< Return to Video

abs in 2 weeks?! I tried chloe ting's ab workouts

  • 0:01 - 0:04
  • 0:08 - 0:10
  • 0:12 - 0:14
  • 0:14 - 0:15
  • 0:15 - 0:17
  • 0:17 - 0:19
  • 0:19 - 0:21
  • 0:21 - 0:23
  • 0:23 - 0:25
  • 0:25 - 0:26
    வணக்கம் மக்களே
  • 0:26 - 0:28
    நான் மீண்டும் முடியை குட்டையாக வெட்டிக் கொண்டேன்
  • 0:28 - 0:30
    சில வாரங்களுக்கு முன்பு நீண்ட முடியை எடுத்துவிட்டேன்.
  • 0:30 - 0:34
    இரண்டு வாரமாக உடலை கட்சிதமாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டு இருந்தேன்
  • 0:34 - 0:37
    இந்த பொதுமுடக்க நாளில் அதனை செய்ய முடிந்தது
  • 0:37 - 0:41
    அதனால் நான் சோலேடின் இரண்டு வார சவாலை முயற்சித்தேன்.
  • 0:41 - 0:46
    என் சொந்த விருப்பத்திற்கு ஏற்ப சில மாற்றங்களை செய்தேன், காரணம் அதில் உண்மையில் கவனம் செலுத்த விரும்பினேன்
  • 0:46 - 0:49
    தட்டையான வயிற்றுபகுதி மற்றும் வலிமை கிடைத்தது.
  • 0:49 - 0:51
    இதன் முடிவினால் நான் அவளது நிறைய உடற்பயிற்சிகளை செய்ய தொடங்கிவிட்டேன்.
  • 0:51 - 0:53
    சரி. ஆரம்பிக்கலாம்.
  • 0:53 - 0:56
    இதுதான் என் முன்னால் மேல்வயிறு
  • 0:56 - 0:59
    நான் பொதுமுடக்கத்தில் சிறிது அதிகமாக சாப்பிட்டேன்.
  • 0:59 - 1:02
    இந்த உடற்பயிற்சி செய்ய மிகவும் ஆர்வமாக இருந்தது
  • 1:02 - 1:05
    நீங்கள் பார்க்கின்றதை போல் சிறிது குண்டாக இருந்தேன்.
  • 1:05 - 1:09
    கட்டாயமாக மீண்டும் உடற்பயிற்சி செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில் இருந்தேன்.
  • 1:09 - 1:11
    ஏனென்றால் என் உடல்நிலை அவ்வளவு குண்டாக இருந்தது
  • 1:29 - 1:32
    முதல் நான்கு நாட்கள் உண்மையில் மிகவும் சிரமமாக இருந்தது
  • 1:32 - 1:35
    என்னால் ஒரு உடற்பயிற்சியும் செய்ய இயலாது.
  • 1:35 - 1:38
    காணொளியை நிறுத்தாமல், இடைவேளை எடுத்துக்கொண்டேன்
  • 1:38 - 1:41
    எனக்கு தெரியும் நான் பாதி உடற்பயிற்சியே மேற்கொண்டேன்.
  • 1:41 - 1:42
    மேலும் எனது உடல் அசைவுகள் அவ்வளவு சிறப்பானதாக இல்லை
  • 1:42 - 1:44
    எனது உடல் முதல் ஐந்து நாட்கள் சோர்வாக இருந்தது
  • 1:46 - 1:49
    ஆரம்பத்தில் உண்மையில் பயமாக இருந்தது
  • 1:49 - 1:51
    மேலும் எனக்கு தெரியவில்லை என்னால் முடியுமா? என
  • 1:51 - 1:52
    ஆனால் நான் முயற்சித்து கடந்தேன்
  • 1:52 - 1:52
    இது முழுவதுமாக ரொம்ப கடினமானது
  • 1:52 - 1:55
    அதனால் நீங்களும் என்னை மாறி ஆரம்பத்தில் கஷ்டப்பட்டால்
  • 1:58 - 2:00
    நான் உங்களுக்காக சொல்றேன் இது முடியும்
  • 2:55 - 2:56
    நான் அதிகமான கலோரிகளை எடுத்துக் கொள்வதை இந்த இரண்டு வாரத்தில் தவிர்த்தேன்.
  • 2:56 - 2:59
    நிறைய காலை உணவு எடுப்பதை தவிர்த்து வெறும் வயிற்றில் உடற்பயிற்சி மேற்கொண்டேன்.
  • 3:03 - 3:07
    காலையில் ஏதாவது குடிப்பது சிறந்தது என எண்ணுகிறேன்
  • 3:07 - 3:07
    இந்த கலவையை சக்கரைவல்லி கிழங்குடன் குடிப்பது எனக்கு பிடிக்கும்.
  • 3:07 - 3:10
    மேலும் ஒரு டம்ளர் பால் போதுமானது
  • 3:18 - 3:21
    மற்றுமொரு வழி இதனை கிரீமாக
  • 3:21 - 3:25
    டல்கோனா காபியை போல்
  • 3:25 - 3:28
    தண்ணீர்க்கு பதிலாக வைப்பீங் கிரீம் வேண்டும்.
  • 3:28 - 3:32
    சிறிது சர்க்கரை சேர்த்து இந்த வைப்பீங் கிரீம், மேலும் இந்த கலவை
  • 3:32 - 3:34
    கெட்டியாகும் வரை அடிக்கவும்
  • 3:34 - 3:36
    ஒரு டம்ளர் பாலுடன் இந்த கலவையை சேர்த்து கொள்ளுங்கள்
  • 3:36 - 3:40
    என்னுடைய மதிய உணவு எப்படி இருக்கும் என்று இந்த காணொளி முடிந்ததும் பார்க்கலாம்.
  • 3:40 - 3:43
    முதலில் உடற்பயிற்சிக்கு போகலாம்
  • 3:50 - 3:53
    நாள் 5 ஆரம்பமாகிறது. நான் வலிமை ஆன மாதிரி நினைக்கிறேன்
  • 3:53 - 3:57
    என்னுடைய உடல் உடற்பயிற்சிக்கு ஏற்ப மாறிடிச்சு
  • 3:57 - 3:59
    என்னுடைய தசைகள் சோர்வடையவில்லை
  • 3:59 - 4:03
    இப்பொழுது இருந்து தான் நான் உடற்பயிற்சியை ரசிக்க ஆரம்பிக்கிறேன்.
  • 4:03 - 4:06
    உண்மையில் தினமும் காலையில் உடற்பயிற்சி செய்ய ஆர்வமா இருக்கின்றேன்
  • 4:06 - 4:08
    இது சாதாரண எனக்கு நடக்காது
  • 4:08 - 4:12
    காணொளியை நிறுத்தி இடைவேளை எடுக்க எனக்கு அவசியம் ஏற்படவில்லை.
  • 4:12 - 4:15
    இயற்கையாவே என் உடலுக்கு வலிமை வந்த மாதிரி உணர்கிறேன்.
  • 4:15 - 4:18
    இதனை தொடர்ந்து செய்வதற்கு இது ஒரு நல்ல அடையாளம்
  • 4:18 - 4:21
    இரண்டு முக்கியமான பிரச்சனை நான் நினைக்கிறது
  • 4:21 - 4:25
    நான் காலுறை அணியாமல் இருந்ததால் எனக்கு கொப்புளம் வந்துவிட்டது.
  • 4:25 - 4:28
    எனவே உங்களது பாதங்களை பாதுகாக்க நீங்கள் காலுறை வாங்கிக் கொள்ளுங்கள்.
  • 5:03 - 5:06
    இரண்டாவது பிரச்சனை என்னவென்றால்
  • 5:06 - 5:10
    உடற்பயிற்சி ஆரம்பத்தில் என்னுடைய வலது இடுப்பில் கூர்மையான வலி ஏற்பட்டது.
  • 5:10 - 5:12
    எப்பொழுது நான் என் பாதத்தை உயர்த்த முயற்சித்தேனோ
  • 5:12 - 5:16
    வலிக்கின்ற இடத்தில் டைகர் பாம் தடவிக்கொண்டேன்
  • 5:16 - 5:18
    அடித்த நாள் உடற்பயிற்சி செய்வதை தவிர்த்தேன்
  • 5:18 - 5:21
    இதனால் என்னால் இந்த சவாலை முடிக்க முடியாமல் போய்விடுமோ என வருத்தப்பட்டேன்.
  • 5:21 - 5:23
    ஒருநாள் உடற்பயிற்சி செய்யாமல் விட்டதால்
  • 5:23 - 5:24
    அந்த வலி காணாமல் போய்விட்டது.
  • 5:24 - 5:28
    நான் சவாலை தொடர ஆயத்தமானேன்
  • 5:40 - 5:45
    என்னுடைய சகோதரி என்னுடன் துணையாக இருந்தார்.
  • 5:45 - 5:50
    மூன்றிலிருந்து நான்கு மணிக்குள் மதியம் சாப்பிட்டு இரவு உணவினை தவிர்த்தேன்.
  • 5:50 - 5:54
    நான் காய்கறிகள் மற்றும் அம்மா சமைத்து கொடுப்பதை சாப்பிடுவேன்
  • 5:54 - 5:57
    பார்க்க போதுமானதா தெரியாது. ஆனால் இது பெரிய உணவு
  • 5:57 - 6:00
    அந்த நாளை கடத்த இது போதுமானதாக இருக்கிறது
  • 6:38 - 6:40
    என்னுடைய இன்றைய உடற்பயிற்சி முடிந்தது
  • 6:40 - 6:42
    ஆனால் இப்போது தான் நான் யோசிக்கிறேன் இன்று காணொளி எடுக்கவில்லை
  • 6:45 - 6:48
    காணொளி எடுப்பதற்காக மீண்டும் உடற்பயிற்சி செய்ய எண்ணுகிறேன்
  • 7:26 - 7:31
    என்னுடைய யோகா பாய் தூளாக மாறுகிறது
  • 7:31 - 7:33
    அட கடவுளே
  • 8:00 - 8:04
    இந்த சவாலின் முடிவில் நான் ரொம்ப சந்தோஷமாக இருக்குறேன் நான் வலிமையாக உணர்கிறேன்
  • 8:04 - 8:05
    ஒரு புஷ்அப் கூட நான் செய்யவில்லை
  • 8:05 - 8:08
    நான் முன்னேறி கொண்டே இருக்கிறேன் ஒவ்வொரு உடற்பயிற்சியின் போதும்
  • 8:10 - 8:15
    என்னுடைய வயிறு மாறி கொண்டு இருப்பதையும் என்னால் காண முடிகிறது
  • 8:15 - 8:18
    இந்த கடினமான உடற்பயிற்சிக்கு பின்பு இது ஒரு பரிசு மாறி இருக்கிறது
  • 8:38 - 8:44
    பின்பு
  • 8:44 - 8:48
    முன்பு, பின்பு
  • 8:48 - 8:49
    அடிப்படையில் இது
  • 8:49 - 8:52
    இன்று 14 நாள். நான் என்னுடைய உடற்பயிற்சி முடித்துவிட்டேன்
  • 8:52 - 8:56
    உடற்பயிற்சி செய்த நாட்களில் சுறுசுறுப்பாக இருந்ததாக உணர்கிறேன்
  • 8:56 - 8:59
    முடிந்த வரை இதனை தொடரப்போகிறேன்
  • 8:59 - 9:02
    காலை உடற்பயிற்சி காணொளியில் ஒன்று
  • 9:02 - 9:05
    என்னுடைய எண்ணிக்கையில் கவனம் செலுத்தவில்லை
  • 9:05 - 9:07
    அதனால் என்னுடைய எடை மற்றும் அளவினை குறித்து கொள்ளவில்லை
  • 9:07 - 9:10
    என்னுடைய கவனம் மொத்தமும் பார்க்க எப்படி இருக்கிறேன் மற்றும் நான் எப்படி உணர்கிறேன் என்பதையே யோசித்தது.
  • 9:10 - 9:15
    இப்பொழுது என்னுடைய வயிறு மிகவும் தட்டையாகவும் மேலும் வெளுப்பாகவும் தோன்றுகிறது
  • 9:15 - 9:19
    ரொம்ப வலிமையாகவும் ரொம்ப சுறுசுறுப்பாகவும் உணர்கிறேன்
  • 9:19 - 9:23
    இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த உடற்பயிற்சி தொடங்கும் சமயத்தில்
  • 9:23 - 9:25
    இந்த முடிவு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது
  • 9:25 - 9:28
    இதனை முயற்சிப்பது மக்களுக்கு சுலபமாக இருக்கும் என எண்ணுகிறேன்
  • 9:28 - 9:34
    இருப்பினும் அதிக வலிமை மற்றும் மனோதிடம் தேவைப்படுகிறது
  • 9:34 - 9:36
    ஆமாம். இதனை கண்டிப்பாக செய்து பார்க்க நானும் பரிந்துரைக்கிறேன்
  • 9:36 - 9:38
    இந்த காணொளி உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால்
  • 9:38 - 9:40
    இந்த காணொளியை விரும்புங்கள்
  • 9:40 - 9:43
    அவ்வளவு தான் இன்றைய காணொளி
  • 9:43 - 9:44
    பார்த்தமைக்கு நன்றி
  • 9:44 - 9:48
    நான் உங்களை அடுத்த காணொளியில் சந்திக்கிறேன்
Title:
abs in 2 weeks?! I tried chloe ting's ab workouts
Description:

more » « less
Video Language:
English
Duration:
10:09

Tamil subtitles

Revisions