இப்போது ஸ்பிரைட் லேப் பற்றி கற்றுக் கொண்டுள்ளீர்கள், இனி உங்கள் புரோகிராமை யாராவது பயன்படுத்தும் போது அது எப்படி மறுசெயல்புரிய என ஏற்பாடு செய்ய வேண்டும் அதற்கு, நீங்கள் ஈவன்ட்ஸ்-களை பயன்படுத்த போகிறீர்கள். ஈவன்ட் ஆனது உங்கள் புரோகிராம் -ற்கு குறிப்பிட்ட ஒன்று நேரும் வரை ஒன்றை கவனிக்க சொல்லும், அதன் பின் உடனடியாக மறு செயல் புரிவதற்கு. ஈவன்ட்ஸ்களுக்கான சில உதாரணங்கள் என்பவை மவுஸ் கிளிக் சத்தம் ஏரோ பட்டன் ஐ கிளிக் செய்வது, திரையை அழுத்துவது அல்லது தட்டுவது ’வென் கிளிக்டு’ போன்ற பிளாக்குகள் ஈவன்ட் பிளாக்குகள் என்று அழைக்கப்படும். உரிய நிகழ்வு கண்டறியப்படும் போது ஈவன்ட் பிளாக்கு உடன் தொடர்புடைய கோடு செயல்படத் தொடங்கும் உதாரணத்திற்கு, இந்த சே பிளாக்கை நான் வென் கிளிக்டு ஈவன்ட் உடன் அட்டாச் செய்தால், பயனர் கிளிக் அல்லது டேப் செய்தால் ஸ்பிரைட் சொல்ல வேண்டியதை உடனே சொல்லும் கவனத்தில் கொள்ளுங்கள், ஈவன்ட் பிளாக்குகள் முதன்மை புரோகிராமோடு ஒன்றிணையாது. அதற்கு பதிலாக, தமக்கு என்று சிறிய புரோகிராம்களாக உருவாகும். உங்களுக்கு நிறைய ஸ்பிரைட்டுகள் இருந்தால், நீங்கள் கூடுதல் ஈவன்ட்டுகளை பயன்படுத்தி தொடர்புறவு கொள்வதற்கான கதையை சொல்லலாம். ஹலோ பிஸா! அவோகோடா, என் நண்பா! ஸ்பிரைட் லேப் ல் இன்னும் என்ன எல்லாம் செய்ய முடியும் என்று விரைவில் கற்று கொள்வீர்கள், ஸ்பிரைட்டின் அளவு அல்லது தோற்றத்தை மாற்றுவது, வெவ்வேறு விதமான பின்னணிகள், ஒலிஓசைகளிடுவது போன்றவை உட்பட பல விஷயங்களை. ஸ்மிரைட் உடன் யாராவது தொடர்புறவு கொள்ளும் போது, அது என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்? அதை நீங்கள் விருப்பம் போல அமைக்கலாம்.