1 00:00:00,754 --> 00:00:02,810 தைவானில் ஒரு கையெழுத்துக்கலை நிபுணரின் மகளாக 2 00:00:02,810 --> 00:00:04,422 நான் வளர்ந்தபோது 3 00:00:04,422 --> 00:00:06,790 எனக்கு நினைவுக்கு வருவது 4 00:00:06,790 --> 00:00:09,883 என் அம்மா எனக்கு காண்பித்த அழகான சீன மொழி எழுத்துக்கள் மற்றும் 5 00:00:09,883 --> 00:00:12,516 சீன மொழியின் எழுத்துக்கள் வடிவமைப்புக்கள் தான். 6 00:00:12,516 --> 00:00:15,023 அன்றில் இருந்து 7 00:00:15,023 --> 00:00:17,685 இந்த அருமையான மொழியால் ஈர்க்கப்பட்டேன். 8 00:00:17,685 --> 00:00:20,420 மற்றவர்களுக்கு 9 00:00:20,420 --> 00:00:23,929 உள்ளே நுழையமுடியாத சீனப் பெருஞ்சுவர் போல. 10 00:00:23,929 --> 00:00:26,304 கடந்த சில வருடங்களாக 11 00:00:26,304 --> 00:00:28,356 நான் முயற்சி செய்து வருகிறேன். 12 00:00:28,356 --> 00:00:30,950 ஆகையால் சீன மொழியை புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தால் 13 00:00:30,950 --> 00:00:34,858 அது முடியும். 14 00:00:34,858 --> 00:00:39,170 அதற்க்கு ஒரு புதிய எளிய முறையை 15 00:00:39,170 --> 00:00:42,018 பயன்படுத்தி சீன மொழி கற்றுக் கொள்ள இயலும். 16 00:00:42,018 --> 00:00:46,004 5 வயது முதலாக 17 00:00:46,004 --> 00:00:49,009 எவ்வாறு எழுத்துக்களை எழுதுவது 18 00:00:49,009 --> 00:00:51,553 என்று கற்றுக்கொண்டேன். 19 00:00:51,553 --> 00:00:53,610 அடுத்த 15 வருடங்களாக ஒவ்வொரு நாளும் புதிய எழுத்துக்களை 20 00:00:53,610 --> 00:00:56,337 கற்றுக்கொண்டேன். 21 00:00:56,337 --> 00:00:58,457 நமக்கு 5 நிமிடங்கள் இருப்பதால் 22 00:00:58,457 --> 00:01:02,092 விரைவான, எளிய முறையை சொல்லித் தருகிறேன். 23 00:01:02,092 --> 00:01:05,617 சீன மொழியில் மொத்தம் 20,000 எழுத்துக்கள் உள்ளன. 24 00:01:05,617 --> 00:01:10,729 ஆனால் நீங்கள் 1,000 எழுத்துக்கள் கற்றால் போதுமானது. 25 00:01:10,729 --> 00:01:14,745 முதல் 200 எழுத்துக்கள் 26 00:01:14,745 --> 00:01:17,641 40% அடிப்படை இலக்கியம் தெரிந்து கொள்ள போதுமானது. 27 00:01:17,641 --> 00:01:20,517 சாலை குறியீடுகள் மற்றும் உணவக பட்டியல்கள் 28 00:01:20,517 --> 00:01:23,521 அறிந்து கொள்ளவும், இணையதளம் அல்லது 29 00:01:23,521 --> 00:01:25,460 செய்தித்தாள் படிக்கவும் போதுமானது. 30 00:01:25,460 --> 00:01:27,659 இன்று 8 எழுத்துக்கள் 31 00:01:27,659 --> 00:01:29,551 சொல்லிதருகிறேன். 32 00:01:29,551 --> 00:01:31,472 நீங்கள் தயாரா? 33 00:01:31,472 --> 00:01:34,155 உங்கள் வாயை சதுரமாகும் வரை அகலமாக திறக்கவும் 34 00:01:34,155 --> 00:01:36,201 அது சீன மொழியில் 35 00:01:36,201 --> 00:01:38,883 வாய் என்ற வார்த்தையை குறிக்கும். 36 00:01:38,883 --> 00:01:41,971 இது ஒரு நடமாடும் மனிதன். 37 00:01:41,971 --> 00:01:45,102 மனிதன் என்ற வார்த்தையை குறிக்கும். 38 00:01:45,102 --> 00:01:47,811 தீ போன்ற உருவம் மனிதனை குறிக்கும் என்றால் 39 00:01:47,811 --> 00:01:50,081 இரண்டு கைகள் விரித்து 40 00:01:50,081 --> 00:01:52,251 பதற்றத்துடன் கத்தினால் 41 00:01:52,251 --> 00:01:55,804 உதவி! நெருப்பு! 42 00:01:55,804 --> 00:01:59,971 தீ போன்ற உருவம் என்றும் கொள்ளலாம். 43 00:01:59,971 --> 00:02:03,784 எது உங்களுக்கு எளிதோ அதை நினைவு கொள்ளவும். 44 00:02:03,784 --> 00:02:06,043 இது மரம் 45 00:02:06,043 --> 00:02:08,141 மரம் 46 00:02:08,141 --> 00:02:12,566 இது மலை 47 00:02:12,566 --> 00:02:15,167 இது சூரியன் 48 00:02:17,458 --> 00:02:22,112 இது நிலா 49 00:02:22,112 --> 00:02:24,087 இது கதவு 50 00:02:24,087 --> 00:02:29,793 சலூன் கதவுகள் போல 51 00:02:29,793 --> 00:02:33,531 இவைகள் 8 முக்கிய . 52 00:02:33,531 --> 00:02:35,297 அடிப்படை எழுத்துக்கள். 53 00:02:35,297 --> 00:02:39,427 இதை பயன்படுத்தி பல எழுத்துக்கள் உருவாக்கலாம். 54 00:02:39,427 --> 00:02:41,165 இது மனிதன். 55 00:02:41,165 --> 00:02:45,433 பின்னல் தொடர்ந்து வந்தால் அது "தொடர்வது". 56 00:02:45,433 --> 00:02:47,561 ஒரு பழமொழி உண்டு, 57 00:02:47,561 --> 00:02:51,287 இரண்டு பேர் நட்பு, மூன்று பேர் கூட்டம். 58 00:02:51,287 --> 00:02:54,202 ஒரு மனிதன் இரண்டு கைகளையும் விரித்தால், 59 00:02:54,202 --> 00:02:58,849 இது இவ்வளவு பெரியது என்று சொல்கிறான். 60 00:02:58,849 --> 00:03:02,697 வாய்க்குள் ஒரு மனிதன் இருந்தால் அவன் சிக்கியுள்ளான். 61 00:03:02,697 --> 00:03:08,543 கைதி போல், மீனின் வாயிலுள்ள யோனாவை போல. 62 00:03:08,543 --> 00:03:12,037 ஒரு மரம். இரண்டு மரங்கள் வனம். 63 00:03:12,037 --> 00:03:15,593 மூன்றும் மரங்கள், காடுகள். 64 00:03:15,593 --> 00:03:19,665 மரத்தின அடியே ஒரு மரப்பலகை - அடித்தளம். 65 00:03:19,665 --> 00:03:23,800 ஒரு வாய் மரத்தின் மேலே இருந்தால் - அது முட்டாள் என்பதை குறிக்கும். (சிரிப்பொலி) 66 00:03:23,800 --> 00:03:25,881 எளிதாய் நினைவில் கொள்ளலாம். 67 00:03:25,881 --> 00:03:30,823 பேசும் மரம் என்பது முட்டாள் தனமானது. 68 00:03:30,823 --> 00:03:32,865 தீ ஞாபகம் இருக்கிறதா? 69 00:03:32,865 --> 00:03:35,526 இரண்டு தீ, சூடு. 70 00:03:35,526 --> 00:03:38,385 மூன்று தீ, அதிக சூடு. 71 00:03:38,385 --> 00:03:42,986 இரண்டு மரங்களின் அடியே நெருப்பு, எறிவது. 72 00:03:42,986 --> 00:03:46,078 சூரியன் தான் செழிப்புக்கான ஆதாரம். 73 00:03:46,078 --> 00:03:48,257 இரண்டு சூரியன்கள், செழிப்பை குறிக்கும். 74 00:03:48,257 --> 00:03:50,615 மூன்று சூரியன்கள் - பிரகாசம். 75 00:03:50,615 --> 00:03:52,636 சூரியனும் நிலவும் சேர்ந்து ஜொலித்தால், 76 00:03:52,636 --> 00:03:53,944 அது பிரகாசம். 77 00:03:53,944 --> 00:03:58,169 அது நாளையும் குறிக்கும். 78 00:03:58,169 --> 00:04:02,652 சூரிய உதயம். 79 00:04:02,652 --> 00:04:05,755 கதவு. ஒரு மரப்பலகை கதவுக்குள் 80 00:04:05,755 --> 00:04:07,812 தாழ்ப்பாள் 81 00:04:07,812 --> 00:04:10,776 மரத்துக்குள் ஒரு வாய், கேள்வி கேட்கிறது 82 00:04:10,776 --> 00:04:14,107 தட்..தட்.. வீட்டில் யார்? 83 00:04:14,107 --> 00:04:16,995 இந்த மனிதன் கள்ளத்தனமாக நுழைகிறான், 84 00:04:16,995 --> 00:04:19,827 தப்பிகிறது அல்லது தவிர்ப்பது. 85 00:04:19,827 --> 00:04:21,980 இடது பக்கம் - ஒரு பெண். 86 00:04:21,980 --> 00:04:24,142 இரண்டு பெண்கள், விவாதம். 87 00:04:24,142 --> 00:04:26,275 (சிரிப்பொலி) 88 00:04:26,275 --> 00:04:32,793 மூன்று பெண்கள், கூடா ஒழுக்கம். 89 00:04:32,793 --> 00:04:36,302 நாம் ஏறக்குறைய 30 எழுத்துக்கள் கற்றுக்கொண்டோம் 90 00:04:36,302 --> 00:04:39,639 முதல் 8 முக்கிய எழுத்துக்கள் 91 00:04:39,639 --> 00:04:41,640 பயன்படுத்தி 32 வார்த்தைகளை கற்றுகொண்டோம். 92 00:04:41,640 --> 00:04:43,403 அடுத்த 8 93 00:04:43,403 --> 00:04:45,595 மேலும் 32 கற்க உதவும். 94 00:04:45,595 --> 00:04:47,897 எளிதாய், 95 00:04:47,897 --> 00:04:50,163 நீங்கள் 100 வார்த்தைகளை கற்க இயலும், 96 00:04:50,163 --> 00:04:52,715 8 வயது சீன குழந்தைக்கு சமமாக. 97 00:04:52,715 --> 00:04:56,262 வார்த்தைகளை கற்றுக்கொண்டவுடன் நீங்கள் வாக்கியங்கள் அமைக்கலாம். 98 00:04:56,262 --> 00:04:58,959 எடுத்துக்காட்டாக, ஒரு மலையும் நெருப்பும் சேரும்போது 99 00:04:58,959 --> 00:05:01,887 எரிமலை, 100 00:05:01,887 --> 00:05:05,207 ஜப்பான் நாடு உதய சூரியன் நாடு என்று அழைக்கப்படும் 101 00:05:05,207 --> 00:05:08,625 சூரியன் ஆரம்பத்தில், 102 00:05:08,625 --> 00:05:11,752 ஜப்பான் சீனாவின் கிழக்கில் உள்ளது 103 00:05:11,752 --> 00:05:15,642 சூரியன் மற்றும் தொடக்கம் (அடித்தளம்) - ஜப்பான் 104 00:05:15,642 --> 00:05:18,600 ஜப்பானுக்கு பின்னல் ஒரு மனிதன் 105 00:05:18,600 --> 00:05:21,702 ஜப்பானியன் 106 00:05:21,702 --> 00:05:24,503 இரண்டு மலைகள் 107 00:05:24,503 --> 00:05:26,610 ஒன்றின் மேல் ஒன்றாக 108 00:05:26,610 --> 00:05:29,827 பழங்கால சீனாவில் இது நாடு கடத்தப்பட்டதை குறிக்கும் 109 00:05:29,827 --> 00:05:32,265 சீன பேரரசர்கள் தங்களது எதிரிகளை 110 00:05:32,265 --> 00:05:34,636 நாடு கடத்தி மலைகளுக்கு அப்பால் சென்று விடுவது வழக்கம். 111 00:05:34,636 --> 00:05:39,647 இந்த காலத்தில் இது வெளியேற்றம் என்பதை குறிக்கிறது 112 00:05:39,647 --> 00:05:42,218 ஒரு வாய் எங்கே வெளியேறுவது என்று கூறுவது 113 00:05:42,218 --> 00:05:44,146 வெளியே 114 00:05:44,146 --> 00:05:47,787 இந்த பட வில்லை என்னை நிறுத்த சொல்கிறது 115 00:05:47,787 --> 00:05:49,670 நன்றி 116 00:05:49,670 --> 00:05:53,639 (கரகோஷம்)