< Return to Video

Less stuff, more happiness

  • 0:04 - 0:07
    பெட்டியில் என்ன இருக்கிறது?
  • 0:07 - 0:09
    என்னவாக இருந்தாலும் கண்டிப்பாக முக்கியமானதாக இருக்கும்,
  • 0:09 - 0:12
    ஏனென்றால் நான் அதனோடு பயணித்திருக்கிறேன், அதனை நகர்த்திக் கொண்டு போயிருக்கிறேன்,
  • 0:12 - 0:15
    எப்படி என்றால், ஒரு அடுக்ககத்திலிருந்து இன்னொரு அடுக்ககத்திற்கும், அதிலிருந்து இன்னொரு அடுக்ககத்திற்குமாக.
  • 0:15 - 0:17
    (சிரிப்பு)
  • 0:17 - 0:20
    (கைதட்டல்)
  • 0:20 - 0:23
    எங்கேயோ கேட்டது போல் இருக்கிறதா?
  • 0:23 - 0:25
    நம் அமெரிக்கர்களுக்கு
  • 0:25 - 0:27
    மும்மடங்கு இடம்,
  • 0:27 - 0:29
    ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பை விட தற்போது உள்ளது என்பது தெரியுமா?
  • 0:29 - 0:32
    முழுதாக மூன்று மடங்குகள்.
  • 0:32 - 0:35
    இந்த அளவு கூடுதல் இடத்தைக் கொண்டு,
  • 0:35 - 0:38
    நம் எல்லோருடைய பொருட்களையும் உள்ளடக்கிவிடலாம் என்று நீங்கள் நினைக்கலாம்.
  • 0:38 - 0:40
    அதுதான் இல்லை.
  • 0:40 - 0:42
    நாட்டில் இப்போது ஒரு புதிய தொழில் வந்துள்ளது.
  • 0:42 - 0:45
    அது ஒரு 22 பில்லியன் டொலர் தொழில். அதுவொரு 2.2 பில்லியன் சதுரடி தொழிலும் கூட.
  • 0:45 - 0:47
    அது நம் உடைமைகளை வைக்க பயன்படும் இடம் குறித்த தொழில்.
  • 0:47 - 0:49
    ஆக இப்போது நம்மிடம் மூன்று மடங்கு அதிகப்படியான இடவசதி உள்ளது.
  • 0:49 - 0:52
    ஆனால் நாமோ தற்போது கடை கடையாய் ஏறி,
  • 0:52 - 0:55
    இன்னும் அதிகப்படியான இடவசதி வேண்டிய அளவிற்கு நிறைய வாங்கி குவிக்கத் துவங்கிவிட்டோம்.
  • 0:55 - 0:57
    இதெல்லாம் எங்கே கொண்டு போய் விடப் போகிறது?
  • 0:57 - 0:59
    கடனட்டை வாயிலாக நிறைய கடன் சுமை,
  • 0:59 - 1:02
    பாரிய சுற்றுச்சூழல் அடித்தடம்,
  • 1:02 - 1:04
    தற்செயலாக இல்லாவிடினும்,
  • 1:04 - 1:07
    நமது மகிழ்ச்சியளவு கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஒரே மட்டத்தில் இருப்பது.
  • 1:07 - 1:10
    ஆம். நான் இங்கு வந்திருப்பதன் நோக்கம், அதற்கும் மேலான ஒரு வழியாக,
  • 1:10 - 1:13
    அதாவது குறைவாய் இருப்பினும் நிறைவாய் தரும் என்ற நிலையை எடுத்துரைப்பதற்கே.
  • 1:13 - 1:15
    நம்மில் பலரும் ஏதோ ஒரு கட்டத்தில்,
  • 1:15 - 1:18
    குறைவாய் இருப்பதில் உள்ள உவகையை அனுபவித்து இருப்பீர்கள்.
  • 1:18 - 1:21
    கல்லூரியில், உங்கள் தாங்கும் விடுதியில்,
  • 1:21 - 1:24
    பயணம் செய்யும்போது, ஒரு விடுதியரையில்,
  • 1:24 - 1:26
    வெளியே கூடாரத்தில் தாங்கும் போது, ஒன்றுமே இருந்திருக்காது,
  • 1:26 - 1:28
    ஒரு படகினைத் தவிர.
  • 1:28 - 1:31
    இந்த நிலையை, எல்லா நிலைகளையும் விட, உங்களுக்கு,
  • 1:31 - 1:33
    அதிகப்படியான விடுதலை உணர்வினையும்,
  • 1:33 - 1:36
    அதிகப்படியான நேரத்தினையும் அளித்தது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை.
  • 1:36 - 1:38
    ஆக நான் அறிவுறுத்தப் போவது,
  • 1:38 - 1:40
    குறைவான பொருட்களும், குறைவான இடமும்,
  • 1:40 - 1:42
    குறைவான சூழல் தடத்தை ஏற்படுத்தப் போகின்றன.
  • 1:42 - 1:44
    உங்கள் பணத்தை நல்ல வழியில் சேமிக்க வைக்கும் நிறைவான திட்டம்.
  • 1:44 - 1:47
    அது மட்டுமல்ல, உங்கள் வாழ்வில் சிறிய அளவில் கடினங்களை போக்குவும் செய்யும்.
  • 1:47 - 1:50
    அதனால் நான் "Life Edited" என்ற திட்டத்தினை, (www.lifeedited.org),
  • 1:50 - 1:52
    இந்த உரையாடலின் தொடர்ச்சியாகவும்,
  • 1:52 - 1:55
    இந்த மட்டத்தில் ஒரு செம்மையான தீர்வினை எட்டத் தீர்மானித்து, தொடங்கினேன்.
  • 1:55 - 1:59
    முதலாவது:
  • 2:02 - 2:04
    எனக்கு எல்லாம் வேண்டியிருந்தது.
  • 2:04 - 2:07
    வீட்டு அலுவலகம், பத்து பேர் அமரும்படியான உணவு பரிமாறும் அறை,
  • 2:07 - 2:09
    விருந்தினர்களுக்கான அறை,
  • 2:09 - 2:11
    கடற்கரை ஆட்ட பொருட்களை வைக்க, என எல்லாம் வேண்டி இருந்தது.
  • 2:11 - 2:14
    உலகின் முன்னூறுக்கும் மேற்பட்ட தெரிவுகளில் இருந்து,
  • 2:14 - 2:17
    எனது - எனக்கே உண்டான, நான் அடங்கி உறங்ககூடிய சிறிய கூடு கிடைத்தது
Title:
Less stuff, more happiness
Speaker:
Graham Hill
Description:

more » « less
Video Language:
English
Team:
closed TED
Project:
TEDTalks
Duration:
05:29
Antanas Tamašiūnas edited Tamil subtitles for Less stuff, more happiness
Ganesh Arunadann added a translation

Tamil subtitles

Revisions