0:00:00.000,0:00:00.800 -- 0:00:00.800,0:00:05.320 நம்மிடம் எதிர்மறை 3/4 கழித்தல் 7/6 கழித்தல் 3/6 உள்ளது. 0:00:05.320,0:00:06.790 இதை தீர்க்க பல வழிகள் உள்ளன. 0:00:06.790,0:00:08.520 ஆனால் இறுதியில் உள்ள இந்த இரண்டு எண்களும் 0:00:08.520,0:00:11.400 பகுதியில் 6 ஐ பெற்றுள்ளன என்பது என்னை ஈர்க்கின்றது. 0:00:11.400,0:00:13.270 முதலில் இதைப்பற்றி சிந்திப்போம். 0:00:13.270,0:00:17.390 இதனை எதிர்மறை 7/6 கழித்தல் 3/6 எனலாம். 0:00:17.390,0:00:21.540 எதிர்மறை 7/6 கழித்தல் 3/6 என்றால், 0:00:21.540,0:00:24.930 அது எதிர்மறை 7 கழித்தல் 3-ன் கீழ் 0:00:24.930,0:00:26.620 6-ற்கு சமம் 0:00:26.620,0:00:28.790 இந்த எதிர்மறை 3/4 ஐ 0:00:28.790,0:00:30.900 இங்கு 0:00:30.900,0:00:32.110 இருப்பதோடு கூட்டப்போகிறோம். 0:00:32.110,0:00:35.980 இது இந்த இரண்டு கூற்றுகளையும் கூட்டுதல் ஆகும். 0:00:35.980,0:00:39.770 எதிர்மறை 7 கழித்தல் 3 என்பது எதிர்மறை 10 ஆகும். 0:00:39.770,0:00:42.610 எனவே எதிர்மறை 10-ன் கீழ் 6 ஆகும். 0:00:42.610,0:00:45.230 பிறகு அதை எதிர்மறை 3/4 -உடன் கூட்ட வேண்டும். 0:00:45.230,0:00:52.550 - 0:00:52.550,0:00:56.620 இப்பொழுது ஒரு பொதுவான பகுதியை கண்டுபிடிக்க வேண்டும். 0:00:56.620,0:01:02.800 அப்பொழுதுதான் அவை ஒரு ஒருமித்த அளவைப் பெறும். 0:01:02.800,0:01:05.390 எனவே ஒரு பொதுவான பகுதியை கண்டுபிடிக்க வேண்டும். 0:01:05.390,0:01:09.690 4 மற்றும் 6-ற்கு பொதுவான மீச்சிறு மடங்கு எது? 0:01:09.690,0:01:11.620 உங்களுக்கு 12 என்று உடனடியாகத் தோன்றக் கூடும். 0:01:11.620,0:01:14.040 நீங்கள் 4-ன் மடங்குகள் வழியாகச் சென்றால் இது கிடைக்கும். 0:01:14.040,0:01:15.890 இல்லையெனில் இந்த 2 எண்களின் 0:01:15.890,0:01:16.850 பகா காரணிகளைப் பார்க்கலாம். 0:01:16.850,0:01:18.308 இந்த 2 எண்களின் அனைத்து பகா காரணிகளையும் கொண்டுள்ள 0:01:18.308,0:01:20.950 மிகச்சிறிய எண் எது? 0:01:20.950,0:01:25.380 நமக்கு இரண்டு 2-களும், ஒரு 2-ம், ஒரு 3-ம் தேவை. 0:01:25.380,0:01:29.570 இரண்டு 2-ம், ஒரு 3-ம், அது 4 பெருக்கல் 3, அதாவது 12 ஆகும். 0:01:29.570,0:01:34.520 எனவே இதை 12 என எழுதலாம் 0:01:34.520,0:01:37.500 12. 0:01:37.500,0:01:40.760 - 0:01:40.760,0:01:43.000 பகுதியை 4-லிருந்து 12 ஆக்க, 0:01:43.000,0:01:44.860 அதை 3 ஆல் பெருக்க வேண்டும். 0:01:44.860,0:01:47.410 எனவே, நமது தொகுதியையும் 3 ஆல் பெருக்க வேண்டும். 0:01:47.410,0:01:50.120 எனவே, எதிர்மறை 3 பெருக்கல் 3, 0:01:50.120,0:01:52.130 எதிர்மறை 9 ஆகும். 0:01:52.130,0:01:54.260 பகுதியை 6 லிருந்து 12 ஆக்க, 0:01:54.260,0:01:56.270 2 ஆல் பெருக்க வேண்டும். 0:01:56.270,0:01:58.322 எனவே, நமது தொகுதியையும் 2 ஆல் பெருக்கலாம். 0:01:58.322,0:02:00.280 நமது பின்னத்தின் மதிப்பு மாறாது. 0:02:00.280,0:02:02.890 எனவே இது, எதிர்மறை 20 ஆகும். 0:02:02.890,0:02:04.490 இப்பொழுது இதை கூட்டலாம். 0:02:04.490,0:02:07.380 நமது பொது பகுதி, 12 ஆகும். 0:02:07.380,0:02:12.690 இது எதிர்மறை 9 கூட்டல் எதிர்மறை 20 ஆகும் 0:02:12.690,0:02:15.531 அல்லது, இதை - 20 என எழுதலாம். 0:02:15.531,0:02:18.780 அதன் கீழ் 12, 0:02:18.780,0:02:23.980 இது, -29 கீழ் 12. 0:02:23.980,0:02:26.980 29 ஒரு பகா எண். எனவே, இதற்கு 0:02:26.980,0:02:30.090 1 மற்றும் 12 ஐ தவிர வேறு காரணிகள் இருக்காது. 0:02:30.090,0:02:34.794 எனவே, இதை எளிமைபடுத்திவிட்டோம். 0:02:34.794,0:02:35.294 -