1 00:00:00,284 --> 00:00:03,721 ராம் ஒரு திரையரங்கு-க்கு போனான் 2 00:00:03,721 --> 00:00:04,721 அங்க நுழைவுச்சீட்டு 10.50 ரூபாயாகவும் 3 00:00:04,721 --> 00:00:06,693 மக்காச்சோளப்பொரி 5 ரூபாயாகவும் விற்கப்படுகிறது 4 00:00:06,693 --> 00:00:08,655 மக்காச்சோளப்பொரியின் விலை அதிகமாக உள்ளதால் 5 00:00:08,655 --> 00:00:10,756 ராம் அதை வாங்க யோசிக்குறான் 6 00:00:10,756 --> 00:00:13,754 ராம் வாங்கின்ற நுழைவுச்சீட்டுக்கும் அவன் 7 00:00:13,754 --> 00:00:14,754 செலுத்துக்கின்ற நுழைவுச்சீட்டின் விலைக்கும் 8 00:00:14,754 --> 00:00:16,155 உள்ள விகிதாசாரம் என்ன? 9 00:00:16,155 --> 00:00:18,777 இது சுவாரஸ்யமா தான் இருக்கு, 10 00:00:20,047 --> 00:00:22,023 ஏனா, மக்காச்சோளப்பொரியின் விலையை கொடுத்திருக்காங்க 11 00:00:22,023 --> 00:00:23,927 ஆனா ராம் மக்காச்சோளப்பொரியை வாங்கவே இல்ல 12 00:00:23,927 --> 00:00:24,995 நம்மல குழப்ப தான் இதன் விலை கொடுத்து 13 00:00:24,995 --> 00:00:27,386 இருக்குனு நினைக்கிறேன் 14 00:00:27,386 --> 00:00:29,256 ராம் வாங்கின்ற நுழைவுச்சீட்டுக்கும் அவன் 15 00:00:29,256 --> 00:00:30,985 செலுத்துக்கின்ற நுழைவுச்சீட்டின் விலைக்கும் 16 00:00:30,985 --> 00:00:32,308 உள்ள விகிதாசாரம் என்ன? 17 00:00:32,308 --> 00:00:34,235 சரி, ராம் நுழைவுச்சீட்டை மட்டும் தான் 18 00:00:34,235 --> 00:00:36,163 வாங்குகிறான், மக்காச்சோளப்பொரியை வாங்கவே இல்லை 19 00:00:36,163 --> 00:00:38,091 இப்போ ராம் ஒரு நுழைவுச்சீட்டுக்கு ரூபாய் 10.50 பைசா செலவு செய்கிறான் 20 00:00:38,091 --> 00:00:39,519 இந்த விகிதாசாரத்தை 21 00:00:39,519 --> 00:00:41,551 உங்களுக்கு புரியும் படி பார்க்கலாம் 22 00:00:41,551 --> 00:00:44,488 நாம இப்போ ஒரு அட்டவணையை வரைந்துக்கலாம் 23 00:00:44,488 --> 00:00:46,236 இங்க நுழைவுச்சீட்டின் எண்ணிக்கைனு எழுதிக்கலாம் 24 00:00:49,387 --> 00:00:52,394 இங்க விலை-னு எழுதிக்கலாம் 25 00:00:52,394 --> 00:00:53,394 இப்போ நாம ராம் மக்காச்சோளப்பொரியை வாங்குனதா 26 00:00:53,394 --> 00:00:54,461 எடுத்துக்கக் கூடாது 27 00:00:54,461 --> 00:00:55,617 ராம் ஒரு நுழைவுச்சீட்டு வாங்கினால், 28 00:00:55,617 --> 00:00:58,617 அதன் விலை 10.50 ரூபாய் 29 00:00:58,617 --> 00:00:59,617 ராம் இரண்டு நுழைவுச்சீட்டு வாங்கினால், 30 00:00:59,617 --> 00:01:01,717 அதன் விலை 10.50 யின் இரண்டு மடங்கு 31 00:01:01,717 --> 00:01:06,187 அல்லது 21 ரூபாய் 32 00:01:06,187 --> 00:01:07,187 ராம் முன்று நுழைவுச்சீட்டு வாங்கினால் 33 00:01:07,187 --> 00:01:08,660 அதன் விலை 10.50 யின் முன்று மடங்கு 34 00:01:08,660 --> 00:01:09,322 அப்படினா என்ன? 35 00:01:09,322 --> 00:01:11,510 31.50 ரூபாய் 36 00:01:13,559 --> 00:01:16,712 இப்போ விலைக்கும் நுழைவுச்சீட்டின் எண்ணிக்கைக்கும் 37 00:01:17,652 --> 00:01:19,528 உள்ள விகிதம் என்னவா இருக்கும் 38 00:01:21,152 --> 00:01:22,754 10.50 தான் இருக்கும் 39 00:01:22,754 --> 00:01:23,892 ஏனா, 10.50 வகுத்தல் 1, 10.50 40 00:01:23,892 --> 00:01:25,320 21 வகுத்தல் 2, 10.50 41 00:01:25,320 --> 00:01:27,050 31.50 வகுத்தல் 3, 10.50 42 00:01:27,050 --> 00:01:29,627 அப்போ 10.50 தானே கிடைக்கும் 43 00:01:29,627 --> 00:01:32,356 இந்த சமன்பாட்டை மாற்றி எழுதிக்கலாம் 44 00:01:32,356 --> 00:01:35,009 10.50 பெருக்கல் நுழைவுச்சீட்டின் எண்ணிக்கை 45 00:01:35,827 --> 00:01:38,341 தான் விலை யாக இருக்கும் 46 00:01:41,760 --> 00:01:44,506 இது விகிதாசார அடிப்படையில் தான் இருக்கு.