[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:02.68,0:00:05.58,Default,,0000,0000,0000,,Hour of Code - டான்ஸ் பார்ட்டி: பிராபெர்ட்டீஸ் Dialogue: 0,0:00:09.18,0:00:10.36,Default,,0000,0000,0000,,என் பெயர் மரியா Dialogue: 0,0:00:10.36,0:00:12.84,Default,,0000,0000,0000,,வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஜூனியர் Dialogue: 0,0:00:12.84,0:00:14.84,Default,,0000,0000,0000,,நான் ஒரு அமேசான் ஃப்யூச்சர் என்ஜினீயர் Dialogue: 0,0:00:16.75,0:00:18.05,Default,,0000,0000,0000,,எனக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிடிக்கும் Dialogue: 0,0:00:18.05,0:00:21.63,Default,,0000,0000,0000,,ஏனென்றால் அதில் பிராப்லம் சால்விங் மற்றும் விமர்சன சிந்தனையும் அடங்கியுள்ளது Dialogue: 0,0:00:21.63,0:00:23.89,Default,,0000,0000,0000,,பல மணி நேரம் வேலை செய்வோமானால் Dialogue: 0,0:00:23.89,0:00:27.92,Default,,0000,0000,0000,,உங்களுக்கு சுவாரஸ்யமான நல்ல பலன் கிடைக்கும் Dialogue: 0,0:00:32.54,0:00:36.49,Default,,0000,0000,0000,,இதுவரையில் பல்வேறு நடனக்கலைஞர்களுடன் விளையாட வாய்ப்பு கிடைத்தது Dialogue: 0,0:00:37.36,0:00:40.91,Default,,0000,0000,0000,,அக்கலைஞர்களின் அசைவுகளையும் நீங்களே புரோக்கிராம் செய்தீங்க Dialogue: 0,0:00:41.68,0:00:43.76,Default,,0000,0000,0000,,அந்த அசைவுகள் எப்படி சாத்தியமானது? Dialogue: 0,0:00:44.60,0:00:48.29,Default,,0000,0000,0000,,டான்ஸ் மூவ் ஒவ்வொன்றும் Frames எனப்படும் படங்களின் வரிசைகளாக இருக்கிறது Dialogue: 0,0:00:49.03,0:00:51.73,Default,,0000,0000,0000,,ஒவ்வொரு Frame-உம் ஓன்றோடு ஒன்று சற்று வித்தியாசமானதே Dialogue: 0,0:00:52.61,0:00:53.90,Default,,0000,0000,0000,,உங்கள் புரோக்கிராம் ரன் செய்யும்போது, Frames -ஐ கம்ப்யூட்டர் ஒன்றன் பிறகு மற்றொன்றாக காண்பிக்கிறது Dialogue: 0,0:00:56.53,0:00:59.57,Default,,0000,0000,0000,,வேகமாக காண்பிக்கும்போது டான்ஸர் நகர்வதாகத் தோன்றும் Dialogue: 0,0:01:00.28,0:01:02.61,Default,,0000,0000,0000,,இது தான் அனைத்து அனிமேஷனின் ரகசியம்! Dialogue: 0,0:01:03.76,0:01:05.95,Default,,0000,0000,0000,,டான்ஸரின் அசைவுகளை மாற்றுவது மட்டும் அல்லாமல் Dialogue: 0,0:01:05.95,0:01:08.41,Default,,0000,0000,0000,,டான்ஸரின் புராபெர்ட்டீஸையும் நீங்கள் மாற்றி அமைக்கலாம் Dialogue: 0,0:01:09.32,0:01:12.77,Default,,0000,0000,0000,,திரையின் டான்ஸரின் நிலை போன்றவற்றை சொல்கிறது புராபெர்ட்டீஸ் Dialogue: 0,0:01:13.75,0:01:15.14,Default,,0000,0000,0000,,டான்ஸரின் அளவு Dialogue: 0,0:01:16.05,0:01:17.25,Default,,0000,0000,0000,,மற்றும் டான்ஸரின் நிறம் Dialogue: 0,0:01:20.48,0:01:22.35,Default,,0000,0000,0000,,ஒரு டான்ஸரின் புராபெர்ட்டீஸ் மாற்றுவதற்கு, நீங்கள் ஒரு "Set Block" பயன்படுத்துவீங்க Dialogue: 0,0:01:24.69,0:01:27.54,Default,,0000,0000,0000,,டான்ஸரை சிறியதாக்கும் Set Block ஐ பயன்படுத்தி பார்ப்போம் Dialogue: 0,0:01:29.07,0:01:31.92,Default,,0000,0000,0000,,முதலில் Set Block ஐ உங்கள் புரோக்கிராமிற்கு இழுப்போம் Dialogue: 0,0:01:32.43,0:01:34.85,Default,,0000,0000,0000,,நீங்கள் மாற்ற விரும்பும் டான்ஸரை தேர்ந்தெடுங்கள் Dialogue: 0,0:01:35.89,0:01:38.26,Default,,0000,0000,0000,,பிறகு அளவு திரையில் டைப் செய்யுங்கள் Dialogue: 0,0:01:50.75,0:01:52.30,Default,,0000,0000,0000,,முழு அளவு 100 ஆகும் Dialogue: 0,0:01:52.68,0:01:55.88,Default,,0000,0000,0000,,குறைந்த எண் வழங்கினால் டான்ஸர் சிறியதாகும் Dialogue: 0,0:01:57.50,0:02:00.13,Default,,0000,0000,0000,,அளவு சிறியதாகும்போது தொலைவில் உள்ளது போல் தோன்றும் Dialogue: 0,0:02:00.96,0:02:03.20,Default,,0000,0000,0000,,இதுவே பேக் அப் டான்ஸர்ஸை உருவாக்க சிறந்த வழி Dialogue: 0,0:02:10.51,0:02:14.50,Default,,0000,0000,0000,,Set Block ஐ பயன்படுத்தி நீங்கள்\Nடான்ஸரின் அளவுகளையும் மாற்றலாம் Dialogue: 0,0:02:15.77,0:02:16.78,Default,,0000,0000,0000,,சுழற்சியையும் Dialogue: 0,0:02:17.88,0:02:18.78,Default,,0000,0000,0000,,நிலையையும் Dialogue: 0,0:02:20.14,0:02:20.98,Default,,0000,0000,0000,,நிறத்தையும் மாற்றலாம் Dialogue: 0,0:02:22.05,0:02:23.94,Default,,0000,0000,0000,,இந்த புராபெர்ட்டீஸை மாற்றி அமைத்து Dialogue: 0,0:02:23.94,0:02:27.56,Default,,0000,0000,0000,,எல்லா மாற்றங்களையும் ஏற்படுத்தி அவற்றை\Nபாட்டின் பல்வேறு பகுதிகளுடன் இணைக்கலாம் Dialogue: 0,0:02:28.70,0:02:30.24,Default,,0000,0000,0000,,நினைவில் வைத்திருங்கள், ஏற்கனவே இருக்கும் டான்ஸரின் புராபெர்ட்டீஸ்\Nமட்டுமே நீங்கள் மாற்றி அமைக்க முடியும் Dialogue: 0,0:02:34.87,0:02:38.29,Default,,0000,0000,0000,,உங்கள் Set Block "Make a new dancer" என்ற\Nபிளாக்கிற்கு பிறகு தான் வருவதென்பதை உறுதிப்படுத்துங்கள். Dialogue: 0,0:02:39.32,0:02:42.08,Default,,0000,0000,0000,,பரிசோதனை செய்ய தயங்க, ஆக்கப்பூர்வமாக இருங்கள், Dialogue: 0,0:02:44.00,0:02:44.72,Default,,0000,0000,0000,,மற்றும் வேடிக்கையாக இருங்கள்.