-
.
-
5 ந்தையும் 1/4 ஐயும் தகாபின்னமாக எழுது .
-
தகாபின்னம் என்பதும் பின்னம்.இதில்
-
மேலிலக்கம் (தொகுதி ), பகுதியைவிட (பின்னத்தின் அடிஎண் ) பெரியதாக இருக்கும்
-
இதை முழு பின்னம் என்று சொல்ல முடியாது .
-
இங்கு ஒரு முழு எண்ணுடன் பின்னம் சேர்ந்துள்ளது .ஆகவே இதை
-
கலப்பெண் என்று கூறுகிறோம்
-
ஆகையால் 5ம் 1/4ம் எதைக் குறிக்கின்றன .
-
மீண்டும் எழுதுகிறேன்.
-
5ஐயும் 1\4ஐயும் எடுத்துக் கொண்டால்
-
5ம்1\4ம் அல்லது 5 கூட்டல்1\4 (5+1\4)
-
இதைத்தான் 5ம் 1\4ம் குறிக்கின்றன.
-
5ஐ எடுத்துக் கொள்வோம்.
-
5 என்பது ஐந்து முழு எண்கள்.நீங்கள் வட்டவடிவமான ஒரு அப்பத்தை நினைவில் கொள்ளுங்கள்.
-
நாம் இங்கு 5 அப்பங்களை நினைவில் கொள்ளுவோம்.
-
ஒவ்வொரு அப்பத்தையும் நான்கு சமபாகங்களாகப் பிரிப்போம்.
-
ஏனென்றால் நான்காகப் பிரிக்கப்பட்டதைப் பற்றித்தான் இப்பொழுது பார்க்கிறோம்
-
ஆகவே அப்பங்கள் ஒவ்வொன்றையும் நான்காகப் பிரிக்கின்றேன்.
-
அங்கு ஒரு அப்பம் உள்ளது.
-
இதை நகல் எடுத்து ஒட்டுகிறேன்.
-
நகல் எடுத்து ஒட்டுதல்.
-
ஆகவே என்னிடம் 2 அப்பங்கள் பிறகு 3 அப்பங்கள்,
-
4 அப்பங்கள் பின் 5 அப்பங்கள் உள்ளன.
-
இவைகள்தான் 5ஐக் குறிக்கின்றன.
-
ஐந்து எதைக் குறிக்கிறது என்றால்
-
வட்டத்தில் உள்ள அனைத்தையும் குறிக்கிறது.
-
அவை ஐந்து பகுதிகள்.
-
அது 5ஐக் குறிக்கிறது.
-
அது 5 முழுமையான அப்பங்களைக் குறிக்கிறது.
-
.
-
இப்பொழுது ஒவ்வொரு அப்பத்தையும் நான்கு பகுதிகளாக வெட்டுகிறேன்.
-
அப்பத்தின் ஒவ்வொரு பகுதியும் நான்கில் ஒரு பகுதியைக் குறிக்கிறது.
-
இப்பொழுது இந்த 5 அப்பங்களிலும் உள்ள பகுதிகள் எவ்வளவு?
-
ஒவ்வொரு அப்பத்திலும் நான்கு பகுதிகள் உள்ளன.
-
.
-
இதை இங்கு எழுதுகிறேன்.
-
ஒவ்வொரு அப்பத்திலும் 4 பகுதிகள் வீதம் 5அப்பங்களிலும் உள்ளது 20 பகுதிகள் ஆகும்.
-
இதை வேறு வழியில் விளக்கலாம்.அப்பத்தின் ஒவ்வொரு பகுதியும் நான்கில் ஒன்று.
-
ஐந்து அப்பங்களிலும் உள்ளவை இருபது 1\4 சமம் அல்லது
-
20\4க்குச் சமம்.
-
எனவே இருபது 1\4 அப்பங்கள் 5 முழு அப்பங்களுக்கு சமம்.
-
இது போல் எழுதுகிறேன்.
-
20 நான்கில் ஒரு பாகம்
-
அல்லது 20\4 என்றும் எழுதலாம்.
-
ஒரே செய்தியை இரு வழிகளில் செய்துள்ளேன்.
-
இந்த 5 அப்பங்களும் இதைத்தான் குறிப்பிடுகின்றன.
-
20\4 அல்லது 20 துண்டுகள் ஒவ்வொரு பாகமும் 1\4ஐக்
குறிக்கிறது.
-
இன்னொரு அப்பம்.அதுவும் நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளது
-
இதில் நான்கில் ஒரு பாகத்தை(1\4 ) எடுத்துக்கொள்வோம்
-
எனவே இன்னொரு அப்பம் வரைகிறேன்.
-
.
-
இது இன்னொரு அப்பம்
-
இதை நான்கு பாகங்களாக வெட்ட வேண்டும்
-
இந்த 1\4 இதில் உள்ள நான்கு பாகங்களில் ஒன்றைக் குறிக்கிறது.
-
1\4 நான்கு பாகங்களில் ஒன்று.
-
பின்னத்தின் பகுதி, மொத்தம் எத்தனை துண்டுகள் எனக் காட்டுகிறது.
-
1 நாம் எத்தனை பாகங்களில் செயல்படுகிறோம் என்று குறிக்கிறது.
-
இதில் ஒரு பகுதியை எடுத்துக் கொள்வோம்.
-
இது 1\4
-
5x1\4என்பதில் 5 என்பது
-
20\4 ஆகும்.
-
இதை மீண்டும் எழுதுவோம்.
-
இதை இப்படி எழுதுவோம்.
-
5 1\4 என்பதை 5+1\4 என்றும் எழுதலாம்.
-
இது எவ்வாறு என்றால்
-
5 முழு அப்பங்கள் 20\4க்கு சமம் என்பது போலாகும்.
-
இது எது போல் என்றால்
-
4ஐ 20 பாகங்களாகப் பிரிக்கும்பொழுது
-
5 கிடைக்கும்.மீதி வராது.
-
5 என்பது 20\4 ஆகும.,கூட்டல்1\4 என்பது
-
+1\4 ஆகும்.
-
என்னிடம் இருபது நான்கில் (1\4)ஒரு பாகங்கள் உள்ளன.அதனுடன் மேலும் நான்கில் ஒரு பாகத்தைச் சேர்க்கிறேன்.
-
இப்பொழுது எத்தனை 1\4 கள் இருக்கின்றன?
-
21 துண்டுகள்(1/4) உள்ளன.
-
அதாவது 21 கால்பாகங்கள் .
-
இதை வேறு வழியில் சொல்லப் போனால் இங்கு 5 இருக்கிறது.
-
20 அப்பத்துண்டுகள் உள்ளன
-
நாம் இதை இப்படியும் எண்ணலாம்.
-
1,2,3,4,5,6,7,8,9,10,
11,12,13,14,15,16,17,
-
18,19,20.
-
எளிதாகச் சொல்லப்போனால் நம்மிடம் ஐந்து அப்பங்கள் உள்ளன.
-
ஒவ்வொன்றிலும் 4 பாகங்கள் உள்ளன.
-
5 முறை 4ஐ பெருக்கினால் வருவது 20
-
இங்கு உள்ள ஒரு 1\4 ,20வுடன் சேர்கிறது.
-
இப்பொழுது நம்மிடம் 21 துண்டுகள் உள்ளன.
-
21 துண்டுகளில் ஒவ்வொரு துண்டும் ஒரு1\4 பாகம்
-
நம்மிடம் 21 x 1\4 அல்லது 21 கால்(1\4)பாகங்கள் உள்ளன.
-
நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும்.
-
பிரச்சனைக்கு தீர்வு கண்டுபிடித்து விட்டோம்.
-
நாம் இப்பொழுது தகாபின்னத்தில் உள்ளோம்.
-
நாம் 5ஐயும் 1\4 ஐயும் தகாபின்னமாக எழுதியுள்ளோம்
-
நான் கொஞ்சம் சிரமப்பட்டேன்
-
5ம் 1\4ம் எதைக்குறிக்கிறது என்று விளக்க
-
நேரிடையான வழி ஒன்று உள்ளது.
-
தகாபின்னத்தைப் செய்ய.
-
.
-
இதற்கு வர்ணம் கொடுக்கிறேன்.
-
ஆகையால் 5ஐயும் 4ல் 1ஐயும் தகாபின்னமாக்க.
-
அதே பகுதியை வைத்துக் கொள்ள வேண்டும்.
-
எனவே நான்கை அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும்.
-
தொகுதியை எடுத்துக் கொண்டால் அது
-
பின்னத்தின் முன்பிருந்த
தொகுதிதான்.
-
முழு எண்ணுடன் பகுதியைப் பெருக்கி அதனுடன் ஒன்றை
-
கூட்டிக் கொள்ள வேண்டும்.
-
1 கூட்டல் அல்லது இந்த வழியில்
-
செய்யலாம்.
-
நான் 4 முறை 5ஐ எடுத்துக் கொள்கிறேன்.
-
இப்படி எழுதி அதற்கு வர்ணம் கொடுக்கிறேன்.
-
நான்கு முறை 5ம் பின் அதனுடன் (தொகுதி) 1ஐ கூட்டவேண்டும்.
-
4முறை 5 கூட்டல் 1
-
4 முறை 5 என்பது 20 ஆகும்.அதனுடன் ஒன்றைக் கூட்டும்போது 21ஆகும்.
-
பின் தகாபின்னத்தில் 21\4
-
இந்தஎல்லா வழிகளிலும் வேகமாக முடிக்கலாம்.
-
இந்த எல்லா வழிகளிலும் ஒன்றைத்தான் செய்கிறோம்
-
இது வேறு ஒரு முறை.
-
5 முழு எண்கள் என்பது 20, நான்கில் ஒரு பாகங்கள்.
-
5ஐயும் 1ஐயும் எடுத்துக் கொள்வோம்.5 முறை நான்கும்,
-
நான்கில் ஒன்றும் எதுவென்றால் 4முறை 5, கூட்டல் 1ம் 21ஐ தருகிறது.