-
இப்போது ஸ்பிரைட் லேப் பற்றி
கற்றுக் கொண்டுள்ளீர்கள்,
-
இனி உங்கள் புரோகிராமை யாராவது பயன்படுத்தும் போது
அது எப்படி மறுசெயல்புரிய என ஏற்பாடு செய்ய வேண்டும்
-
அதற்கு, நீங்கள் ஈவன்ட்ஸ்-களை பயன்படுத்த போகிறீர்கள்.
-
ஈவன்ட் ஆனது உங்கள் புரோகிராம் -ற்கு குறிப்பிட்ட
ஒன்று நேரும் வரை
-
ஒன்றை கவனிக்க சொல்லும், அதன் பின்
உடனடியாக மறு செயல் புரிவதற்கு.
-
ஈவன்ட்ஸ்களுக்கான சில உதாரணங்கள் என்பவை மவுஸ் கிளிக் சத்தம்
-
ஏரோ பட்டன் ஐ கிளிக் செய்வது,
திரையை அழுத்துவது அல்லது தட்டுவது
-
’வென் கிளிக்டு’ போன்ற பிளாக்குகள் ஈவன்ட்
பிளாக்குகள் என்று அழைக்கப்படும்.
-
உரிய நிகழ்வு கண்டறியப்படும் போது
-
ஈவன்ட் பிளாக்கு உடன் தொடர்புடைய கோடு
செயல்படத் தொடங்கும்
-
உதாரணத்திற்கு,
-
இந்த சே பிளாக்கை நான் வென் கிளிக்டு ஈவன்ட்
உடன் அட்டாச் செய்தால்,
-
பயனர் கிளிக் அல்லது டேப் செய்தால்
-
ஸ்பிரைட் சொல்ல வேண்டியதை உடனே சொல்லும்
-
கவனத்தில் கொள்ளுங்கள், ஈவன்ட் பிளாக்குகள்
முதன்மை புரோகிராமோடு ஒன்றிணையாது.
-
அதற்கு பதிலாக, தமக்கு என்று சிறிய
புரோகிராம்களாக உருவாகும்.
-
உங்களுக்கு நிறைய ஸ்பிரைட்டுகள் இருந்தால்,
-
நீங்கள் கூடுதல் ஈவன்ட்டுகளை பயன்படுத்தி
தொடர்புறவு கொள்வதற்கான கதையை சொல்லலாம்.
-
ஹலோ பிஸா!
-
அவோகோடா, என் நண்பா!
-
ஸ்பிரைட் லேப் ல் இன்னும் என்ன எல்லாம் செய்ய
முடியும் என்று விரைவில் கற்று கொள்வீர்கள்,
-
ஸ்பிரைட்டின் அளவு அல்லது
தோற்றத்தை மாற்றுவது,
-
வெவ்வேறு விதமான பின்னணிகள், ஒலிஓசைகளிடுவது
போன்றவை உட்பட பல விஷயங்களை.
-
ஸ்மிரைட் உடன் யாராவது தொடர்புறவு கொள்ளும் போது,
அது என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்?
-
அதை நீங்கள் விருப்பம் போல அமைக்கலாம்.