1 00:00:00,000 --> 00:00:00,800 -- 2 00:00:00,800 --> 00:00:05,320 நம்மிடம் எதிர்மறை 3/4 கழித்தல் 7/6 கழித்தல் 3/6 உள்ளது. 3 00:00:05,320 --> 00:00:06,790 இதை தீர்க்க பல வழிகள் உள்ளன. 4 00:00:06,790 --> 00:00:08,520 ஆனால் இறுதியில் உள்ள இந்த இரண்டு எண்களும் 5 00:00:08,520 --> 00:00:11,400 பகுதியில் 6 ஐ பெற்றுள்ளன என்பது என்னை ஈர்க்கின்றது. 6 00:00:11,400 --> 00:00:13,270 முதலில் இதைப்பற்றி சிந்திப்போம். 7 00:00:13,270 --> 00:00:17,390 இதனை எதிர்மறை 7/6 கழித்தல் 3/6 எனலாம். 8 00:00:17,390 --> 00:00:21,540 எதிர்மறை 7/6 கழித்தல் 3/6 என்றால், 9 00:00:21,540 --> 00:00:24,930 அது எதிர்மறை 7 கழித்தல் 3-ன் கீழ் 10 00:00:24,930 --> 00:00:26,620 6-ற்கு சமம் 11 00:00:26,620 --> 00:00:28,790 இந்த எதிர்மறை 3/4 ஐ 12 00:00:28,790 --> 00:00:30,900 இங்கு 13 00:00:30,900 --> 00:00:32,110 இருப்பதோடு கூட்டப்போகிறோம். 14 00:00:32,110 --> 00:00:35,980 இது இந்த இரண்டு கூற்றுகளையும் கூட்டுதல் ஆகும். 15 00:00:35,980 --> 00:00:39,770 எதிர்மறை 7 கழித்தல் 3 என்பது எதிர்மறை 10 ஆகும். 16 00:00:39,770 --> 00:00:42,610 எனவே எதிர்மறை 10-ன் கீழ் 6 ஆகும். 17 00:00:42,610 --> 00:00:45,230 பிறகு அதை எதிர்மறை 3/4 -உடன் கூட்ட வேண்டும். 18 00:00:45,230 --> 00:00:52,550 - 19 00:00:52,550 --> 00:00:56,620 இப்பொழுது ஒரு பொதுவான பகுதியை கண்டுபிடிக்க வேண்டும். 20 00:00:56,620 --> 00:01:02,800 அப்பொழுதுதான் அவை ஒரு ஒருமித்த அளவைப் பெறும். 21 00:01:02,800 --> 00:01:05,390 எனவே ஒரு பொதுவான பகுதியை கண்டுபிடிக்க வேண்டும். 22 00:01:05,390 --> 00:01:09,690 4 மற்றும் 6-ற்கு பொதுவான மீச்சிறு மடங்கு எது? 23 00:01:09,690 --> 00:01:11,620 உங்களுக்கு 12 என்று உடனடியாகத் தோன்றக் கூடும். 24 00:01:11,620 --> 00:01:14,040 நீங்கள் 4-ன் மடங்குகள் வழியாகச் சென்றால் இது கிடைக்கும். 25 00:01:14,040 --> 00:01:15,890 இல்லையெனில் இந்த 2 எண்களின் 26 00:01:15,890 --> 00:01:16,850 பகா காரணிகளைப் பார்க்கலாம். 27 00:01:16,850 --> 00:01:18,308 இந்த 2 எண்களின் அனைத்து பகா காரணிகளையும் கொண்டுள்ள 28 00:01:18,308 --> 00:01:20,950 மிகச்சிறிய எண் எது? 29 00:01:20,950 --> 00:01:25,380 நமக்கு இரண்டு 2-களும், ஒரு 2-ம், ஒரு 3-ம் தேவை. 30 00:01:25,380 --> 00:01:29,570 இரண்டு 2-ம், ஒரு 3-ம், அது 4 பெருக்கல் 3, அதாவது 12 ஆகும். 31 00:01:29,570 --> 00:01:34,520 எனவே இதை 12 என எழுதலாம் 32 00:01:34,520 --> 00:01:37,500 12. 33 00:01:37,500 --> 00:01:40,760 - 34 00:01:40,760 --> 00:01:43,000 பகுதியை 4-லிருந்து 12 ஆக்க, 35 00:01:43,000 --> 00:01:44,860 அதை 3 ஆல் பெருக்க வேண்டும். 36 00:01:44,860 --> 00:01:47,410 எனவே, நமது தொகுதியையும் 3 ஆல் பெருக்க வேண்டும். 37 00:01:47,410 --> 00:01:50,120 எனவே, எதிர்மறை 3 பெருக்கல் 3, 38 00:01:50,120 --> 00:01:52,130 எதிர்மறை 9 ஆகும். 39 00:01:52,130 --> 00:01:54,260 பகுதியை 6 லிருந்து 12 ஆக்க, 40 00:01:54,260 --> 00:01:56,270 2 ஆல் பெருக்க வேண்டும். 41 00:01:56,270 --> 00:01:58,322 எனவே, நமது தொகுதியையும் 2 ஆல் பெருக்கலாம். 42 00:01:58,322 --> 00:02:00,280 நமது பின்னத்தின் மதிப்பு மாறாது. 43 00:02:00,280 --> 00:02:02,890 எனவே இது, எதிர்மறை 20 ஆகும். 44 00:02:02,890 --> 00:02:04,490 இப்பொழுது இதை கூட்டலாம். 45 00:02:04,490 --> 00:02:07,380 நமது பொது பகுதி, 12 ஆகும். 46 00:02:07,380 --> 00:02:12,690 இது எதிர்மறை 9 கூட்டல் எதிர்மறை 20 ஆகும் 47 00:02:12,690 --> 00:02:15,531 அல்லது, இதை - 20 என எழுதலாம். 48 00:02:15,531 --> 00:02:18,780 அதன் கீழ் 12, 49 00:02:18,780 --> 00:02:23,980 இது, -29 கீழ் 12. 50 00:02:23,980 --> 00:02:26,980 29 ஒரு பகா எண். எனவே, இதற்கு 51 00:02:26,980 --> 00:02:30,090 1 மற்றும் 12 ஐ தவிர வேறு காரணிகள் இருக்காது. 52 00:02:30,090 --> 00:02:34,794 எனவே, இதை எளிமைபடுத்திவிட்டோம். 53 00:02:34,794 --> 00:02:35,294 -