0:00:08.049,0:00:10.552 இப்போது ஸ்பிரைட் லேப் பற்றி [br]கற்றுக் கொண்டுள்ளீர்கள், 0:00:10.552,0:00:13.596 இனி உங்கள் புரோகிராமை யாராவது பயன்படுத்தும் போது[br]அது எப்படி மறுசெயல்புரிய என ஏற்பாடு செய்ய வேண்டும் 0:00:14.514,0:00:16.933 அதற்கு, நீங்கள் ஈவன்ட்ஸ்-களை பயன்படுத்த போகிறீர்கள். 0:00:17.642,0:00:20.228 ஈவன்ட் ஆனது உங்கள் புரோகிராம் -ற்கு குறிப்பிட்ட[br]ஒன்று நேரும் வரை 0:00:20.228,0:00:22.981 ஒன்றை கவனிக்க சொல்லும், அதன் பின் [br]உடனடியாக மறு செயல் புரிவதற்கு. 0:00:24.065,0:00:27.736 ஈவன்ட்ஸ்களுக்கான சில உதாரணங்கள் என்பவை மவுஸ் கிளிக் சத்தம் 0:00:28.361,0:00:31.406 ஏரோ பட்டன் ஐ கிளிக் செய்வது, [br]திரையை அழுத்துவது அல்லது தட்டுவது 0:00:32.866,0:00:36.578 ’வென் கிளிக்டு’ போன்ற பிளாக்குகள் ஈவன்ட்[br]பிளாக்குகள் என்று அழைக்கப்படும். 0:00:37.537,0:00:39.956 உரிய நிகழ்வு கண்டறியப்படும் போது 0:00:39.956,0:00:42.167 ஈவன்ட் பிளாக்கு உடன் தொடர்புடைய கோடு[br]செயல்படத் தொடங்கும் 0:00:44.127,0:00:45.462 உதாரணத்திற்கு, 0:00:45.462,0:00:49.674 இந்த சே பிளாக்கை நான் வென் கிளிக்டு ஈவன்ட்[br]உடன் அட்டாச் செய்தால், 0:00:50.216,0:00:52.969 பயனர் கிளிக் அல்லது டேப் செய்தால் 0:00:52.969,0:00:54.554 ஸ்பிரைட் சொல்ல வேண்டியதை உடனே சொல்லும் 0:00:56.806,0:01:00.518 கவனத்தில் கொள்ளுங்கள், ஈவன்ட் பிளாக்குகள்[br]முதன்மை புரோகிராமோடு ஒன்றிணையாது. 0:01:01.144,0:01:04.314 அதற்கு பதிலாக, தமக்கு என்று சிறிய[br]புரோகிராம்களாக உருவாகும். 0:01:09.527,0:01:11.654 உங்களுக்கு நிறைய ஸ்பிரைட்டுகள் இருந்தால், 0:01:11.654,0:01:15.116 நீங்கள் கூடுதல் ஈவன்ட்டுகளை பயன்படுத்தி[br]தொடர்புறவு கொள்வதற்கான கதையை சொல்லலாம். 0:01:17.118,0:01:19.204 ஹலோ பிஸா! 0:01:19.579,0:01:22.457 அவோகோடா, என் நண்பா! 0:01:22.791,0:01:26.252 ஸ்பிரைட் லேப் ல் இன்னும் என்ன எல்லாம் செய்ய[br]முடியும் என்று விரைவில் கற்று கொள்வீர்கள், 0:01:26.753,0:01:29.714 ஸ்பிரைட்டின் அளவு அல்லது [br]தோற்றத்தை மாற்றுவது, 0:01:30.381,0:01:34.010 வெவ்வேறு விதமான பின்னணிகள், ஒலிஓசைகளிடுவது[br]போன்றவை உட்பட பல விஷயங்களை. 0:01:35.136,0:01:38.181 ஸ்மிரைட் உடன் யாராவது தொடர்புறவு கொள்ளும் போது, [br]அது என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்? 0:01:38.807,0:01:39.641 அதை நீங்கள் விருப்பம் போல அமைக்கலாம்.