0:00:00.490,0:00:00.740 . 0:00:00.740,0:00:05.190 5 ந்தையும் 1/4 ஐயும் தகாபின்னமாக எழுது . 0:00:05.190,0:00:08.770 தகாபின்னம் என்பதும் பின்னம்.இதில் 0:00:08.770,0:00:11.510 மேலிலக்கம் (தொகுதி ), பகுதியைவிட (பின்னத்தின் அடிஎண் ) பெரியதாக இருக்கும் 0:00:11.510,0:00:13.270 இதை முழு பின்னம் என்று சொல்ல முடியாது . 0:00:13.270,0:00:16.079 இங்கு ஒரு முழு எண்ணுடன் பின்னம் சேர்ந்துள்ளது .ஆகவே இதை 0:00:16.079,0:00:17.720 கலப்பெண் என்று கூறுகிறோம் 0:00:17.720,0:00:20.720 ஆகையால் 5ம் 1/4ம் எதைக் குறிக்கின்றன . 0:00:20.720,0:00:21.400 மீண்டும் எழுதுகிறேன். 0:00:21.400,0:00:27.780 5ஐயும் 1\4ஐயும் எடுத்துக் கொண்டால் 0:00:27.780,0:00:32.860 5ம்1\4ம் அல்லது 5 கூட்டல்1\4 (5+1\4) 0:00:32.860,0:00:34.760 இதைத்தான் 5ம் 1\4ம் குறிக்கின்றன. 0:00:34.760,0:00:35.750 5ஐ எடுத்துக் கொள்வோம். 0:00:35.750,0:00:39.250 5 என்பது ஐந்து முழு எண்கள்.நீங்கள் வட்டவடிவமான ஒரு அப்பத்தை நினைவில் கொள்ளுங்கள். 0:00:39.250,0:00:42.710 நாம் இங்கு 5 அப்பங்களை நினைவில் கொள்ளுவோம். 0:00:42.710,0:00:45.250 ஒவ்வொரு அப்பத்தையும் நான்கு சமபாகங்களாகப் பிரிப்போம். 0:00:45.250,0:00:48.330 ஏனென்றால் நான்காகப் பிரிக்கப்பட்டதைப் பற்றித்தான் இப்பொழுது பார்க்கிறோம் 0:00:48.330,0:00:51.750 ஆகவே அப்பங்கள் ஒவ்வொன்றையும் நான்காகப் பிரிக்கின்றேன். 0:00:51.750,0:00:54.050 அங்கு ஒரு அப்பம் உள்ளது. 0:00:54.050,0:00:56.090 இதை நகல் எடுத்து ஒட்டுகிறேன். 0:00:56.090,0:00:57.900 நகல் எடுத்து ஒட்டுதல். 0:00:57.900,0:01:04.040 ஆகவே என்னிடம் 2 அப்பங்கள் பிறகு 3 அப்பங்கள், 0:01:04.040,0:01:08.990 4 அப்பங்கள் பின் 5 அப்பங்கள் உள்ளன. 0:01:08.990,0:01:11.230 இவைகள்தான் 5ஐக் குறிக்கின்றன. 0:01:11.230,0:01:13.570 ஐந்து எதைக் குறிக்கிறது என்றால் 0:01:13.570,0:01:14.780 வட்டத்தில் உள்ள அனைத்தையும் குறிக்கிறது. 0:01:14.780,0:01:17.110 அவை ஐந்து பகுதிகள். 0:01:17.110,0:01:19.680 அது 5ஐக் குறிக்கிறது. 0:01:19.680,0:01:22.265 அது 5 முழுமையான அப்பங்களைக் குறிக்கிறது. 0:01:22.265,0:01:26.850 . 0:01:26.850,0:01:32.170 இப்பொழுது ஒவ்வொரு அப்பத்தையும் நான்கு பகுதிகளாக வெட்டுகிறேன். 0:01:32.170,0:01:35.940 அப்பத்தின் ஒவ்வொரு பகுதியும் நான்கில் ஒரு பகுதியைக் குறிக்கிறது. 0:01:35.940,0:01:39.700 இப்பொழுது இந்த 5 அப்பங்களிலும் உள்ள பகுதிகள் எவ்வளவு? 0:01:39.700,0:01:41.930 ஒவ்வொரு அப்பத்திலும் நான்கு பகுதிகள் உள்ளன. 0:01:41.930,0:01:50.970 . 0:01:50.970,0:01:51.790 இதை இங்கு எழுதுகிறேன். 0:01:51.790,0:02:05.380 ஒவ்வொரு அப்பத்திலும் 4 பகுதிகள் வீதம் 5அப்பங்களிலும் உள்ளது 20 பகுதிகள் ஆகும். 0:02:05.380,0:02:09.100 இதை வேறு வழியில் விளக்கலாம்.அப்பத்தின் ஒவ்வொரு பகுதியும் நான்கில் ஒன்று. 0:02:09.100,0:02:14.580 ஐந்து அப்பங்களிலும் உள்ளவை இருபது 1\4 சமம் அல்லது 0:02:14.580,0:02:18.750 20\4க்குச் சமம். 0:02:18.750,0:02:25.640 எனவே இருபது 1\4 அப்பங்கள் 5 முழு அப்பங்களுக்கு சமம். 0:02:25.640,0:02:26.830 இது போல் எழுதுகிறேன். 0:02:26.830,0:02:29.460 20 நான்கில் ஒரு பாகம் 0:02:29.460,0:02:35.230 அல்லது 20\4 என்றும் எழுதலாம். 0:02:35.230,0:02:36.700 ஒரே செய்தியை இரு வழிகளில் செய்துள்ளேன். 0:02:36.700,0:02:39.020 இந்த 5 அப்பங்களும் இதைத்தான் குறிப்பிடுகின்றன. 0:02:39.020,0:02:43.160 20\4 அல்லது 20 துண்டுகள் ஒவ்வொரு பாகமும் 1\4ஐக்[br]குறிக்கிறது. 0:02:43.160,0:02:46.790 இன்னொரு அப்பம்.அதுவும் நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளது 0:02:46.790,0:02:50.270 இதில் நான்கில் ஒரு பாகத்தை(1\4 ) எடுத்துக்கொள்வோம் 0:02:50.270,0:02:51.520 எனவே இன்னொரு அப்பம் வரைகிறேன். 0:02:51.520,0:02:54.410 . 0:02:54.410,0:02:57.090 இது இன்னொரு அப்பம் 0:02:57.090,0:02:59.670 இதை நான்கு பாகங்களாக வெட்ட வேண்டும் 0:02:59.670,0:03:04.080 இந்த 1\4 இதில் உள்ள நான்கு பாகங்களில் ஒன்றைக் குறிக்கிறது. 0:03:04.080,0:03:06.750 1\4 நான்கு பாகங்களில் ஒன்று. 0:03:06.750,0:03:09.080 பின்னத்தின் பகுதி, மொத்தம் எத்தனை துண்டுகள் எனக் காட்டுகிறது. 0:03:09.080,0:03:12.140 1 நாம் எத்தனை பாகங்களில் செயல்படுகிறோம் என்று குறிக்கிறது. 0:03:12.140,0:03:16.180 இதில் ஒரு பகுதியை எடுத்துக் கொள்வோம். 0:03:16.180,0:03:19.550 இது 1\4 0:03:19.550,0:03:26.100 5x1\4என்பதில் 5 என்பது 0:03:26.100,0:03:29.290 20\4 ஆகும். 0:03:29.290,0:03:30.690 இதை மீண்டும் எழுதுவோம். 0:03:30.690,0:03:31.440 இதை இப்படி எழுதுவோம். 0:03:31.440,0:03:44.560 5 1\4 என்பதை 5+1\4 என்றும் எழுதலாம். 0:03:44.560,0:03:48.450 இது எவ்வாறு என்றால் 0:03:48.450,0:03:53.960 5 முழு அப்பங்கள் 20\4க்கு சமம் என்பது போலாகும். 0:03:53.960,0:03:55.650 இது எது போல் என்றால் 0:03:55.650,0:03:57.120 4ஐ 20 பாகங்களாகப் பிரிக்கும்பொழுது 0:03:57.120,0:03:59.700 5 கிடைக்கும்.மீதி வராது. 0:03:59.700,0:04:03.300 5 என்பது 20\4 ஆகும.,கூட்டல்1\4 என்பது 0:04:03.300,0:04:05.050 +1\4 ஆகும். 0:04:05.050,0:04:10.350 என்னிடம் இருபது நான்கில் (1\4)ஒரு பாகங்கள் உள்ளன.அதனுடன் மேலும் நான்கில் ஒரு பாகத்தைச் சேர்க்கிறேன். 0:04:10.350,0:04:12.380 இப்பொழுது எத்தனை 1\4 கள் இருக்கின்றன? 0:04:12.380,0:04:14.640 21 துண்டுகள்(1/4) உள்ளன. 0:04:14.640,0:04:17.120 அதாவது 21 கால்பாகங்கள் . 0:04:17.120,0:04:20.740 இதை வேறு வழியில் சொல்லப் போனால் இங்கு 5 இருக்கிறது. 0:04:20.740,0:04:27.990 20 அப்பத்துண்டுகள் உள்ளன 0:04:27.990,0:04:28.770 நாம் இதை இப்படியும் எண்ணலாம். 0:04:28.770,0:04:33.470 1,2,3,4,5,6,7,8,9,10,[br]11,12,13,14,15,16,17, 0:04:33.470,0:04:34.640 18,19,20. 0:04:34.640,0:04:36.570 எளிதாகச் சொல்லப்போனால் நம்மிடம் ஐந்து அப்பங்கள் உள்ளன. 0:04:36.570,0:04:37.960 ஒவ்வொன்றிலும் 4 பாகங்கள் உள்ளன. 0:04:37.960,0:04:39.820 5 முறை 4ஐ பெருக்கினால் வருவது 20 0:04:39.820,0:04:46.020 இங்கு உள்ள ஒரு 1\4 ,20வுடன் சேர்கிறது. 0:04:46.020,0:04:51.060 இப்பொழுது நம்மிடம் 21 துண்டுகள் உள்ளன. 0:04:51.060,0:04:56.150 21 துண்டுகளில் ஒவ்வொரு துண்டும் ஒரு1\4 பாகம் 0:04:56.150,0:05:02.030 நம்மிடம் 21 x 1\4 அல்லது 21 கால்(1\4)பாகங்கள் உள்ளன. 0:05:02.030,0:05:03.270 நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். 0:05:03.270,0:05:05.490 பிரச்சனைக்கு தீர்வு கண்டுபிடித்து விட்டோம். 0:05:05.490,0:05:07.330 நாம் இப்பொழுது தகாபின்னத்தில் உள்ளோம். 0:05:07.330,0:05:09.850 நாம் 5ஐயும் 1\4 ஐயும் தகாபின்னமாக எழுதியுள்ளோம் 0:05:09.850,0:05:13.490 நான் கொஞ்சம் சிரமப்பட்டேன் 0:05:13.490,0:05:17.410 5ம் 1\4ம் எதைக்குறிக்கிறது என்று விளக்க 0:05:17.410,0:05:20.710 நேரிடையான வழி ஒன்று உள்ளது. 0:05:20.710,0:05:21.960 தகாபின்னத்தைப் செய்ய. 0:05:21.960,0:05:24.510 . 0:05:24.510,0:05:25.970 இதற்கு வர்ணம் கொடுக்கிறேன். 0:05:25.970,0:05:35.150 ஆகையால் 5ஐயும் 4ல் 1ஐயும் தகாபின்னமாக்க. 0:05:35.150,0:05:39.020 அதே பகுதியை வைத்துக் கொள்ள வேண்டும். 0:05:39.020,0:05:41.680 எனவே நான்கை அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும். 0:05:41.680,0:05:47.220 தொகுதியை எடுத்துக் கொண்டால் அது 0:05:47.220,0:05:48.370 பின்னத்தின் முன்பிருந்த [br]தொகுதிதான். 0:05:48.370,0:05:53.510 முழு எண்ணுடன் பகுதியைப் பெருக்கி அதனுடன் ஒன்றை 0:05:53.510,0:05:54.820 கூட்டிக் கொள்ள வேண்டும். 0:05:54.820,0:05:57.620 1 கூட்டல் அல்லது இந்த வழியில் 0:05:57.620,0:05:58.290 செய்யலாம். 0:05:58.290,0:06:00.240 நான் 4 முறை 5ஐ எடுத்துக் கொள்கிறேன். 0:06:00.240,0:06:02.700 இப்படி எழுதி அதற்கு வர்ணம் கொடுக்கிறேன். 0:06:02.700,0:06:12.830 நான்கு முறை 5ம் பின் அதனுடன் (தொகுதி) 1ஐ கூட்டவேண்டும். 0:06:12.830,0:06:16.560 4முறை 5 கூட்டல் 1 0:06:16.560,0:06:21.530 4 முறை 5 என்பது 20 ஆகும்.அதனுடன் ஒன்றைக் கூட்டும்போது 21ஆகும். 0:06:21.530,0:06:23.680 பின் தகாபின்னத்தில் 21\4 0:06:23.680,0:06:25.410 இந்தஎல்லா வழிகளிலும் வேகமாக முடிக்கலாம். 0:06:25.410,0:06:27.910 இந்த எல்லா வழிகளிலும் ஒன்றைத்தான் செய்கிறோம் 0:06:27.910,0:06:29.420 இது வேறு ஒரு முறை. 0:06:29.420,0:06:33.550 5 முழு எண்கள் என்பது 20, நான்கில் ஒரு பாகங்கள். 0:06:33.550,0:06:37.220 5ஐயும் 1ஐயும் எடுத்துக் கொள்வோம்.5 முறை நான்கும், 0:06:37.220,0:06:41.870 நான்கில் ஒன்றும் எதுவென்றால் 4முறை 5, கூட்டல் 1ம் 21ஐ தருகிறது.