[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.75,0:00:02.81,Default,,0000,0000,0000,,தைவானில் ஒரு கையெழுத்துக்கலை நிபுணரின் மகளாக Dialogue: 0,0:00:02.81,0:00:04.42,Default,,0000,0000,0000,,நான் வளர்ந்தபோது Dialogue: 0,0:00:04.42,0:00:06.79,Default,,0000,0000,0000,,எனக்கு நினைவுக்கு வருவது Dialogue: 0,0:00:06.79,0:00:09.88,Default,,0000,0000,0000,,என் அம்மா எனக்கு காண்பித்த அழகான சீன மொழி எழுத்துக்கள் மற்றும் Dialogue: 0,0:00:09.88,0:00:12.52,Default,,0000,0000,0000,,சீன மொழியின் எழுத்துக்கள் வடிவமைப்புக்கள் தான். Dialogue: 0,0:00:12.52,0:00:15.02,Default,,0000,0000,0000,,அன்றில் இருந்து Dialogue: 0,0:00:15.02,0:00:17.68,Default,,0000,0000,0000,,இந்த அருமையான மொழியால் ஈர்க்கப்பட்டேன். Dialogue: 0,0:00:17.68,0:00:20.42,Default,,0000,0000,0000,,மற்றவர்களுக்கு Dialogue: 0,0:00:20.42,0:00:23.93,Default,,0000,0000,0000,,உள்ளே நுழையமுடியாத சீனப் பெருஞ்சுவர் போல. Dialogue: 0,0:00:23.93,0:00:26.30,Default,,0000,0000,0000,,கடந்த சில வருடங்களாக Dialogue: 0,0:00:26.30,0:00:28.36,Default,,0000,0000,0000,,நான் முயற்சி செய்து வருகிறேன். Dialogue: 0,0:00:28.36,0:00:30.95,Default,,0000,0000,0000,,ஆகையால் சீன மொழியை புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தால் Dialogue: 0,0:00:30.95,0:00:34.86,Default,,0000,0000,0000,,அது முடியும். Dialogue: 0,0:00:34.86,0:00:39.17,Default,,0000,0000,0000,,அதற்க்கு ஒரு புதிய எளிய முறையை Dialogue: 0,0:00:39.17,0:00:42.02,Default,,0000,0000,0000,,பயன்படுத்தி சீன மொழி கற்றுக் கொள்ள இயலும். Dialogue: 0,0:00:42.02,0:00:46.00,Default,,0000,0000,0000,,5 வயது முதலாக Dialogue: 0,0:00:46.00,0:00:49.01,Default,,0000,0000,0000,,எவ்வாறு எழுத்துக்களை எழுதுவது Dialogue: 0,0:00:49.01,0:00:51.55,Default,,0000,0000,0000,,என்று கற்றுக்கொண்டேன். Dialogue: 0,0:00:51.55,0:00:53.61,Default,,0000,0000,0000,,அடுத்த 15 வருடங்களாக ஒவ்வொரு நாளும் புதிய எழுத்துக்களை Dialogue: 0,0:00:53.61,0:00:56.34,Default,,0000,0000,0000,,கற்றுக்கொண்டேன். Dialogue: 0,0:00:56.34,0:00:58.46,Default,,0000,0000,0000,,நமக்கு 5 நிமிடங்கள் இருப்பதால் Dialogue: 0,0:00:58.46,0:01:02.09,Default,,0000,0000,0000,,விரைவான, எளிய முறையை சொல்லித் தருகிறேன். Dialogue: 0,0:01:02.09,0:01:05.62,Default,,0000,0000,0000,,சீன மொழியில் மொத்தம் 20,000 எழுத்துக்கள் உள்ளன. Dialogue: 0,0:01:05.62,0:01:10.73,Default,,0000,0000,0000,,ஆனால் நீங்கள் 1,000 எழுத்துக்கள் கற்றால் போதுமானது. Dialogue: 0,0:01:10.73,0:01:14.74,Default,,0000,0000,0000,,முதல் 200 எழுத்துக்கள் Dialogue: 0,0:01:14.74,0:01:17.64,Default,,0000,0000,0000,,40% அடிப்படை இலக்கியம் தெரிந்து கொள்ள போதுமானது. Dialogue: 0,0:01:17.64,0:01:20.52,Default,,0000,0000,0000,,சாலை குறியீடுகள் மற்றும் உணவக பட்டியல்கள் Dialogue: 0,0:01:20.52,0:01:23.52,Default,,0000,0000,0000,,அறிந்து கொள்ளவும், இணையதளம் அல்லது Dialogue: 0,0:01:23.52,0:01:25.46,Default,,0000,0000,0000,,செய்தித்தாள் படிக்கவும் போதுமானது. Dialogue: 0,0:01:25.46,0:01:27.66,Default,,0000,0000,0000,,இன்று 8 எழுத்துக்கள் Dialogue: 0,0:01:27.66,0:01:29.55,Default,,0000,0000,0000,,சொல்லிதருகிறேன். Dialogue: 0,0:01:29.55,0:01:31.47,Default,,0000,0000,0000,,நீங்கள் தயாரா? Dialogue: 0,0:01:31.47,0:01:34.16,Default,,0000,0000,0000,,உங்கள் வாயை சதுரமாகும் வரை அகலமாக திறக்கவும் Dialogue: 0,0:01:34.16,0:01:36.20,Default,,0000,0000,0000,,அது சீன மொழியில் Dialogue: 0,0:01:36.20,0:01:38.88,Default,,0000,0000,0000,,வாய் என்ற வார்த்தையை குறிக்கும். Dialogue: 0,0:01:38.88,0:01:41.97,Default,,0000,0000,0000,,இது ஒரு நடமாடும் மனிதன். Dialogue: 0,0:01:41.97,0:01:45.10,Default,,0000,0000,0000,,மனிதன் என்ற வார்த்தையை குறிக்கும். Dialogue: 0,0:01:45.10,0:01:47.81,Default,,0000,0000,0000,,தீ போன்ற உருவம் மனிதனை குறிக்கும் என்றால் Dialogue: 0,0:01:47.81,0:01:50.08,Default,,0000,0000,0000,,இரண்டு கைகள் விரித்து Dialogue: 0,0:01:50.08,0:01:52.25,Default,,0000,0000,0000,,பதற்றத்துடன் கத்தினால் Dialogue: 0,0:01:52.25,0:01:55.80,Default,,0000,0000,0000,,உதவி! நெருப்பு! Dialogue: 0,0:01:55.80,0:01:59.97,Default,,0000,0000,0000,,தீ போன்ற உருவம் என்றும் கொள்ளலாம். Dialogue: 0,0:01:59.97,0:02:03.78,Default,,0000,0000,0000,,எது உங்களுக்கு எளிதோ அதை நினைவு கொள்ளவும். Dialogue: 0,0:02:03.78,0:02:06.04,Default,,0000,0000,0000,,இது மரம் Dialogue: 0,0:02:06.04,0:02:08.14,Default,,0000,0000,0000,,மரம் Dialogue: 0,0:02:08.14,0:02:12.57,Default,,0000,0000,0000,,இது மலை Dialogue: 0,0:02:12.57,0:02:15.17,Default,,0000,0000,0000,,இது சூரியன் Dialogue: 0,0:02:17.46,0:02:22.11,Default,,0000,0000,0000,,இது நிலா Dialogue: 0,0:02:22.11,0:02:24.09,Default,,0000,0000,0000,,இது கதவு Dialogue: 0,0:02:24.09,0:02:29.79,Default,,0000,0000,0000,,சலூன் கதவுகள் போல Dialogue: 0,0:02:29.79,0:02:33.53,Default,,0000,0000,0000,,இவைகள் 8 முக்கிய . Dialogue: 0,0:02:33.53,0:02:35.30,Default,,0000,0000,0000,,அடிப்படை எழுத்துக்கள். Dialogue: 0,0:02:35.30,0:02:39.43,Default,,0000,0000,0000,,இதை பயன்படுத்தி பல எழுத்துக்கள் உருவாக்கலாம். Dialogue: 0,0:02:39.43,0:02:41.16,Default,,0000,0000,0000,,இது மனிதன். Dialogue: 0,0:02:41.16,0:02:45.43,Default,,0000,0000,0000,,பின்னல் தொடர்ந்து வந்தால் அது "தொடர்வது". Dialogue: 0,0:02:45.43,0:02:47.56,Default,,0000,0000,0000,,ஒரு பழமொழி உண்டு, Dialogue: 0,0:02:47.56,0:02:51.29,Default,,0000,0000,0000,,இரண்டு பேர் நட்பு, மூன்று பேர் கூட்டம். Dialogue: 0,0:02:51.29,0:02:54.20,Default,,0000,0000,0000,,ஒரு மனிதன் இரண்டு கைகளையும் விரித்தால், Dialogue: 0,0:02:54.20,0:02:58.85,Default,,0000,0000,0000,,இது இவ்வளவு பெரியது என்று சொல்கிறான். Dialogue: 0,0:02:58.85,0:03:02.70,Default,,0000,0000,0000,,வாய்க்குள் ஒரு மனிதன் இருந்தால் அவன் சிக்கியுள்ளான். Dialogue: 0,0:03:02.70,0:03:08.54,Default,,0000,0000,0000,,கைதி போல், மீனின் வாயிலுள்ள யோனாவை போல. Dialogue: 0,0:03:08.54,0:03:12.04,Default,,0000,0000,0000,,ஒரு மரம். இரண்டு மரங்கள் வனம். Dialogue: 0,0:03:12.04,0:03:15.59,Default,,0000,0000,0000,,மூன்றும் மரங்கள், காடுகள். Dialogue: 0,0:03:15.59,0:03:19.66,Default,,0000,0000,0000,,மரத்தின அடியே ஒரு மரப்பலகை - அடித்தளம். Dialogue: 0,0:03:19.66,0:03:23.80,Default,,0000,0000,0000,,ஒரு வாய் மரத்தின் மேலே இருந்தால் - அது முட்டாள் என்பதை குறிக்கும். (சிரிப்பொலி) Dialogue: 0,0:03:23.80,0:03:25.88,Default,,0000,0000,0000,,எளிதாய் நினைவில் கொள்ளலாம். Dialogue: 0,0:03:25.88,0:03:30.82,Default,,0000,0000,0000,,பேசும் மரம் என்பது முட்டாள் தனமானது. Dialogue: 0,0:03:30.82,0:03:32.86,Default,,0000,0000,0000,,தீ ஞாபகம் இருக்கிறதா? Dialogue: 0,0:03:32.86,0:03:35.53,Default,,0000,0000,0000,,இரண்டு தீ, சூடு. Dialogue: 0,0:03:35.53,0:03:38.38,Default,,0000,0000,0000,,மூன்று தீ, அதிக சூடு. Dialogue: 0,0:03:38.38,0:03:42.99,Default,,0000,0000,0000,,இரண்டு மரங்களின் அடியே நெருப்பு, எறிவது. Dialogue: 0,0:03:42.99,0:03:46.08,Default,,0000,0000,0000,,சூரியன் தான் செழிப்புக்கான ஆதாரம். Dialogue: 0,0:03:46.08,0:03:48.26,Default,,0000,0000,0000,,இரண்டு சூரியன்கள், செழிப்பை குறிக்கும். Dialogue: 0,0:03:48.26,0:03:50.62,Default,,0000,0000,0000,,மூன்று சூரியன்கள் - பிரகாசம். Dialogue: 0,0:03:50.62,0:03:52.64,Default,,0000,0000,0000,,சூரியனும் நிலவும் சேர்ந்து ஜொலித்தால், Dialogue: 0,0:03:52.64,0:03:53.94,Default,,0000,0000,0000,,அது பிரகாசம். Dialogue: 0,0:03:53.94,0:03:58.17,Default,,0000,0000,0000,,அது நாளையும் குறிக்கும். Dialogue: 0,0:03:58.17,0:04:02.65,Default,,0000,0000,0000,,சூரிய உதயம். Dialogue: 0,0:04:02.65,0:04:05.76,Default,,0000,0000,0000,,கதவு. ஒரு மரப்பலகை கதவுக்குள் Dialogue: 0,0:04:05.76,0:04:07.81,Default,,0000,0000,0000,,தாழ்ப்பாள் Dialogue: 0,0:04:07.81,0:04:10.78,Default,,0000,0000,0000,,மரத்துக்குள் ஒரு வாய், கேள்வி கேட்கிறது Dialogue: 0,0:04:10.78,0:04:14.11,Default,,0000,0000,0000,,தட்..தட்.. வீட்டில் யார்? Dialogue: 0,0:04:14.11,0:04:16.100,Default,,0000,0000,0000,,இந்த மனிதன் கள்ளத்தனமாக நுழைகிறான், Dialogue: 0,0:04:16.100,0:04:19.83,Default,,0000,0000,0000,,தப்பிகிறது அல்லது தவிர்ப்பது. Dialogue: 0,0:04:19.83,0:04:21.98,Default,,0000,0000,0000,,இடது பக்கம் - ஒரு பெண். Dialogue: 0,0:04:21.98,0:04:24.14,Default,,0000,0000,0000,,இரண்டு பெண்கள், விவாதம். Dialogue: 0,0:04:24.14,0:04:26.28,Default,,0000,0000,0000,,(சிரிப்பொலி) Dialogue: 0,0:04:26.28,0:04:32.79,Default,,0000,0000,0000,,மூன்று பெண்கள், கூடா ஒழுக்கம். Dialogue: 0,0:04:32.79,0:04:36.30,Default,,0000,0000,0000,,நாம் ஏறக்குறைய 30 எழுத்துக்கள் கற்றுக்கொண்டோம் Dialogue: 0,0:04:36.30,0:04:39.64,Default,,0000,0000,0000,,முதல் 8 முக்கிய எழுத்துக்கள் Dialogue: 0,0:04:39.64,0:04:41.64,Default,,0000,0000,0000,,பயன்படுத்தி 32 வார்த்தைகளை கற்றுகொண்டோம். Dialogue: 0,0:04:41.64,0:04:43.40,Default,,0000,0000,0000,,அடுத்த 8 Dialogue: 0,0:04:43.40,0:04:45.60,Default,,0000,0000,0000,,மேலும் 32 கற்க உதவும். Dialogue: 0,0:04:45.60,0:04:47.90,Default,,0000,0000,0000,,எளிதாய், Dialogue: 0,0:04:47.90,0:04:50.16,Default,,0000,0000,0000,,நீங்கள் 100 வார்த்தைகளை கற்க இயலும், Dialogue: 0,0:04:50.16,0:04:52.72,Default,,0000,0000,0000,,8 வயது சீன குழந்தைக்கு சமமாக. Dialogue: 0,0:04:52.72,0:04:56.26,Default,,0000,0000,0000,,வார்த்தைகளை கற்றுக்கொண்டவுடன் நீங்கள் வாக்கியங்கள் அமைக்கலாம். Dialogue: 0,0:04:56.26,0:04:58.96,Default,,0000,0000,0000,,எடுத்துக்காட்டாக, ஒரு மலையும் நெருப்பும் சேரும்போது Dialogue: 0,0:04:58.96,0:05:01.89,Default,,0000,0000,0000,,எரிமலை, Dialogue: 0,0:05:01.89,0:05:05.21,Default,,0000,0000,0000,,ஜப்பான் நாடு உதய சூரியன் நாடு என்று அழைக்கப்படும் Dialogue: 0,0:05:05.21,0:05:08.62,Default,,0000,0000,0000,,சூரியன் ஆரம்பத்தில், Dialogue: 0,0:05:08.62,0:05:11.75,Default,,0000,0000,0000,,ஜப்பான் சீனாவின் கிழக்கில் உள்ளது Dialogue: 0,0:05:11.75,0:05:15.64,Default,,0000,0000,0000,,சூரியன் மற்றும் தொடக்கம் (அடித்தளம்) - ஜப்பான் Dialogue: 0,0:05:15.64,0:05:18.60,Default,,0000,0000,0000,,ஜப்பானுக்கு பின்னல் ஒரு மனிதன் Dialogue: 0,0:05:18.60,0:05:21.70,Default,,0000,0000,0000,,ஜப்பானியன் Dialogue: 0,0:05:21.70,0:05:24.50,Default,,0000,0000,0000,,இரண்டு மலைகள் Dialogue: 0,0:05:24.50,0:05:26.61,Default,,0000,0000,0000,,ஒன்றின் மேல் ஒன்றாக Dialogue: 0,0:05:26.61,0:05:29.83,Default,,0000,0000,0000,,பழங்கால சீனாவில் இது நாடு கடத்தப்பட்டதை குறிக்கும் Dialogue: 0,0:05:29.83,0:05:32.26,Default,,0000,0000,0000,,சீன பேரரசர்கள் தங்களது எதிரிகளை Dialogue: 0,0:05:32.26,0:05:34.64,Default,,0000,0000,0000,,நாடு கடத்தி மலைகளுக்கு அப்பால் சென்று விடுவது வழக்கம். Dialogue: 0,0:05:34.64,0:05:39.65,Default,,0000,0000,0000,,இந்த காலத்தில் இது வெளியேற்றம் என்பதை குறிக்கிறது Dialogue: 0,0:05:39.65,0:05:42.22,Default,,0000,0000,0000,,ஒரு வாய் எங்கே வெளியேறுவது என்று கூறுவது Dialogue: 0,0:05:42.22,0:05:44.15,Default,,0000,0000,0000,,வெளியே Dialogue: 0,0:05:44.15,0:05:47.79,Default,,0000,0000,0000,,இந்த பட வில்லை என்னை நிறுத்த சொல்கிறது Dialogue: 0,0:05:47.79,0:05:49.67,Default,,0000,0000,0000,,நன்றி Dialogue: 0,0:05:49.67,0:05:53.64,Default,,0000,0000,0000,,(கரகோஷம்)