[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.00,0:00:00.80,Default,,0000,0000,0000,,-- Dialogue: 0,0:00:00.80,0:00:05.32,Default,,0000,0000,0000,,நம்மிடம் எதிர்மறை 3/4 கழித்தல் 7/6 கழித்தல் 3/6 உள்ளது. Dialogue: 0,0:00:05.32,0:00:06.79,Default,,0000,0000,0000,,இதை தீர்க்க பல வழிகள் உள்ளன. Dialogue: 0,0:00:06.79,0:00:08.52,Default,,0000,0000,0000,,ஆனால் இறுதியில் உள்ள இந்த இரண்டு எண்களும் Dialogue: 0,0:00:08.52,0:00:11.40,Default,,0000,0000,0000,,பகுதியில் 6 ஐ பெற்றுள்ளன என்பது என்னை ஈர்க்கின்றது. Dialogue: 0,0:00:11.40,0:00:13.27,Default,,0000,0000,0000,,முதலில் இதைப்பற்றி சிந்திப்போம். Dialogue: 0,0:00:13.27,0:00:17.39,Default,,0000,0000,0000,,இதனை எதிர்மறை 7/6 கழித்தல் 3/6 எனலாம். Dialogue: 0,0:00:17.39,0:00:21.54,Default,,0000,0000,0000,,எதிர்மறை 7/6 கழித்தல் 3/6 என்றால், Dialogue: 0,0:00:21.54,0:00:24.93,Default,,0000,0000,0000,,அது எதிர்மறை 7 கழித்தல் 3-ன் கீழ் Dialogue: 0,0:00:24.93,0:00:26.62,Default,,0000,0000,0000,,6-ற்கு சமம் Dialogue: 0,0:00:26.62,0:00:28.79,Default,,0000,0000,0000,,இந்த எதிர்மறை 3/4 ஐ Dialogue: 0,0:00:28.79,0:00:30.90,Default,,0000,0000,0000,,இங்கு Dialogue: 0,0:00:30.90,0:00:32.11,Default,,0000,0000,0000,,இருப்பதோடு கூட்டப்போகிறோம். Dialogue: 0,0:00:32.11,0:00:35.98,Default,,0000,0000,0000,,இது இந்த இரண்டு கூற்றுகளையும் கூட்டுதல் ஆகும். Dialogue: 0,0:00:35.98,0:00:39.77,Default,,0000,0000,0000,,எதிர்மறை 7 கழித்தல் 3 என்பது எதிர்மறை 10 ஆகும். Dialogue: 0,0:00:39.77,0:00:42.61,Default,,0000,0000,0000,,எனவே எதிர்மறை 10-ன் கீழ் 6 ஆகும். Dialogue: 0,0:00:42.61,0:00:45.23,Default,,0000,0000,0000,,பிறகு அதை எதிர்மறை 3/4 -உடன் கூட்ட வேண்டும். Dialogue: 0,0:00:45.23,0:00:52.55,Default,,0000,0000,0000,,- Dialogue: 0,0:00:52.55,0:00:56.62,Default,,0000,0000,0000,,இப்பொழுது ஒரு பொதுவான பகுதியை கண்டுபிடிக்க வேண்டும். Dialogue: 0,0:00:56.62,0:01:02.80,Default,,0000,0000,0000,,அப்பொழுதுதான் அவை ஒரு ஒருமித்த அளவைப் பெறும். Dialogue: 0,0:01:02.80,0:01:05.39,Default,,0000,0000,0000,,எனவே ஒரு பொதுவான பகுதியை கண்டுபிடிக்க வேண்டும். Dialogue: 0,0:01:05.39,0:01:09.69,Default,,0000,0000,0000,,4 மற்றும் 6-ற்கு பொதுவான மீச்சிறு மடங்கு எது? Dialogue: 0,0:01:09.69,0:01:11.62,Default,,0000,0000,0000,,உங்களுக்கு 12 என்று உடனடியாகத் தோன்றக் கூடும். Dialogue: 0,0:01:11.62,0:01:14.04,Default,,0000,0000,0000,,நீங்கள் 4-ன் மடங்குகள் வழியாகச் சென்றால் இது கிடைக்கும். Dialogue: 0,0:01:14.04,0:01:15.89,Default,,0000,0000,0000,,இல்லையெனில் இந்த 2 எண்களின் Dialogue: 0,0:01:15.89,0:01:16.85,Default,,0000,0000,0000,,பகா காரணிகளைப் பார்க்கலாம். Dialogue: 0,0:01:16.85,0:01:18.31,Default,,0000,0000,0000,,இந்த 2 எண்களின் அனைத்து பகா காரணிகளையும் கொண்டுள்ள Dialogue: 0,0:01:18.31,0:01:20.95,Default,,0000,0000,0000,,மிகச்சிறிய எண் எது? Dialogue: 0,0:01:20.95,0:01:25.38,Default,,0000,0000,0000,,நமக்கு இரண்டு 2-களும், ஒரு 2-ம், ஒரு 3-ம் தேவை. Dialogue: 0,0:01:25.38,0:01:29.57,Default,,0000,0000,0000,,இரண்டு 2-ம், ஒரு 3-ம், அது 4 பெருக்கல் 3, அதாவது 12 ஆகும். Dialogue: 0,0:01:29.57,0:01:34.52,Default,,0000,0000,0000,,எனவே இதை 12 என எழுதலாம் Dialogue: 0,0:01:34.52,0:01:37.50,Default,,0000,0000,0000,,12. Dialogue: 0,0:01:37.50,0:01:40.76,Default,,0000,0000,0000,,- Dialogue: 0,0:01:40.76,0:01:43.00,Default,,0000,0000,0000,,பகுதியை 4-லிருந்து 12 ஆக்க, Dialogue: 0,0:01:43.00,0:01:44.86,Default,,0000,0000,0000,,அதை 3 ஆல் பெருக்க வேண்டும். Dialogue: 0,0:01:44.86,0:01:47.41,Default,,0000,0000,0000,,எனவே, நமது தொகுதியையும் 3 ஆல் பெருக்க வேண்டும். Dialogue: 0,0:01:47.41,0:01:50.12,Default,,0000,0000,0000,,எனவே, எதிர்மறை 3 பெருக்கல் 3, Dialogue: 0,0:01:50.12,0:01:52.13,Default,,0000,0000,0000,,எதிர்மறை 9 ஆகும். Dialogue: 0,0:01:52.13,0:01:54.26,Default,,0000,0000,0000,,பகுதியை 6 லிருந்து 12 ஆக்க, Dialogue: 0,0:01:54.26,0:01:56.27,Default,,0000,0000,0000,,2 ஆல் பெருக்க வேண்டும். Dialogue: 0,0:01:56.27,0:01:58.32,Default,,0000,0000,0000,,எனவே, நமது தொகுதியையும் 2 ஆல் பெருக்கலாம். Dialogue: 0,0:01:58.32,0:02:00.28,Default,,0000,0000,0000,,நமது பின்னத்தின் மதிப்பு மாறாது. Dialogue: 0,0:02:00.28,0:02:02.89,Default,,0000,0000,0000,,எனவே இது, எதிர்மறை 20 ஆகும். Dialogue: 0,0:02:02.89,0:02:04.49,Default,,0000,0000,0000,,இப்பொழுது இதை கூட்டலாம். Dialogue: 0,0:02:04.49,0:02:07.38,Default,,0000,0000,0000,,நமது பொது பகுதி, 12 ஆகும். Dialogue: 0,0:02:07.38,0:02:12.69,Default,,0000,0000,0000,,இது எதிர்மறை 9 கூட்டல் எதிர்மறை 20 ஆகும் Dialogue: 0,0:02:12.69,0:02:15.53,Default,,0000,0000,0000,,அல்லது, இதை - 20 என எழுதலாம். Dialogue: 0,0:02:15.53,0:02:18.78,Default,,0000,0000,0000,,அதன் கீழ் 12, Dialogue: 0,0:02:18.78,0:02:23.98,Default,,0000,0000,0000,,இது, -29 கீழ் 12. Dialogue: 0,0:02:23.98,0:02:26.98,Default,,0000,0000,0000,,29 ஒரு பகா எண். எனவே, இதற்கு Dialogue: 0,0:02:26.98,0:02:30.09,Default,,0000,0000,0000,,1 மற்றும் 12 ஐ தவிர வேறு காரணிகள் இருக்காது. Dialogue: 0,0:02:30.09,0:02:34.79,Default,,0000,0000,0000,,எனவே, இதை எளிமைபடுத்திவிட்டோம். Dialogue: 0,0:02:34.79,0:02:35.29,Default,,0000,0000,0000,,-