1 00:00:02,680 --> 00:00:05,580 Hour of Code - டான்ஸ் பார்ட்டி: பிராபெர்ட்டீஸ் 2 00:00:09,180 --> 00:00:10,360 என் பெயர் மரியா 3 00:00:10,360 --> 00:00:12,840 வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஜூனியர் 4 00:00:12,840 --> 00:00:14,840 நான் ஒரு அமேசான் ஃப்யூச்சர் என்ஜினீயர் 5 00:00:16,750 --> 00:00:18,050 எனக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிடிக்கும் 6 00:00:18,050 --> 00:00:21,630 ஏனென்றால் அதில் பிராப்லம் சால்விங் மற்றும் விமர்சன சிந்தனையும் அடங்கியுள்ளது 7 00:00:21,630 --> 00:00:23,890 பல மணி நேரம் வேலை செய்வோமானால் 8 00:00:23,890 --> 00:00:27,920 உங்களுக்கு சுவாரஸ்யமான நல்ல பலன் கிடைக்கும் 9 00:00:32,540 --> 00:00:36,490 இதுவரையில் பல்வேறு நடனக்கலைஞர்களுடன் விளையாட வாய்ப்பு கிடைத்தது 10 00:00:37,360 --> 00:00:40,910 அக்கலைஞர்களின் அசைவுகளையும் நீங்களே புரோக்கிராம் செய்தீங்க 11 00:00:41,680 --> 00:00:43,760 அந்த அசைவுகள் எப்படி சாத்தியமானது? 12 00:00:44,600 --> 00:00:48,290 டான்ஸ் மூவ் ஒவ்வொன்றும் Frames எனப்படும் படங்களின் வரிசைகளாக இருக்கிறது 13 00:00:49,030 --> 00:00:51,730 ஒவ்வொரு Frame-உம் ஓன்றோடு ஒன்று சற்று வித்தியாசமானதே 14 00:00:52,610 --> 00:00:53,900 உங்கள் புரோக்கிராம் ரன் செய்யும்போது, Frames -ஐ கம்ப்யூட்டர் ஒன்றன் பிறகு மற்றொன்றாக காண்பிக்கிறது 15 00:00:56,530 --> 00:00:59,570 வேகமாக காண்பிக்கும்போது டான்ஸர் நகர்வதாகத் தோன்றும் 16 00:01:00,280 --> 00:01:02,610 இது தான் அனைத்து அனிமேஷனின் ரகசியம்! 17 00:01:03,760 --> 00:01:05,950 டான்ஸரின் அசைவுகளை மாற்றுவது மட்டும் அல்லாமல் 18 00:01:05,950 --> 00:01:08,410 டான்ஸரின் புராபெர்ட்டீஸையும் நீங்கள் மாற்றி அமைக்கலாம் 19 00:01:09,320 --> 00:01:12,770 திரையின் டான்ஸரின் நிலை போன்றவற்றை சொல்கிறது புராபெர்ட்டீஸ் 20 00:01:13,750 --> 00:01:15,140 டான்ஸரின் அளவு 21 00:01:16,050 --> 00:01:17,250 மற்றும் டான்ஸரின் நிறம் 22 00:01:20,480 --> 00:01:22,350 ஒரு டான்ஸரின் புராபெர்ட்டீஸ் மாற்றுவதற்கு, நீங்கள் ஒரு "Set Block" பயன்படுத்துவீங்க 23 00:01:24,690 --> 00:01:27,540 டான்ஸரை சிறியதாக்கும் Set Block ஐ பயன்படுத்தி பார்ப்போம் 24 00:01:29,070 --> 00:01:31,920 முதலில் Set Block ஐ உங்கள் புரோக்கிராமிற்கு இழுப்போம் 25 00:01:32,430 --> 00:01:34,850 நீங்கள் மாற்ற விரும்பும் டான்ஸரை தேர்ந்தெடுங்கள் 26 00:01:35,890 --> 00:01:38,260 பிறகு அளவு திரையில் டைப் செய்யுங்கள் 27 00:01:50,750 --> 00:01:52,300 முழு அளவு 100 ஆகும் 28 00:01:52,680 --> 00:01:55,880 குறைந்த எண் வழங்கினால் டான்ஸர் சிறியதாகும் 29 00:01:57,500 --> 00:02:00,130 அளவு சிறியதாகும்போது தொலைவில் உள்ளது போல் தோன்றும் 30 00:02:00,960 --> 00:02:03,200 இதுவே பேக் அப் டான்ஸர்ஸை உருவாக்க சிறந்த வழி 31 00:02:10,510 --> 00:02:14,500 Set Block ஐ பயன்படுத்தி நீங்கள் டான்ஸரின் அளவுகளையும் மாற்றலாம் 32 00:02:15,770 --> 00:02:16,780 சுழற்சியையும் 33 00:02:17,880 --> 00:02:18,780 நிலையையும் 34 00:02:20,140 --> 00:02:20,980 நிறத்தையும் மாற்றலாம் 35 00:02:22,050 --> 00:02:23,940 இந்த புராபெர்ட்டீஸை மாற்றி அமைத்து 36 00:02:23,940 --> 00:02:27,560 எல்லா மாற்றங்களையும் ஏற்படுத்தி அவற்றை பாட்டின் பல்வேறு பகுதிகளுடன் இணைக்கலாம் 37 00:02:28,700 --> 00:02:30,240 நினைவில் வைத்திருங்கள், ஏற்கனவே இருக்கும் டான்ஸரின் புராபெர்ட்டீஸ் மட்டுமே நீங்கள் மாற்றி அமைக்க முடியும் 38 00:02:34,870 --> 00:02:38,290 உங்கள் Set Block "Make a new dancer" என்ற பிளாக்கிற்கு பிறகு தான் வருவதென்பதை உறுதிப்படுத்துங்கள். 39 00:02:39,320 --> 00:02:42,080 பரிசோதனை செய்ய தயங்க, ஆக்கப்பூர்வமாக இருங்கள், 40 00:02:44,000 --> 00:02:44,720 மற்றும் வேடிக்கையாக இருங்கள்.