[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.49,0:00:00.74,Default,,0000,0000,0000,,. Dialogue: 0,0:00:00.74,0:00:05.19,Default,,0000,0000,0000,,5 ந்தையும் 1/4 ஐயும் தகாபின்னமாக எழுது . Dialogue: 0,0:00:05.19,0:00:08.77,Default,,0000,0000,0000,,தகாபின்னம் என்பதும் பின்னம்.இதில் Dialogue: 0,0:00:08.77,0:00:11.51,Default,,0000,0000,0000,,மேலிலக்கம் (தொகுதி ), பகுதியைவிட (பின்னத்தின் அடிஎண் ) பெரியதாக இருக்கும் Dialogue: 0,0:00:11.51,0:00:13.27,Default,,0000,0000,0000,,இதை முழு பின்னம் என்று சொல்ல முடியாது . Dialogue: 0,0:00:13.27,0:00:16.08,Default,,0000,0000,0000,,இங்கு ஒரு முழு எண்ணுடன் பின்னம் சேர்ந்துள்ளது .ஆகவே இதை Dialogue: 0,0:00:16.08,0:00:17.72,Default,,0000,0000,0000,,கலப்பெண் என்று கூறுகிறோம் Dialogue: 0,0:00:17.72,0:00:20.72,Default,,0000,0000,0000,,ஆகையால் 5ம் 1/4ம் எதைக் குறிக்கின்றன . Dialogue: 0,0:00:20.72,0:00:21.40,Default,,0000,0000,0000,,மீண்டும் எழுதுகிறேன். Dialogue: 0,0:00:21.40,0:00:27.78,Default,,0000,0000,0000,,5ஐயும் 1\4ஐயும் எடுத்துக் கொண்டால் Dialogue: 0,0:00:27.78,0:00:32.86,Default,,0000,0000,0000,,5ம்1\4ம் அல்லது 5 கூட்டல்1\4 (5+1\4) Dialogue: 0,0:00:32.86,0:00:34.76,Default,,0000,0000,0000,,இதைத்தான் 5ம் 1\4ம் குறிக்கின்றன. Dialogue: 0,0:00:34.76,0:00:35.75,Default,,0000,0000,0000,,5ஐ எடுத்துக் கொள்வோம். Dialogue: 0,0:00:35.75,0:00:39.25,Default,,0000,0000,0000,,5 என்பது ஐந்து முழு எண்கள்.நீங்கள் வட்டவடிவமான ஒரு அப்பத்தை நினைவில் கொள்ளுங்கள். Dialogue: 0,0:00:39.25,0:00:42.71,Default,,0000,0000,0000,,நாம் இங்கு 5 அப்பங்களை நினைவில் கொள்ளுவோம். Dialogue: 0,0:00:42.71,0:00:45.25,Default,,0000,0000,0000,,ஒவ்வொரு அப்பத்தையும் நான்கு சமபாகங்களாகப் பிரிப்போம். Dialogue: 0,0:00:45.25,0:00:48.33,Default,,0000,0000,0000,,ஏனென்றால் நான்காகப் பிரிக்கப்பட்டதைப் பற்றித்தான் இப்பொழுது பார்க்கிறோம் Dialogue: 0,0:00:48.33,0:00:51.75,Default,,0000,0000,0000,,ஆகவே அப்பங்கள் ஒவ்வொன்றையும் நான்காகப் பிரிக்கின்றேன். Dialogue: 0,0:00:51.75,0:00:54.05,Default,,0000,0000,0000,,அங்கு ஒரு அப்பம் உள்ளது. Dialogue: 0,0:00:54.05,0:00:56.09,Default,,0000,0000,0000,,இதை நகல் எடுத்து ஒட்டுகிறேன். Dialogue: 0,0:00:56.09,0:00:57.90,Default,,0000,0000,0000,,நகல் எடுத்து ஒட்டுதல். Dialogue: 0,0:00:57.90,0:01:04.04,Default,,0000,0000,0000,,ஆகவே என்னிடம் 2 அப்பங்கள் பிறகு 3 அப்பங்கள், Dialogue: 0,0:01:04.04,0:01:08.99,Default,,0000,0000,0000,,4 அப்பங்கள் பின் 5 அப்பங்கள் உள்ளன. Dialogue: 0,0:01:08.99,0:01:11.23,Default,,0000,0000,0000,,இவைகள்தான் 5ஐக் குறிக்கின்றன. Dialogue: 0,0:01:11.23,0:01:13.57,Default,,0000,0000,0000,,ஐந்து எதைக் குறிக்கிறது என்றால் Dialogue: 0,0:01:13.57,0:01:14.78,Default,,0000,0000,0000,,வட்டத்தில் உள்ள அனைத்தையும் குறிக்கிறது. Dialogue: 0,0:01:14.78,0:01:17.11,Default,,0000,0000,0000,,அவை ஐந்து பகுதிகள். Dialogue: 0,0:01:17.11,0:01:19.68,Default,,0000,0000,0000,,அது 5ஐக் குறிக்கிறது. Dialogue: 0,0:01:19.68,0:01:22.26,Default,,0000,0000,0000,,அது 5 முழுமையான அப்பங்களைக் குறிக்கிறது. Dialogue: 0,0:01:22.26,0:01:26.85,Default,,0000,0000,0000,,. Dialogue: 0,0:01:26.85,0:01:32.17,Default,,0000,0000,0000,,இப்பொழுது ஒவ்வொரு அப்பத்தையும் நான்கு பகுதிகளாக வெட்டுகிறேன். Dialogue: 0,0:01:32.17,0:01:35.94,Default,,0000,0000,0000,,அப்பத்தின் ஒவ்வொரு பகுதியும் நான்கில் ஒரு பகுதியைக் குறிக்கிறது. Dialogue: 0,0:01:35.94,0:01:39.70,Default,,0000,0000,0000,,இப்பொழுது இந்த 5 அப்பங்களிலும் உள்ள பகுதிகள் எவ்வளவு? Dialogue: 0,0:01:39.70,0:01:41.93,Default,,0000,0000,0000,,ஒவ்வொரு அப்பத்திலும் நான்கு பகுதிகள் உள்ளன. Dialogue: 0,0:01:41.93,0:01:50.97,Default,,0000,0000,0000,,. Dialogue: 0,0:01:50.97,0:01:51.79,Default,,0000,0000,0000,,இதை இங்கு எழுதுகிறேன். Dialogue: 0,0:01:51.79,0:02:05.38,Default,,0000,0000,0000,,ஒவ்வொரு அப்பத்திலும் 4 பகுதிகள் வீதம் 5அப்பங்களிலும் உள்ளது 20 பகுதிகள் ஆகும். Dialogue: 0,0:02:05.38,0:02:09.10,Default,,0000,0000,0000,,இதை வேறு வழியில் விளக்கலாம்.அப்பத்தின் ஒவ்வொரு பகுதியும் நான்கில் ஒன்று. Dialogue: 0,0:02:09.10,0:02:14.58,Default,,0000,0000,0000,,ஐந்து அப்பங்களிலும் உள்ளவை இருபது 1\4 சமம் அல்லது Dialogue: 0,0:02:14.58,0:02:18.75,Default,,0000,0000,0000,,20\4க்குச் சமம். Dialogue: 0,0:02:18.75,0:02:25.64,Default,,0000,0000,0000,,எனவே இருபது 1\4 அப்பங்கள் 5 முழு அப்பங்களுக்கு சமம். Dialogue: 0,0:02:25.64,0:02:26.83,Default,,0000,0000,0000,,இது போல் எழுதுகிறேன். Dialogue: 0,0:02:26.83,0:02:29.46,Default,,0000,0000,0000,,20 நான்கில் ஒரு பாகம் Dialogue: 0,0:02:29.46,0:02:35.23,Default,,0000,0000,0000,,அல்லது 20\4 என்றும் எழுதலாம். Dialogue: 0,0:02:35.23,0:02:36.70,Default,,0000,0000,0000,,ஒரே செய்தியை இரு வழிகளில் செய்துள்ளேன். Dialogue: 0,0:02:36.70,0:02:39.02,Default,,0000,0000,0000,,இந்த 5 அப்பங்களும் இதைத்தான் குறிப்பிடுகின்றன. Dialogue: 0,0:02:39.02,0:02:43.16,Default,,0000,0000,0000,,20\4 அல்லது 20 துண்டுகள் ஒவ்வொரு பாகமும் 1\4ஐக்\Nகுறிக்கிறது. Dialogue: 0,0:02:43.16,0:02:46.79,Default,,0000,0000,0000,,இன்னொரு அப்பம்.அதுவும் நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளது Dialogue: 0,0:02:46.79,0:02:50.27,Default,,0000,0000,0000,,இதில் நான்கில் ஒரு பாகத்தை(1\4 ) எடுத்துக்கொள்வோம் Dialogue: 0,0:02:50.27,0:02:51.52,Default,,0000,0000,0000,,எனவே இன்னொரு அப்பம் வரைகிறேன். Dialogue: 0,0:02:51.52,0:02:54.41,Default,,0000,0000,0000,,. Dialogue: 0,0:02:54.41,0:02:57.09,Default,,0000,0000,0000,,இது இன்னொரு அப்பம் Dialogue: 0,0:02:57.09,0:02:59.67,Default,,0000,0000,0000,,இதை நான்கு பாகங்களாக வெட்ட வேண்டும் Dialogue: 0,0:02:59.67,0:03:04.08,Default,,0000,0000,0000,,இந்த 1\4 இதில் உள்ள நான்கு பாகங்களில் ஒன்றைக் குறிக்கிறது. Dialogue: 0,0:03:04.08,0:03:06.75,Default,,0000,0000,0000,,1\4 நான்கு பாகங்களில் ஒன்று. Dialogue: 0,0:03:06.75,0:03:09.08,Default,,0000,0000,0000,,பின்னத்தின் பகுதி, மொத்தம் எத்தனை துண்டுகள் எனக் காட்டுகிறது. Dialogue: 0,0:03:09.08,0:03:12.14,Default,,0000,0000,0000,,1 நாம் எத்தனை பாகங்களில் செயல்படுகிறோம் என்று குறிக்கிறது. Dialogue: 0,0:03:12.14,0:03:16.18,Default,,0000,0000,0000,,இதில் ஒரு பகுதியை எடுத்துக் கொள்வோம். Dialogue: 0,0:03:16.18,0:03:19.55,Default,,0000,0000,0000,,இது 1\4 Dialogue: 0,0:03:19.55,0:03:26.10,Default,,0000,0000,0000,,5x1\4என்பதில் 5 என்பது Dialogue: 0,0:03:26.10,0:03:29.29,Default,,0000,0000,0000,,20\4 ஆகும். Dialogue: 0,0:03:29.29,0:03:30.69,Default,,0000,0000,0000,,இதை மீண்டும் எழுதுவோம். Dialogue: 0,0:03:30.69,0:03:31.44,Default,,0000,0000,0000,,இதை இப்படி எழுதுவோம். Dialogue: 0,0:03:31.44,0:03:44.56,Default,,0000,0000,0000,,5 1\4 என்பதை 5+1\4 என்றும் எழுதலாம். Dialogue: 0,0:03:44.56,0:03:48.45,Default,,0000,0000,0000,,இது எவ்வாறு என்றால் Dialogue: 0,0:03:48.45,0:03:53.96,Default,,0000,0000,0000,,5 முழு அப்பங்கள் 20\4க்கு சமம் என்பது போலாகும். Dialogue: 0,0:03:53.96,0:03:55.65,Default,,0000,0000,0000,,இது எது போல் என்றால் Dialogue: 0,0:03:55.65,0:03:57.12,Default,,0000,0000,0000,,4ஐ 20 பாகங்களாகப் பிரிக்கும்பொழுது Dialogue: 0,0:03:57.12,0:03:59.70,Default,,0000,0000,0000,,5 கிடைக்கும்.மீதி வராது. Dialogue: 0,0:03:59.70,0:04:03.30,Default,,0000,0000,0000,,5 என்பது 20\4 ஆகும.,கூட்டல்1\4 என்பது Dialogue: 0,0:04:03.30,0:04:05.05,Default,,0000,0000,0000,,+1\4 ஆகும். Dialogue: 0,0:04:05.05,0:04:10.35,Default,,0000,0000,0000,,என்னிடம் இருபது நான்கில் (1\4)ஒரு பாகங்கள் உள்ளன.அதனுடன் மேலும் நான்கில் ஒரு பாகத்தைச் சேர்க்கிறேன். Dialogue: 0,0:04:10.35,0:04:12.38,Default,,0000,0000,0000,,இப்பொழுது எத்தனை 1\4 கள் இருக்கின்றன? Dialogue: 0,0:04:12.38,0:04:14.64,Default,,0000,0000,0000,,21 துண்டுகள்(1/4) உள்ளன. Dialogue: 0,0:04:14.64,0:04:17.12,Default,,0000,0000,0000,,அதாவது 21 கால்பாகங்கள் . Dialogue: 0,0:04:17.12,0:04:20.74,Default,,0000,0000,0000,,இதை வேறு வழியில் சொல்லப் போனால் இங்கு 5 இருக்கிறது. Dialogue: 0,0:04:20.74,0:04:27.99,Default,,0000,0000,0000,,20 அப்பத்துண்டுகள் உள்ளன Dialogue: 0,0:04:27.99,0:04:28.77,Default,,0000,0000,0000,,நாம் இதை இப்படியும் எண்ணலாம். Dialogue: 0,0:04:28.77,0:04:33.47,Default,,0000,0000,0000,,1,2,3,4,5,6,7,8,9,10,\N11,12,13,14,15,16,17, Dialogue: 0,0:04:33.47,0:04:34.64,Default,,0000,0000,0000,,18,19,20. Dialogue: 0,0:04:34.64,0:04:36.57,Default,,0000,0000,0000,,எளிதாகச் சொல்லப்போனால் நம்மிடம் ஐந்து அப்பங்கள் உள்ளன. Dialogue: 0,0:04:36.57,0:04:37.96,Default,,0000,0000,0000,,ஒவ்வொன்றிலும் 4 பாகங்கள் உள்ளன. Dialogue: 0,0:04:37.96,0:04:39.82,Default,,0000,0000,0000,,5 முறை 4ஐ பெருக்கினால் வருவது 20 Dialogue: 0,0:04:39.82,0:04:46.02,Default,,0000,0000,0000,,இங்கு உள்ள ஒரு 1\4 ,20வுடன் சேர்கிறது. Dialogue: 0,0:04:46.02,0:04:51.06,Default,,0000,0000,0000,,இப்பொழுது நம்மிடம் 21 துண்டுகள் உள்ளன. Dialogue: 0,0:04:51.06,0:04:56.15,Default,,0000,0000,0000,,21 துண்டுகளில் ஒவ்வொரு துண்டும் ஒரு1\4 பாகம் Dialogue: 0,0:04:56.15,0:05:02.03,Default,,0000,0000,0000,,நம்மிடம் 21 x 1\4 அல்லது 21 கால்(1\4)பாகங்கள் உள்ளன. Dialogue: 0,0:05:02.03,0:05:03.27,Default,,0000,0000,0000,,நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். Dialogue: 0,0:05:03.27,0:05:05.49,Default,,0000,0000,0000,,பிரச்சனைக்கு தீர்வு கண்டுபிடித்து விட்டோம். Dialogue: 0,0:05:05.49,0:05:07.33,Default,,0000,0000,0000,,நாம் இப்பொழுது தகாபின்னத்தில் உள்ளோம். Dialogue: 0,0:05:07.33,0:05:09.85,Default,,0000,0000,0000,,நாம் 5ஐயும் 1\4 ஐயும் தகாபின்னமாக எழுதியுள்ளோம் Dialogue: 0,0:05:09.85,0:05:13.49,Default,,0000,0000,0000,,நான் கொஞ்சம் சிரமப்பட்டேன் Dialogue: 0,0:05:13.49,0:05:17.41,Default,,0000,0000,0000,,5ம் 1\4ம் எதைக்குறிக்கிறது என்று விளக்க Dialogue: 0,0:05:17.41,0:05:20.71,Default,,0000,0000,0000,,நேரிடையான வழி ஒன்று உள்ளது. Dialogue: 0,0:05:20.71,0:05:21.96,Default,,0000,0000,0000,,தகாபின்னத்தைப் செய்ய. Dialogue: 0,0:05:21.96,0:05:24.51,Default,,0000,0000,0000,,. Dialogue: 0,0:05:24.51,0:05:25.97,Default,,0000,0000,0000,,இதற்கு வர்ணம் கொடுக்கிறேன். Dialogue: 0,0:05:25.97,0:05:35.15,Default,,0000,0000,0000,,ஆகையால் 5ஐயும் 4ல் 1ஐயும் தகாபின்னமாக்க. Dialogue: 0,0:05:35.15,0:05:39.02,Default,,0000,0000,0000,,அதே பகுதியை வைத்துக் கொள்ள வேண்டும். Dialogue: 0,0:05:39.02,0:05:41.68,Default,,0000,0000,0000,,எனவே நான்கை அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும். Dialogue: 0,0:05:41.68,0:05:47.22,Default,,0000,0000,0000,,தொகுதியை எடுத்துக் கொண்டால் அது Dialogue: 0,0:05:47.22,0:05:48.37,Default,,0000,0000,0000,,பின்னத்தின் முன்பிருந்த \Nதொகுதிதான். Dialogue: 0,0:05:48.37,0:05:53.51,Default,,0000,0000,0000,,முழு எண்ணுடன் பகுதியைப் பெருக்கி அதனுடன் ஒன்றை Dialogue: 0,0:05:53.51,0:05:54.82,Default,,0000,0000,0000,,கூட்டிக் கொள்ள வேண்டும். Dialogue: 0,0:05:54.82,0:05:57.62,Default,,0000,0000,0000,,1 கூட்டல் அல்லது இந்த வழியில் Dialogue: 0,0:05:57.62,0:05:58.29,Default,,0000,0000,0000,,செய்யலாம். Dialogue: 0,0:05:58.29,0:06:00.24,Default,,0000,0000,0000,,நான் 4 முறை 5ஐ எடுத்துக் கொள்கிறேன். Dialogue: 0,0:06:00.24,0:06:02.70,Default,,0000,0000,0000,,இப்படி எழுதி அதற்கு வர்ணம் கொடுக்கிறேன். Dialogue: 0,0:06:02.70,0:06:12.83,Default,,0000,0000,0000,,நான்கு முறை 5ம் பின் அதனுடன் (தொகுதி) 1ஐ கூட்டவேண்டும். Dialogue: 0,0:06:12.83,0:06:16.56,Default,,0000,0000,0000,,4முறை 5 கூட்டல் 1 Dialogue: 0,0:06:16.56,0:06:21.53,Default,,0000,0000,0000,,4 முறை 5 என்பது 20 ஆகும்.அதனுடன் ஒன்றைக் கூட்டும்போது 21ஆகும். Dialogue: 0,0:06:21.53,0:06:23.68,Default,,0000,0000,0000,,பின் தகாபின்னத்தில் 21\4 Dialogue: 0,0:06:23.68,0:06:25.41,Default,,0000,0000,0000,,இந்தஎல்லா வழிகளிலும் வேகமாக முடிக்கலாம். Dialogue: 0,0:06:25.41,0:06:27.91,Default,,0000,0000,0000,,இந்த எல்லா வழிகளிலும் ஒன்றைத்தான் செய்கிறோம் Dialogue: 0,0:06:27.91,0:06:29.42,Default,,0000,0000,0000,,இது வேறு ஒரு முறை. Dialogue: 0,0:06:29.42,0:06:33.55,Default,,0000,0000,0000,,5 முழு எண்கள் என்பது 20, நான்கில் ஒரு பாகங்கள். Dialogue: 0,0:06:33.55,0:06:37.22,Default,,0000,0000,0000,,5ஐயும் 1ஐயும் எடுத்துக் கொள்வோம்.5 முறை நான்கும், Dialogue: 0,0:06:37.22,0:06:41.87,Default,,0000,0000,0000,,நான்கில் ஒன்றும் எதுவென்றால் 4முறை 5, கூட்டல் 1ம் 21ஐ தருகிறது.