< Return to Video

பின்னங்களை தசமமாக்குதல் (எ.கா.1)

  • 0:00 - 0:05
    16/21 என்பதை தசமமாக மாற்ற வேண்டும்.
  • 0:05 - 0:06
    அல்லது இதை 16-ல் 21 எனலாம்.
  • 0:06 - 0:09
    இது 16 வகுத்தல் 21 ஆகும்.
  • 0:09 - 0:13
    எனவே, நாம் இதை அப்படியே வகுத்தால் போதும்.
  • 0:13 - 0:15
    ஏனெனில், 21, 16 ஐ விட பெரிய எண்,
  • 0:15 - 0:17
    ஆகையால், நமக்கு 1 ஐ விட குறைவான எண் கிடைக்கும்.
  • 0:17 - 0:22
    எனவே, இது 21 வகுத்தல் 16 ஆகும்.
  • 0:22 - 0:25
    எனவே, நமக்கு விடை 1-ஐ விட குறைந்த எண்ணில் கிடைக்கும்.
  • 0:25 - 0:31
    இதை நாம் ஒன்றில் ஆயிரத்தின் இலக்கத்திற்கு தோராயமாக்க வேண்டும்.
  • 0:31 - 0:35
    21, 1-ல் 0 முறை செல்லும்.
  • 0:35 - 0:37
    21, 16 -ல் 0 முறை செல்லும்.
  • 0:37 - 0:42
    21, 160 -ல் செல்லும், 20, 160 -ல் 8 முறை செல்லும்,
  • 0:42 - 0:46
    ஆக 7 ஐ முயற்சிக்கலாம்,
  • 0:46 - 0:53
    7 பெருக்கல் 1 என்பது 7, 7 பெருக்கல் 2 என்பது 14,
  • 0:53 - 0:55
    இது 21 ஐ விட குறைவானதாக இருக்க வேண்டும்.
  • 0:55 - 1:00
    நாம் ஒரு பெரிய எண்ணை எடுக்க வேண்டும்,
  • 1:00 - 1:04
    அதை 21 ஆல் பெருக்கும் பொழுது 160-க்கு குறைவாக வர வேண்டும்.
  • 1:04 - 1:07
    இதை கழித்தால், 13 கிடைக்கும்.
  • 1:07 - 1:11
    13, 21 ஐ விட குறைவானது.
  • 1:11 - 1:13
    இதனை கழித்தால், நான் இதை மனக்கணக்காக செய்து விட்டேன்,
  • 1:13 - 1:16
    நீங்கள் இதை மறு குழுவமைக்கலாம், இது 10
  • 1:16 - 1:17
    இது 5.
  • 1:17 - 1:19
    10 - 7 என்பது 3 ஆகும்.
  • 1:19 - 1:20
    5 - 4 என்பது 1 ஆகும்.
  • 1:20 - 1:22
    1 - 1 என்பது 0 ஆகும்.
  • 1:22 - 1:26
    இப்பொழுது 0 -வை கீழே கொண்டு வரலாம்.
  • 1:26 - 1:31
    21, 130 -ல் செல்லும், 6 முறையா?
  • 1:31 - 1:32
    6 பொருந்துமா?
  • 1:32 - 1:35
    6 x 21 என்பது 126, இது சரியாக இருக்கும்.
  • 1:35 - 1:37
    இங்கு 6 ஐ வைக்கலாம்.
  • 1:37 - 1:38
    6 x 1 என்பது 6 ஆகும்.
  • 1:38 - 1:43
    6 x 2 என்பது 120 ஆகும்.
  • 1:43 - 1:44
    இதை கழிக்கலாம்.
  • 1:44 - 1:45
    இதை மீண்டும் குழுவமைக்க வேண்டும்.
  • 1:45 - 1:48
    இது 10, இந்த 10 ஐ
  • 1:48 - 1:51
    இந்த 30 -ல் இருந்து கிடைத்தது, இது 2 ஆகும்.
  • 1:51 - 1:53
    10 - 6 என்பது 4 ஆகும்
  • 1:53 - 1:55
    2 - 2 என்பது 0.
  • 1:55 - 1:56
    1 - 1 என்பது 0.
  • 1:56 - 2:00
    இப்பொழுது, மேலும் ஒரு 0 -வை கீழே வைக்கலாம்.
  • 2:00 - 2:04
    21, 40 -ல் செல்லும், இரு முறை செல்லுமா?
  • 2:04 - 2:06
    இல்லை, ஒரு முறை செல்லும்.
  • 2:06 - 2:10
    1 பெருக்கல் 21 என்பது 21. இதை கழிக்கலாம்.
  • 2:10 - 2:12
    இது 10, இது 3 ஆகும்.
  • 2:12 - 2:15
    10 - 1 என்பது 9 ஆகும்.
  • 2:15 - 2:18
    3 - 2 என்பது 1 ஆகும்.
  • 2:18 - 2:21
    இதை நாம் ஒன்றில் ஆயிரத்தின் இலக்கத்திற்கு தோராயமாக்க வேண்டும்.
  • 2:21 - 2:25
    இது 5 -க்கு மேலே இருந்தால் மேலே செல்ல வேண்டும்.
  • 2:25 - 2:28
    5 -க்கு கீழே இருந்தால், கீழே செல்ல வேண்டும்.
  • 2:28 - 2:30
    மேலும் ஒரு 0 -வை எடுக்கலாம்.
  • 2:30 - 2:33
    மேலும் ஒரு 0.
  • 2:33 - 2:38
    21, 190-ல் செல்லும், 9 முறை செல்லும்.
  • 2:38 - 2:41
    9 பெருக்கல் 1 என்பது 9 ஆகும்.
  • 2:41 - 2:49
    9 பெருக்கல் 2 என்பது 18 ஆகும், 190 - 189 என்பது 1.
  • 2:49 - 2:52
    இதே போன்று நமக்கு
  • 2:52 - 2:55
    தேவையான இலக்கங்கள் வரை நாம் செல்லலாம்.
  • 2:55 - 2:58
    இந்த இலக்கம், இது
  • 2:58 - 3:02
    5 ஐ விட பெரியது,
  • 3:02 - 3:04
    இதனை தோராயமாக்கலாம்.
  • 3:04 - 3:06
    இதனை ஒன்றில் ஆயிரத்தின் இடத்திற்கு
  • 3:06 - 3:10
    தோராயமாக்கினால், இது 0.76
  • 3:10 - 3:14
    இதன் மதிப்பு 0.762 ஆகும்.
Title:
பின்னங்களை தசமமாக்குதல் (எ.கா.1)
Description:

பின்னங்களை தசமமாக்குதல் (எ.கா.1)

more » « less
Video Language:
English
Duration:
03:15

Tamil subtitles

Revisions