WEBVTT 00:00:02.680 --> 00:00:05.580 Hour of Code - டான்ஸ் பார்ட்டி: பிராபெர்ட்டீஸ் 00:00:09.180 --> 00:00:10.360 என் பெயர் மரியா 00:00:10.360 --> 00:00:12.840 வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஜூனியர் 00:00:12.840 --> 00:00:14.840 நான் ஒரு அமேசான் ஃப்யூச்சர் என்ஜினீயர் 00:00:16.750 --> 00:00:18.050 எனக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிடிக்கும் 00:00:18.050 --> 00:00:21.630 ஏனென்றால் அதில் பிராப்லம் சால்விங் மற்றும் விமர்சன சிந்தனையும் அடங்கியுள்ளது 00:00:21.630 --> 00:00:23.890 பல மணி நேரம் வேலை செய்வோமானால் 00:00:23.890 --> 00:00:27.920 உங்களுக்கு சுவாரஸ்யமான நல்ல பலன் கிடைக்கும் 00:00:32.540 --> 00:00:36.490 இதுவரையில் பல்வேறு நடனக்கலைஞர்களுடன் விளையாட வாய்ப்பு கிடைத்தது 00:00:37.360 --> 00:00:40.910 அக்கலைஞர்களின் அசைவுகளையும் நீங்களே புரோக்கிராம் செய்தீங்க 00:00:41.680 --> 00:00:43.760 அந்த அசைவுகள் எப்படி சாத்தியமானது? 00:00:44.600 --> 00:00:48.290 டான்ஸ் மூவ் ஒவ்வொன்றும் Frames எனப்படும் படங்களின் வரிசைகளாக இருக்கிறது 00:00:49.030 --> 00:00:51.730 ஒவ்வொரு Frame-உம் ஓன்றோடு ஒன்று சற்று வித்தியாசமானதே 00:00:52.610 --> 00:00:53.900 உங்கள் புரோக்கிராம் ரன் செய்யும்போது, Frames -ஐ கம்ப்யூட்டர் ஒன்றன் பிறகு மற்றொன்றாக காண்பிக்கிறது 00:00:56.530 --> 00:00:59.570 வேகமாக காண்பிக்கும்போது டான்ஸர் நகர்வதாகத் தோன்றும் 00:01:00.280 --> 00:01:02.610 இது தான் அனைத்து அனிமேஷனின் ரகசியம்! 00:01:03.760 --> 00:01:05.950 டான்ஸரின் அசைவுகளை மாற்றுவது மட்டும் அல்லாமல் 00:01:05.950 --> 00:01:08.410 டான்ஸரின் புராபெர்ட்டீஸையும் நீங்கள் மாற்றி அமைக்கலாம் 00:01:09.320 --> 00:01:12.770 திரையின் டான்ஸரின் நிலை போன்றவற்றை சொல்கிறது புராபெர்ட்டீஸ் 00:01:13.750 --> 00:01:15.140 டான்ஸரின் அளவு 00:01:16.050 --> 00:01:17.250 மற்றும் டான்ஸரின் நிறம் 00:01:20.480 --> 00:01:22.350 ஒரு டான்ஸரின் புராபெர்ட்டீஸ் மாற்றுவதற்கு, நீங்கள் ஒரு "Set Block" பயன்படுத்துவீங்க 00:01:24.690 --> 00:01:27.540 டான்ஸரை சிறியதாக்கும் Set Block ஐ பயன்படுத்தி பார்ப்போம் 00:01:29.070 --> 00:01:31.920 முதலில் Set Block ஐ உங்கள் புரோக்கிராமிற்கு இழுப்போம் 00:01:32.430 --> 00:01:34.850 நீங்கள் மாற்ற விரும்பும் டான்ஸரை தேர்ந்தெடுங்கள் 00:01:35.890 --> 00:01:38.260 பிறகு அளவு திரையில் டைப் செய்யுங்கள் 00:01:50.750 --> 00:01:52.300 முழு அளவு 100 ஆகும் 00:01:52.680 --> 00:01:55.880 குறைந்த எண் வழங்கினால் டான்ஸர் சிறியதாகும் 00:01:57.500 --> 00:02:00.130 அளவு சிறியதாகும்போது தொலைவில் உள்ளது போல் தோன்றும் 00:02:00.960 --> 00:02:03.200 இதுவே பேக் அப் டான்ஸர்ஸை உருவாக்க சிறந்த வழி 00:02:10.510 --> 00:02:14.500 Set Block ஐ பயன்படுத்தி நீங்கள் டான்ஸரின் அளவுகளையும் மாற்றலாம் 00:02:15.770 --> 00:02:16.780 சுழற்சியையும் 00:02:17.880 --> 00:02:18.780 நிலையையும் 00:02:20.140 --> 00:02:20.980 நிறத்தையும் மாற்றலாம் 00:02:22.050 --> 00:02:23.940 இந்த புராபெர்ட்டீஸை மாற்றி அமைத்து 00:02:23.940 --> 00:02:27.560 எல்லா மாற்றங்களையும் ஏற்படுத்தி அவற்றை பாட்டின் பல்வேறு பகுதிகளுடன் இணைக்கலாம் 00:02:28.700 --> 00:02:30.240 நினைவில் வைத்திருங்கள், ஏற்கனவே இருக்கும் டான்ஸரின் புராபெர்ட்டீஸ் மட்டுமே நீங்கள் மாற்றி அமைக்க முடியும் 00:02:34.870 --> 00:02:38.290 உங்கள் Set Block "Make a new dancer" என்ற பிளாக்கிற்கு பிறகு தான் வருவதென்பதை உறுதிப்படுத்துங்கள். 00:02:39.320 --> 00:02:42.080 பரிசோதனை செய்ய தயங்க, ஆக்கப்பூர்வமாக இருங்கள், 00:02:44.000 --> 00:02:44.720 மற்றும் வேடிக்கையாக இருங்கள்.