WEBVTT 00:00:04.000 --> 00:00:07.000 பெட்டியில் என்ன இருக்கிறது? 00:00:07.000 --> 00:00:09.000 என்னவாக இருந்தாலும் கண்டிப்பாக முக்கியமானதாக இருக்கும், 00:00:09.000 --> 00:00:12.000 ஏனென்றால் நான் அதனோடு பயணித்திருக்கிறேன், அதனை நகர்த்திக் கொண்டு போயிருக்கிறேன், 00:00:12.000 --> 00:00:15.000 எப்படி என்றால், ஒரு அடுக்ககத்திலிருந்து இன்னொரு அடுக்ககத்திற்கும், அதிலிருந்து இன்னொரு அடுக்ககத்திற்குமாக. NOTE Paragraph 00:00:15.000 --> 00:00:17.000 (சிரிப்பு) NOTE Paragraph 00:00:17.000 --> 00:00:20.000 (கைதட்டல்) NOTE Paragraph 00:00:20.000 --> 00:00:23.000 எங்கேயோ கேட்டது போல் இருக்கிறதா? 00:00:23.000 --> 00:00:25.000 நம் அமெரிக்கர்களுக்கு 00:00:25.000 --> 00:00:27.000 மும்மடங்கு இடம், 00:00:27.000 --> 00:00:29.000 ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பை விட தற்போது உள்ளது என்பது தெரியுமா? 00:00:29.000 --> 00:00:32.000 முழுதாக மூன்று மடங்குகள். 00:00:32.000 --> 00:00:35.000 இந்த அளவு கூடுதல் இடத்தைக் கொண்டு, 00:00:35.000 --> 00:00:38.000 நம் எல்லோருடைய பொருட்களையும் உள்ளடக்கிவிடலாம் என்று நீங்கள் நினைக்கலாம். 00:00:38.000 --> 00:00:40.000 அதுதான் இல்லை. 00:00:40.000 --> 00:00:42.000 நாட்டில் இப்போது ஒரு புதிய தொழில் வந்துள்ளது. 00:00:42.000 --> 00:00:45.000 அது ஒரு 22 பில்லியன் டொலர் தொழில். அதுவொரு 2.2 பில்லியன் சதுரடி தொழிலும் கூட. 00:00:45.000 --> 00:00:47.000 அது நம் உடைமைகளை வைக்க பயன்படும் இடம் குறித்த தொழில். 00:00:47.000 --> 00:00:49.000 ஆக இப்போது நம்மிடம் மூன்று மடங்கு அதிகப்படியான இடவசதி உள்ளது. 00:00:49.000 --> 00:00:52.000 ஆனால் நாமோ தற்போது கடை கடையாய் ஏறி, 00:00:52.000 --> 00:00:55.000 இன்னும் அதிகப்படியான இடவசதி வேண்டிய அளவிற்கு நிறைய வாங்கி குவிக்கத் துவங்கிவிட்டோம். 00:00:55.000 --> 00:00:57.000 இதெல்லாம் எங்கே கொண்டு போய் விடப் போகிறது? 00:00:57.000 --> 00:00:59.000 கடனட்டை வாயிலாக நிறைய கடன் சுமை, 00:00:59.000 --> 00:01:02.000 பாரிய சுற்றுச்சூழல் அடித்தடம், 00:01:02.000 --> 00:01:04.000 தற்செயலாக இல்லாவிடினும், 00:01:04.000 --> 00:01:07.000 நமது மகிழ்ச்சியளவு கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஒரே மட்டத்தில் இருப்பது. NOTE Paragraph 00:01:07.000 --> 00:01:10.000 ஆம். நான் இங்கு வந்திருப்பதன் நோக்கம், அதற்கும் மேலான ஒரு வழியாக, 00:01:10.000 --> 00:01:13.000 அதாவது குறைவாய் இருப்பினும் நிறைவாய் தரும் என்ற நிலையை எடுத்துரைப்பதற்கே. 00:01:13.000 --> 00:01:15.000 நம்மில் பலரும் ஏதோ ஒரு கட்டத்தில், 00:01:15.000 --> 00:01:18.000 குறைவாய் இருப்பதில் உள்ள உவகையை அனுபவித்து இருப்பீர்கள். 00:01:18.000 --> 00:01:21.000 கல்லூரியில், உங்கள் தாங்கும் விடுதியில், 00:01:21.000 --> 00:01:24.000 பயணம் செய்யும்போது, ஒரு விடுதியரையில், 00:01:24.000 --> 00:01:26.000 வெளியே கூடாரத்தில் தாங்கும் போது, ஒன்றுமே இருந்திருக்காது, 00:01:26.000 --> 00:01:28.000 ஒரு படகினைத் தவிர. 00:01:28.000 --> 00:01:31.000 இந்த நிலையை, எல்லா நிலைகளையும் விட, உங்களுக்கு, 00:01:31.000 --> 00:01:33.000 அதிகப்படியான விடுதலை உணர்வினையும், 00:01:33.000 --> 00:01:36.000 அதிகப்படியான நேரத்தினையும் அளித்தது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. 00:01:36.000 --> 00:01:38.000 ஆக நான் அறிவுறுத்தப் போவது, 00:01:38.000 --> 00:01:40.000 குறைவான பொருட்களும், குறைவான இடமும், 00:01:40.000 --> 00:01:42.000 குறைவான சூழல் தடத்தை ஏற்படுத்தப் போகின்றன. 00:01:42.000 --> 00:01:44.000 உங்கள் பணத்தை நல்ல வழியில் சேமிக்க வைக்கும் நிறைவான திட்டம். 00:01:44.000 --> 00:01:47.000 அது மட்டுமல்ல, உங்கள் வாழ்வில் சிறிய அளவில் கடினங்களை போக்குவும் செய்யும். NOTE Paragraph 00:01:47.000 --> 00:01:50.000 அதனால் நான் "Life Edited" என்ற திட்டத்தினை, (www.lifeedited.org), 00:01:50.000 --> 00:01:52.000 இந்த உரையாடலின் தொடர்ச்சியாகவும், 00:01:52.000 --> 00:01:55.000 இந்த மட்டத்தில் ஒரு செம்மையான தீர்வினை எட்டத் தீர்மானித்து, தொடங்கினேன். 00:01:55.000 --> 00:01:59.000 முதலாவது: 00:02:02.000 --> 00:02:04.000 எனக்கு எல்லாம் வேண்டியிருந்தது. 00:02:04.000 --> 00:02:07.000 வீட்டு அலுவலகம், பத்து பேர் அமரும்படியான உணவு பரிமாறும் அறை, 00:02:07.000 --> 00:02:09.000 விருந்தினர்களுக்கான அறை, 00:02:09.000 --> 00:02:11.000 கடற்கரை ஆட்ட பொருட்களை வைக்க, என எல்லாம் வேண்டி இருந்தது. 00:02:11.000 --> 00:02:14.000 உலகின் முன்னூறுக்கும் மேற்பட்ட தெரிவுகளில் இருந்து, 00:02:14.000 --> 00:02:17.000 எனது - எனக்கே உண்டான, நான் அடங்கி உறங்ககூடிய சிறிய கூடு கிடைத்தது