[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.68,0:00:01.88,Default,,0000,0000,0000,,என்னிடம் சில காட்சிகள் உள்ளன. Dialogue: 0,0:00:01.88,0:00:04.41,Default,,0000,0000,0000,,இந்த காணொளி ,விளையாட்டு வரலாற்றிலே ஒரு மிக \Nஅற்புதமான தருணம் Dialogue: 0,0:00:04.41,0:00:08.52,Default,,0000,0000,0000,,இதை இன்னும் அற்புதமானதாக்க, வர்ணனையாளர் \Nஜெர்மானிய மொழியில் வர்ணிக்கிறார் Dialogue: 0,0:00:08.52,0:00:10.93,Default,,0000,0000,0000,,இந்த காட்சிகளை இங்கே பயன்படுத்துவது \Nசரி என்று நினைக்கிறேன் Dialogue: 0,0:00:10.93,0:00:14.32,Default,,0000,0000,0000,,ஏனெனில்,நான் இதை கணக்கு \Nபாடத்திற்காகப் பயன்படுத்துகிறேன் Dialogue: 0,0:00:14.32,0:00:20.32,Default,,0000,0000,0000,,இந்த காட்சிகளை முதலில் பாருங்கள் . \N Dialogue: 0,0:00:20.32,0:00:30.32,Default,,0000,0000,0000,,பின்னர் நான் இதை பற்றிய கேள்வி \Nஒன்றை கேட்கிறேன் . Dialogue: 0,0:00:40.84,0:00:44.06,Default,,0000,0000,0000,,நீங்கள் இதை எந்த மொழியில் பார்த்தாலும் |மிக அற்புதமானதாக இருக்கும். Dialogue: 0,0:00:44.06,0:00:49.98,Default,,0000,0000,0000,,ஆனால்,என்னுடைய கேள்வி உசைன் போல்ட் எவ்வுளவு வேகமாக போய்க்கொண்டிருந்தார் ? Dialogue: 0,0:00:49.98,0:00:54.58,Default,,0000,0000,0000,,இந்த 100 மீட்டர் ஓட்டத்தில் அவருடைய சராசரி வேகம் என்ன? Dialogue: 0,0:00:54.58,0:00:56.14,Default,,0000,0000,0000,,இந்த காட்சிகளை எத்தனை முறை வேண்டுமானாலும் Dialogue: 0,0:00:56.14,0:00:58.72,Default,,0000,0000,0000,,பார்த்துக்கொள்ள நான் ஊக்கபடுத்துகிறேன் . Dialogue: 0,0:00:58.72,0:01:00.70,Default,,0000,0000,0000,,உங்களுக்கு ஒரு சில மணித்துளிகளை Dialogue: 0,0:01:00.70,0:01:03.48,Default,,0000,0000,0000,,யோசிப்பதற்காக தருகிறேன். பின்னர் நாம் Dialogue: 0,0:01:03.48,0:01:07.61,Default,,0000,0000,0000,,தீர்வைக் காணலாம். Dialogue: 0,0:01:07.61,0:01:12.68,Default,,0000,0000,0000,,100 மீட்டர் தூரத்தில உசைன் போல்ட் எவ்வுளவு வேகமாக ஓடினர் என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். Dialogue: 0,0:01:12.68,0:01:14.51,Default,,0000,0000,0000,,இந்தப் புதிரை பொருத்தவரை ,நமக்கு தேவை Dialogue: 0,0:01:14.51,0:01:17.62,Default,,0000,0000,0000,,சராசரி வேகம் அல்லது சராசரி விகிதம் Dialogue: 0,0:01:17.62,0:01:20.15,Default,,0000,0000,0000,,உங்களுக்கு ஏற்கெனவே இந்த சமன்பாடு பரிச்சயம் ஆகியிருக்கும். Dialogue: 0,0:01:20.15,0:01:25.35,Default,,0000,0000,0000,,தூரம் = விகிதம் அல்லது வேகம். Dialogue: 0,0:01:25.35,0:01:28.87,Default,,0000,0000,0000,,நான் இங்கே விகிதம் x நேரம் என்று எழுதுகிறேன். Dialogue: 0,0:01:28.87,0:01:33.12,Default,,0000,0000,0000,,நான் பெருக்கல் குறியீட்டை இப்படி எழுதினால், Dialogue: 0,0:01:33.12,0:01:35.67,Default,,0000,0000,0000,,இயற்கணிதம் பண்ணும்பொழுது இது குழப்பமாக இருக்கும். Dialogue: 0,0:01:35.67,0:01:37.91,Default,,0000,0000,0000,,ஏனெனில், இது மாறிலி x போல இருக்கும். Dialogue: 0,0:01:37.91,0:01:40.44,Default,,0000,0000,0000,,அதனால், பெருக்கல் குறியீட்டை இப்படி எழுதுகிறேன். Dialogue: 0,0:01:40.44,0:01:45.84,Default,,0000,0000,0000,,ஆக, தூரம் = விகிதம் . நேரம் Dialogue: 0,0:01:45.84,0:01:48.25,Default,,0000,0000,0000,,உங்கள் உள்ளுணர்வு ஏதோ சொல்லலாம் Dialogue: 0,0:01:48.25,0:01:52.29,Default,,0000,0000,0000,,ஒரு எடுத்துக்காட்டுக்கு, உங்கள் வேகம் ஒரு நொடிக்கு 10 மீட்டர் எனில், Dialogue: 0,0:01:52.29,0:01:56.14,Default,,0000,0000,0000,,அது நீங்கள் எவ்வளவு வேகமாக ஓடினீர்கள் என்பதை குறிக்காது. ஆனால், நீங்கள் ஒரு நொடிக்கு 10 மீட்டர் Dialogue: 0,0:01:56.14,0:02:02.70,Default,,0000,0000,0000,,எடுத்துக்கொண்டு,அதை 2 நொடிக்கு செய்ய வேண்டுமெனில், Dialogue: 0,0:02:02.70,0:02:07.19,Default,,0000,0000,0000,,அப்பொழுது உங்கள் உள்ளுணர்வு சொல்லும் நீங்கள் 20 மீட்டர் சென்று உள்ளீர்கள் என்று. Dialogue: 0,0:02:07.19,0:02:10.77,Default,,0000,0000,0000,,நீங்கள் 2 வினாடிக்கு, வினாடிக்கு 10 மீட்டர் சென்று உள்ளீர்கள் Dialogue: 0,0:02:10.77,0:02:14.40,Default,,0000,0000,0000,,மேலும் கணிதத்தின் படி, 10 பெருக்கல் 2 = 20. Dialogue: 0,0:02:14.40,0:02:16.39,Default,,0000,0000,0000,,இங்கே பின்னபகுதியில் வினாடியும், Dialogue: 0,0:02:16.39,0:02:18.70,Default,,0000,0000,0000,,பின்னதொகுதியில் வினாடியும் உள்ளது. Dialogue: 0,0:02:18.70,0:02:20.27,Default,,0000,0000,0000,,நான் வினாடியை s என்று எழுதியுள்ளேன். Dialogue: 0,0:02:20.27,0:02:21.52,Default,,0000,0000,0000,,நான் அங்கே எழுதினேன் . Dialogue: 0,0:02:21.52,0:02:25.79,Default,,0000,0000,0000,,ஆனால் இது இரண்டும் அடிபட்டு,மீட்டர் மட்டும் மீதமுள்ளது. Dialogue: 0,0:02:25.79,0:02:28.74,Default,,0000,0000,0000,,ஆக, நம்மிடம் இருப்பது 20 மீட்டர் மட்டுமே. Dialogue: 0,0:02:28.74,0:02:31.05,Default,,0000,0000,0000,,ஆக,இப்போது உங்கள் உள்ளுணர்வுக்கு விடை கிடைத்திருக்கும். Dialogue: 0,0:02:31.05,0:02:33.72,Default,,0000,0000,0000,,இப்போது நாம், Dialogue: 0,0:02:33.72,0:02:37.29,Default,,0000,0000,0000,,நம் கையில் உள்ள புதிரை பற்றி யோசிப்போம். Dialogue: 0,0:02:37.29,0:02:40.10,Default,,0000,0000,0000,,என்ன தகவல் நம்மிடம் உள்ளது? Dialogue: 0,0:02:40.10,0:02:42.92,Default,,0000,0000,0000,,தூரத்திற்கான தகவல் உள்ளதா ? Dialogue: 0,0:02:42.92,0:02:48.05,Default,,0000,0000,0000,,இந்த காணொளியில் தூரம் எவ்வளவு என்று குறிப்பிட்டு இருந்தது? Dialogue: 0,0:02:48.05,0:02:51.12,Default,,0000,0000,0000,,யோசிப்பதற்கு Dialogue: 0,0:02:51.12,0:02:53.56,Default,,0000,0000,0000,,ஈறொரு நொடி தருகிறேன். Dialogue: 0,0:02:53.56,0:02:56.13,Default,,0000,0000,0000,,இது 100 மீட்டர் பந்தயம் . Dialogue: 0,0:02:56.13,0:02:58.93,Default,,0000,0000,0000,,எனவே, தூரம் 100 மீட்டர் Dialogue: 0,0:02:58.93,0:03:01.12,Default,,0000,0000,0000,,100 மீட்டர். Dialogue: 0,0:03:01.12,0:03:02.30,Default,,0000,0000,0000,,வேறெந்த தகவல் நமக்கு தெரியும்? Dialogue: 0,0:03:02.30,0:03:05.54,Default,,0000,0000,0000,,நாம் விகிதத்தை கண்டறிய போகிறோம் Dialogue: 0,0:03:05.54,0:03:09.80,Default,,0000,0000,0000,,இந்த சமன்பாட்டில் ,நமக்கு வேறு என்ன தெரியும் Dialogue: 0,0:03:09.80,0:03:11.78,Default,,0000,0000,0000,,நேரம் பற்றி தெரியுமா? Dialogue: 0,0:03:11.78,0:03:13.20,Default,,0000,0000,0000,,நேரம் பற்றி தெரியுமா? Dialogue: 0,0:03:13.20,0:03:18.27,Default,,0000,0000,0000,,100 மீட்டர் தூரத்தை கடக்க உசைன் போல்ட் எவ்வுளவு நேரம் எடுத்து கொண்டார், Dialogue: 0,0:03:18.27,0:03:21.04,Default,,0000,0000,0000,,நான் உங்களுக்கு சில நொடிகள் தருகிறேன் யோசிக்க. Dialogue: 0,0:03:23.25,0:03:26.77,Default,,0000,0000,0000,,அதிர்ஷ்டவசமாக,அவர்கள் அனைத்தையும் நேரபடுத்தி கொண்டிருந்தார்கள். Dialogue: 0,0:03:26.77,0:03:29.02,Default,,0000,0000,0000,,மேலும், அதை உலக சாதனை என்று காண்பித்தார்கள் . Dialogue: 0,0:03:29.02,0:03:30.86,Default,,0000,0000,0000,,இங்கே இருப்பது வினாடியில் உள்ளது. Dialogue: 0,0:03:30.86,0:03:33.46,Default,,0000,0000,0000,,இது உசைன் போல்ட் 100 மீட்டர் தூரத்தை கடக்க எடுத்துக்கொண்ட நேரம். Dialogue: 0,0:03:33.46,0:03:40.78,Default,,0000,0000,0000,,9.58 நொடிகள் . நான் நொடியை s என்று குறிக்கிறேன். Dialogue: 0,0:03:40.78,0:03:44.30,Default,,0000,0000,0000,,இந்த தகவல்களை வைத்து, நீங்கள் விகிதத்தை Dialogue: 0,0:03:44.30,0:03:48.73,Default,,0000,0000,0000,,வினாடிக்கு எத்தனை மீட்டர் என்று கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். Dialogue: 0,0:03:48.73,0:03:51.88,Default,,0000,0000,0000,,சிந்தியுங்கள். உங்களால் விகிதத்தை கண்டுபிடிக்க முடிகிறதா என்று Dialogue: 0,0:03:51.88,0:03:54.56,Default,,0000,0000,0000,,தூரமும் நேரமும் நமக்கு தெரியும் Dialogue: 0,0:03:57.24,0:04:00.89,Default,,0000,0000,0000,,இந்த மதிப்புக்களை இந்த சமன்பாட்டில் பதிலீடு செய்வோம். Dialogue: 0,0:04:00.89,0:04:02.60,Default,,0000,0000,0000,,தூரம் 100 மீட்டர் என்பதை அறிவோம். Dialogue: 0,0:04:03.68,0:04:06.05,Default,,0000,0000,0000,,தூரம் 100 மீட்டர். Dialogue: 0,0:04:06.05,0:04:10.86,Default,,0000,0000,0000,,நமக்கு விகிதம் தெரியாது.நான் விகிதத்தை இங்கு எழுதுகிறேன். Dialogue: 0,0:04:10.86,0:04:13.67,Default,,0000,0000,0000,,அதை நான் அதே வண்ணத்திலே எழுதுகிறேன். Dialogue: 0,0:04:13.67,0:04:18.31,Default,,0000,0000,0000,,=விகிதம்,விகிதம் பெருக்கல்,நேரம் என்ன? Dialogue: 0,0:04:18.31,0:04:19.33,Default,,0000,0000,0000,,நாம் நேரத்தையும் அறிவோம். Dialogue: 0,0:04:19.33,0:04:20.96,Default,,0000,0000,0000,,9.58 நொடிகள் Dialogue: 0,0:04:20.96,0:04:25.39,Default,,0000,0000,0000,,9.58,9.58 நொடிகள். Dialogue: 0,0:04:25.39,0:04:27.85,Default,,0000,0000,0000,,நமக்கு விகிதம் தேவை Dialogue: 0,0:04:27.85,0:04:30.07,Default,,0000,0000,0000,,விகிதத்திற்கான தீர்வை கண்டறிவோம். Dialogue: 0,0:04:30.07,0:04:31.96,Default,,0000,0000,0000,,எவ்வாறு செய்வோம்? Dialogue: 0,0:04:31.96,0:04:33.75,Default,,0000,0000,0000,,நீங்கள் சமன்பாட்டின் வலது பக்கம் பார்த்தால் Dialogue: 0,0:04:33.75,0:04:37.52,Default,,0000,0000,0000,,9.58 நொடிகள் பெருக்கல் விகிதம். Dialogue: 0,0:04:37.52,0:04:41.61,Default,,0000,0000,0000,,என்னால் வலது பக்கம் உள்ளதை 9.58 நொடியால் வகுக்க முடிந்தால், Dialogue: 0,0:04:41.61,0:04:45.19,Default,,0000,0000,0000,,என்னிடம் வலது பக்கத்தில் விகிதம் உள்ளது , அதற்கான தீர்வு தான் தேவை. Dialogue: 0,0:04:45.19,0:04:46.84,Default,,0000,0000,0000,,நீங்கள் கூறலாம்,ஏன் வலது பக்கத்தை Dialogue: 0,0:04:46.84,0:04:51.25,Default,,0000,0000,0000,,9.58 நொடிகளால் வகுக்க கூடாது என்று? ஏனெனில் Dialogue: 0,0:04:51.25,0:04:56.87,Default,,0000,0000,0000,,வகுத்தால்,அலகு அடிபட்டு விடும். நாம் பரிமாண வகுத்தல் செய்யும்பொழுது, Dialogue: 0,0:04:56.87,0:05:00.30,Default,,0000,0000,0000,,இந்த வார்த்தையை பற்றி கவலை கொள்ள தேவை இல்லை. Dialogue: 0,0:05:00.30,0:05:03.18,Default,,0000,0000,0000,,அலகு அடிபட்டு,9.58உம அடிபட்டு விடும். Dialogue: 0,0:05:03.18,0:05:08.25,Default,,0000,0000,0000,,ஆனால், என்னால் சமன்பாட்டின் ஒரு பக்கத்தை எண்னை வைத்து வகுக்க முடியாது. Dialogue: 0,0:05:08.25,0:05:10.87,Default,,0000,0000,0000,,இதை ஆரம்பிக்கும் போது,இது இதற்க்கு சமமாக இருந்தது. Dialogue: 0,0:05:10.87,0:05:14.78,Default,,0000,0000,0000,,நான் வலது பக்கத்தை 9.58 ஆல் வகுத்தால், சரிநிலைக்காக , Dialogue: 0,0:05:14.78,0:05:19.71,Default,,0000,0000,0000,,இடது பக்கத்தையும் 9.58ஆல் வகுக்க வேண்டும். Dialogue: 0,0:05:19.71,0:05:22.22,Default,,0000,0000,0000,,ஆக, நான் வலது பக்கத்தை மட்டும் வகுக்க முடியாது, Dialogue: 0,0:05:22.22,0:05:25.51,Default,,0000,0000,0000,,இடது பக்கத்தையும் வகுத்தால் தான் சரிநிலை கிடைக்கும். Dialogue: 0,0:05:25.51,0:05:27.41,Default,,0000,0000,0000,,ஒரு பக்கம் உள்ளது மறுபக்கத்திற்கு சமம் என்று நான் சொல்வேனானால், Dialogue: 0,0:05:27.41,0:05:29.51,Default,,0000,0000,0000,,அந்த பக்கத்தில் உள்ளதை ஏதோ ஒன்றால் வகுத்தால், Dialogue: 0,0:05:29.51,0:05:30.82,Default,,0000,0000,0000,,முதலில் உள்ளதையும் அதைக் கொண்டே Dialogue: 0,0:05:30.82,0:05:33.29,Default,,0000,0000,0000,,வகுத்தால் தான் இரண்டும் சமம் ஆகும். Dialogue: 0,0:05:33.29,0:05:36.23,Default,,0000,0000,0000,,ஆக, நான் 9.58 விநாடி கொண்டு வகுக்கிறேன். Dialogue: 0,0:05:36.23,0:05:38.54,Default,,0000,0000,0000,,ஆக, உங்கள் வலது பக்கத்தில் இது தான் சரி. Dialogue: 0,0:05:38.54,0:05:42.10,Default,,0000,0000,0000,,இது இரண்டும் அடிபட்டு, இடது பக்கத்தில் என்னிடம் Dialogue: 0,0:05:42.10,0:05:44.68,Default,,0000,0000,0000,,100 வகுத்தல் 9.58 தான் மீதம் உள்ளது. Dialogue: 0,0:05:44.68,0:05:47.80,Default,,0000,0000,0000,,நொடிக்கு மீட்டர் என்ற அலகு தான் உள்ளது. Dialogue: 0,0:05:47.80,0:05:51.61,Default,,0000,0000,0000,,இந்த அலகு தான் விகிதம் அல்லது வேகத்திற்கு தேவை. Dialogue: 0,0:05:51.61,0:05:56.62,Default,,0000,0000,0000,,ஆக ,கணிப்பான் கொண்டு 100ஐ 9.58ஆல் வகுப்போம் Dialogue: 0,0:05:56.62,0:06:01.17,Default,,0000,0000,0000,,100 மீட்டர் வகுத்தல் 9.58 Dialogue: 0,0:06:02.92,0:06:07.39,Default,,0000,0000,0000,,நமக்கு தருவது 10 புள்ளி. அதை பார்க்கலாம் Dialogue: 0,0:06:07.39,0:06:09.93,Default,,0000,0000,0000,,நம்மிடம் மூன்று மதிப்புறு இலக்கம் உள்ளது. Dialogue: 0,0:06:09.93,0:06:11.92,Default,,0000,0000,0000,,10.4 என்று கூறலாம். Dialogue: 0,0:06:11.92,0:06:16.38,Default,,0000,0000,0000,,10.4ஐ விகிதம் எழுதிய வண்ணத்திலே எழுதுகிறேன். Dialogue: 0,0:06:16.38,0:06:22.68,Default,,0000,0000,0000,,10,10.4 மற்றும் அலகை நொடிக்கு மீட்டர் என்று எழதுகிறேன். Dialogue: 0,0:06:22.68,0:06:30.05,Default,,0000,0000,0000,,நொடிக்கு மீட்டர் என்பது என்னுடைய விகிதத்திற்கு சமம். Dialogue: 0,0:06:30.05,0:06:32.29,Default,,0000,0000,0000,,அடுத்த கேள்வி,நம் விடை நொடிக்கு மீட்டர் என்ற அலகில் உள்ளது. Dialogue: 0,0:06:32.29,0:06:35.62,Default,,0000,0000,0000,,ஆனால் துரதிர்ஷடவசமாக, இந்த அலகை நாம் உபயோகிப்பதில்லை. Dialogue: 0,0:06:35.62,0:06:38.69,Default,,0000,0000,0000,,கார் ஓட்டும்போது,கதிமானியில், நொடிக்கு மீட்டர் என்ற அலகை பார்ப்பதில்லை. Dialogue: 0,0:06:38.69,0:06:42.69,Default,,0000,0000,0000,,மணிக்கு கிலோமீட்டர் அல்லது மணிக்கு மைல் என்ற அலகை தான் பார்ப்போம். Dialogue: 0,0:06:42.69,0:06:47.82,Default,,0000,0000,0000,,ஆக அடுத்த பணி, இந்த அலகில் வேகத்தை அல்லது விகிதத்தை காண்பிக்க வேண்டும். Dialogue: 0,0:06:47.82,0:06:51.14,Default,,0000,0000,0000,,100 மீட்டர் ஓட்டத்தில், அவருடைய சராசரி வேகம் அல்லது சராசரி விகிதம். Dialogue: 0,0:06:51.14,0:06:56.63,Default,,0000,0000,0000,,ஆனால் இதை மணிக்கு கிலோமீட்டர் என்ற அலகால் யோசிக்கவும். Dialogue: 0,0:06:56.63,0:07:01.35,Default,,0000,0000,0000,,உங்களால் இதை திருத்தி மணிக்கு கிலோமீட்டர் என்ற அலகால் எழுத முடியுமா என்று Dialogue: 0,0:07:04.44,0:07:06.45,Default,,0000,0000,0000,,இதை நாம் படிப்படியாக செய்வோம் Dialogue: 0,0:07:06.45,0:07:09.81,Default,,0000,0000,0000,,நான் இங்கே கீழே எழுதுகிறேன். Dialogue: 0,0:07:09.81,0:07:15.30,Default,,0000,0000,0000,,10.4, மீட்டர் என்பதை நீல நிறத்திலும், Dialogue: 0,0:07:15.30,0:07:20.78,Default,,0000,0000,0000,,நொடியை பழுப்பு நிறத்திலும் எழுதுகிறேன். Dialogue: 0,0:07:20.78,0:07:24.33,Default,,0000,0000,0000,,நமக்கு மணிக்கு கிலோமீட்டர் தேவை. நம்மிடம் நொடிக்கு மீட்டர் உள்ளது. Dialogue: 0,0:07:24.33,0:07:25.54,Default,,0000,0000,0000,,சிறு சிறு படியாக செய்வோம் Dialogue: 0,0:07:25.54,0:07:30.42,Default,,0000,0000,0000,,முதலில்,நொடிக்கு கிலோமீட்டர் என்ன என்பதை பார்ப்போம் Dialogue: 0,0:07:30.42,0:07:32.74,Default,,0000,0000,0000,,யோசிக்க ஒரு நொடி தருகிறேன் உங்களுக்கு Dialogue: 0,0:07:32.74,0:07:35.74,Default,,0000,0000,0000,,என்ன செய்தால் இதை நொடிக்கு கிலோமீட்டர் என்று மாற்ற முடியும்? Dialogue: 0,0:07:37.84,0:07:40.40,Default,,0000,0000,0000,,அதாவது,நான் நொடிக்கு 10.4 மீட்டர் சென்றால், Dialogue: 0,0:07:40.40,0:07:45.28,Default,,0000,0000,0000,,10.4 மீட்டர் என்பது எத்தனை கிலோமீட்டர்? Dialogue: 0,0:07:45.28,0:07:50.32,Default,,0000,0000,0000,,கிலோமீட்டர் என்பது 1000 மடங்கு பெரியது. Dialogue: 0,0:07:50.32,0:07:53.77,Default,,0000,0000,0000,,ஆக,10.4 மீட்டர் கிலோமீட்டர் ஐ காட்டிலும் மிகவும் சிறியது. Dialogue: 0,0:07:53.77,0:07:57.25,Default,,0000,0000,0000,,குறிப்பாக, நான் 1000த்தால் வகுக்க போகிறேன். Dialogue: 0,0:07:57.25,0:07:59.41,Default,,0000,0000,0000,,மற்றுமொரு வழியில் இதை யோசித்தால், Dialogue: 0,0:07:59.41,0:08:03.21,Default,,0000,0000,0000,,இதன் அலகை உற்று நோக்கினால், Dialogue: 0,0:08:03.21,0:08:07.54,Default,,0000,0000,0000,,நமக்கு வேண்டியது கிலோமீட்டர், மீட்டர் அல்ல. Dialogue: 0,0:08:07.54,0:08:09.40,Default,,0000,0000,0000,,நம்மிடம் பின்னதொகுதியில்,மீட்டர் இருந்துரிந்தால் Dialogue: 0,0:08:09.40,0:08:12.51,Default,,0000,0000,0000,,மீட்டர் ஐ கொண்டு வகுத்து இருக்கலாம்.அது அடிபட்டு போயிருக்கும். Dialogue: 0,0:08:12.51,0:08:14.16,Default,,0000,0000,0000,,ஆனால், இதை சரியான வழியில் சிந்திக்க, நாம் சிறிய அலகினில் இருந்து , மீட்டர், Dialogue: 0,0:08:14.16,0:08:17.10,Default,,0000,0000,0000,,பெரிய அலகிற்கு செல்கிறோம் ,கிலோமீட்டர் Dialogue: 0,0:08:17.10,0:08:21.72,Default,,0000,0000,0000,,10.4 மீட்டர் என்பது Dialogue: 0,0:08:21.72,0:08:25.55,Default,,0000,0000,0000,,ஒரு கிலோமீட்டரில் எத்தனை மீட்டர் உள்ளது? Dialogue: 0,0:08:25.55,0:08:29.43,Default,,0000,0000,0000,,ஒரு கிலோமீட்டர் என்பது 1000 மீட்டருக்கு சமம் ஆகும். Dialogue: 0,0:08:29.43,0:08:31.75,Default,,0000,0000,0000,,இங்கே உள்ளது 1கிலோமீட்டர் /1000 மீட்டர் Dialogue: 0,0:08:31.75,0:08:35.54,Default,,0000,0000,0000,,நாம் அடிப்படை மதிப்பை மாற்றவில்லை இங்கே. Dialogue: 0,0:08:35.54,0:08:38.04,Default,,0000,0000,0000,,நாம் ஒன்றால் பெருக்க போகிறோம் Dialogue: 0,0:08:38.04,0:08:40.86,Default,,0000,0000,0000,,அப்படி செய்யும் போது , நமக்கு என்ன கிடைக்கும்? Dialogue: 0,0:08:40.86,0:08:43.82,Default,,0000,0000,0000,,மீட்டர் அடிபட்டு,நம்மிடம் கிலோமீட்டர் உம் நொடியும் இருக்கும். Dialogue: 0,0:08:43.82,0:08:48.36,Default,,0000,0000,0000,,பிறகு,10.4ஐ 1000த்தால் வகுத்தால் கிடைக்க கூடிய எண் இருக்கும் Dialogue: 0,0:08:48.36,0:08:53.44,Default,,0000,0000,0000,,10.4ஐ 10ஆல் வகுத்தால்,1.04 கிடைக்கும். 100ஆல் வகுத்தால் 0.104 கிடைக்கும். Dialogue: 0,0:08:53.44,0:08:58.53,Default,,0000,0000,0000,,1000த்தால் வகுத்தால் 0.0104 கிடைக்கும்.ஆக,10.4ஐ 1000த்தால் Dialogue: 0,0:08:58.53,0:09:07.29,Default,,0000,0000,0000,,வகுத்தால்,நமக்கு கிடைக்க கூடிய அலகு Dialogue: 0,0:09:07.29,0:09:12.100,Default,,0000,0000,0000,,நொடிக்கு கிலோமீட்டர் என்ற அளவீட்டில் இருக்கும். Dialogue: 0,0:09:12.100,0:09:18.86,Default,,0000,0000,0000,,கிலோமீட்டர்,இங்கே உள்ள நொடியை எழுதுவோம். Dialogue: 0,0:09:18.86,0:09:21.04,Default,,0000,0000,0000,,= குறியையும் எழுதுகிறேன். Dialogue: 0,0:09:21.04,0:09:25.08,Default,,0000,0000,0000,,இதை நாம் மணிக்கு கிலோமீட்டர் என்ற அளவீட்டிற்கு மாற்றுவோம் Dialogue: 0,0:09:25.08,0:09:27.72,Default,,0000,0000,0000,,சிந்தியுங்கள் Dialogue: 0,0:09:29.72,0:09:35.33,Default,,0000,0000,0000,,ஒரு மணி நேரத்திற்கு 3600 நொடிகள். இத்தனை Dialogue: 0,0:09:35.33,0:09:39.49,Default,,0000,0000,0000,,கிலோமீட்டர்ஐ ,ஒரு நொடியில் செய்துள்ளேன். Dialogue: 0,0:09:39.49,0:09:41.78,Default,,0000,0000,0000,,ஒரு மணி நேரத்தில் 3600 தடவை செய்ய போகிறேன். Dialogue: 0,0:09:41.78,0:09:43.29,Default,,0000,0000,0000,,அலகும் ஒத்து போகும். Dialogue: 0,0:09:43.29,0:09:47.49,Default,,0000,0000,0000,,அலகும் ஒத்து போகும். Dialogue: 0,0:09:47.49,0:09:50.08,Default,,0000,0000,0000,,ஒரு மணி நேரத்திற்கு 3600 நொடிகள். Dialogue: 0,0:09:50.08,0:09:52.16,Default,,0000,0000,0000,,ஒரு மணி நேரத்திற்கு 3600 நொடிகள். Dialogue: 0,0:09:53.27,0:09:55.40,Default,,0000,0000,0000,,இதை இன்னொரு வழியில் சிந்திக்கலாம் Dialogue: 0,0:09:55.40,0:09:58.24,Default,,0000,0000,0000,,நமக்கு பின்னபகுதியில் மணி தேவை, ஆனால் நொடி உள்ளது. Dialogue: 0,0:09:58.24,0:10:00.30,Default,,0000,0000,0000,,அதனால்,மணிக்கு நொடியால் பெருக்கினால் Dialogue: 0,0:10:00.30,0:10:02.43,Default,,0000,0000,0000,,ஒரு மணி நேரத்திற்கு 3600 நொடிகள். Dialogue: 0,0:10:02.43,0:10:03.93,Default,,0000,0000,0000,,நொடி அடிபட்டு,பின்னபகுதியில், Dialogue: 0,0:10:03.93,0:10:06.40,Default,,0000,0000,0000,,மணி மட்டும் மீதமிருக்கும். Dialogue: 0,0:10:06.40,0:10:09.50,Default,,0000,0000,0000,,நொடி அடிபட்டு,மணிக்கு கிலோமீட்டர் இருக்கிறது. Dialogue: 0,0:10:09.50,0:10:12.75,Default,,0000,0000,0000,,இதை 3600 கொண்டு பெருக்க வேண்டும். Dialogue: 0,0:10:12.75,0:10:14.91,Default,,0000,0000,0000,,கணிப்பான் எடுத்துக் கொள்வோம். Dialogue: 0,0:10:14.91,0:10:16.80,Default,,0000,0000,0000,,கணிப்பான் எடுத்துக் கொள்வோம். Dialogue: 0,0:10:16.80,0:10:21.19,Default,,0000,0000,0000,,0.0104, 0.0104 பெருக்கல் 3600 = 37.4 Dialogue: 0,0:10:21.19,0:10:26.65,Default,,0000,0000,0000,,37.4 Dialogue: 0,0:10:26.65,0:10:34.17,Default,,0000,0000,0000,,37.4 கிலோமீட்டர் Dialogue: 0,0:10:34.17,0:10:38.86,Default,,0000,0000,0000,,37.4 கிலோமீட்டர்/மணி . Dialogue: 0,0:10:39.98,0:10:45.08,Default,,0000,0000,0000,,மணிக்கு கிலோமீட்டர் Dialogue: 0,0:10:45.08,0:10:48.39,Default,,0000,0000,0000,,ஆக, சராசரி விகிதம் மணிக்கு கிலோமீட்டரில் Dialogue: 0,0:10:48.39,0:10:52.00,Default,,0000,0000,0000,,கிடைத்து விட்டது. கடைசியாக செய்ய Dialogue: 0,0:10:52.00,0:10:55.32,Default,,0000,0000,0000,,வேண்டியது, அமெரிக்காவில் உள்ளவர்கள் Dialogue: 0,0:10:55.32,0:10:58.62,Default,,0000,0000,0000,,இதை ஆங்கில அலகிற்கு மாற்றவும். Dialogue: 0,0:10:58.62,0:10:59.84,Default,,0000,0000,0000,,UK இல் இது தேவை இல்லை. Dialogue: 0,0:10:59.84,0:11:03.40,Default,,0000,0000,0000,,அமெரிக்காவில் மட்டும் தான் தேவை. Dialogue: 0,0:11:03.40,0:11:07.36,Default,,0000,0000,0000,,இதை மணிக்கு மைல் என்ற அலகிற்கு மாற்றுவோம். Dialogue: 0,0:11:07.36,0:11:11.45,Default,,0000,0000,0000,,தெரியாதவர்களுக்கு,1.61 கிலோமீட்டர் Dialogue: 0,0:11:11.45,0:11:15.21,Default,,0000,0000,0000,,= 1 மைல். Dialogue: 0,0:11:15.21,0:11:18.69,Default,,0000,0000,0000,,சிந்தியுங்கள் Dialogue: 0,0:11:18.69,0:11:20.97,Default,,0000,0000,0000,,சிந்தியுங்கள் Dialogue: 0,0:11:20.97,0:11:23.08,Default,,0000,0000,0000,,இதில் இருந்து மைல் என்பது Dialogue: 0,0:11:23.08,0:11:27.02,Default,,0000,0000,0000,,கிலோமீட்டர் ஐ விட சற்றே பெரியது. Dialogue: 0,0:11:27.02,0:11:30.64,Default,,0000,0000,0000,,ஒரு குறிப்பிட்ட நேரத்தில்,37.4கிலோமீட்டர் சென்றால்,அதே நேரத்தில் Dialogue: 0,0:11:30.64,0:11:33.89,Default,,0000,0000,0000,,கொஞ்சம் கம்மியான மைல்களை சென்று இருப்பீர்கள். Dialogue: 0,0:11:33.89,0:11:37.04,Default,,0000,0000,0000,,குறிப்பிட்டு சொன்னால்,1.61ஆல் வகுக்க வேண்டும். Dialogue: 0,0:11:37.04,0:11:38.49,Default,,0000,0000,0000,,திருப்பி எழுதுகிறேன். Dialogue: 0,0:11:38.49,0:11:44.74,Default,,0000,0000,0000,,மணிக்கு 37.4 கிலோமீட்டரிலிருந்து , Dialogue: 0,0:11:44.74,0:11:47.85,Default,,0000,0000,0000,,பெரிய அலகிற்கு செல்கிறோம். Dialogue: 0,0:11:47.85,0:11:49.04,Default,,0000,0000,0000,,மைல் என்ற அலகிற்கு. Dialogue: 0,0:11:49.04,0:11:51.80,Default,,0000,0000,0000,,இதை விட பெரிய ஒன்றால் வகுக்க போகிறோம். Dialogue: 0,0:11:51.80,0:11:55.68,Default,,0000,0000,0000,,நான் நீல நிறத்தில் எழுதுகிறேன். Dialogue: 0,0:11:55.68,0:12:04.58,Default,,0000,0000,0000,,ஒரு மைல் = 1.61 கிலோமீட்டர் Dialogue: 0,0:12:04.58,0:12:07.92,Default,,0000,0000,0000,,அல்லது,ஒரு கிலோமீட்டருக்கு 1.61 மைல். Dialogue: 0,0:12:07.92,0:12:10.04,Default,,0000,0000,0000,,மறுபடியும் இந்த அலகை மாற்றி அமைக்க வேண்டும் Dialogue: 0,0:12:10.04,0:12:13.07,Default,,0000,0000,0000,,பின்னதொகுதியில் கிலோமீட்டர் தேவை இல்லை, Dialogue: 0,0:12:13.07,0:12:15.41,Default,,0000,0000,0000,,மைல் தான் தேவை.அதனால் தான் Dialogue: 0,0:12:15.41,0:12:17.70,Default,,0000,0000,0000,,நம்மிடம் மைல் உள்ளது பின்னதொகுதியில். Dialogue: 0,0:12:17.70,0:12:20.53,Default,,0000,0000,0000,,திரும்ப பெருக்குவோம். Dialogue: 0,0:12:20.53,0:12:24.55,Default,,0000,0000,0000,,1.61ஆல் வகுக்கலாம். Dialogue: 0,0:12:24.55,0:12:29.54,Default,,0000,0000,0000,,நம்மிடம் உள்ள எண்னை 1.61 ஆல் வகுப்போம். Dialogue: 0,0:12:29.54,0:12:34.12,Default,,0000,0000,0000,,வகுத்தலுக்கான விடை 23. Dialogue: 0,0:12:34.12,0:12:39.36,Default,,0000,0000,0000,,=23.3, 23 Dialogue: 0,0:12:39.36,0:12:48.51,Default,,0000,0000,0000,,ஒரு மணிக்கு 23.3 மைல் Dialogue: 0,0:12:48.51,0:12:54.57,Default,,0000,0000,0000,,ஒரு மணிக்கு 20 மைல் என்பது அதிவேகமானது.அவர் வேகமான மனிதன். Dialogue: 0,0:12:54.57,0:12:57.62,Default,,0000,0000,0000,,ஆனால், நீங்கள் கற்பனை செய்யும் அளவுக்கு வேகம் இல்லை. Dialogue: 0,0:12:57.62,0:13:00.53,Default,,0000,0000,0000,,காரில்,ஒரு மணிக்கு 23.3 மைல் என்பது அப்படி ஒன்றும் வேகமில்லை. Dialogue: 0,0:13:00.53,0:13:02.57,Default,,0000,0000,0000,,விலங்குகள் உலகத்தில்,இது Dialogue: 0,0:13:02.57,0:13:05.66,Default,,0000,0000,0000,,அப்படிஒன்றும் வேகமில்லை. Dialogue: 0,0:13:05.66,0:13:08.90,Default,,0000,0000,0000,,இது மதயானையின் வேகத்தை விட குறைவானது. Dialogue: 0,0:13:08.90,0:13:12.87,Default,,0000,0000,0000,,மதயானை மணிக்கு 25மைல் ஓடும்.