WEBVTT 00:00:00.000 --> 00:00:00.800 -- 00:00:00.800 --> 00:00:05.320 நம்மிடம் எதிர்மறை 3/4 கழித்தல் 7/6 கழித்தல் 3/6 உள்ளது. 00:00:05.320 --> 00:00:06.790 இதை தீர்க்க பல வழிகள் உள்ளன. 00:00:06.790 --> 00:00:08.520 ஆனால் இறுதியில் உள்ள இந்த இரண்டு எண்களும் 00:00:08.520 --> 00:00:11.400 பகுதியில் 6 ஐ பெற்றுள்ளன என்பது என்னை ஈர்க்கின்றது. 00:00:11.400 --> 00:00:13.270 முதலில் இதைப்பற்றி சிந்திப்போம். 00:00:13.270 --> 00:00:17.390 இதனை எதிர்மறை 7/6 கழித்தல் 3/6 எனலாம். 00:00:17.390 --> 00:00:21.540 எதிர்மறை 7/6 கழித்தல் 3/6 என்றால், 00:00:21.540 --> 00:00:24.930 அது எதிர்மறை 7 கழித்தல் 3-ன் கீழ் 00:00:24.930 --> 00:00:26.620 6-ற்கு சமம் 00:00:26.620 --> 00:00:28.790 இந்த எதிர்மறை 3/4 ஐ 00:00:28.790 --> 00:00:30.900 இங்கு 00:00:30.900 --> 00:00:32.110 இருப்பதோடு கூட்டப்போகிறோம். 00:00:32.110 --> 00:00:35.980 இது இந்த இரண்டு கூற்றுகளையும் கூட்டுதல் ஆகும். 00:00:35.980 --> 00:00:39.770 எதிர்மறை 7 கழித்தல் 3 என்பது எதிர்மறை 10 ஆகும். 00:00:39.770 --> 00:00:42.610 எனவே எதிர்மறை 10-ன் கீழ் 6 ஆகும். 00:00:42.610 --> 00:00:45.230 பிறகு அதை எதிர்மறை 3/4 -உடன் கூட்ட வேண்டும். 00:00:45.230 --> 00:00:52.550 - 00:00:52.550 --> 00:00:56.620 இப்பொழுது ஒரு பொதுவான பகுதியை கண்டுபிடிக்க வேண்டும். 00:00:56.620 --> 00:01:02.800 அப்பொழுதுதான் அவை ஒரு ஒருமித்த அளவைப் பெறும். 00:01:02.800 --> 00:01:05.390 எனவே ஒரு பொதுவான பகுதியை கண்டுபிடிக்க வேண்டும். 00:01:05.390 --> 00:01:09.690 4 மற்றும் 6-ற்கு பொதுவான மீச்சிறு மடங்கு எது? 00:01:09.690 --> 00:01:11.620 உங்களுக்கு 12 என்று உடனடியாகத் தோன்றக் கூடும். 00:01:11.620 --> 00:01:14.040 நீங்கள் 4-ன் மடங்குகள் வழியாகச் சென்றால் இது கிடைக்கும். 00:01:14.040 --> 00:01:15.890 இல்லையெனில் இந்த 2 எண்களின் 00:01:15.890 --> 00:01:16.850 பகா காரணிகளைப் பார்க்கலாம். 00:01:16.850 --> 00:01:18.308 இந்த 2 எண்களின் அனைத்து பகா காரணிகளையும் கொண்டுள்ள 00:01:18.308 --> 00:01:20.950 மிகச்சிறிய எண் எது? 00:01:20.950 --> 00:01:25.380 நமக்கு இரண்டு 2-களும், ஒரு 2-ம், ஒரு 3-ம் தேவை. 00:01:25.380 --> 00:01:29.570 இரண்டு 2-ம், ஒரு 3-ம், அது 4 பெருக்கல் 3, அதாவது 12 ஆகும். 00:01:29.570 --> 00:01:34.520 எனவே இதை 12 என எழுதலாம் 00:01:34.520 --> 00:01:37.500 12. 00:01:37.500 --> 00:01:40.760 - 00:01:40.760 --> 00:01:43.000 பகுதியை 4-லிருந்து 12 ஆக்க, 00:01:43.000 --> 00:01:44.860 அதை 3 ஆல் பெருக்க வேண்டும். 00:01:44.860 --> 00:01:47.410 எனவே, நமது தொகுதியையும் 3 ஆல் பெருக்க வேண்டும். 00:01:47.410 --> 00:01:50.120 எனவே, எதிர்மறை 3 பெருக்கல் 3, 00:01:50.120 --> 00:01:52.130 எதிர்மறை 9 ஆகும். 00:01:52.130 --> 00:01:54.260 பகுதியை 6 லிருந்து 12 ஆக்க, 00:01:54.260 --> 00:01:56.270 2 ஆல் பெருக்க வேண்டும். 00:01:56.270 --> 00:01:58.322 எனவே, நமது தொகுதியையும் 2 ஆல் பெருக்கலாம். 00:01:58.322 --> 00:02:00.280 நமது பின்னத்தின் மதிப்பு மாறாது. 00:02:00.280 --> 00:02:02.890 எனவே இது, எதிர்மறை 20 ஆகும். 00:02:02.890 --> 00:02:04.490 இப்பொழுது இதை கூட்டலாம். 00:02:04.490 --> 00:02:07.380 நமது பொது பகுதி, 12 ஆகும். 00:02:07.380 --> 00:02:12.690 இது எதிர்மறை 9 கூட்டல் எதிர்மறை 20 ஆகும் 00:02:12.690 --> 00:02:15.531 அல்லது, இதை - 20 என எழுதலாம். 00:02:15.531 --> 00:02:18.780 அதன் கீழ் 12, 00:02:18.780 --> 00:02:23.980 இது, -29 கீழ் 12. 00:02:23.980 --> 00:02:26.980 29 ஒரு பகா எண். எனவே, இதற்கு 00:02:26.980 --> 00:02:30.090 1 மற்றும் 12 ஐ தவிர வேறு காரணிகள் இருக்காது. 00:02:30.090 --> 00:02:34.794 எனவே, இதை எளிமைபடுத்திவிட்டோம். 00:02:34.794 --> 00:02:35.294 -