[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.23,0:00:04.85,Default,,0000,0000,0000,,16/21 என்பதை தசமமாக மாற்ற வேண்டும். Dialogue: 0,0:00:04.85,0:00:06.36,Default,,0000,0000,0000,,அல்லது இதை 16-ல் 21 எனலாம். Dialogue: 0,0:00:06.37,0:00:09.34,Default,,0000,0000,0000,,இது 16 வகுத்தல் 21 ஆகும். Dialogue: 0,0:00:09.34,0:00:12.74,Default,,0000,0000,0000,,எனவே, நாம் இதை அப்படியே வகுத்தால் போதும். Dialogue: 0,0:00:12.74,0:00:14.62,Default,,0000,0000,0000,,ஏனெனில், 21, 16 ஐ விட பெரிய எண், Dialogue: 0,0:00:14.62,0:00:17.44,Default,,0000,0000,0000,,ஆகையால், நமக்கு 1 ஐ விட குறைவான எண் கிடைக்கும். Dialogue: 0,0:00:17.44,0:00:22.20,Default,,0000,0000,0000,,எனவே, இது 21 வகுத்தல் 16 ஆகும். Dialogue: 0,0:00:22.20,0:00:25.36,Default,,0000,0000,0000,,எனவே, நமக்கு விடை 1-ஐ விட குறைந்த எண்ணில் கிடைக்கும். Dialogue: 0,0:00:25.36,0:00:31.35,Default,,0000,0000,0000,,இதை நாம் ஒன்றில் ஆயிரத்தின் இலக்கத்திற்கு தோராயமாக்க வேண்டும். Dialogue: 0,0:00:31.35,0:00:34.76,Default,,0000,0000,0000,,21, 1-ல் 0 முறை செல்லும். Dialogue: 0,0:00:34.76,0:00:36.83,Default,,0000,0000,0000,,21, 16 -ல் 0 முறை செல்லும். Dialogue: 0,0:00:36.83,0:00:41.81,Default,,0000,0000,0000,,21, 160 -ல் செல்லும், 20, 160 -ல் 8 முறை செல்லும், Dialogue: 0,0:00:41.81,0:00:46.16,Default,,0000,0000,0000,,ஆக 7 ஐ முயற்சிக்கலாம், Dialogue: 0,0:00:46.17,0:00:52.72,Default,,0000,0000,0000,,7 பெருக்கல் 1 என்பது 7, 7 பெருக்கல் 2 என்பது 14, Dialogue: 0,0:00:52.72,0:00:54.58,Default,,0000,0000,0000,,இது 21 ஐ விட குறைவானதாக இருக்க வேண்டும். Dialogue: 0,0:00:54.58,0:00:59.68,Default,,0000,0000,0000,,நாம் ஒரு பெரிய எண்ணை எடுக்க வேண்டும், Dialogue: 0,0:00:59.69,0:01:03.71,Default,,0000,0000,0000,,அதை 21 ஆல் பெருக்கும் பொழுது 160-க்கு குறைவாக வர வேண்டும். Dialogue: 0,0:01:03.71,0:01:07.35,Default,,0000,0000,0000,,இதை கழித்தால், 13 கிடைக்கும். Dialogue: 0,0:01:07.35,0:01:10.59,Default,,0000,0000,0000,,13, 21 ஐ விட குறைவானது. Dialogue: 0,0:01:10.59,0:01:13.29,Default,,0000,0000,0000,,இதனை கழித்தால், நான் இதை மனக்கணக்காக செய்து விட்டேன், Dialogue: 0,0:01:13.30,0:01:15.68,Default,,0000,0000,0000,,நீங்கள் இதை மறு குழுவமைக்கலாம், இது 10 Dialogue: 0,0:01:15.68,0:01:17.46,Default,,0000,0000,0000,,இது 5. Dialogue: 0,0:01:17.46,0:01:18.92,Default,,0000,0000,0000,,10 - 7 என்பது 3 ஆகும். Dialogue: 0,0:01:18.92,0:01:20.16,Default,,0000,0000,0000,,5 - 4 என்பது 1 ஆகும். Dialogue: 0,0:01:20.16,0:01:22.23,Default,,0000,0000,0000,,1 - 1 என்பது 0 ஆகும். Dialogue: 0,0:01:22.23,0:01:26.13,Default,,0000,0000,0000,,இப்பொழுது 0 -வை கீழே கொண்டு வரலாம். Dialogue: 0,0:01:26.13,0:01:30.64,Default,,0000,0000,0000,,21, 130 -ல் செல்லும், 6 முறையா? Dialogue: 0,0:01:30.64,0:01:31.87,Default,,0000,0000,0000,,6 பொருந்துமா? Dialogue: 0,0:01:31.87,0:01:34.80,Default,,0000,0000,0000,,6 x 21 என்பது 126, இது சரியாக இருக்கும். Dialogue: 0,0:01:34.80,0:01:36.70,Default,,0000,0000,0000,,இங்கு 6 ஐ வைக்கலாம். Dialogue: 0,0:01:36.70,0:01:38.35,Default,,0000,0000,0000,,6 x 1 என்பது 6 ஆகும். Dialogue: 0,0:01:38.35,0:01:42.57,Default,,0000,0000,0000,,6 x 2 என்பது 120 ஆகும். Dialogue: 0,0:01:42.57,0:01:44.02,Default,,0000,0000,0000,,இதை கழிக்கலாம். Dialogue: 0,0:01:44.02,0:01:45.48,Default,,0000,0000,0000,,இதை மீண்டும் குழுவமைக்க வேண்டும். Dialogue: 0,0:01:45.48,0:01:48.29,Default,,0000,0000,0000,,இது 10, இந்த 10 ஐ Dialogue: 0,0:01:48.29,0:01:50.81,Default,,0000,0000,0000,,இந்த 30 -ல் இருந்து கிடைத்தது, இது 2 ஆகும். Dialogue: 0,0:01:50.81,0:01:53.36,Default,,0000,0000,0000,,10 - 6 என்பது 4 ஆகும் Dialogue: 0,0:01:53.36,0:01:54.62,Default,,0000,0000,0000,,2 - 2 என்பது 0. Dialogue: 0,0:01:54.62,0:01:56.21,Default,,0000,0000,0000,,1 - 1 என்பது 0. Dialogue: 0,0:01:56.21,0:02:00.33,Default,,0000,0000,0000,,இப்பொழுது, மேலும் ஒரு 0 -வை கீழே வைக்கலாம். Dialogue: 0,0:02:00.33,0:02:03.93,Default,,0000,0000,0000,,21, 40 -ல் செல்லும், இரு முறை செல்லுமா? Dialogue: 0,0:02:03.93,0:02:06.31,Default,,0000,0000,0000,,இல்லை, ஒரு முறை செல்லும். Dialogue: 0,0:02:06.31,0:02:09.88,Default,,0000,0000,0000,,1 பெருக்கல் 21 என்பது 21. இதை கழிக்கலாம். Dialogue: 0,0:02:09.88,0:02:12.35,Default,,0000,0000,0000,,இது 10, இது 3 ஆகும். Dialogue: 0,0:02:12.35,0:02:14.52,Default,,0000,0000,0000,,10 - 1 என்பது 9 ஆகும். Dialogue: 0,0:02:14.53,0:02:17.88,Default,,0000,0000,0000,,3 - 2 என்பது 1 ஆகும். Dialogue: 0,0:02:17.88,0:02:21.38,Default,,0000,0000,0000,,இதை நாம் ஒன்றில் ஆயிரத்தின் இலக்கத்திற்கு தோராயமாக்க வேண்டும். Dialogue: 0,0:02:21.38,0:02:24.64,Default,,0000,0000,0000,,இது 5 -க்கு மேலே இருந்தால் மேலே செல்ல வேண்டும். Dialogue: 0,0:02:24.64,0:02:28.18,Default,,0000,0000,0000,,5 -க்கு கீழே இருந்தால், கீழே செல்ல வேண்டும். Dialogue: 0,0:02:28.19,0:02:30.25,Default,,0000,0000,0000,,மேலும் ஒரு 0 -வை எடுக்கலாம். Dialogue: 0,0:02:30.25,0:02:33.05,Default,,0000,0000,0000,,மேலும் ஒரு 0. Dialogue: 0,0:02:33.05,0:02:38.45,Default,,0000,0000,0000,,21, 190-ல் செல்லும், 9 முறை செல்லும். Dialogue: 0,0:02:38.45,0:02:41.26,Default,,0000,0000,0000,,9 பெருக்கல் 1 என்பது 9 ஆகும். Dialogue: 0,0:02:41.26,0:02:49.37,Default,,0000,0000,0000,,9 பெருக்கல் 2 என்பது 18 ஆகும், 190 - 189 என்பது 1. Dialogue: 0,0:02:49.37,0:02:52.06,Default,,0000,0000,0000,,இதே போன்று நமக்கு Dialogue: 0,0:02:52.06,0:02:55.04,Default,,0000,0000,0000,,தேவையான இலக்கங்கள் வரை நாம் செல்லலாம். Dialogue: 0,0:02:55.04,0:02:58.12,Default,,0000,0000,0000,,இந்த இலக்கம், இது Dialogue: 0,0:02:58.13,0:03:01.64,Default,,0000,0000,0000,,5 ஐ விட பெரியது, Dialogue: 0,0:03:01.64,0:03:04.14,Default,,0000,0000,0000,,இதனை தோராயமாக்கலாம். Dialogue: 0,0:03:04.14,0:03:06.01,Default,,0000,0000,0000,,இதனை ஒன்றில் ஆயிரத்தின் இடத்திற்கு Dialogue: 0,0:03:06.01,0:03:09.58,Default,,0000,0000,0000,,தோராயமாக்கினால், இது 0.76 Dialogue: 0,0:03:09.58,0:03:14.40,Default,,0000,0000,0000,,இதன் மதிப்பு 0.762 ஆகும்.