1 00:00:00,680 --> 00:00:01,880 என்னிடம் சில காட்சிகள் உள்ளன. 2 00:00:01,880 --> 00:00:04,410 இந்த காணொளி ,விளையாட்டு வரலாற்றிலே ஒரு மிக அற்புதமான தருணம் 3 00:00:04,410 --> 00:00:08,520 இதை இன்னும் அற்புதமானதாக்க, வர்ணனையாளர் ஜெர்மானிய மொழியில் வர்ணிக்கிறார் 4 00:00:08,520 --> 00:00:10,930 இந்த காட்சிகளை இங்கே பயன்படுத்துவது சரி என்று நினைக்கிறேன் 5 00:00:10,930 --> 00:00:14,320 ஏனெனில்,நான் இதை கணக்கு பாடத்திற்காகப் பயன்படுத்துகிறேன் 6 00:00:14,320 --> 00:00:20,324 இந்த காட்சிகளை முதலில் பாருங்கள் . 7 00:00:20,324 --> 00:00:30,324 பின்னர் நான் இதை பற்றிய கேள்வி ஒன்றை கேட்கிறேன் . 8 00:00:40,838 --> 00:00:44,061 நீங்கள் இதை எந்த மொழியில் பார்த்தாலும் |மிக அற்புதமானதாக இருக்கும். 9 00:00:44,061 --> 00:00:49,980 ஆனால்,என்னுடைய கேள்வி உசைன் போல்ட் எவ்வுளவு வேகமாக போய்க்கொண்டிருந்தார் ? 10 00:00:49,980 --> 00:00:54,580 இந்த 100 மீட்டர் ஓட்டத்தில் அவருடைய சராசரி வேகம் என்ன? 11 00:00:54,580 --> 00:00:56,140 இந்த காட்சிகளை எத்தனை முறை வேண்டுமானாலும் 12 00:00:56,140 --> 00:00:58,725 பார்த்துக்கொள்ள நான் ஊக்கபடுத்துகிறேன் . 13 00:00:58,725 --> 00:01:00,705 உங்களுக்கு ஒரு சில மணித்துளிகளை 14 00:01:00,705 --> 00:01:03,485 யோசிப்பதற்காக தருகிறேன். பின்னர் நாம் 15 00:01:03,485 --> 00:01:07,607 தீர்வைக் காணலாம். 16 00:01:07,607 --> 00:01:12,680 100 மீட்டர் தூரத்தில உசைன் போல்ட் எவ்வுளவு வேகமாக ஓடினர் என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். 17 00:01:12,680 --> 00:01:14,510 இந்தப் புதிரை பொருத்தவரை ,நமக்கு தேவை 18 00:01:14,510 --> 00:01:17,620 சராசரி வேகம் அல்லது சராசரி விகிதம் 19 00:01:17,620 --> 00:01:20,150 உங்களுக்கு ஏற்கெனவே இந்த சமன்பாடு பரிச்சயம் ஆகியிருக்கும். 20 00:01:20,150 --> 00:01:25,350 தூரம் = விகிதம் அல்லது வேகம். 21 00:01:25,350 --> 00:01:28,870 நான் இங்கே விகிதம் x நேரம் என்று எழுதுகிறேன். 22 00:01:28,870 --> 00:01:33,120 நான் பெருக்கல் குறியீட்டை இப்படி எழுதினால், 23 00:01:33,120 --> 00:01:35,670 இயற்கணிதம் பண்ணும்பொழுது இது குழப்பமாக இருக்கும். 24 00:01:35,670 --> 00:01:37,910 ஏனெனில், இது மாறிலி x போல இருக்கும். 25 00:01:37,910 --> 00:01:40,440 அதனால், பெருக்கல் குறியீட்டை இப்படி எழுதுகிறேன். 26 00:01:40,440 --> 00:01:45,840 ஆக, தூரம் = விகிதம் . நேரம் 27 00:01:45,840 --> 00:01:48,250 உங்கள் உள்ளுணர்வு ஏதோ சொல்லலாம் 28 00:01:48,250 --> 00:01:52,290 ஒரு எடுத்துக்காட்டுக்கு, உங்கள் வேகம் ஒரு நொடிக்கு 10 மீட்டர் எனில், 29 00:01:52,290 --> 00:01:56,140 அது நீங்கள் எவ்வளவு வேகமாக ஓடினீர்கள் என்பதை குறிக்காது. ஆனால், நீங்கள் ஒரு நொடிக்கு 10 மீட்டர் 30 00:01:56,140 --> 00:02:02,700 எடுத்துக்கொண்டு,அதை 2 நொடிக்கு செய்ய வேண்டுமெனில், 31 00:02:02,700 --> 00:02:07,190 அப்பொழுது உங்கள் உள்ளுணர்வு சொல்லும் நீங்கள் 20 மீட்டர் சென்று உள்ளீர்கள் என்று. 32 00:02:07,190 --> 00:02:10,770 நீங்கள் 2 வினாடிக்கு, வினாடிக்கு 10 மீட்டர் சென்று உள்ளீர்கள் 33 00:02:10,770 --> 00:02:14,400 மேலும் கணிதத்தின் படி, 10 பெருக்கல் 2 = 20. 34 00:02:14,400 --> 00:02:16,390 இங்கே பின்னபகுதியில் வினாடியும், 35 00:02:16,390 --> 00:02:18,700 பின்னதொகுதியில் வினாடியும் உள்ளது. 36 00:02:18,700 --> 00:02:20,270 நான் வினாடியை s என்று எழுதியுள்ளேன். 37 00:02:20,270 --> 00:02:21,520 நான் அங்கே எழுதினேன் . 38 00:02:21,520 --> 00:02:25,790 ஆனால் இது இரண்டும் அடிபட்டு,மீட்டர் மட்டும் மீதமுள்ளது. 39 00:02:25,790 --> 00:02:28,740 ஆக, நம்மிடம் இருப்பது 20 மீட்டர் மட்டுமே. 40 00:02:28,740 --> 00:02:31,050 ஆக,இப்போது உங்கள் உள்ளுணர்வுக்கு விடை கிடைத்திருக்கும். 41 00:02:31,050 --> 00:02:33,720 இப்போது நாம், 42 00:02:33,720 --> 00:02:37,290 நம் கையில் உள்ள புதிரை பற்றி யோசிப்போம். 43 00:02:37,290 --> 00:02:40,100 என்ன தகவல் நம்மிடம் உள்ளது? 44 00:02:40,100 --> 00:02:42,920 தூரத்திற்கான தகவல் உள்ளதா ? 45 00:02:42,920 --> 00:02:48,054 இந்த காணொளியில் தூரம் எவ்வளவு என்று குறிப்பிட்டு இருந்தது? 46 00:02:48,054 --> 00:02:51,123 யோசிப்பதற்கு 47 00:02:51,123 --> 00:02:53,558 ஈறொரு நொடி தருகிறேன். 48 00:02:53,558 --> 00:02:56,130 இது 100 மீட்டர் பந்தயம் . 49 00:02:56,130 --> 00:02:58,930 எனவே, தூரம் 100 மீட்டர் 50 00:02:58,930 --> 00:03:01,120 100 மீட்டர். 51 00:03:01,120 --> 00:03:02,300 வேறெந்த தகவல் நமக்கு தெரியும்? 52 00:03:02,300 --> 00:03:05,540 நாம் விகிதத்தை கண்டறிய போகிறோம் 53 00:03:05,540 --> 00:03:09,800 இந்த சமன்பாட்டில் ,நமக்கு வேறு என்ன தெரியும் 54 00:03:09,800 --> 00:03:11,780 நேரம் பற்றி தெரியுமா? 55 00:03:11,780 --> 00:03:13,200 நேரம் பற்றி தெரியுமா? 56 00:03:13,200 --> 00:03:18,270 100 மீட்டர் தூரத்தை கடக்க உசைன் போல்ட் எவ்வுளவு நேரம் எடுத்து கொண்டார், 57 00:03:18,270 --> 00:03:21,039 நான் உங்களுக்கு சில நொடிகள் தருகிறேன் யோசிக்க. 58 00:03:23,250 --> 00:03:26,770 அதிர்ஷ்டவசமாக,அவர்கள் அனைத்தையும் நேரபடுத்தி கொண்டிருந்தார்கள். 59 00:03:26,770 --> 00:03:29,020 மேலும், அதை உலக சாதனை என்று காண்பித்தார்கள் . 60 00:03:29,020 --> 00:03:30,860 இங்கே இருப்பது வினாடியில் உள்ளது. 61 00:03:30,860 --> 00:03:33,460 இது உசைன் போல்ட் 100 மீட்டர் தூரத்தை கடக்க எடுத்துக்கொண்ட நேரம். 62 00:03:33,460 --> 00:03:40,780 9.58 நொடிகள் . நான் நொடியை s என்று குறிக்கிறேன். 63 00:03:40,780 --> 00:03:44,300 இந்த தகவல்களை வைத்து, நீங்கள் விகிதத்தை 64 00:03:44,300 --> 00:03:48,730 வினாடிக்கு எத்தனை மீட்டர் என்று கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். 65 00:03:48,730 --> 00:03:51,880 சிந்தியுங்கள். உங்களால் விகிதத்தை கண்டுபிடிக்க முடிகிறதா என்று 66 00:03:51,880 --> 00:03:54,560 தூரமும் நேரமும் நமக்கு தெரியும் 67 00:03:57,240 --> 00:04:00,890 இந்த மதிப்புக்களை இந்த சமன்பாட்டில் பதிலீடு செய்வோம். 68 00:04:00,890 --> 00:04:02,599 தூரம் 100 மீட்டர் என்பதை அறிவோம். 69 00:04:03,680 --> 00:04:06,050 தூரம் 100 மீட்டர். 70 00:04:06,050 --> 00:04:10,860 நமக்கு விகிதம் தெரியாது.நான் விகிதத்தை இங்கு எழுதுகிறேன். 71 00:04:10,860 --> 00:04:13,670 அதை நான் அதே வண்ணத்திலே எழுதுகிறேன். 72 00:04:13,670 --> 00:04:18,310 =விகிதம்,விகிதம் பெருக்கல்,நேரம் என்ன? 73 00:04:18,310 --> 00:04:19,327 நாம் நேரத்தையும் அறிவோம். 74 00:04:19,327 --> 00:04:20,956 9.58 நொடிகள் 75 00:04:20,956 --> 00:04:25,392 9.58,9.58 நொடிகள். 76 00:04:25,392 --> 00:04:27,850 நமக்கு விகிதம் தேவை 77 00:04:27,850 --> 00:04:30,070 விகிதத்திற்கான தீர்வை கண்டறிவோம். 78 00:04:30,070 --> 00:04:31,960 எவ்வாறு செய்வோம்? 79 00:04:31,960 --> 00:04:33,750 நீங்கள் சமன்பாட்டின் வலது பக்கம் பார்த்தால் 80 00:04:33,750 --> 00:04:37,520 9.58 நொடிகள் பெருக்கல் விகிதம். 81 00:04:37,520 --> 00:04:41,610 என்னால் வலது பக்கம் உள்ளதை 9.58 நொடியால் வகுக்க முடிந்தால், 82 00:04:41,610 --> 00:04:45,190 என்னிடம் வலது பக்கத்தில் விகிதம் உள்ளது , அதற்கான தீர்வு தான் தேவை. 83 00:04:45,190 --> 00:04:46,840 நீங்கள் கூறலாம்,ஏன் வலது பக்கத்தை 84 00:04:46,840 --> 00:04:51,250 9.58 நொடிகளால் வகுக்க கூடாது என்று? ஏனெனில் 85 00:04:51,250 --> 00:04:56,870 வகுத்தால்,அலகு அடிபட்டு விடும். நாம் பரிமாண வகுத்தல் செய்யும்பொழுது, 86 00:04:56,870 --> 00:05:00,300 இந்த வார்த்தையை பற்றி கவலை கொள்ள தேவை இல்லை. 87 00:05:00,300 --> 00:05:03,180 அலகு அடிபட்டு,9.58உம அடிபட்டு விடும். 88 00:05:03,180 --> 00:05:08,250 ஆனால், என்னால் சமன்பாட்டின் ஒரு பக்கத்தை எண்னை வைத்து வகுக்க முடியாது. 89 00:05:08,250 --> 00:05:10,870 இதை ஆரம்பிக்கும் போது,இது இதற்க்கு சமமாக இருந்தது. 90 00:05:10,870 --> 00:05:14,780 நான் வலது பக்கத்தை 9.58 ஆல் வகுத்தால், சரிநிலைக்காக , 91 00:05:14,780 --> 00:05:19,710 இடது பக்கத்தையும் 9.58ஆல் வகுக்க வேண்டும். 92 00:05:19,710 --> 00:05:22,220 ஆக, நான் வலது பக்கத்தை மட்டும் வகுக்க முடியாது, 93 00:05:22,220 --> 00:05:25,510 இடது பக்கத்தையும் வகுத்தால் தான் சரிநிலை கிடைக்கும். 94 00:05:25,510 --> 00:05:27,410 ஒரு பக்கம் உள்ளது மறுபக்கத்திற்கு சமம் என்று நான் சொல்வேனானால், 95 00:05:27,410 --> 00:05:29,510 அந்த பக்கத்தில் உள்ளதை ஏதோ ஒன்றால் வகுத்தால், 96 00:05:29,510 --> 00:05:30,820 முதலில் உள்ளதையும் அதைக் கொண்டே 97 00:05:30,820 --> 00:05:33,290 வகுத்தால் தான் இரண்டும் சமம் ஆகும். 98 00:05:33,290 --> 00:05:36,230 ஆக, நான் 9.58 விநாடி கொண்டு வகுக்கிறேன். 99 00:05:36,230 --> 00:05:38,540 ஆக, உங்கள் வலது பக்கத்தில் இது தான் சரி. 100 00:05:38,540 --> 00:05:42,100 இது இரண்டும் அடிபட்டு, இடது பக்கத்தில் என்னிடம் 101 00:05:42,100 --> 00:05:44,680 100 வகுத்தல் 9.58 தான் மீதம் உள்ளது. 102 00:05:44,680 --> 00:05:47,800 நொடிக்கு மீட்டர் என்ற அலகு தான் உள்ளது. 103 00:05:47,800 --> 00:05:51,610 இந்த அலகு தான் விகிதம் அல்லது வேகத்திற்கு தேவை. 104 00:05:51,610 --> 00:05:56,620 ஆக ,கணிப்பான் கொண்டு 100ஐ 9.58ஆல் வகுப்போம் 105 00:05:56,620 --> 00:06:01,170 100 மீட்டர் வகுத்தல் 9.58 106 00:06:02,920 --> 00:06:07,390 நமக்கு தருவது 10 புள்ளி. அதை பார்க்கலாம் 107 00:06:07,390 --> 00:06:09,930 நம்மிடம் மூன்று மதிப்புறு இலக்கம் உள்ளது. 108 00:06:09,930 --> 00:06:11,920 10.4 என்று கூறலாம். 109 00:06:11,920 --> 00:06:16,375 10.4ஐ விகிதம் எழுதிய வண்ணத்திலே எழுதுகிறேன். 110 00:06:16,375 --> 00:06:22,680 10,10.4 மற்றும் அலகை நொடிக்கு மீட்டர் என்று எழதுகிறேன். 111 00:06:22,680 --> 00:06:30,050 நொடிக்கு மீட்டர் என்பது என்னுடைய விகிதத்திற்கு சமம். 112 00:06:30,050 --> 00:06:32,290 அடுத்த கேள்வி,நம் விடை நொடிக்கு மீட்டர் என்ற அலகில் உள்ளது. 113 00:06:32,290 --> 00:06:35,620 ஆனால் துரதிர்ஷடவசமாக, இந்த அலகை நாம் உபயோகிப்பதில்லை. 114 00:06:35,620 --> 00:06:38,690 கார் ஓட்டும்போது,கதிமானியில், நொடிக்கு மீட்டர் என்ற அலகை பார்ப்பதில்லை. 115 00:06:38,690 --> 00:06:42,690 மணிக்கு கிலோமீட்டர் அல்லது மணிக்கு மைல் என்ற அலகை தான் பார்ப்போம். 116 00:06:42,690 --> 00:06:47,820 ஆக அடுத்த பணி, இந்த அலகில் வேகத்தை அல்லது விகிதத்தை காண்பிக்க வேண்டும். 117 00:06:47,820 --> 00:06:51,140 100 மீட்டர் ஓட்டத்தில், அவருடைய சராசரி வேகம் அல்லது சராசரி விகிதம். 118 00:06:51,140 --> 00:06:56,630 ஆனால் இதை மணிக்கு கிலோமீட்டர் என்ற அலகால் யோசிக்கவும். 119 00:06:56,630 --> 00:07:01,350 உங்களால் இதை திருத்தி மணிக்கு கிலோமீட்டர் என்ற அலகால் எழுத முடியுமா என்று 120 00:07:04,435 --> 00:07:06,450 இதை நாம் படிப்படியாக செய்வோம் 121 00:07:06,450 --> 00:07:09,810 நான் இங்கே கீழே எழுதுகிறேன். 122 00:07:09,810 --> 00:07:15,300 10.4, மீட்டர் என்பதை நீல நிறத்திலும், 123 00:07:15,300 --> 00:07:20,780 நொடியை பழுப்பு நிறத்திலும் எழுதுகிறேன். 124 00:07:20,780 --> 00:07:24,330 நமக்கு மணிக்கு கிலோமீட்டர் தேவை. நம்மிடம் நொடிக்கு மீட்டர் உள்ளது. 125 00:07:24,330 --> 00:07:25,540 சிறு சிறு படியாக செய்வோம் 126 00:07:25,540 --> 00:07:30,420 முதலில்,நொடிக்கு கிலோமீட்டர் என்ன என்பதை பார்ப்போம் 127 00:07:30,420 --> 00:07:32,740 யோசிக்க ஒரு நொடி தருகிறேன் உங்களுக்கு 128 00:07:32,740 --> 00:07:35,739 என்ன செய்தால் இதை நொடிக்கு கிலோமீட்டர் என்று மாற்ற முடியும்? 129 00:07:37,840 --> 00:07:40,400 அதாவது,நான் நொடிக்கு 10.4 மீட்டர் சென்றால், 130 00:07:40,400 --> 00:07:45,280 10.4 மீட்டர் என்பது எத்தனை கிலோமீட்டர்? 131 00:07:45,280 --> 00:07:50,320 கிலோமீட்டர் என்பது 1000 மடங்கு பெரியது. 132 00:07:50,320 --> 00:07:53,770 ஆக,10.4 மீட்டர் கிலோமீட்டர் ஐ காட்டிலும் மிகவும் சிறியது. 133 00:07:53,770 --> 00:07:57,250 குறிப்பாக, நான் 1000த்தால் வகுக்க போகிறேன். 134 00:07:57,250 --> 00:07:59,410 மற்றுமொரு வழியில் இதை யோசித்தால், 135 00:07:59,410 --> 00:08:03,210 இதன் அலகை உற்று நோக்கினால், 136 00:08:03,210 --> 00:08:07,540 நமக்கு வேண்டியது கிலோமீட்டர், மீட்டர் அல்ல. 137 00:08:07,540 --> 00:08:09,400 நம்மிடம் பின்னதொகுதியில்,மீட்டர் இருந்துரிந்தால் 138 00:08:09,400 --> 00:08:12,510 மீட்டர் ஐ கொண்டு வகுத்து இருக்கலாம்.அது அடிபட்டு போயிருக்கும். 139 00:08:12,510 --> 00:08:14,160 ஆனால், இதை சரியான வழியில் சிந்திக்க, நாம் சிறிய அலகினில் இருந்து , மீட்டர், 140 00:08:14,160 --> 00:08:17,100 பெரிய அலகிற்கு செல்கிறோம் ,கிலோமீட்டர் 141 00:08:17,100 --> 00:08:21,720 10.4 மீட்டர் என்பது 142 00:08:21,720 --> 00:08:25,550 ஒரு கிலோமீட்டரில் எத்தனை மீட்டர் உள்ளது? 143 00:08:25,550 --> 00:08:29,430 ஒரு கிலோமீட்டர் என்பது 1000 மீட்டருக்கு சமம் ஆகும். 144 00:08:29,430 --> 00:08:31,750 இங்கே உள்ளது 1கிலோமீட்டர் /1000 மீட்டர் 145 00:08:31,750 --> 00:08:35,539 நாம் அடிப்படை மதிப்பை மாற்றவில்லை இங்கே. 146 00:08:35,539 --> 00:08:38,039 நாம் ஒன்றால் பெருக்க போகிறோம் 147 00:08:38,039 --> 00:08:40,860 அப்படி செய்யும் போது , நமக்கு என்ன கிடைக்கும்? 148 00:08:40,860 --> 00:08:43,820 மீட்டர் அடிபட்டு,நம்மிடம் கிலோமீட்டர் உம் நொடியும் இருக்கும். 149 00:08:43,820 --> 00:08:48,361 பிறகு,10.4ஐ 1000த்தால் வகுத்தால் கிடைக்க கூடிய எண் இருக்கும் 150 00:08:48,361 --> 00:08:53,445 10.4ஐ 10ஆல் வகுத்தால்,1.04 கிடைக்கும். 100ஆல் வகுத்தால் 0.104 கிடைக்கும். 151 00:08:53,445 --> 00:08:58,531 1000த்தால் வகுத்தால் 0.0104 கிடைக்கும்.ஆக,10.4ஐ 1000த்தால் 152 00:08:58,531 --> 00:09:07,288 வகுத்தால்,நமக்கு கிடைக்க கூடிய அலகு 153 00:09:07,288 --> 00:09:12,999 நொடிக்கு கிலோமீட்டர் என்ற அளவீட்டில் இருக்கும். 154 00:09:12,999 --> 00:09:18,860 கிலோமீட்டர்,இங்கே உள்ள நொடியை எழுதுவோம். 155 00:09:18,860 --> 00:09:21,040 = குறியையும் எழுதுகிறேன். 156 00:09:21,040 --> 00:09:25,080 இதை நாம் மணிக்கு கிலோமீட்டர் என்ற அளவீட்டிற்கு மாற்றுவோம் 157 00:09:25,080 --> 00:09:27,720 சிந்தியுங்கள் 158 00:09:29,720 --> 00:09:35,330 ஒரு மணி நேரத்திற்கு 3600 நொடிகள். இத்தனை 159 00:09:35,330 --> 00:09:39,490 கிலோமீட்டர்ஐ ,ஒரு நொடியில் செய்துள்ளேன். 160 00:09:39,490 --> 00:09:41,780 ஒரு மணி நேரத்தில் 3600 தடவை செய்ய போகிறேன். 161 00:09:41,780 --> 00:09:43,290 அலகும் ஒத்து போகும். 162 00:09:43,290 --> 00:09:47,490 அலகும் ஒத்து போகும். 163 00:09:47,490 --> 00:09:50,080 ஒரு மணி நேரத்திற்கு 3600 நொடிகள். 164 00:09:50,080 --> 00:09:52,160 ஒரு மணி நேரத்திற்கு 3600 நொடிகள். 165 00:09:53,270 --> 00:09:55,400 இதை இன்னொரு வழியில் சிந்திக்கலாம் 166 00:09:55,400 --> 00:09:58,240 நமக்கு பின்னபகுதியில் மணி தேவை, ஆனால் நொடி உள்ளது. 167 00:09:58,240 --> 00:10:00,300 அதனால்,மணிக்கு நொடியால் பெருக்கினால் 168 00:10:00,300 --> 00:10:02,430 ஒரு மணி நேரத்திற்கு 3600 நொடிகள். 169 00:10:02,430 --> 00:10:03,930 நொடி அடிபட்டு,பின்னபகுதியில், 170 00:10:03,930 --> 00:10:06,400 மணி மட்டும் மீதமிருக்கும். 171 00:10:06,400 --> 00:10:09,500 நொடி அடிபட்டு,மணிக்கு கிலோமீட்டர் இருக்கிறது. 172 00:10:09,500 --> 00:10:12,750 இதை 3600 கொண்டு பெருக்க வேண்டும். 173 00:10:12,750 --> 00:10:14,910 கணிப்பான் எடுத்துக் கொள்வோம். 174 00:10:14,910 --> 00:10:16,800 கணிப்பான் எடுத்துக் கொள்வோம். 175 00:10:16,800 --> 00:10:21,190 0.0104, 0.0104 பெருக்கல் 3600 = 37.4 176 00:10:21,190 --> 00:10:26,650 37.4 177 00:10:26,650 --> 00:10:34,166 37.4 கிலோமீட்டர் 178 00:10:34,166 --> 00:10:38,856 37.4 கிலோமீட்டர்/மணி . 179 00:10:39,980 --> 00:10:45,080 மணிக்கு கிலோமீட்டர் 180 00:10:45,080 --> 00:10:48,390 ஆக, சராசரி விகிதம் மணிக்கு கிலோமீட்டரில் 181 00:10:48,390 --> 00:10:52,000 கிடைத்து விட்டது. கடைசியாக செய்ய 182 00:10:52,000 --> 00:10:55,320 வேண்டியது, அமெரிக்காவில் உள்ளவர்கள் 183 00:10:55,320 --> 00:10:58,620 இதை ஆங்கில அலகிற்கு மாற்றவும். 184 00:10:58,620 --> 00:10:59,840 UK இல் இது தேவை இல்லை. 185 00:10:59,840 --> 00:11:03,400 அமெரிக்காவில் மட்டும் தான் தேவை. 186 00:11:03,400 --> 00:11:07,360 இதை மணிக்கு மைல் என்ற அலகிற்கு மாற்றுவோம். 187 00:11:07,360 --> 00:11:11,450 தெரியாதவர்களுக்கு,1.61 கிலோமீட்டர் 188 00:11:11,450 --> 00:11:15,210 = 1 மைல். 189 00:11:15,210 --> 00:11:18,692 சிந்தியுங்கள் 190 00:11:18,692 --> 00:11:20,968 சிந்தியுங்கள் 191 00:11:20,968 --> 00:11:23,085 இதில் இருந்து மைல் என்பது 192 00:11:23,085 --> 00:11:27,023 கிலோமீட்டர் ஐ விட சற்றே பெரியது. 193 00:11:27,023 --> 00:11:30,641 ஒரு குறிப்பிட்ட நேரத்தில்,37.4கிலோமீட்டர் சென்றால்,அதே நேரத்தில் 194 00:11:30,641 --> 00:11:33,890 கொஞ்சம் கம்மியான மைல்களை சென்று இருப்பீர்கள். 195 00:11:33,890 --> 00:11:37,040 குறிப்பிட்டு சொன்னால்,1.61ஆல் வகுக்க வேண்டும். 196 00:11:37,040 --> 00:11:38,490 திருப்பி எழுதுகிறேன். 197 00:11:38,490 --> 00:11:44,740 மணிக்கு 37.4 கிலோமீட்டரிலிருந்து , 198 00:11:44,740 --> 00:11:47,850 பெரிய அலகிற்கு செல்கிறோம். 199 00:11:47,850 --> 00:11:49,040 மைல் என்ற அலகிற்கு. 200 00:11:49,040 --> 00:11:51,800 இதை விட பெரிய ஒன்றால் வகுக்க போகிறோம். 201 00:11:51,800 --> 00:11:55,680 நான் நீல நிறத்தில் எழுதுகிறேன். 202 00:11:55,680 --> 00:12:04,578 ஒரு மைல் = 1.61 கிலோமீட்டர் 203 00:12:04,578 --> 00:12:07,920 அல்லது,ஒரு கிலோமீட்டருக்கு 1.61 மைல். 204 00:12:07,920 --> 00:12:10,042 மறுபடியும் இந்த அலகை மாற்றி அமைக்க வேண்டும் 205 00:12:10,042 --> 00:12:13,070 பின்னதொகுதியில் கிலோமீட்டர் தேவை இல்லை, 206 00:12:13,070 --> 00:12:15,410 மைல் தான் தேவை.அதனால் தான் 207 00:12:15,410 --> 00:12:17,700 நம்மிடம் மைல் உள்ளது பின்னதொகுதியில். 208 00:12:17,700 --> 00:12:20,530 திரும்ப பெருக்குவோம். 209 00:12:20,530 --> 00:12:24,550 1.61ஆல் வகுக்கலாம். 210 00:12:24,550 --> 00:12:29,540 நம்மிடம் உள்ள எண்னை 1.61 ஆல் வகுப்போம். 211 00:12:29,540 --> 00:12:34,122 வகுத்தலுக்கான விடை 23. 212 00:12:34,122 --> 00:12:39,365 =23.3, 23 213 00:12:39,365 --> 00:12:48,510 ஒரு மணிக்கு 23.3 மைல் 214 00:12:48,510 --> 00:12:54,570 ஒரு மணிக்கு 20 மைல் என்பது அதிவேகமானது.அவர் வேகமான மனிதன். 215 00:12:54,570 --> 00:12:57,620 ஆனால், நீங்கள் கற்பனை செய்யும் அளவுக்கு வேகம் இல்லை. 216 00:12:57,620 --> 00:13:00,530 காரில்,ஒரு மணிக்கு 23.3 மைல் என்பது அப்படி ஒன்றும் வேகமில்லை. 217 00:13:00,530 --> 00:13:02,570 விலங்குகள் உலகத்தில்,இது 218 00:13:02,570 --> 00:13:05,660 அப்படிஒன்றும் வேகமில்லை. 219 00:13:05,660 --> 00:13:08,900 இது மதயானையின் வேகத்தை விட குறைவானது. 220 00:13:08,900 --> 00:13:12,870 மதயானை மணிக்கு 25மைல் ஓடும்.