1 00:00:00,228 --> 00:00:04,854 16/21 என்பதை தசமமாக மாற்ற வேண்டும். 2 00:00:04,854 --> 00:00:06,355 அல்லது இதை 16-ல் 21 எனலாம். 3 00:00:06,370 --> 00:00:09,335 இது 16 வகுத்தல் 21 ஆகும். 4 00:00:09,339 --> 00:00:12,740 எனவே, நாம் இதை அப்படியே வகுத்தால் போதும். 5 00:00:12,740 --> 00:00:14,622 ஏனெனில், 21, 16 ஐ விட பெரிய எண், 6 00:00:14,622 --> 00:00:17,441 ஆகையால், நமக்கு 1 ஐ விட குறைவான எண் கிடைக்கும். 7 00:00:17,441 --> 00:00:22,203 எனவே, இது 21 வகுத்தல் 16 ஆகும். 8 00:00:22,205 --> 00:00:25,362 எனவே, நமக்கு விடை 1-ஐ விட குறைந்த எண்ணில் கிடைக்கும். 9 00:00:25,362 --> 00:00:31,346 இதை நாம் ஒன்றில் ஆயிரத்தின் இலக்கத்திற்கு தோராயமாக்க வேண்டும். 10 00:00:31,346 --> 00:00:34,759 21, 1-ல் 0 முறை செல்லும். 11 00:00:34,759 --> 00:00:36,834 21, 16 -ல் 0 முறை செல்லும். 12 00:00:36,834 --> 00:00:41,807 21, 160 -ல் செல்லும், 20, 160 -ல் 8 முறை செல்லும், 13 00:00:41,807 --> 00:00:46,159 ஆக 7 ஐ முயற்சிக்கலாம், 14 00:00:46,166 --> 00:00:52,724 7 பெருக்கல் 1 என்பது 7, 7 பெருக்கல் 2 என்பது 14, 15 00:00:52,724 --> 00:00:54,579 இது 21 ஐ விட குறைவானதாக இருக்க வேண்டும். 16 00:00:54,579 --> 00:00:59,682 நாம் ஒரு பெரிய எண்ணை எடுக்க வேண்டும், 17 00:00:59,686 --> 00:01:03,711 அதை 21 ஆல் பெருக்கும் பொழுது 160-க்கு குறைவாக வர வேண்டும். 18 00:01:03,711 --> 00:01:07,351 இதை கழித்தால், 13 கிடைக்கும். 19 00:01:07,351 --> 00:01:10,590 13, 21 ஐ விட குறைவானது. 20 00:01:10,590 --> 00:01:13,290 இதனை கழித்தால், நான் இதை மனக்கணக்காக செய்து விட்டேன், 21 00:01:13,302 --> 00:01:15,678 நீங்கள் இதை மறு குழுவமைக்கலாம், இது 10 22 00:01:15,678 --> 00:01:17,459 இது 5. 23 00:01:17,459 --> 00:01:18,915 10 - 7 என்பது 3 ஆகும். 24 00:01:18,915 --> 00:01:20,155 5 - 4 என்பது 1 ஆகும். 25 00:01:20,155 --> 00:01:22,227 1 - 1 என்பது 0 ஆகும். 26 00:01:22,227 --> 00:01:26,133 இப்பொழுது 0 -வை கீழே கொண்டு வரலாம். 27 00:01:26,133 --> 00:01:30,639 21, 130 -ல் செல்லும், 6 முறையா? 28 00:01:30,639 --> 00:01:31,868 6 பொருந்துமா? 29 00:01:31,868 --> 00:01:34,799 6 x 21 என்பது 126, இது சரியாக இருக்கும். 30 00:01:34,799 --> 00:01:36,705 இங்கு 6 ஐ வைக்கலாம். 31 00:01:36,705 --> 00:01:38,352 6 x 1 என்பது 6 ஆகும். 32 00:01:38,352 --> 00:01:42,568 6 x 2 என்பது 120 ஆகும். 33 00:01:42,568 --> 00:01:44,016 இதை கழிக்கலாம். 34 00:01:44,016 --> 00:01:45,481 இதை மீண்டும் குழுவமைக்க வேண்டும். 35 00:01:45,483 --> 00:01:48,290 இது 10, இந்த 10 ஐ 36 00:01:48,290 --> 00:01:50,806 இந்த 30 -ல் இருந்து கிடைத்தது, இது 2 ஆகும். 37 00:01:50,808 --> 00:01:53,362 10 - 6 என்பது 4 ஆகும் 38 00:01:53,362 --> 00:01:54,621 2 - 2 என்பது 0. 39 00:01:54,621 --> 00:01:56,208 1 - 1 என்பது 0. 40 00:01:56,208 --> 00:02:00,329 இப்பொழுது, மேலும் ஒரு 0 -வை கீழே வைக்கலாம். 41 00:02:00,329 --> 00:02:03,931 21, 40 -ல் செல்லும், இரு முறை செல்லுமா? 42 00:02:03,931 --> 00:02:06,306 இல்லை, ஒரு முறை செல்லும். 43 00:02:06,306 --> 00:02:09,882 1 பெருக்கல் 21 என்பது 21. இதை கழிக்கலாம். 44 00:02:09,882 --> 00:02:12,349 இது 10, இது 3 ஆகும். 45 00:02:12,349 --> 00:02:14,519 10 - 1 என்பது 9 ஆகும். 46 00:02:14,531 --> 00:02:17,885 3 - 2 என்பது 1 ஆகும். 47 00:02:17,885 --> 00:02:21,375 இதை நாம் ஒன்றில் ஆயிரத்தின் இலக்கத்திற்கு தோராயமாக்க வேண்டும். 48 00:02:21,376 --> 00:02:24,642 இது 5 -க்கு மேலே இருந்தால் மேலே செல்ல வேண்டும். 49 00:02:24,642 --> 00:02:28,184 5 -க்கு கீழே இருந்தால், கீழே செல்ல வேண்டும். 50 00:02:28,192 --> 00:02:30,252 மேலும் ஒரு 0 -வை எடுக்கலாம். 51 00:02:30,252 --> 00:02:33,054 மேலும் ஒரு 0. 52 00:02:33,054 --> 00:02:38,448 21, 190-ல் செல்லும், 9 முறை செல்லும். 53 00:02:38,448 --> 00:02:41,265 9 பெருக்கல் 1 என்பது 9 ஆகும். 54 00:02:41,265 --> 00:02:49,367 9 பெருக்கல் 2 என்பது 18 ஆகும், 190 - 189 என்பது 1. 55 00:02:49,367 --> 00:02:52,063 இதே போன்று நமக்கு 56 00:02:52,063 --> 00:02:55,035 தேவையான இலக்கங்கள் வரை நாம் செல்லலாம். 57 00:02:55,035 --> 00:02:58,121 இந்த இலக்கம், இது 58 00:02:58,126 --> 00:03:01,637 5 ஐ விட பெரியது, 59 00:03:01,637 --> 00:03:04,137 இதனை தோராயமாக்கலாம். 60 00:03:04,141 --> 00:03:06,008 இதனை ஒன்றில் ஆயிரத்தின் இடத்திற்கு 61 00:03:06,008 --> 00:03:09,580 தோராயமாக்கினால், இது 0.76 62 00:03:09,580 --> 00:03:14,400 இதன் மதிப்பு 0.762 ஆகும்.