WEBVTT 00:00:00.754 --> 00:00:02.810 தைவானில் ஒரு கையெழுத்துக்கலை நிபுணரின் மகளாக 00:00:02.810 --> 00:00:04.422 நான் வளர்ந்தபோது 00:00:04.422 --> 00:00:06.790 எனக்கு நினைவுக்கு வருவது 00:00:06.790 --> 00:00:09.883 என் அம்மா எனக்கு காண்பித்த அழகான சீன மொழி எழுத்துக்கள் மற்றும் 00:00:09.883 --> 00:00:12.516 சீன மொழியின் எழுத்துக்கள் வடிவமைப்புக்கள் தான். 00:00:12.516 --> 00:00:15.023 அன்றில் இருந்து 00:00:15.023 --> 00:00:17.685 இந்த அருமையான மொழியால் ஈர்க்கப்பட்டேன். NOTE Paragraph 00:00:17.685 --> 00:00:20.420 மற்றவர்களுக்கு 00:00:20.420 --> 00:00:23.929 உள்ளே நுழையமுடியாத சீனப் பெருஞ்சுவர் போல. 00:00:23.929 --> 00:00:26.304 கடந்த சில வருடங்களாக 00:00:26.304 --> 00:00:28.356 நான் முயற்சி செய்து வருகிறேன். 00:00:28.356 --> 00:00:30.950 ஆகையால் சீன மொழியை புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தால் 00:00:30.950 --> 00:00:34.858 அது முடியும். 00:00:34.858 --> 00:00:39.170 அதற்க்கு ஒரு புதிய எளிய முறையை 00:00:39.170 --> 00:00:42.018 பயன்படுத்தி சீன மொழி கற்றுக் கொள்ள இயலும். NOTE Paragraph 00:00:42.018 --> 00:00:46.004 5 வயது முதலாக 00:00:46.004 --> 00:00:49.009 எவ்வாறு எழுத்துக்களை எழுதுவது 00:00:49.009 --> 00:00:51.553 என்று கற்றுக்கொண்டேன். 00:00:51.553 --> 00:00:53.610 அடுத்த 15 வருடங்களாக ஒவ்வொரு நாளும் புதிய எழுத்துக்களை 00:00:53.610 --> 00:00:56.337 கற்றுக்கொண்டேன். 00:00:56.337 --> 00:00:58.457 நமக்கு 5 நிமிடங்கள் இருப்பதால் 00:00:58.457 --> 00:01:02.092 விரைவான, எளிய முறையை சொல்லித் தருகிறேன். 00:01:02.092 --> 00:01:05.617 சீன மொழியில் மொத்தம் 20,000 எழுத்துக்கள் உள்ளன. 00:01:05.617 --> 00:01:10.729 ஆனால் நீங்கள் 1,000 எழுத்துக்கள் கற்றால் போதுமானது. 00:01:10.729 --> 00:01:14.745 முதல் 200 எழுத்துக்கள் 00:01:14.745 --> 00:01:17.641 40% அடிப்படை இலக்கியம் தெரிந்து கொள்ள போதுமானது. 00:01:17.641 --> 00:01:20.517 சாலை குறியீடுகள் மற்றும் உணவக பட்டியல்கள் 00:01:20.517 --> 00:01:23.521 அறிந்து கொள்ளவும், இணையதளம் அல்லது 00:01:23.521 --> 00:01:25.460 செய்தித்தாள் படிக்கவும் போதுமானது. 00:01:25.460 --> 00:01:27.659 இன்று 8 எழுத்துக்கள் 00:01:27.659 --> 00:01:29.551 சொல்லிதருகிறேன். 00:01:29.551 --> 00:01:31.472 நீங்கள் தயாரா? NOTE Paragraph 00:01:31.472 --> 00:01:34.155 உங்கள் வாயை சதுரமாகும் வரை அகலமாக திறக்கவும் 00:01:34.155 --> 00:01:36.201 அது சீன மொழியில் 00:01:36.201 --> 00:01:38.883 வாய் என்ற வார்த்தையை குறிக்கும். 00:01:38.883 --> 00:01:41.971 இது ஒரு நடமாடும் மனிதன். 00:01:41.971 --> 00:01:45.102 மனிதன் என்ற வார்த்தையை குறிக்கும். 00:01:45.102 --> 00:01:47.811 தீ போன்ற உருவம் மனிதனை குறிக்கும் என்றால் 00:01:47.811 --> 00:01:50.081 இரண்டு கைகள் விரித்து 00:01:50.081 --> 00:01:52.251 பதற்றத்துடன் கத்தினால் 00:01:52.251 --> 00:01:55.804 உதவி! நெருப்பு! 00:01:55.804 --> 00:01:59.971 தீ போன்ற உருவம் என்றும் கொள்ளலாம். 00:01:59.971 --> 00:02:03.784 எது உங்களுக்கு எளிதோ அதை நினைவு கொள்ளவும். 00:02:03.784 --> 00:02:06.043 இது மரம் 00:02:06.043 --> 00:02:08.141 மரம் 00:02:08.141 --> 00:02:12.566 இது மலை 00:02:12.566 --> 00:02:15.167 இது சூரியன் 00:02:17.458 --> 00:02:22.112 இது நிலா 00:02:22.112 --> 00:02:24.087 இது கதவு 00:02:24.087 --> 00:02:29.793 சலூன் கதவுகள் போல NOTE Paragraph 00:02:29.793 --> 00:02:33.531 இவைகள் 8 முக்கிய . 00:02:33.531 --> 00:02:35.297 அடிப்படை எழுத்துக்கள். 00:02:35.297 --> 00:02:39.427 இதை பயன்படுத்தி பல எழுத்துக்கள் உருவாக்கலாம். 00:02:39.427 --> 00:02:41.165 இது மனிதன். 00:02:41.165 --> 00:02:45.433 பின்னல் தொடர்ந்து வந்தால் அது "தொடர்வது". 00:02:45.433 --> 00:02:47.561 ஒரு பழமொழி உண்டு, 00:02:47.561 --> 00:02:51.287 இரண்டு பேர் நட்பு, மூன்று பேர் கூட்டம். 00:02:51.287 --> 00:02:54.202 ஒரு மனிதன் இரண்டு கைகளையும் விரித்தால், 00:02:54.202 --> 00:02:58.849 இது இவ்வளவு பெரியது என்று சொல்கிறான். 00:02:58.849 --> 00:03:02.697 வாய்க்குள் ஒரு மனிதன் இருந்தால் அவன் சிக்கியுள்ளான். 00:03:02.697 --> 00:03:08.543 கைதி போல், மீனின் வாயிலுள்ள யோனாவை போல. 00:03:08.543 --> 00:03:12.037 ஒரு மரம். இரண்டு மரங்கள் வனம். 00:03:12.037 --> 00:03:15.593 மூன்றும் மரங்கள், காடுகள். 00:03:15.593 --> 00:03:19.665 மரத்தின அடியே ஒரு மரப்பலகை - அடித்தளம். 00:03:19.665 --> 00:03:23.800 ஒரு வாய் மரத்தின் மேலே இருந்தால் - அது முட்டாள் என்பதை குறிக்கும். (சிரிப்பொலி) 00:03:23.800 --> 00:03:25.881 எளிதாய் நினைவில் கொள்ளலாம். 00:03:25.881 --> 00:03:30.823 பேசும் மரம் என்பது முட்டாள் தனமானது. 00:03:30.823 --> 00:03:32.865 தீ ஞாபகம் இருக்கிறதா? 00:03:32.865 --> 00:03:35.526 இரண்டு தீ, சூடு. 00:03:35.526 --> 00:03:38.385 மூன்று தீ, அதிக சூடு. 00:03:38.385 --> 00:03:42.986 இரண்டு மரங்களின் அடியே நெருப்பு, எறிவது. 00:03:42.986 --> 00:03:46.078 சூரியன் தான் செழிப்புக்கான ஆதாரம். 00:03:46.078 --> 00:03:48.257 இரண்டு சூரியன்கள், செழிப்பை குறிக்கும். 00:03:48.257 --> 00:03:50.615 மூன்று சூரியன்கள் - பிரகாசம். 00:03:50.615 --> 00:03:52.636 சூரியனும் நிலவும் சேர்ந்து ஜொலித்தால், 00:03:52.636 --> 00:03:53.944 அது பிரகாசம். 00:03:53.944 --> 00:03:58.169 அது நாளையும் குறிக்கும். 00:03:58.169 --> 00:04:02.652 சூரிய உதயம். 00:04:02.652 --> 00:04:05.755 கதவு. ஒரு மரப்பலகை கதவுக்குள் 00:04:05.755 --> 00:04:07.812 தாழ்ப்பாள் 00:04:07.812 --> 00:04:10.776 மரத்துக்குள் ஒரு வாய், கேள்வி கேட்கிறது 00:04:10.776 --> 00:04:14.107 தட்..தட்.. வீட்டில் யார்? 00:04:14.107 --> 00:04:16.995 இந்த மனிதன் கள்ளத்தனமாக நுழைகிறான், 00:04:16.995 --> 00:04:19.827 தப்பிகிறது அல்லது தவிர்ப்பது. 00:04:19.827 --> 00:04:21.980 இடது பக்கம் - ஒரு பெண். 00:04:21.980 --> 00:04:24.142 இரண்டு பெண்கள், விவாதம். 00:04:24.142 --> 00:04:26.275 (சிரிப்பொலி) 00:04:26.275 --> 00:04:32.793 மூன்று பெண்கள், கூடா ஒழுக்கம். NOTE Paragraph 00:04:32.793 --> 00:04:36.302 நாம் ஏறக்குறைய 30 எழுத்துக்கள் கற்றுக்கொண்டோம் 00:04:36.302 --> 00:04:39.639 முதல் 8 முக்கிய எழுத்துக்கள் 00:04:39.639 --> 00:04:41.640 பயன்படுத்தி 32 வார்த்தைகளை கற்றுகொண்டோம். 00:04:41.640 --> 00:04:43.403 அடுத்த 8 00:04:43.403 --> 00:04:45.595 மேலும் 32 கற்க உதவும். 00:04:45.595 --> 00:04:47.897 எளிதாய், 00:04:47.897 --> 00:04:50.163 நீங்கள் 100 வார்த்தைகளை கற்க இயலும், 00:04:50.163 --> 00:04:52.715 8 வயது சீன குழந்தைக்கு சமமாக. 00:04:52.715 --> 00:04:56.262 வார்த்தைகளை கற்றுக்கொண்டவுடன் நீங்கள் வாக்கியங்கள் அமைக்கலாம். 00:04:56.262 --> 00:04:58.959 எடுத்துக்காட்டாக, ஒரு மலையும் நெருப்பும் சேரும்போது 00:04:58.959 --> 00:05:01.887 எரிமலை, 00:05:01.887 --> 00:05:05.207 ஜப்பான் நாடு உதய சூரியன் நாடு என்று அழைக்கப்படும் 00:05:05.207 --> 00:05:08.625 சூரியன் ஆரம்பத்தில், 00:05:08.625 --> 00:05:11.752 ஜப்பான் சீனாவின் கிழக்கில் உள்ளது 00:05:11.752 --> 00:05:15.642 சூரியன் மற்றும் தொடக்கம் (அடித்தளம்) - ஜப்பான் 00:05:15.642 --> 00:05:18.600 ஜப்பானுக்கு பின்னல் ஒரு மனிதன் 00:05:18.600 --> 00:05:21.702 ஜப்பானியன் NOTE Paragraph 00:05:21.702 --> 00:05:24.503 இரண்டு மலைகள் 00:05:24.503 --> 00:05:26.610 ஒன்றின் மேல் ஒன்றாக 00:05:26.610 --> 00:05:29.827 பழங்கால சீனாவில் இது நாடு கடத்தப்பட்டதை குறிக்கும் 00:05:29.827 --> 00:05:32.265 சீன பேரரசர்கள் தங்களது எதிரிகளை 00:05:32.265 --> 00:05:34.636 நாடு கடத்தி மலைகளுக்கு அப்பால் சென்று விடுவது வழக்கம். 00:05:34.636 --> 00:05:39.647 இந்த காலத்தில் இது வெளியேற்றம் என்பதை குறிக்கிறது 00:05:39.647 --> 00:05:42.218 ஒரு வாய் எங்கே வெளியேறுவது என்று கூறுவது 00:05:42.218 --> 00:05:44.146 வெளியே NOTE Paragraph 00:05:44.146 --> 00:05:47.787 இந்த பட வில்லை என்னை நிறுத்த சொல்கிறது 00:05:47.787 --> 00:05:49.670 நன்றி NOTE Paragraph 00:05:49.670 --> 00:05:53.639 (கரகோஷம்)