-
என்னிடம் சில காட்சிகள் உள்ளன.
-
இந்த காணொளி ,விளையாட்டு வரலாற்றிலே ஒரு மிக
அற்புதமான தருணம்
-
இதை இன்னும் அற்புதமானதாக்க, வர்ணனையாளர்
ஜெர்மானிய மொழியில் வர்ணிக்கிறார்
-
இந்த காட்சிகளை இங்கே பயன்படுத்துவது
சரி என்று நினைக்கிறேன்
-
ஏனெனில்,நான் இதை கணக்கு
பாடத்திற்காகப் பயன்படுத்துகிறேன்
-
இந்த காட்சிகளை முதலில் பாருங்கள் .
-
பின்னர் நான் இதை பற்றிய கேள்வி
ஒன்றை கேட்கிறேன் .
-
நீங்கள் இதை எந்த மொழியில் பார்த்தாலும் |மிக அற்புதமானதாக இருக்கும்.
-
ஆனால்,என்னுடைய கேள்வி உசைன் போல்ட் எவ்வுளவு வேகமாக போய்க்கொண்டிருந்தார் ?
-
இந்த 100 மீட்டர் ஓட்டத்தில் அவருடைய சராசரி வேகம் என்ன?
-
இந்த காட்சிகளை எத்தனை முறை வேண்டுமானாலும்
-
பார்த்துக்கொள்ள நான் ஊக்கபடுத்துகிறேன் .
-
உங்களுக்கு ஒரு சில மணித்துளிகளை
-
யோசிப்பதற்காக தருகிறேன். பின்னர் நாம்
-
தீர்வைக் காணலாம்.
-
100 மீட்டர் தூரத்தில உசைன் போல்ட் எவ்வுளவு வேகமாக ஓடினர் என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
-
இந்தப் புதிரை பொருத்தவரை ,நமக்கு தேவை
-
சராசரி வேகம் அல்லது சராசரி விகிதம்
-
உங்களுக்கு ஏற்கெனவே இந்த சமன்பாடு பரிச்சயம் ஆகியிருக்கும்.
-
தூரம் = விகிதம் அல்லது வேகம்.
-
நான் இங்கே விகிதம் x நேரம் என்று எழுதுகிறேன்.
-
நான் பெருக்கல் குறியீட்டை இப்படி எழுதினால்,
-
இயற்கணிதம் பண்ணும்பொழுது இது குழப்பமாக இருக்கும்.
-
ஏனெனில், இது மாறிலி x போல இருக்கும்.
-
அதனால், பெருக்கல் குறியீட்டை இப்படி எழுதுகிறேன்.
-
ஆக, தூரம் = விகிதம் . நேரம்
-
உங்கள் உள்ளுணர்வு ஏதோ சொல்லலாம்
-
ஒரு எடுத்துக்காட்டுக்கு, உங்கள் வேகம் ஒரு நொடிக்கு 10 மீட்டர் எனில்,
-
அது நீங்கள் எவ்வளவு வேகமாக ஓடினீர்கள் என்பதை குறிக்காது. ஆனால், நீங்கள் ஒரு நொடிக்கு 10 மீட்டர்
-
எடுத்துக்கொண்டு,அதை 2 நொடிக்கு செய்ய வேண்டுமெனில்,
-
அப்பொழுது உங்கள் உள்ளுணர்வு சொல்லும் நீங்கள் 20 மீட்டர் சென்று உள்ளீர்கள் என்று.
-
நீங்கள் 2 வினாடிக்கு, வினாடிக்கு 10 மீட்டர் சென்று உள்ளீர்கள்
-
மேலும் கணிதத்தின் படி, 10 பெருக்கல் 2 = 20.
-
இங்கே பின்னபகுதியில் வினாடியும்,
-
பின்னதொகுதியில் வினாடியும் உள்ளது.
-
நான் வினாடியை s என்று எழுதியுள்ளேன்.
-
நான் அங்கே எழுதினேன் .
-
ஆனால் இது இரண்டும் அடிபட்டு,மீட்டர் மட்டும் மீதமுள்ளது.
-
ஆக, நம்மிடம் இருப்பது 20 மீட்டர் மட்டுமே.
-
ஆக,இப்போது உங்கள் உள்ளுணர்வுக்கு விடை கிடைத்திருக்கும்.
-
இப்போது நாம்,
-
நம் கையில் உள்ள புதிரை பற்றி யோசிப்போம்.
-
என்ன தகவல் நம்மிடம் உள்ளது?
-
தூரத்திற்கான தகவல் உள்ளதா ?
-
இந்த காணொளியில் தூரம் எவ்வளவு என்று குறிப்பிட்டு இருந்தது?
-
யோசிப்பதற்கு
-
ஈறொரு நொடி தருகிறேன்.
-
இது 100 மீட்டர் பந்தயம் .
-
எனவே, தூரம் 100 மீட்டர்
-
100 மீட்டர்.
-
வேறெந்த தகவல் நமக்கு தெரியும்?
-
நாம் விகிதத்தை கண்டறிய போகிறோம்
-
இந்த சமன்பாட்டில் ,நமக்கு வேறு என்ன தெரியும்
-
நேரம் பற்றி தெரியுமா?
-
நேரம் பற்றி தெரியுமா?
-
100 மீட்டர் தூரத்தை கடக்க உசைன் போல்ட் எவ்வுளவு நேரம் எடுத்து கொண்டார்,
-
நான் உங்களுக்கு சில நொடிகள் தருகிறேன் யோசிக்க.
-
அதிர்ஷ்டவசமாக,அவர்கள் அனைத்தையும் நேரபடுத்தி கொண்டிருந்தார்கள்.
-
மேலும், அதை உலக சாதனை என்று காண்பித்தார்கள் .
-
இங்கே இருப்பது வினாடியில் உள்ளது.
-
இது உசைன் போல்ட் 100 மீட்டர் தூரத்தை கடக்க எடுத்துக்கொண்ட நேரம்.
-
9.58 நொடிகள் . நான் நொடியை s என்று குறிக்கிறேன்.
-
இந்த தகவல்களை வைத்து, நீங்கள் விகிதத்தை
-
வினாடிக்கு எத்தனை மீட்டர் என்று கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.
-
சிந்தியுங்கள். உங்களால் விகிதத்தை கண்டுபிடிக்க முடிகிறதா என்று
-
தூரமும் நேரமும் நமக்கு தெரியும்
-
இந்த மதிப்புக்களை இந்த சமன்பாட்டில் பதிலீடு செய்வோம்.
-
தூரம் 100 மீட்டர் என்பதை அறிவோம்.
-
தூரம் 100 மீட்டர்.
-
நமக்கு விகிதம் தெரியாது.நான் விகிதத்தை இங்கு எழுதுகிறேன்.
-
அதை நான் அதே வண்ணத்திலே எழுதுகிறேன்.
-
=விகிதம்,விகிதம் பெருக்கல்,நேரம் என்ன?
-
நாம் நேரத்தையும் அறிவோம்.
-
9.58 நொடிகள்
-
9.58,9.58 நொடிகள்.
-
நமக்கு விகிதம் தேவை
-
விகிதத்திற்கான தீர்வை கண்டறிவோம்.
-
எவ்வாறு செய்வோம்?
-
நீங்கள் சமன்பாட்டின் வலது பக்கம் பார்த்தால்
-
9.58 நொடிகள் பெருக்கல் விகிதம்.
-
என்னால் வலது பக்கம் உள்ளதை 9.58 நொடியால் வகுக்க முடிந்தால்,
-
என்னிடம் வலது பக்கத்தில் விகிதம் உள்ளது , அதற்கான தீர்வு தான் தேவை.
-
நீங்கள் கூறலாம்,ஏன் வலது பக்கத்தை
-
9.58 நொடிகளால் வகுக்க கூடாது என்று? ஏனெனில்
-
வகுத்தால்,அலகு அடிபட்டு விடும். நாம் பரிமாண வகுத்தல் செய்யும்பொழுது,
-
இந்த வார்த்தையை பற்றி கவலை கொள்ள தேவை இல்லை.
-
அலகு அடிபட்டு,9.58உம அடிபட்டு விடும்.
-
ஆனால், என்னால் சமன்பாட்டின் ஒரு பக்கத்தை எண்னை வைத்து வகுக்க முடியாது.
-
இதை ஆரம்பிக்கும் போது,இது இதற்க்கு சமமாக இருந்தது.
-
நான் வலது பக்கத்தை 9.58 ஆல் வகுத்தால், சரிநிலைக்காக ,
-
இடது பக்கத்தையும் 9.58ஆல் வகுக்க வேண்டும்.
-
ஆக, நான் வலது பக்கத்தை மட்டும் வகுக்க முடியாது,
-
இடது பக்கத்தையும் வகுத்தால் தான் சரிநிலை கிடைக்கும்.
-
ஒரு பக்கம் உள்ளது மறுபக்கத்திற்கு சமம் என்று நான் சொல்வேனானால்,
-
அந்த பக்கத்தில் உள்ளதை ஏதோ ஒன்றால் வகுத்தால்,
-
முதலில் உள்ளதையும் அதைக் கொண்டே
-
வகுத்தால் தான் இரண்டும் சமம் ஆகும்.
-
ஆக, நான் 9.58 விநாடி கொண்டு வகுக்கிறேன்.
-
ஆக, உங்கள் வலது பக்கத்தில் இது தான் சரி.
-
இது இரண்டும் அடிபட்டு, இடது பக்கத்தில் என்னிடம்
-
100 வகுத்தல் 9.58 தான் மீதம் உள்ளது.
-
நொடிக்கு மீட்டர் என்ற அலகு தான் உள்ளது.
-
இந்த அலகு தான் விகிதம் அல்லது வேகத்திற்கு தேவை.
-
ஆக ,கணிப்பான் கொண்டு 100ஐ 9.58ஆல் வகுப்போம்
-
100 மீட்டர் வகுத்தல் 9.58
-
நமக்கு தருவது 10 புள்ளி. அதை பார்க்கலாம்
-
நம்மிடம் மூன்று மதிப்புறு இலக்கம் உள்ளது.
-
10.4 என்று கூறலாம்.
-
10.4ஐ விகிதம் எழுதிய வண்ணத்திலே எழுதுகிறேன்.
-
10,10.4 மற்றும் அலகை நொடிக்கு மீட்டர் என்று எழதுகிறேன்.
-
நொடிக்கு மீட்டர் என்பது என்னுடைய விகிதத்திற்கு சமம்.
-
அடுத்த கேள்வி,நம் விடை நொடிக்கு மீட்டர் என்ற அலகில் உள்ளது.
-
ஆனால் துரதிர்ஷடவசமாக, இந்த அலகை நாம் உபயோகிப்பதில்லை.
-
கார் ஓட்டும்போது,கதிமானியில், நொடிக்கு மீட்டர் என்ற அலகை பார்ப்பதில்லை.
-
மணிக்கு கிலோமீட்டர் அல்லது மணிக்கு மைல் என்ற அலகை தான் பார்ப்போம்.
-
ஆக அடுத்த பணி, இந்த அலகில் வேகத்தை அல்லது விகிதத்தை காண்பிக்க வேண்டும்.
-
100 மீட்டர் ஓட்டத்தில், அவருடைய சராசரி வேகம் அல்லது சராசரி விகிதம்.
-
ஆனால் இதை மணிக்கு கிலோமீட்டர் என்ற அலகால் யோசிக்கவும்.
-
உங்களால் இதை திருத்தி மணிக்கு கிலோமீட்டர் என்ற அலகால் எழுத முடியுமா என்று
-
இதை நாம் படிப்படியாக செய்வோம்
-
நான் இங்கே கீழே எழுதுகிறேன்.
-
10.4, மீட்டர் என்பதை நீல நிறத்திலும்,
-
நொடியை பழுப்பு நிறத்திலும் எழுதுகிறேன்.
-
நமக்கு மணிக்கு கிலோமீட்டர் தேவை. நம்மிடம் நொடிக்கு மீட்டர் உள்ளது.
-
சிறு சிறு படியாக செய்வோம்
-
முதலில்,நொடிக்கு கிலோமீட்டர் என்ன என்பதை பார்ப்போம்
-
யோசிக்க ஒரு நொடி தருகிறேன் உங்களுக்கு
-
என்ன செய்தால் இதை நொடிக்கு கிலோமீட்டர் என்று மாற்ற முடியும்?
-
அதாவது,நான் நொடிக்கு 10.4 மீட்டர் சென்றால்,
-
10.4 மீட்டர் என்பது எத்தனை கிலோமீட்டர்?
-
கிலோமீட்டர் என்பது 1000 மடங்கு பெரியது.
-
ஆக,10.4 மீட்டர் கிலோமீட்டர் ஐ காட்டிலும் மிகவும் சிறியது.
-
குறிப்பாக, நான் 1000த்தால் வகுக்க போகிறேன்.
-
மற்றுமொரு வழியில் இதை யோசித்தால்,
-
இதன் அலகை உற்று நோக்கினால்,
-
நமக்கு வேண்டியது கிலோமீட்டர், மீட்டர் அல்ல.
-
நம்மிடம் பின்னதொகுதியில்,மீட்டர் இருந்துரிந்தால்
-
மீட்டர் ஐ கொண்டு வகுத்து இருக்கலாம்.அது அடிபட்டு போயிருக்கும்.
-
ஆனால், இதை சரியான வழியில் சிந்திக்க, நாம் சிறிய அலகினில் இருந்து , மீட்டர்,
-
பெரிய அலகிற்கு செல்கிறோம் ,கிலோமீட்டர்
-
10.4 மீட்டர் என்பது
-
ஒரு கிலோமீட்டரில் எத்தனை மீட்டர் உள்ளது?
-
ஒரு கிலோமீட்டர் என்பது 1000 மீட்டருக்கு சமம் ஆகும்.
-
இங்கே உள்ளது 1கிலோமீட்டர் /1000 மீட்டர்
-
நாம் அடிப்படை மதிப்பை மாற்றவில்லை இங்கே.
-
நாம் ஒன்றால் பெருக்க போகிறோம்
-
அப்படி செய்யும் போது , நமக்கு என்ன கிடைக்கும்?
-
மீட்டர் அடிபட்டு,நம்மிடம் கிலோமீட்டர் உம் நொடியும் இருக்கும்.
-
பிறகு,10.4ஐ 1000த்தால் வகுத்தால் கிடைக்க கூடிய எண் இருக்கும்
-
10.4ஐ 10ஆல் வகுத்தால்,1.04 கிடைக்கும். 100ஆல் வகுத்தால் 0.104 கிடைக்கும்.
-
1000த்தால் வகுத்தால் 0.0104 கிடைக்கும்.ஆக,10.4ஐ 1000த்தால்
-
வகுத்தால்,நமக்கு கிடைக்க கூடிய அலகு
-
நொடிக்கு கிலோமீட்டர் என்ற அளவீட்டில் இருக்கும்.
-
கிலோமீட்டர்,இங்கே உள்ள நொடியை எழுதுவோம்.
-
= குறியையும் எழுதுகிறேன்.
-
இதை நாம் மணிக்கு கிலோமீட்டர் என்ற அளவீட்டிற்கு மாற்றுவோம்
-
சிந்தியுங்கள்
-
ஒரு மணி நேரத்திற்கு 3600 நொடிகள். இத்தனை
-
கிலோமீட்டர்ஐ ,ஒரு நொடியில் செய்துள்ளேன்.
-
ஒரு மணி நேரத்தில் 3600 தடவை செய்ய போகிறேன்.
-
அலகும் ஒத்து போகும்.
-
அலகும் ஒத்து போகும்.
-
ஒரு மணி நேரத்திற்கு 3600 நொடிகள்.
-
ஒரு மணி நேரத்திற்கு 3600 நொடிகள்.
-
இதை இன்னொரு வழியில் சிந்திக்கலாம்
-
நமக்கு பின்னபகுதியில் மணி தேவை, ஆனால் நொடி உள்ளது.
-
அதனால்,மணிக்கு நொடியால் பெருக்கினால்
-
ஒரு மணி நேரத்திற்கு 3600 நொடிகள்.
-
நொடி அடிபட்டு,பின்னபகுதியில்,
-
மணி மட்டும் மீதமிருக்கும்.
-
நொடி அடிபட்டு,மணிக்கு கிலோமீட்டர் இருக்கிறது.
-
இதை 3600 கொண்டு பெருக்க வேண்டும்.
-
கணிப்பான் எடுத்துக் கொள்வோம்.
-
கணிப்பான் எடுத்துக் கொள்வோம்.
-
0.0104, 0.0104 பெருக்கல் 3600 = 37.4
-
37.4
-
37.4 கிலோமீட்டர்
-
37.4 கிலோமீட்டர்/மணி .
-
மணிக்கு கிலோமீட்டர்
-
ஆக, சராசரி விகிதம் மணிக்கு கிலோமீட்டரில்
-
கிடைத்து விட்டது. கடைசியாக செய்ய
-
வேண்டியது, அமெரிக்காவில் உள்ளவர்கள்
-
இதை ஆங்கில அலகிற்கு மாற்றவும்.
-
UK இல் இது தேவை இல்லை.
-
அமெரிக்காவில் மட்டும் தான் தேவை.
-
இதை மணிக்கு மைல் என்ற அலகிற்கு மாற்றுவோம்.
-
தெரியாதவர்களுக்கு,1.61 கிலோமீட்டர்
-
= 1 மைல்.
-
சிந்தியுங்கள்
-
சிந்தியுங்கள்
-
இதில் இருந்து மைல் என்பது
-
கிலோமீட்டர் ஐ விட சற்றே பெரியது.
-
ஒரு குறிப்பிட்ட நேரத்தில்,37.4கிலோமீட்டர் சென்றால்,அதே நேரத்தில்
-
கொஞ்சம் கம்மியான மைல்களை சென்று இருப்பீர்கள்.
-
குறிப்பிட்டு சொன்னால்,1.61ஆல் வகுக்க வேண்டும்.
-
திருப்பி எழுதுகிறேன்.
-
மணிக்கு 37.4 கிலோமீட்டரிலிருந்து ,
-
பெரிய அலகிற்கு செல்கிறோம்.
-
மைல் என்ற அலகிற்கு.
-
இதை விட பெரிய ஒன்றால் வகுக்க போகிறோம்.
-
நான் நீல நிறத்தில் எழுதுகிறேன்.
-
ஒரு மைல் = 1.61 கிலோமீட்டர்
-
அல்லது,ஒரு கிலோமீட்டருக்கு 1.61 மைல்.
-
மறுபடியும் இந்த அலகை மாற்றி அமைக்க வேண்டும்
-
பின்னதொகுதியில் கிலோமீட்டர் தேவை இல்லை,
-
மைல் தான் தேவை.அதனால் தான்
-
நம்மிடம் மைல் உள்ளது பின்னதொகுதியில்.
-
திரும்ப பெருக்குவோம்.
-
1.61ஆல் வகுக்கலாம்.
-
நம்மிடம் உள்ள எண்னை 1.61 ஆல் வகுப்போம்.
-
வகுத்தலுக்கான விடை 23.
-
=23.3, 23
-
ஒரு மணிக்கு 23.3 மைல்
-
ஒரு மணிக்கு 20 மைல் என்பது அதிவேகமானது.அவர் வேகமான மனிதன்.
-
ஆனால், நீங்கள் கற்பனை செய்யும் அளவுக்கு வேகம் இல்லை.
-
காரில்,ஒரு மணிக்கு 23.3 மைல் என்பது அப்படி ஒன்றும் வேகமில்லை.
-
விலங்குகள் உலகத்தில்,இது
-
அப்படிஒன்றும் வேகமில்லை.
-
இது மதயானையின் வேகத்தை விட குறைவானது.
-
மதயானை மணிக்கு 25மைல் ஓடும்.