< Return to Video

ஷோழன் ஹுஷே: எளிதாய் சீன மொழியை கற்றுக்கொள்ள!

  • 0:01 - 0:03
    தைவானில் ஒரு கையெழுத்துக்கலை நிபுணரின் மகளாக
  • 0:03 - 0:04
    நான் வளர்ந்தபோது
  • 0:04 - 0:07
    எனக்கு நினைவுக்கு வருவது
  • 0:07 - 0:10
    என் அம்மா எனக்கு காண்பித்த அழகான சீன மொழி எழுத்துக்கள் மற்றும்
  • 0:10 - 0:13
    சீன மொழியின் எழுத்துக்கள் வடிவமைப்புக்கள் தான்.
  • 0:13 - 0:15
    அன்றில் இருந்து
  • 0:15 - 0:18
    இந்த அருமையான மொழியால் ஈர்க்கப்பட்டேன்.
  • 0:18 - 0:20
    மற்றவர்களுக்கு
  • 0:20 - 0:24
    உள்ளே நுழையமுடியாத சீனப் பெருஞ்சுவர் போல.
  • 0:24 - 0:26
    கடந்த சில வருடங்களாக
  • 0:26 - 0:28
    நான் முயற்சி செய்து வருகிறேன்.
  • 0:28 - 0:31
    ஆகையால் சீன மொழியை புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தால்
  • 0:31 - 0:35
    அது முடியும்.
  • 0:35 - 0:39
    அதற்க்கு ஒரு புதிய எளிய முறையை
  • 0:39 - 0:42
    பயன்படுத்தி சீன மொழி கற்றுக் கொள்ள இயலும்.
  • 0:42 - 0:46
    5 வயது முதலாக
  • 0:46 - 0:49
    எவ்வாறு எழுத்துக்களை எழுதுவது
  • 0:49 - 0:52
    என்று கற்றுக்கொண்டேன்.
  • 0:52 - 0:54
    அடுத்த 15 வருடங்களாக ஒவ்வொரு நாளும் புதிய எழுத்துக்களை
  • 0:54 - 0:56
    கற்றுக்கொண்டேன்.
  • 0:56 - 0:58
    நமக்கு 5 நிமிடங்கள் இருப்பதால்
  • 0:58 - 1:02
    விரைவான, எளிய முறையை சொல்லித் தருகிறேன்.
  • 1:02 - 1:06
    சீன மொழியில் மொத்தம் 20,000 எழுத்துக்கள் உள்ளன.
  • 1:06 - 1:11
    ஆனால் நீங்கள் 1,000 எழுத்துக்கள் கற்றால் போதுமானது.
  • 1:11 - 1:15
    முதல் 200 எழுத்துக்கள்
  • 1:15 - 1:18
    40% அடிப்படை இலக்கியம் தெரிந்து கொள்ள போதுமானது.
  • 1:18 - 1:21
    சாலை குறியீடுகள் மற்றும் உணவக பட்டியல்கள்
  • 1:21 - 1:24
    அறிந்து கொள்ளவும், இணையதளம் அல்லது
  • 1:24 - 1:25
    செய்தித்தாள் படிக்கவும் போதுமானது.
  • 1:25 - 1:28
    இன்று 8 எழுத்துக்கள்
  • 1:28 - 1:30
    சொல்லிதருகிறேன்.
  • 1:30 - 1:31
    நீங்கள் தயாரா?
  • 1:31 - 1:34
    உங்கள் வாயை சதுரமாகும் வரை அகலமாக திறக்கவும்
  • 1:34 - 1:36
    அது சீன மொழியில்
  • 1:36 - 1:39
    வாய் என்ற வார்த்தையை குறிக்கும்.
  • 1:39 - 1:42
    இது ஒரு நடமாடும் மனிதன்.
  • 1:42 - 1:45
    மனிதன் என்ற வார்த்தையை குறிக்கும்.
  • 1:45 - 1:48
    தீ போன்ற உருவம் மனிதனை குறிக்கும் என்றால்
  • 1:48 - 1:50
    இரண்டு கைகள் விரித்து
  • 1:50 - 1:52
    பதற்றத்துடன் கத்தினால்
  • 1:52 - 1:56
    உதவி! நெருப்பு!
  • 1:56 - 2:00
    தீ போன்ற உருவம் என்றும் கொள்ளலாம்.
  • 2:00 - 2:04
    எது உங்களுக்கு எளிதோ அதை நினைவு கொள்ளவும்.
  • 2:04 - 2:06
    இது மரம்
  • 2:06 - 2:08
    மரம்
  • 2:08 - 2:13
    இது மலை
  • 2:13 - 2:15
    இது சூரியன்
  • 2:17 - 2:22
    இது நிலா
  • 2:22 - 2:24
    இது கதவு
  • 2:24 - 2:30
    சலூன் கதவுகள் போல
  • 2:30 - 2:34
    இவைகள் 8 முக்கிய .
  • 2:34 - 2:35
    அடிப்படை எழுத்துக்கள்.
  • 2:35 - 2:39
    இதை பயன்படுத்தி பல எழுத்துக்கள் உருவாக்கலாம்.
  • 2:39 - 2:41
    இது மனிதன்.
  • 2:41 - 2:45
    பின்னல் தொடர்ந்து வந்தால் அது "தொடர்வது".
  • 2:45 - 2:48
    ஒரு பழமொழி உண்டு,
  • 2:48 - 2:51
    இரண்டு பேர் நட்பு, மூன்று பேர் கூட்டம்.
  • 2:51 - 2:54
    ஒரு மனிதன் இரண்டு கைகளையும் விரித்தால்,
  • 2:54 - 2:59
    இது இவ்வளவு பெரியது என்று சொல்கிறான்.
  • 2:59 - 3:03
    வாய்க்குள் ஒரு மனிதன் இருந்தால் அவன் சிக்கியுள்ளான்.
  • 3:03 - 3:09
    கைதி போல், மீனின் வாயிலுள்ள யோனாவை போல.
  • 3:09 - 3:12
    ஒரு மரம். இரண்டு மரங்கள் வனம்.
  • 3:12 - 3:16
    மூன்றும் மரங்கள், காடுகள்.
  • 3:16 - 3:20
    மரத்தின அடியே ஒரு மரப்பலகை - அடித்தளம்.
  • 3:20 - 3:24
    ஒரு வாய் மரத்தின் மேலே இருந்தால் - அது முட்டாள் என்பதை குறிக்கும். (சிரிப்பொலி)
  • 3:24 - 3:26
    எளிதாய் நினைவில் கொள்ளலாம்.
  • 3:26 - 3:31
    பேசும் மரம் என்பது முட்டாள் தனமானது.
  • 3:31 - 3:33
    தீ ஞாபகம் இருக்கிறதா?
  • 3:33 - 3:36
    இரண்டு தீ, சூடு.
  • 3:36 - 3:38
    மூன்று தீ, அதிக சூடு.
  • 3:38 - 3:43
    இரண்டு மரங்களின் அடியே நெருப்பு, எறிவது.
  • 3:43 - 3:46
    சூரியன் தான் செழிப்புக்கான ஆதாரம்.
  • 3:46 - 3:48
    இரண்டு சூரியன்கள், செழிப்பை குறிக்கும்.
  • 3:48 - 3:51
    மூன்று சூரியன்கள் - பிரகாசம்.
  • 3:51 - 3:53
    சூரியனும் நிலவும் சேர்ந்து ஜொலித்தால்,
  • 3:53 - 3:54
    அது பிரகாசம்.
  • 3:54 - 3:58
    அது நாளையும் குறிக்கும்.
  • 3:58 - 4:03
    சூரிய உதயம்.
  • 4:03 - 4:06
    கதவு. ஒரு மரப்பலகை கதவுக்குள்
  • 4:06 - 4:08
    தாழ்ப்பாள்
  • 4:08 - 4:11
    மரத்துக்குள் ஒரு வாய், கேள்வி கேட்கிறது
  • 4:11 - 4:14
    தட்..தட்.. வீட்டில் யார்?
  • 4:14 - 4:17
    இந்த மனிதன் கள்ளத்தனமாக நுழைகிறான்,
  • 4:17 - 4:20
    தப்பிகிறது அல்லது தவிர்ப்பது.
  • 4:20 - 4:22
    இடது பக்கம் - ஒரு பெண்.
  • 4:22 - 4:24
    இரண்டு பெண்கள், விவாதம்.
  • 4:24 - 4:26
    (சிரிப்பொலி)
  • 4:26 - 4:33
    மூன்று பெண்கள், கூடா ஒழுக்கம்.
  • 4:33 - 4:36
    நாம் ஏறக்குறைய 30 எழுத்துக்கள் கற்றுக்கொண்டோம்
  • 4:36 - 4:40
    முதல் 8 முக்கிய எழுத்துக்கள்
  • 4:40 - 4:42
    பயன்படுத்தி 32 வார்த்தைகளை கற்றுகொண்டோம்.
  • 4:42 - 4:43
    அடுத்த 8
  • 4:43 - 4:46
    மேலும் 32 கற்க உதவும்.
  • 4:46 - 4:48
    எளிதாய்,
  • 4:48 - 4:50
    நீங்கள் 100 வார்த்தைகளை கற்க இயலும்,
  • 4:50 - 4:53
    8 வயது சீன குழந்தைக்கு சமமாக.
  • 4:53 - 4:56
    வார்த்தைகளை கற்றுக்கொண்டவுடன் நீங்கள் வாக்கியங்கள் அமைக்கலாம்.
  • 4:56 - 4:59
    எடுத்துக்காட்டாக, ஒரு மலையும் நெருப்பும் சேரும்போது
  • 4:59 - 5:02
    எரிமலை,
  • 5:02 - 5:05
    ஜப்பான் நாடு உதய சூரியன் நாடு என்று அழைக்கப்படும்
  • 5:05 - 5:09
    சூரியன் ஆரம்பத்தில்,
  • 5:09 - 5:12
    ஜப்பான் சீனாவின் கிழக்கில் உள்ளது
  • 5:12 - 5:16
    சூரியன் மற்றும் தொடக்கம் (அடித்தளம்) - ஜப்பான்
  • 5:16 - 5:19
    ஜப்பானுக்கு பின்னல் ஒரு மனிதன்
  • 5:19 - 5:22
    ஜப்பானியன்
  • 5:22 - 5:25
    இரண்டு மலைகள்
  • 5:25 - 5:27
    ஒன்றின் மேல் ஒன்றாக
  • 5:27 - 5:30
    பழங்கால சீனாவில் இது நாடு கடத்தப்பட்டதை குறிக்கும்
  • 5:30 - 5:32
    சீன பேரரசர்கள் தங்களது எதிரிகளை
  • 5:32 - 5:35
    நாடு கடத்தி மலைகளுக்கு அப்பால் சென்று விடுவது வழக்கம்.
  • 5:35 - 5:40
    இந்த காலத்தில் இது வெளியேற்றம் என்பதை குறிக்கிறது
  • 5:40 - 5:42
    ஒரு வாய் எங்கே வெளியேறுவது என்று கூறுவது
  • 5:42 - 5:44
    வெளியே
  • 5:44 - 5:48
    இந்த பட வில்லை என்னை நிறுத்த சொல்கிறது
  • 5:48 - 5:50
    நன்றி
  • 5:50 - 5:54
    (கரகோஷம்)
Title:
ஷோழன் ஹுஷே: எளிதாய் சீன மொழியை கற்றுக்கொள்ள!
Speaker:
ஷோழன்
Description:

வெளிநாட்டவர்களுக்கு சீன மொழியில் பேசுவது என்பது கடினம். ஆனால் அழகான சீன மொழியை கற்றுகொள்வது சுலபம். ஷோழன் நமக்கு எளிதான முறையையும் அதன் அர்த்தங்களையும் மிகவும் எளிதான முறையில் சொல்லித்தருகிறார். எளிதான சீன மொழி!

more » « less
Video Language:
English
Team:
closed TED
Project:
TEDTalks
Duration:
06:10
Dimitra Papageorgiou approved Tamil subtitles for Learn to read Chinese ... with ease!
Vijaya Sankar N accepted Tamil subtitles for Learn to read Chinese ... with ease!
Vijaya Sankar N edited Tamil subtitles for Learn to read Chinese ... with ease!
Vijaya Sankar N edited Tamil subtitles for Learn to read Chinese ... with ease!
Annadurai Shanmugam edited Tamil subtitles for Learn to read Chinese ... with ease!
Annadurai Shanmugam edited Tamil subtitles for Learn to read Chinese ... with ease!
Annadurai Shanmugam edited Tamil subtitles for Learn to read Chinese ... with ease!

Tamil subtitles

Revisions