 - 0:45
    பிறகு அதை எதிர்மறை 3/4 -உடன் கூட்ட வேண்டும்.
  • 0:45 - 0:53
    -
  • 0:53 - 0:57
    இப்பொழுது ஒரு பொதுவான பகுதியை கண்டுபிடிக்க வேண்டும்.
  • 0:57 - 1:03
    அப்பொழுதுதான் அவை ஒரு ஒருமித்த அளவைப் பெறும்.
  • 1:03 - 1:05
    எனவே ஒரு பொதுவான பகுதியை கண்டுபிடிக்க வேண்டும்.
  • 1:05 - 1:10
    4 மற்றும் 6-ற்கு பொதுவான மீச்சிறு மடங்கு எது?
  • 1:10 - 1:12
    உங்களுக்கு 12 என்று உடனடியாகத் தோன்றக் கூடும்.
  • 1:12 - 1:14
    நீங்கள் 4-ன் மடங்குகள் வழியாகச் சென்றால் இது கிடைக்கும்.
  • 1:14 - 1:16
    இல்லையெனில் இந்த 2 எண்களின்
  • 1:16 - 1:17
    பகா காரணிகளைப் பார்க்கலாம்.
  • 1:17 - 1:18
    இந்த 2 எண்களின் அனைத்து பகா காரணிகளையும் கொண்டுள்ள
  • 1:18 - 1:21
    மிகச்சிறிய எண் எது?
  • 1:21 - 1:25
    நமக்கு இரண்டு 2-களும், ஒரு 2-ம், ஒரு 3-ம் தேவை.
  • 1:25 - 1:30
    இரண்டு 2-ம், ஒரு 3-ம், அது 4 பெருக்கல் 3, அதாவது 12 ஆகும்.
  • 1:30 - 1:35
    எனவே இதை 12 என எழுதலாம்
  • 1:35 - 1:38
    12.
  • 1:38 - 1:41
    -
  • 1:41 - 1:43
    பகுதியை 4-லிருந்து 12 ஆக்க,
  • 1:43 - 1:45
    அதை 3 ஆல் பெருக்க வேண்டும்.
  • 1:45 - 1:47
    எனவே, நமது தொகுதியையும் 3 ஆல் பெருக்க வேண்டும்.
  • 1:47 - 1:50
    எனவே, எதிர்மறை 3 பெருக்கல் 3,
  • 1:50 - 1:52
    எதிர்மறை 9 ஆகும்.
  • 1:52 - 1:54
    பகுதியை 6 லிருந்து 12 ஆக்க,
  • 1:54 - 1:56
    2 ஆல் பெருக்க வேண்டும்.
  • 1:56 - 1:58
    எனவே, நமது தொகுதியையும் 2 ஆல் பெருக்கலாம்.
  • 1:58 - 2:00
    நமது பின்னத்தின் மதிப்பு மாறாது.
  • 2:00 - 2:03
    எனவே இது, எதிர்மறை 20 ஆகும்.
  • 2:03 - 2:04
    இப்பொழுது இதை கூட்டலாம்.
  • 2:04 - 2:07
    நமது பொது பகுதி, 12 ஆகும்.
  • 2:07 - 2:13
    இது எதிர்மறை 9 கூட்டல் எதிர்மறை 20 ஆகும்
  • 2:13 - 2:16
    அல்லது, இதை - 20 என எழுதலாம்.
  • 2:16 - 2:19
    அதன் கீழ் 12,
  • 2:19 - 2:24
    இது, -29 கீழ் 12.
  • 2:24 - 2:27
    29 ஒரு பகா எண். எனவே, இதற்கு
  • 2:27 - 2:30
    1 மற்றும் 12 ஐ தவிர வேறு காரணிகள் இருக்காது.
  • 2:30 - 2:35
    எனவே, இதை எளிமைபடுத்திவிட்டோம்.
  • 2:35 - 2:35
    -
Title:
Adding and subtracting three fractions
Description:

more » « less
Video Language:
English
Team:
Khan Academy
Duration:
02:36

Tamil subtitles

Revisions