16/21 என்பதை தசமமாக மாற்ற வேண்டும். அல்லது இதை 16-ல் 21 எனலாம். இது 16 வகுத்தல் 21 ஆகும். எனவே, நாம் இதை அப்படியே வகுத்தால் போதும். ஏனெனில், 21, 16 ஐ விட பெரிய எண், ஆகையால், நமக்கு 1 ஐ விட குறைவான எண் கிடைக்கும். எனவே, இது 21 வகுத்தல் 16 ஆகும். எனவே, நமக்கு விடை 1-ஐ விட குறைந்த எண்ணில் கிடைக்கும். இதை நாம் ஒன்றில் ஆயிரத்தின் இலக்கத்திற்கு தோராயமாக்க வேண்டும். 21, 1-ல் 0 முறை செல்லும். 21, 16 -ல் 0 முறை செல்லும். 21, 160 -ல் செல்லும், 20, 160 -ல் 8 முறை செல்லும், ஆக 7 ஐ முயற்சிக்கலாம், 7 பெருக்கல் 1 என்பது 7, 7 பெருக்கல் 2 என்பது 14, இது 21 ஐ விட குறைவானதாக இருக்க வேண்டும். நாம் ஒரு பெரிய எண்ணை எடுக்க வேண்டும், அதை 21 ஆல் பெருக்கும் பொழுது 160-க்கு குறைவாக வர வேண்டும். இதை கழித்தால், 13 கிடைக்கும். 13, 21 ஐ விட குறைவானது. இதனை கழித்தால், நான் இதை மனக்கணக்காக செய்து விட்டேன், நீங்கள் இதை மறு குழுவமைக்கலாம், இது 10 இது 5. 10 - 7 என்பது 3 ஆகும். 5 - 4 என்பது 1 ஆகும். 1 - 1 என்பது 0 ஆகும். இப்பொழுது 0 -வை கீழே கொண்டு வரலாம். 21, 130 -ல் செல்லும், 6 முறையா? 6 பொருந்துமா? 6 x 21 என்பது 126, இது சரியாக இருக்கும். இங்கு 6 ஐ வைக்கலாம். 6 x 1 என்பது 6 ஆகும். 6 x 2 என்பது 120 ஆகும். இதை கழிக்கலாம். இதை மீண்டும் குழுவமைக்க வேண்டும். இது 10, இந்த 10 ஐ இந்த 30 -ல் இருந்து கிடைத்தது, இது 2 ஆகும். 10 - 6 என்பது 4 ஆகும் 2 - 2 என்பது 0. 1 - 1 என்பது 0. இப்பொழுது, மேலும் ஒரு 0 -வை கீழே வைக்கலாம். 21, 40 -ல் செல்லும், இரு முறை செல்லுமா? இல்லை, ஒரு முறை செல்லும். 1 பெருக்கல் 21 என்பது 21. இதை கழிக்கலாம். இது 10, இது 3 ஆகும். 10 - 1 என்பது 9 ஆகும். 3 - 2 என்பது 1 ஆகும். இதை நாம் ஒன்றில் ஆயிரத்தின் இலக்கத்திற்கு தோராயமாக்க வேண்டும். இது 5 -க்கு மேலே இருந்தால் மேலே செல்ல வேண்டும். 5 -க்கு கீழே இருந்தால், கீழே செல்ல வேண்டும். மேலும் ஒரு 0 -வை எடுக்கலாம். மேலும் ஒரு 0. 21, 190-ல் செல்லும், 9 முறை செல்லும். 9 பெருக்கல் 1 என்பது 9 ஆகும். 9 பெருக்கல் 2 என்பது 18 ஆகும், 190 - 189 என்பது 1. இதே போன்று நமக்கு தேவையான இலக்கங்கள் வரை நாம் செல்லலாம். இந்த இலக்கம், இது 5 ஐ விட பெரியது, இதனை தோராயமாக்கலாம். இதனை ஒன்றில் ஆயிரத்தின் இடத்திற்கு தோராயமாக்கினால், இது 0.76 இதன் மதிப்பு 0.762 ஆகும்.