0:00:00.821,0:00:13.000 நாம் இந்த கோவையைக் கணக்கிட வேண்டும் . a² + 10b - 8 ... இதில் a=7, b=-4. 0:00:13.000,0:00:19.267 இதனை மதிப்பிட a மற்றும் b-ன் மதிப்பை 7 மற்றும் -4 ஆக பதிலீடு செய்ய வேண்டும். 0:00:19.267,0:00:24.133 ஏனெனில், அவர்கள் a = 7 மற்றும் b = -4 ஆக மதிப்பிடச் சொல்கிறார்கள். 0:00:24.133,0:00:29.400 எனவே, இந்த வெளிப்பாட்டில் a இருக்கும் இடங்களில் 7 ஐ வைக்க வேண்டும். 0:00:29.400,0:00:42.267 இதனை 7 அடுக்கு 2 + 10 பெருக்கல் b, b என்பதற்கு பதில் 0:00:42.267,0:00:50.400 -4 என்று மாற்ற வேண்டும். ஆக, 10 பெருக்கல் -4 0:00:50.400,0:00:58.533 பிறகு, இங்கு -8 உள்ளது. இதனை மதிப்பிடலாம். 0:00:58.533,0:01:07.467 7² என்பது 49. பிறகு 10 பெருக்கல் - 4 என்பது, செயல்முறை வரிசையின் படி, 0:01:07.467,0:01:12.400 கூட்டலுக்கு முன் பெருக்கல் வர வேண்டும், 10 பெருக்கல் -4 0:01:12.400,0:01:22.000 என்பது -40 ஆகும். எனவே, இது + (-40) பிறகு -8 0:01:22.000,0:01:28.933 49 + (-40), அப்படியென்றால் 49 - 40, 0:01:28.933,0:01:35.000 அதாவது 9. இதிலிருந்து 8-ஐ கழிக்க வேண்டும். ஆக, 1 கிடைக்கும். 0:01:35.000,0:01:40.600 49 - 40 = 9, 9 - 8 = 1. அவ்வளவுதான். 0:01:40.600,0:01:45.422 a = 7 மற்றும் b = -4 என்று இருக்கும் வெளிப்பாடை மதிப்பீடு செய்து விட்டோம்.