இரண்டு மாறிகளைக் கொண்ட கோவையைக் கணக்கிடல்.
-
0:01 - 0:13நாம் இந்த கோவையைக் கணக்கிட வேண்டும் . a² + 10b - 8 ... இதில் a=7, b=-4.
-
0:13 - 0:19இதனை மதிப்பிட a மற்றும் b-ன் மதிப்பை 7 மற்றும் -4 ஆக பதிலீடு செய்ய வேண்டும்.
-
0:19 - 0:24ஏனெனில், அவர்கள் a = 7 மற்றும் b = -4 ஆக மதிப்பிடச் சொல்கிறார்கள்.
-
0:24 - 0:29எனவே, இந்த வெளிப்பாட்டில் a இருக்கும் இடங்களில் 7 ஐ வைக்க வேண்டும்.
-
0:29 - 0:42இதனை 7 அடுக்கு 2 + 10 பெருக்கல் b, b என்பதற்கு பதில்
-
0:42 - 0:50-4 என்று மாற்ற வேண்டும். ஆக, 10 பெருக்கல் -4
-
0:50 - 0:59பிறகு, இங்கு -8 உள்ளது. இதனை மதிப்பிடலாம்.
-
0:59 - 1:077² என்பது 49. பிறகு 10 பெருக்கல் - 4 என்பது, செயல்முறை வரிசையின் படி,
-
1:07 - 1:12கூட்டலுக்கு முன் பெருக்கல் வர வேண்டும், 10 பெருக்கல் -4
-
1:12 - 1:22என்பது -40 ஆகும். எனவே, இது + (-40) பிறகு -8
-
1:22 - 1:2949 + (-40), அப்படியென்றால் 49 - 40,
-
1:29 - 1:35அதாவது 9. இதிலிருந்து 8-ஐ கழிக்க வேண்டும். ஆக, 1 கிடைக்கும்.
-
1:35 - 1:4149 - 40 = 9, 9 - 8 = 1. அவ்வளவுதான்.
-
1:41 - 1:45a = 7 மற்றும் b = -4 என்று இருக்கும் வெளிப்பாடை மதிப்பீடு செய்து விட்டோம்.
Karuppiah Senthil edited Tamil subtitles for Evaluating Expressions with Two Variables | ||
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Evaluating Expressions with Two Variables | ||

Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Evaluating Expressions with Two Variables |