Return to Video

영화 티켓의 비례의 원칙 | 7학년 | 칸 아카데미

  • 0:00 - 0:04
    ராம் ஒரு திரையரங்கு-க்கு போனான்
  • 0:04 - 0:05
    அங்க நுழைவுச்சீட்டு 10.50 ரூபாயாகவும்
  • 0:05 - 0:07
    மக்காச்சோளப்பொரி 5 ரூபாயாகவும் விற்கப்படுகிறது
  • 0:07 - 0:09
    மக்காச்சோளப்பொரியின் விலை அதிகமாக உள்ளதால்
  • 0:09 - 0:11
    ராம் அதை வாங்க யோசிக்குறான்
  • 0:11 - 0:14
    ராம் வாங்கின்ற நுழைவுச்சீட்டுக்கும் அவன்
  • 0:14 - 0:15
    செலுத்துக்கின்ற நுழைவுச்சீட்டின் விலைக்கும்
  • 0:15 - 0:16
    உள்ள விகிதாசாரம் என்ன?
  • 0:16 - 0:19
    இது சுவாரஸ்யமா தான் இருக்கு,
  • 0:20 - 0:22
    ஏனா, மக்காச்சோளப்பொரியின் விலையை கொடுத்திருக்காங்க
  • 0:22 - 0:24
    ஆனா ராம் மக்காச்சோளப்பொரியை வாங்கவே இல்ல
  • 0:24 - 0:25
    நம்மல குழப்ப தான் இதன் விலை கொடுத்து
  • 0:25 - 0:27
    இருக்குனு நினைக்கிறேன்
  • 0:27 - 0:29
    ராம் வாங்கின்ற நுழைவுச்சீட்டுக்கும் அவன்
  • 0:29 - 0:31
    செலுத்துக்கின்ற நுழைவுச்சீட்டின் விலைக்கும்
  • 0:31 - 0:32
    உள்ள விகிதாசாரம் என்ன?
  • 0:32 - 0:34
    சரி, ராம் நுழைவுச்சீட்டை மட்டும் தான்
  • 0:34 - 0:36
    வாங்குகிறான், மக்காச்சோளப்பொரியை வாங்கவே இல்லை
  • 0:36 - 0:38
    இப்போ ராம் ஒரு நுழைவுச்சீட்டுக்கு ரூபாய் 10.50 பைசா செலவு செய்கிறான்
  • 0:38 - 0:40
    இந்த விகிதாசாரத்தை
  • 0:40 - 0:42
    உங்களுக்கு புரியும் படி பார்க்கலாம்
  • 0:42 - 0:44
    நாம இப்போ ஒரு அட்டவணையை வரைந்துக்கலாம்
  • 0:44 - 0:46
    இங்க நுழைவுச்சீட்டின் எண்ணிக்கைனு எழுதிக்கலாம்
  • 0:49 - 0:52
    இங்க விலை-னு எழுதிக்கலாம்
  • 0:52 - 0:53
    இப்போ நாம ராம் மக்காச்சோளப்பொரியை வாங்குனதா
  • 0:53 - 0:54
    எடுத்துக்கக் கூடாது
  • 0:54 - 0:56
    ராம் ஒரு நுழைவுச்சீட்டு வாங்கினால்,
  • 0:56 - 0:59
    அதன் விலை 10.50 ரூபாய்
  • 0:59 - 1:00
    ராம் இரண்டு நுழைவுச்சீட்டு வாங்கினால்,
  • 1:00 - 1:02
    அதன் விலை 10.50 யின் இரண்டு மடங்கு
  • 1:02 - 1:06
    அல்லது 21 ரூபாய்
  • 1:06 - 1:07
    ராம் முன்று நுழைவுச்சீட்டு வாங்கினால்
  • 1:07 - 1:09
    அதன் விலை 10.50 யின் முன்று மடங்கு
  • 1:09 - 1:09
    அப்படினா என்ன?
  • 1:09 - 1:12
    31.50 ரூபாய்
  • 1:14 - 1:17
    இப்போ விலைக்கும் நுழைவுச்சீட்டின் எண்ணிக்கைக்கும்
  • 1:18 - 1:20
    உள்ள விகிதம் என்னவா இருக்கும்
  • 1:21 - 1:23
    10.50 தான் இருக்கும்
  • 1:23 - 1:24
    ஏனா, 10.50 வகுத்தல் 1, 10.50
  • 1:24 - 1:25
    21 வகுத்தல் 2, 10.50
  • 1:25 - 1:27
    31.50 வகுத்தல் 3, 10.50
  • 1:27 - 1:30
    அப்போ 10.50 தானே கிடைக்கும்
  • 1:30 - 1:32
    இந்த சமன்பாட்டை மாற்றி எழுதிக்கலாம்
  • 1:32 - 1:35
    10.50 பெருக்கல் நுழைவுச்சீட்டின் எண்ணிக்கை
  • 1:36 - 1:38
    தான் விலை யாக இருக்கும்
  • 1:42 - 1:45
    இது விகிதாசார அடிப்படையில் தான் இருக்கு.
Title:
영화 티켓의 비례의 원칙 | 7학년 | 칸 아카데미
Description:

more » « less
Video Language:
English
Duration:
01:46

Tamil subtitles

Revisions