-
இப்பொழுது நீங்கள் சாத்தியமான ஒன்றை கற்றுக் கொண்டீர்கள் என்று நான் நினைக்கிறேன்.
-
வாழக்கையில் இது ஒரு முக்கியமான கோட்பாடு, மற்றும் நீங்கள் ஏற்கனவே
-
இதைப்பற்றி தெரிந்திருப்பீர்கள, இல்லை என்றாலும் இது உங்களை ஒரு நாள் திவாலாவதிலிருந்து பாதுகாக்கும் என்று நம்புகிறேன்
-
இதனால் எப்படியும், நான் வட்டி மற்றும் எளிய வட்டி,
-
கூட்டு வட்டியின் எதிர்நிலையைப்பற்றி பேசப்போகிறேன்.
-
அப்படியென்றால் வட்டி என்றால் என்ன ?
-
இதைப்பற்றி நாம் அனவைரும் அறிந்திருப்போம்
-
வட்டிவிகிதம் அல்லது கடன் மீதான வட்டி, அல்லது
-
எனது பற்றட்டையின் மீதான வட்டி எவ்வளவு.
-
அதனால் வட்டி -- வட்டியின் சரியான வரையறை என்னவென்று எனக்கு தெரியாது.
-
கண்டிப்பாக நான் விக்கிபீடியாவில் அதைப்பற்றி பார்க்கிறேன். -- ஆனால் வட்டி என்பது
-
பணத்தின் மீதான வாடகை.
-
அதனால் வட்டி என்பது நீங்கள் வாங்கிய பணத்தை சில காலம் வைத்திருப்பதற்காக கொடுக்கப்படும் பணம்
-
அநேகமாக இது ஒரு மிக வெளிப்படையான வரையறை இல்லை, இருந்தாலும்
-
இதை நான் இந்த வழியில் வைத்துக் கொள்ளலாம்
-
நான் உங்களிடம் இருந்து $100 வாங்குகிறேன் என்று எண்ணிக்கொள்ளுங்கள்
-
எனவே இது இப்பொழுது.
-
மற்றும் இதிலிருந்து இதை ஒரு வருடம் என்று சொல்லலாம்
-
ஒரு வருடம்
-
மற்றும் இது நீங்கள், மற்றும் இது நான்
-
அதனால் நீங்கள் என்னிடம் $100 கொடுக்குறீர்கள்
-
அதன் பின்னர் ஒரு வருட காலம் அந்த $100 என்னிடம் உள்ளது
-
மற்றும் என்னுடைய $100 இங்கு உள்ளது
-
நான் உங்களுக்கு 100 மட்டும் திரும்ப கொடுக்கிறேன் என்றால்,
-
நீங்கள் எந்த வாடகையையும் வசூலிக்கவில்லை.
-
நீங்கள் என்னிடம் இருந்து உங்கள் பணத்தை மட்டும் பெற்றுக் கொண்டீர்கள்.
-
நீங்கள் என்னிடமிருந்து எந்த ஒரு வட்டியையும் பெற்றுக் கொள்ளவி்ல்லை.
-
ஆனால் நீங்கள் சொல்கிறீர்கள் சேல், நான் உனக்கு $100 கொடுக்க தயாராக இருக்கிறேன்
-
ஒரு வருடம் கழித்து நீங்கள் எனக்கு $110 கொடுக்க வேண்டும் என்றால்
-
இந்த சூழ்நிலையில்,
-
$100 ஒரு வருடகாலத்திற்கு வைத்துக் கொள்வதற்கு நான் எவ்வளவு ஊதியம் செலுத்த வேண்டும்
-
நான் உங்களுக்கு $10 அதிகம் செலுத்துகிறேன், சரியா ?
-
நான் உங்களிடம் $100 திரும்ப கொடுக்கிறேன், மற்றும் இன்னும் ஒரு $10 கொடுக்கிறேன்
-
மற்றும் நான் உங்களுக்குஅதிகமாக கொடுக்கும் $10
-
நான் உங்கள் பணத்தை வைத்துக் கொள்வதற்கான ஊதியம்
-
அந்த பணத்தை நான் என்னவேண்டுமானாலும் செய்யலாம். மேலும் அதை சேமித்து வைக்கலாம்
-
அல்லது முதலீடு செய்யலாம, ஒரு வருடத்திற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம்
-
ஆனால் $10 வட்டியாக கொடுப்பது அத்யாவசியம்.
-
அடிக்கடி கணக்கிடப்படும் இன்னொரு வழிதான்
-
நான் வாங்கிய அசல் பணத்தின் சதவிகிதம்.
-
நான் ஆடம்பர வங்கியில் இருந்து வாங்கிய அசல் தொகையை
-
நிதிகலைச்சொல்லில் முதலீட்டுத் தொகை என்று குறிப்பிடுவோம்.
-
எனவே இந்த விஷயத்தில் $10ஐ பணத்தின் மீதான ஊதியம் அல்லது வட்டி
-
இதை நான் சதவீதத்தில் கணக்கிட வேண்டும் என்றால், நான்
-
முதலீட்டு தொகையின் மீது 10 என்று சொல்வேன் -- மேல் 100 -- இது 10 சதவிகிதத்திற்கு சமமாகும்.
-
அதனால் நீங்கள் சொல்லியிருக்கலாம், ஏ சேல்லி நான் உனக்கு $100 கொடுக்க தயாராக இருக்கிறேன்
-
நீ எனக்கு 10 சதவிகிதம் வட்டி தருவதாக இருந்தால்
-
$100 ல் 10 சதவிகிதம் $10 ஆகும், அதனால் ஒரு வருடம் கழித்து நான் உனக்கு
-
$100, கூட 10 சதவிகிதம் செலுத்துவேன்.
-
மற்றும் இதேபோல.
-
நீங்கள் எவ்வளவு பணம் கடன் கொடுக்க தயாராக இருக்கிறீர்களோ
-
அந்த பணத்திற்கு இதே போல் 10% வட்டி கணக்கிடப்படும்.
-
நன்று நீங்கள் எனக்கு $1000 கடன் கொடுக்கிறீர்கள் என்றால்
-
அதில் 10% $100 ஆக இருக்கும்
-
எனவே ஒரு வருடத்திற்கு பிறகு நான் உனக்கு $1000 கூட $1000 ல் $10 சோ்த்து தருவேன்
-
மற்றும் அதனின் சமம் $1100 ஆகும்.
-
சரி, எல்லாவற்றுடன் சுழியம் சோ்க்க வேண்டும்.
-
இந்த சூழ்நிலையில் அதன் வட்டி $100ஆக இருக்கும்
-
இருப்பினும் அதன் வட்டி 10$ ஆகவே இருக்கும்.
-
இப்போது எளிய வட்டி மற்றும் கூட்டு வட்டியின் வித்யாசத்தைப்பற்றி காண்போம்
-
நாம் எளிதான எடுத்துக்காட்டை பார்ததோம். அதில்
-
நீங்கள் எனக்கு ஒரு வருடத்திற்கு 10% வட்டிக்கு பணம் கொடுத்தீர்கள், சரியா?
-
அதனால் யாரோ ஒருவர் சொல்லவேண்டும் என்றால் என்னுடைய வட்டி விகிதம்.
-
அல்லது மற்றவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வட்டி விகிதம்
-
10% ஆகும் - - ஒரு ஆண்டிற்கு 10 %
-
நான் ஒருவரிடம் முதலீட்டுத் தொகையாக $100 வாங்குகிறேன் என்று ஏற்றுக் கொள்ளலாம்
-
இப்பொழுது உங்களிடம் என் கேள்வி என்னவென்றால்
-
10 வருடத்தில் நான் எவ்வளவு கடன் பட்டிருப்பேன்
-
10 வருடத்தில் நான் எவ்வளவு கடன் பட்டிருப்பேன்
-
கண்டிப்பாக இதைப்பற்றி நாம் இரு வழிகளில் யோசிக்கலாம்
-
நீங்கள் சொல்ல முடியும், சரி வருடங்கள் சுழியமாக இருந்தால் -- இது எப்படி என்றால்
-
கடன் வாங்கிய உடன் திருப்பிக் கொடுத்து விட வேண்டும்.
-
அப்படியானால் அது $100 இருக்கும், சரியா ?
-
ஆனால் நான் அப்படி செய்யப் போவதில்லை, அந்த பணத்தை நானே வைத்துக்கொள்ள போகிறேன்
-
குறைந்தது ஒரு வருடமாவது.
-
ஒரு வருடத்திற்கு பிறகு, நாம் பார்த்த எடுத்துக்காட்டின் அடிப்படையில் நான்
-
10% த்தை $100 உடன் கூட்டிக் கொள்ளலாம்.
-
இப்பொழுது நான் $110 கடன் பட்டிருக்கிறேன்
-
மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நான் மற்றொரு முதலீட்டின் 10 சதவிகிதத்தை கூட்டிக் கொள்ளலாம்,
-
சரியா ?
-
ஆகையால் நான் ஒவ்வொரு வருடமும் $10 கூட்டிக் கொள்கிறேன்
-
இந்த சூழ்நிலையில் கடன் $120 இருக்கும், மற்றும் 3 வருடத்தில்
-
எனக்கு $130 கடன் இருக்ககும்.
-
இந்த அடிப்படையில் $100 க்கு $10வாடகையாக ஒவ்வொரு வருடத்திற்கும் வசூலிக்கப்படுகிறது. சரியா?
-
ஏனென்றால் எப்பொழுதும் முதலீட்டில் 10 சதவிகிதம் எடுத்துக் கொள்வோம்.
-
மற்றும் 10 வருடத்திற்கு பிறகு -- ஏனென்றால் ஒவ்வொரு வருடமும் நான்
-
$10 வட்டியை கூடுதலாக செலுத்த வேண்டும். அதனால்
-
எனக்கு $200 கடன் இருக்கும்.
-
சரியா?
-
இந்த $200 என்பது $100 முதலீட்டுத் தொகையையும், $100 வட்டியையும் குறிக்கிறது
-
ஏனென்றால் ஒவ்வொரு வருடமும் $10 வட்டியாக செலுத்தியிருக்கிறேன்
-
மற்றும் நாம் இங்கு பயன்படுத்திய முறைதான் உண்மையில் எளிய வட்டி என்று சொல்வோம்.
-
அதாவது நீங்கள் வாங்கிய முதலீட்டு கடன் தொகை
-
வட்டியின் விகிதம், தொகை, ஆண்டு தோறும் செலுத்தும் வட்டி,
-
ஒவவொரு வருடமும் நீங்கள் செலுத்தும் வட்டித் தொகை என்பது வட்டி விகிதத்தின் முறை முதலீட்டு தொகை,
-
ஆண்டுதோறும் நீங்கள் செலுத்தும் அதிரிக்கும் தொகை
-
ஆனால் அதைப் பற்றி யோசித்தால், உண்மையில் நீங்கள்
-
அந்த வருடத்தின் கடன் தொகையில் சிறிய சிறிய சதவிகிதம்தான் செலுத்துகிறீர்கள்
-
நான் கூட்டு வட்டியை காண்பிக்கும்போது
-
உங்களுக்கு புரியும் என்று நினைக்கின்றேன்
-
ஆண்டுதோறும் 10 சதவிகிதம் வட்டி என்பது அர்த்தம் கொள்வது இது ஒரு வழியாகும்
-
மற்றொரு வழி, வருடம் சுழியமாக இருக்கும் போது தொகை $100 இருக்கும்
-
அதாவது நீங்கள் வாங்கிய கடன், அல்லது அவர்கள் கொடுத்த பணத்தை
-
வேண்டாம் என்று சொல்லி உடனடியாக திருப்பிக் கொடுத்து விடுவார்கள்
-
நீங்க ள் $100 கடன் வாங்கியிருக்கிறீர்கள் என்றால்
-
ஒரு வருடத்திற்கு பிறகு, நீங்கள் கண்டிப்பாக
-
$100 மற்றும் அதன் 10 சதவிகிதம் செலுத்த வேண்டியது இருக்கும, சரியா, அதாவது $110
-
அதனால் அது $100,கூட்டல் அதன் 10 சதவிகித தொகை.
-
நான் நிறத்தை மாற்றிக் கொள்கிறேன், ஏனென்றால் வேறுபாடு இல்லாம்ல இருக்கிறது
-
இது உங்களுக்கு புரியும் என்று நினைக்கி்ன்றேன்
-
மற்றும் இங்கு தான் எளிய மற்றும் கூட்டு வட்டியின்
-
வேற்றுமை தொடங்குகிறது.
-
முந்ததைய சூழ்நிலையில் நாம் முதலீட்டின் 10 சதவிதத்ததை மட்டு்ம் கூட்டிக் கொண்டோம்.
-
இப்பொழுது கூட்டு வட்டி முறையில் நாம் முதலீட்டு தொகையில் இருந்து 10 சதவிகிதம் எடுத்துக் கொள்ள மாட்டோம்
-
இப்பொழுது நாம் இந்த தொகையின் 10 சதவிகிதத்தை எடுத்துக் கொள்வோம்
-
அதனால் நாம் இப்பொழுது $110 ஐ எடுத்துக் கொள்வோம்.
-
இதனை ஏறத்தாழ புதிய முதலீட்டுத் தொகையாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
-
இதுதான் ஒரு ஆண்டிற்கு நாங்கள் வழங்கிய தொகை மற்றும்
-
இதனை திருப்பிப் பெற்றுக் கொள்வோம்
-
அதனால் நாம் $110 கூட 110 முறை 10 சதவிகிதத்தை கடனகப் பெறப்போகிறோம்
-
அதனால் 110 ஐ உங்களால் வெளியே பிரித்தளிக்க முடியாது, அது
-
110 முறை 110க்கு சமமாகும்
-
உண்மையில் 110 முறை 1.1.
-
மற்றும் இதனை மற்றொரு வழியில் கூட மாற்றி எழுதுகிறேன்
-
இதனை நான் 100 முறை 1.1 ஸ்கொயர் என்று எழுதலாம்
-
மற்றும் இது $121க்கு சமமாகும்
-
மற்றும் இரண்டு வருடங்களில் இதை எனது புதிய முதலீட்டு தொகையாக இருக்கும் --
-
$121 - - இது என் புதிய முதலீட்டுத் தொகை.
-
இப்பொழுது நான் ஆண்டு மூன்றில் இருக்கிறேன் --அதனால் இதனை இரண்டாம் ஆண்டு என்று எடுத்துக்கொள்வோம்.
-
நான் கொஞ்சம் இடத்தை எடுத்துக் கொள்ளப் போகிறேன்,அதனால் இதனை இரண்டாம் ஆண்டு என்று எடுத்துக்கொள்வோம்.
-
இப்பொழுது மூன்றாம் வருடத்தில் நான் $121 செலுத்த வேண்டியது இருக்கும்.
-
அதாவது நான் இரண்டாம் வருடத்தின் முடிவில் வாங்கியது, கூட
-
இந்த வருடத்தில் வாங்கிய கடன் தொகை $121ன் 10 சதவிகிதம்
-
மற்றும் அதே விஷயம் --இதை சுற்றி அடைப்புக்குறி போட்டுக் கொள்ளலாம்.
-
இங்கு -- அதனால் இது ஒருமுறை 121 கூட்டல் .1 முறைக்கு சமமாகும்
-
அதனால் இது 1.1 முறை 121க்கு சமமாகும்.
-
அல்லது மற்றொரு வழியில் பார்க்கும் பொழுது இது
-
இது அசல் முதலீட்டுத்தொகையை 1.1 ன் வர்க்கமூலத்துடன் பெருக்கும் போது கிடைக்கும் தொகைக்கு சமமாகும்.
-
இதனை நீங்கள் செய்து கொண்டே இருக்க வேண்டும் - -மற்றும் உங்களை இதனை செய்யச் சொல்லி ஊக்குவிக்கிறேன்.
-
ஏனென்றால் இது உங்களுக்குஎளிதாக பழக்கமாகிவிடும் --
-
10 வருடத்தின் முடிவில், நாங்கள் கடன் வாங்குவோம் -- அல்லது நீங்கள், நான் யார் யாரிடம் வாங்குகிறார்கள் என்பதை மறந்து விட்டேன்
-
$ 100 முறை 1.1ன் அடுக்கு 10
-
மற்றும் இது எதற்கு சமமானது.
-
நான் என் விரிதாளை எடுத்துக் கொள்கிறேன்
-
அதில் ஏதாவது ஒரு செல்லை தேர்வு செய்து கொண்டு,
-
அதில் கூட்டல் 100 முறை 1.1ன் அடுக்கு 10
-
அதனால் $259 பெறுவோம். மற்றும் சில மாற்றம்
-
ஆனால் இது பார்ப்பதற்கு மிகவும் நுட்பமான வேறுபாடு தெரியாது, ஆனால் இது
-
பெரிய வேறுபாட்டில் தான் முடிகிறது.
-
நான் இதை 10 சதவிகித வட்டியாக வைத்து 10 வருடத்திற்கு கூட்டு வட்டி கணக்கிட்டால்
-
என் கடன் $259.
-
அதுவே எளிய வட்டி முறையில் கணக்கிட்டால் என் கடன் வெறும் $200 தான்.
-
இதனால் $59கள் கூட்டு வட்டி முறையில் எனக்கு செலவாகிறது.
-
எனக்கு நேரம் முடிந்துவிட்டதால் நான்
-
அடுத்த நிழல் படத்தில் சில எடுத்துக்காட்டுகளை செய்கின்றேன், கண்டிப்பாக நீங்கள்
-
கூட்டு வட்டியை பற்றியும்,
-
அடுக்கு எப்படி வேலை செய்கிறது என்பதையும் மற்றும் அதன் உண்மையான வேறுபாடுகள் என்னவென்றும் நன்கு புரிந்திருப்பீர்கள்
-
அடுத்த நிழற்படத்தில் உங்களை நான் பார்க்கின்றேன்.