0:00:00.228,0:00:04.854 16/21 என்பதை தசமமாக மாற்ற வேண்டும். 0:00:04.854,0:00:06.355 அல்லது இதை 16-ல் 21 எனலாம். 0:00:06.370,0:00:09.335 இது 16 வகுத்தல் 21 ஆகும். 0:00:09.339,0:00:12.740 எனவே, நாம் இதை அப்படியே வகுத்தால் போதும். 0:00:12.740,0:00:14.622 ஏனெனில், 21, 16 ஐ விட பெரிய எண், 0:00:14.622,0:00:17.441 ஆகையால், நமக்கு 1 ஐ விட குறைவான எண் கிடைக்கும். 0:00:17.441,0:00:22.203 எனவே, இது 21 வகுத்தல் 16 ஆகும். 0:00:22.205,0:00:25.362 எனவே, நமக்கு விடை 1-ஐ விட குறைந்த எண்ணில் கிடைக்கும். 0:00:25.362,0:00:31.346 இதை நாம் ஒன்றில் ஆயிரத்தின் இலக்கத்திற்கு தோராயமாக்க வேண்டும். 0:00:31.346,0:00:34.759 21, 1-ல் 0 முறை செல்லும். 0:00:34.759,0:00:36.834 21, 16 -ல் 0 முறை செல்லும். 0:00:36.834,0:00:41.807 21, 160 -ல் செல்லும், 20, 160 -ல் 8 முறை செல்லும், 0:00:41.807,0:00:46.159 ஆக 7 ஐ முயற்சிக்கலாம், 0:00:46.166,0:00:52.724 7 பெருக்கல் 1 என்பது 7, 7 பெருக்கல் 2 என்பது 14, 0:00:52.724,0:00:54.579 இது 21 ஐ விட குறைவானதாக இருக்க வேண்டும். 0:00:54.579,0:00:59.682 நாம் ஒரு பெரிய எண்ணை எடுக்க வேண்டும், 0:00:59.686,0:01:03.711 அதை 21 ஆல் பெருக்கும் பொழுது 160-க்கு குறைவாக வர வேண்டும். 0:01:03.711,0:01:07.351 இதை கழித்தால், 13 கிடைக்கும். 0:01:07.351,0:01:10.590 13, 21 ஐ விட குறைவானது. 0:01:10.590,0:01:13.290 இதனை கழித்தால், நான் இதை மனக்கணக்காக செய்து விட்டேன், 0:01:13.302,0:01:15.678 நீங்கள் இதை மறு குழுவமைக்கலாம், இது 10 0:01:15.678,0:01:17.459 இது 5. 0:01:17.459,0:01:18.915 10 - 7 என்பது 3 ஆகும். 0:01:18.915,0:01:20.155 5 - 4 என்பது 1 ஆகும். 0:01:20.155,0:01:22.227 1 - 1 என்பது 0 ஆகும். 0:01:22.227,0:01:26.133 இப்பொழுது 0 -வை கீழே கொண்டு வரலாம். 0:01:26.133,0:01:30.639 21, 130 -ல் செல்லும், 6 முறையா? 0:01:30.639,0:01:31.868 6 பொருந்துமா? 0:01:31.868,0:01:34.799 6 x 21 என்பது 126, இது சரியாக இருக்கும். 0:01:34.799,0:01:36.705 இங்கு 6 ஐ வைக்கலாம். 0:01:36.705,0:01:38.352 6 x 1 என்பது 6 ஆகும். 0:01:38.352,0:01:42.568 6 x 2 என்பது 120 ஆகும். 0:01:42.568,0:01:44.016 இதை கழிக்கலாம். 0:01:44.016,0:01:45.481 இதை மீண்டும் குழுவமைக்க வேண்டும். 0:01:45.483,0:01:48.290 இது 10, இந்த 10 ஐ 0:01:48.290,0:01:50.806 இந்த 30 -ல் இருந்து கிடைத்தது, இது 2 ஆகும். 0:01:50.808,0:01:53.362 10 - 6 என்பது 4 ஆகும் 0:01:53.362,0:01:54.621 2 - 2 என்பது 0. 0:01:54.621,0:01:56.208 1 - 1 என்பது 0. 0:01:56.208,0:02:00.329 இப்பொழுது, மேலும் ஒரு 0 -வை கீழே வைக்கலாம். 0:02:00.329,0:02:03.931 21, 40 -ல் செல்லும், இரு முறை செல்லுமா? 0:02:03.931,0:02:06.306 இல்லை, ஒரு முறை செல்லும். 0:02:06.306,0:02:09.882 1 பெருக்கல் 21 என்பது 21. இதை கழிக்கலாம். 0:02:09.882,0:02:12.349 இது 10, இது 3 ஆகும். 0:02:12.349,0:02:14.519 10 - 1 என்பது 9 ஆகும். 0:02:14.531,0:02:17.885 3 - 2 என்பது 1 ஆகும். 0:02:17.885,0:02:21.375 இதை நாம் ஒன்றில் ஆயிரத்தின் இலக்கத்திற்கு தோராயமாக்க வேண்டும். 0:02:21.376,0:02:24.642 இது 5 -க்கு மேலே இருந்தால் மேலே செல்ல வேண்டும். 0:02:24.642,0:02:28.184 5 -க்கு கீழே இருந்தால், கீழே செல்ல வேண்டும். 0:02:28.192,0:02:30.252 மேலும் ஒரு 0 -வை எடுக்கலாம். 0:02:30.252,0:02:33.054 மேலும் ஒரு 0. 0:02:33.054,0:02:38.448 21, 190-ல் செல்லும், 9 முறை செல்லும். 0:02:38.448,0:02:41.265 9 பெருக்கல் 1 என்பது 9 ஆகும். 0:02:41.265,0:02:49.367 9 பெருக்கல் 2 என்பது 18 ஆகும், 190 - 189 என்பது 1. 0:02:49.367,0:02:52.063 இதே போன்று நமக்கு 0:02:52.063,0:02:55.035 தேவையான இலக்கங்கள் வரை நாம் செல்லலாம். 0:02:55.035,0:02:58.121 இந்த இலக்கம், இது 0:02:58.126,0:03:01.637 5 ஐ விட பெரியது, 0:03:01.637,0:03:04.137 இதனை தோராயமாக்கலாம். 0:03:04.141,0:03:06.008 இதனை ஒன்றில் ஆயிரத்தின் இடத்திற்கு 0:03:06.008,0:03:09.580 தோராயமாக்கினால், இது 0.76 0:03:09.580,0:03:14.400 இதன் மதிப்பு 0.762 ஆகும்.