WEBVTT 00:00:08.049 --> 00:00:10.552 இப்போது ஸ்பிரைட் லேப் பற்றி கற்றுக் கொண்டுள்ளீர்கள், 00:00:10.552 --> 00:00:13.596 இனி உங்கள் புரோகிராமை யாராவது பயன்படுத்தும் போது அது எப்படி மறுசெயல்புரிய என ஏற்பாடு செய்ய வேண்டும் 00:00:14.514 --> 00:00:16.933 அதற்கு, நீங்கள் ஈவன்ட்ஸ்-களை பயன்படுத்த போகிறீர்கள். 00:00:17.642 --> 00:00:20.228 ஈவன்ட் ஆனது உங்கள் புரோகிராம் -ற்கு குறிப்பிட்ட ஒன்று நேரும் வரை 00:00:20.228 --> 00:00:22.981 ஒன்றை கவனிக்க சொல்லும், அதன் பின் உடனடியாக மறு செயல் புரிவதற்கு. 00:00:24.065 --> 00:00:27.736 ஈவன்ட்ஸ்களுக்கான சில உதாரணங்கள் என்பவை மவுஸ் கிளிக் சத்தம் 00:00:28.361 --> 00:00:31.406 ஏரோ பட்டன் ஐ கிளிக் செய்வது, திரையை அழுத்துவது அல்லது தட்டுவது 00:00:32.866 --> 00:00:36.578 ’வென் கிளிக்டு’ போன்ற பிளாக்குகள் ஈவன்ட் பிளாக்குகள் என்று அழைக்கப்படும். 00:00:37.537 --> 00:00:39.956 உரிய நிகழ்வு கண்டறியப்படும் போது 00:00:39.956 --> 00:00:42.167 ஈவன்ட் பிளாக்கு உடன் தொடர்புடைய கோடு செயல்படத் தொடங்கும் 00:00:44.127 --> 00:00:45.462 உதாரணத்திற்கு, 00:00:45.462 --> 00:00:49.674 இந்த சே பிளாக்கை நான் வென் கிளிக்டு ஈவன்ட் உடன் அட்டாச் செய்தால், 00:00:50.216 --> 00:00:52.969 பயனர் கிளிக் அல்லது டேப் செய்தால் 00:00:52.969 --> 00:00:54.554 ஸ்பிரைட் சொல்ல வேண்டியதை உடனே சொல்லும் 00:00:56.806 --> 00:01:00.518 கவனத்தில் கொள்ளுங்கள், ஈவன்ட் பிளாக்குகள் முதன்மை புரோகிராமோடு ஒன்றிணையாது. 00:01:01.144 --> 00:01:04.314 அதற்கு பதிலாக, தமக்கு என்று சிறிய புரோகிராம்களாக உருவாகும். 00:01:09.527 --> 00:01:11.654 உங்களுக்கு நிறைய ஸ்பிரைட்டுகள் இருந்தால், 00:01:11.654 --> 00:01:15.116 நீங்கள் கூடுதல் ஈவன்ட்டுகளை பயன்படுத்தி தொடர்புறவு கொள்வதற்கான கதையை சொல்லலாம். 00:01:17.118 --> 00:01:19.204 ஹலோ பிஸா! 00:01:19.579 --> 00:01:22.457 அவோகோடா, என் நண்பா! 00:01:22.791 --> 00:01:26.252 ஸ்பிரைட் லேப் ல் இன்னும் என்ன எல்லாம் செய்ய முடியும் என்று விரைவில் கற்று கொள்வீர்கள், 00:01:26.753 --> 00:01:29.714 ஸ்பிரைட்டின் அளவு அல்லது தோற்றத்தை மாற்றுவது, 00:01:30.381 --> 00:01:34.010 வெவ்வேறு விதமான பின்னணிகள், ஒலிஓசைகளிடுவது போன்றவை உட்பட பல விஷயங்களை. 00:01:35.136 --> 00:01:38.181 ஸ்மிரைட் உடன் யாராவது தொடர்புறவு கொள்ளும் போது, அது என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்? 00:01:38.807 --> 00:01:39.641 அதை நீங்கள் விருப்பம் போல அமைக்கலாம்.