< Return to Video

Dance Party - Properties

  • 0:03 - 0:06
    Hour of Code - டான்ஸ் பார்ட்டி: பிராபெர்ட்டீஸ்
  • 0:09 - 0:10
    என் பெயர் மரியா
  • 0:10 - 0:13
    வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஜூனியர்
  • 0:13 - 0:15
    நான் ஒரு அமேசான் ஃப்யூச்சர் என்ஜினீயர்
  • 0:17 - 0:18
    எனக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிடிக்கும்
  • 0:18 - 0:22
    ஏனென்றால் அதில் பிராப்லம் சால்விங் மற்றும் விமர்சன சிந்தனையும் அடங்கியுள்ளது
  • 0:22 - 0:24
    பல மணி நேரம் வேலை செய்வோமானால்
  • 0:24 - 0:28
    உங்களுக்கு சுவாரஸ்யமான நல்ல பலன் கிடைக்கும்
  • 0:33 - 0:36
    இதுவரையில் பல்வேறு நடனக்கலைஞர்களுடன் விளையாட வாய்ப்பு கிடைத்தது
  • 0:37 - 0:41
    அக்கலைஞர்களின் அசைவுகளையும் நீங்களே புரோக்கிராம் செய்தீங்க
  • 0:42 - 0:44
    அந்த அசைவுகள் எப்படி சாத்தியமானது?
  • 0:45 - 0:48
    டான்ஸ் மூவ் ஒவ்வொன்றும் Frames எனப்படும் படங்களின் வரிசைகளாக இருக்கிறது
  • 0:49 - 0:52
    ஒவ்வொரு Frame-உம் ஓன்றோடு ஒன்று சற்று வித்தியாசமானதே
  • 0:53 - 0:54
    உங்கள் புரோக்கிராம் ரன் செய்யும்போது, Frames -ஐ கம்ப்யூட்டர் ஒன்றன் பிறகு மற்றொன்றாக காண்பிக்கிறது
  • 0:57 - 1:00
    வேகமாக காண்பிக்கும்போது டான்ஸர் நகர்வதாகத் தோன்றும்
  • 1:00 - 1:03
    இது தான் அனைத்து அனிமேஷனின் ரகசியம்!
  • 1:04 - 1:06
    டான்ஸரின் அசைவுகளை மாற்றுவது மட்டும் அல்லாமல்
  • 1:06 - 1:08
    டான்ஸரின் புராபெர்ட்டீஸையும் நீங்கள் மாற்றி அமைக்கலாம்
  • 1:09 - 1:13
    திரையின் டான்ஸரின் நிலை போன்றவற்றை சொல்கிறது புராபெர்ட்டீஸ்
  • 1:14 - 1:15
    டான்ஸரின் அளவு
  • 1:16 - 1:17
    மற்றும் டான்ஸரின் நிறம்
  • 1:20 - 1:22
    ஒரு டான்ஸரின் புராபெர்ட்டீஸ் மாற்றுவதற்கு, நீங்கள் ஒரு "Set Block" பயன்படுத்துவீங்க
  • 1:25 - 1:28
    டான்ஸரை சிறியதாக்கும் Set Block ஐ பயன்படுத்தி பார்ப்போம்
  • 1:29 - 1:32
    முதலில் Set Block ஐ உங்கள் புரோக்கிராமிற்கு இழுப்போம்
  • 1:32 - 1:35
    நீங்கள் மாற்ற விரும்பும் டான்ஸரை தேர்ந்தெடுங்கள்
  • 1:36 - 1:38
    பிறகு அளவு திரையில் டைப் செய்யுங்கள்
  • 1:51 - 1:52
    முழு அளவு 100 ஆகும்
  • 1:53 - 1:56
    குறைந்த எண் வழங்கினால் டான்ஸர் சிறியதாகும்
  • 1:58 - 2:00
    அளவு சிறியதாகும்போது தொலைவில் உள்ளது போல் தோன்றும்
  • 2:01 - 2:03
    இதுவே பேக் அப் டான்ஸர்ஸை உருவாக்க சிறந்த வழி
  • 2:11 - 2:14
    Set Block ஐ பயன்படுத்தி நீங்கள்
    டான்ஸரின் அளவுகளையும் மாற்றலாம்
  • 2:16 - 2:17
    சுழற்சியையும்
  • 2:18 - 2:19
    நிலையையும்
  • 2:20 - 2:21
    நிறத்தையும் மாற்றலாம்
  • 2:22 - 2:24
    இந்த புராபெர்ட்டீஸை மாற்றி அமைத்து
  • 2:24 - 2:28
    எல்லா மாற்றங்களையும் ஏற்படுத்தி அவற்றை
    பாட்டின் பல்வேறு பகுதிகளுடன் இணைக்கலாம்
  • 2:29 - 2:30
    நினைவில் வைத்திருங்கள், ஏற்கனவே இருக்கும் டான்ஸரின் புராபெர்ட்டீஸ்
    மட்டுமே நீங்கள் மாற்றி அமைக்க முடியும்
  • 2:35 - 2:38
    உங்கள் Set Block "Make a new dancer" என்ற
    பிளாக்கிற்கு பிறகு தான் வருவதென்பதை உறுதிப்படுத்துங்கள்.
  • 2:39 - 2:42
    பரிசோதனை செய்ய தயங்க, ஆக்கப்பூர்வமாக இருங்கள்,
  • 2:44 - 2:45
    மற்றும் வேடிக்கையாக இருங்கள்.
Title:
Dance Party - Properties
Description:

more » « less
Video Language:
English
Duration:
02:52
Tomedes edited Tamil subtitles for Dance Party - Properties
TranslateByHumans edited Tamil subtitles for Dance Party - Properties
TranslateByHumans edited Tamil subtitles for Dance Party - Properties

Tamil subtitles

Revisions