1 00:00:04,000 --> 00:00:07,000 பெட்டியில் என்ன இருக்கிறது? 2 00:00:07,000 --> 00:00:09,000 என்னவாக இருந்தாலும் கண்டிப்பாக முக்கியமானதாக இருக்கும், 3 00:00:09,000 --> 00:00:12,000 ஏனென்றால் நான் அதனோடு பயணித்திருக்கிறேன், அதனை நகர்த்திக் கொண்டு போயிருக்கிறேன், 4 00:00:12,000 --> 00:00:15,000 எப்படி என்றால், ஒரு அடுக்ககத்திலிருந்து இன்னொரு அடுக்ககத்திற்கும், அதிலிருந்து இன்னொரு அடுக்ககத்திற்குமாக. 5 00:00:15,000 --> 00:00:17,000 (சிரிப்பு) 6 00:00:17,000 --> 00:00:20,000 (கைதட்டல்) 7 00:00:20,000 --> 00:00:23,000 எங்கேயோ கேட்டது போல் இருக்கிறதா? 8 00:00:23,000 --> 00:00:25,000 நம் அமெரிக்கர்களுக்கு 9 00:00:25,000 --> 00:00:27,000 மும்மடங்கு இடம், 10 00:00:27,000 --> 00:00:29,000 ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பை விட தற்போது உள்ளது என்பது தெரியுமா? 11 00:00:29,000 --> 00:00:32,000 முழுதாக மூன்று மடங்குகள். 12 00:00:32,000 --> 00:00:35,000 இந்த அளவு கூடுதல் இடத்தைக் கொண்டு, 13 00:00:35,000 --> 00:00:38,000 நம் எல்லோருடைய பொருட்களையும் உள்ளடக்கிவிடலாம் என்று நீங்கள் நினைக்கலாம். 14 00:00:38,000 --> 00:00:40,000 அதுதான் இல்லை. 15 00:00:40,000 --> 00:00:42,000 நாட்டில் இப்போது ஒரு புதிய தொழில் வந்துள்ளது. 16 00:00:42,000 --> 00:00:45,000 அது ஒரு 22 பில்லியன் டொலர் தொழில். அதுவொரு 2.2 பில்லியன் சதுரடி தொழிலும் கூட. 17 00:00:45,000 --> 00:00:47,000 அது நம் உடைமைகளை வைக்க பயன்படும் இடம் குறித்த தொழில். 18 00:00:47,000 --> 00:00:49,000 ஆக இப்போது நம்மிடம் மூன்று மடங்கு அதிகப்படியான இடவசதி உள்ளது. 19 00:00:49,000 --> 00:00:52,000 ஆனால் நாமோ தற்போது கடை கடையாய் ஏறி, 20 00:00:52,000 --> 00:00:55,000 இன்னும் அதிகப்படியான இடவசதி வேண்டிய அளவிற்கு நிறைய வாங்கி குவிக்கத் துவங்கிவிட்டோம். 21 00:00:55,000 --> 00:00:57,000 இதெல்லாம் எங்கே கொண்டு போய் விடப் போகிறது? 22 00:00:57,000 --> 00:00:59,000 கடனட்டை வாயிலாக நிறைய கடன் சுமை, 23 00:00:59,000 --> 00:01:02,000 பாரிய சுற்றுச்சூழல் அடித்தடம், 24 00:01:02,000 --> 00:01:04,000 தற்செயலாக இல்லாவிடினும், 25 00:01:04,000 --> 00:01:07,000 நமது மகிழ்ச்சியளவு கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஒரே மட்டத்தில் இருப்பது. 26 00:01:07,000 --> 00:01:10,000 ஆம். நான் இங்கு வந்திருப்பதன் நோக்கம், அதற்கும் மேலான ஒரு வழியாக, 27 00:01:10,000 --> 00:01:13,000 அதாவது குறைவாய் இருப்பினும் நிறைவாய் தரும் என்ற நிலையை எடுத்துரைப்பதற்கே. 28 00:01:13,000 --> 00:01:15,000 நம்மில் பலரும் ஏதோ ஒரு கட்டத்தில், 29 00:01:15,000 --> 00:01:18,000 குறைவாய் இருப்பதில் உள்ள உவகையை அனுபவித்து இருப்பீர்கள். 30 00:01:18,000 --> 00:01:21,000 கல்லூரியில், உங்கள் தாங்கும் விடுதியில், 31 00:01:21,000 --> 00:01:24,000 பயணம் செய்யும்போது, ஒரு விடுதியரையில், 32 00:01:24,000 --> 00:01:26,000 வெளியே கூடாரத்தில் தாங்கும் போது, ஒன்றுமே இருந்திருக்காது, 33 00:01:26,000 --> 00:01:28,000 ஒரு படகினைத் தவிர. 34 00:01:28,000 --> 00:01:31,000 இந்த நிலையை, எல்லா நிலைகளையும் விட, உங்களுக்கு, 35 00:01:31,000 --> 00:01:33,000 அதிகப்படியான விடுதலை உணர்வினையும், 36 00:01:33,000 --> 00:01:36,000 அதிகப்படியான நேரத்தினையும் அளித்தது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. 37 00:01:36,000 --> 00:01:38,000 ஆக நான் அறிவுறுத்தப் போவது, 38 00:01:38,000 --> 00:01:40,000 குறைவான பொருட்களும், குறைவான இடமும், 39 00:01:40,000 --> 00:01:42,000 குறைவான சூழல் தடத்தை ஏற்படுத்தப் போகின்றன. 40 00:01:42,000 --> 00:01:44,000 உங்கள் பணத்தை நல்ல வழியில் சேமிக்க வைக்கும் நிறைவான திட்டம். 41 00:01:44,000 --> 00:01:47,000 அது மட்டுமல்ல, உங்கள் வாழ்வில் சிறிய அளவில் கடினங்களை போக்குவும் செய்யும். 42 00:01:47,000 --> 00:01:50,000 அதனால் நான் "Life Edited" என்ற திட்டத்தினை, (www.lifeedited.org), 43 00:01:50,000 --> 00:01:52,000 இந்த உரையாடலின் தொடர்ச்சியாகவும், 44 00:01:52,000 --> 00:01:55,000 இந்த மட்டத்தில் ஒரு செம்மையான தீர்வினை எட்டத் தீர்மானித்து, தொடங்கினேன். 45 00:01:55,000 --> 00:01:59,000 முதலாவது: 46 00:02:02,000 --> 00:02:04,000 எனக்கு எல்லாம் வேண்டியிருந்தது. 47 00:02:04,000 --> 00:02:07,000 வீட்டு அலுவலகம், பத்து பேர் அமரும்படியான உணவு பரிமாறும் அறை, 48 00:02:07,000 --> 00:02:09,000 விருந்தினர்களுக்கான அறை, 49 00:02:09,000 --> 00:02:11,000 கடற்கரை ஆட்ட பொருட்களை வைக்க, என எல்லாம் வேண்டி இருந்தது. 50 00:02:11,000 --> 00:02:14,000 உலகின் முன்னூறுக்கும் மேற்பட்ட தெரிவுகளில் இருந்து, 51 00:02:14,000 --> 00:02:17,000 எனது - எனக்கே உண்டான, நான் அடங்கி உறங்ககூடிய சிறிய கூடு கிடைத்தது