0:00:00.284,0:00:03.721 ராம் ஒரு திரையரங்கு-க்கு போனான் 0:00:03.721,0:00:04.721 அங்க நுழைவுச்சீட்டு 10.50 ரூபாயாகவும் 0:00:04.721,0:00:06.693 மக்காச்சோளப்பொரி 5 ரூபாயாகவும் விற்கப்படுகிறது 0:00:06.693,0:00:08.655 மக்காச்சோளப்பொரியின் விலை அதிகமாக உள்ளதால் 0:00:08.655,0:00:10.756 ராம் அதை வாங்க யோசிக்குறான் 0:00:10.756,0:00:13.754 ராம் வாங்கின்ற நுழைவுச்சீட்டுக்கும் அவன் 0:00:13.754,0:00:14.754 செலுத்துக்கின்ற நுழைவுச்சீட்டின் விலைக்கும் 0:00:14.754,0:00:16.155 உள்ள விகிதாசாரம் என்ன? 0:00:16.155,0:00:18.777 இது சுவாரஸ்யமா தான் இருக்கு, [br] 0:00:20.047,0:00:22.023 ஏனா, மக்காச்சோளப்பொரியின் விலையை கொடுத்திருக்காங்க 0:00:22.023,0:00:23.927 ஆனா ராம் மக்காச்சோளப்பொரியை வாங்கவே இல்ல 0:00:23.927,0:00:24.995 நம்மல குழப்ப தான் இதன் விலை கொடுத்து 0:00:24.995,0:00:27.386 இருக்குனு நினைக்கிறேன் 0:00:27.386,0:00:29.256 ராம் வாங்கின்ற நுழைவுச்சீட்டுக்கும் அவன் 0:00:29.256,0:00:30.985 செலுத்துக்கின்ற நுழைவுச்சீட்டின் விலைக்கும் 0:00:30.985,0:00:32.308 உள்ள விகிதாசாரம் என்ன? 0:00:32.308,0:00:34.235 சரி, ராம் நுழைவுச்சீட்டை மட்டும் தான் 0:00:34.235,0:00:36.163 வாங்குகிறான், மக்காச்சோளப்பொரியை வாங்கவே இல்லை 0:00:36.163,0:00:38.091 இப்போ ராம் ஒரு நுழைவுச்சீட்டுக்கு ரூபாய் 10.50 பைசா செலவு செய்கிறான் 0:00:38.091,0:00:39.519 இந்த விகிதாசாரத்தை 0:00:39.519,0:00:41.551 உங்களுக்கு புரியும் படி பார்க்கலாம் 0:00:41.551,0:00:44.488 நாம இப்போ ஒரு அட்டவணையை வரைந்துக்கலாம் 0:00:44.488,0:00:46.236 இங்க நுழைவுச்சீட்டின் எண்ணிக்கைனு எழுதிக்கலாம் 0:00:49.387,0:00:52.394 இங்க விலை-னு எழுதிக்கலாம் 0:00:52.394,0:00:53.394 இப்போ நாம ராம் மக்காச்சோளப்பொரியை வாங்குனதா 0:00:53.394,0:00:54.461 எடுத்துக்கக் கூடாது 0:00:54.461,0:00:55.617 ராம் ஒரு நுழைவுச்சீட்டு வாங்கினால், 0:00:55.617,0:00:58.617 அதன் விலை 10.50 ரூபாய் 0:00:58.617,0:00:59.617 ராம் இரண்டு நுழைவுச்சீட்டு வாங்கினால், 0:00:59.617,0:01:01.717 அதன் விலை 10.50 யின் இரண்டு மடங்கு 0:01:01.717,0:01:06.187 அல்லது 21 ரூபாய் 0:01:06.187,0:01:07.187 ராம் முன்று நுழைவுச்சீட்டு வாங்கினால் 0:01:07.187,0:01:08.660 அதன் விலை 10.50 யின் முன்று மடங்கு 0:01:08.660,0:01:09.322 அப்படினா என்ன? 0:01:09.322,0:01:11.510 31.50 ரூபாய் 0:01:13.559,0:01:16.712 இப்போ விலைக்கும் நுழைவுச்சீட்டின் எண்ணிக்கைக்கும் 0:01:17.652,0:01:19.528 உள்ள விகிதம் என்னவா இருக்கும் 0:01:21.152,0:01:22.754 10.50 தான் இருக்கும் 0:01:22.754,0:01:23.892 ஏனா, 10.50 வகுத்தல் 1, 10.50 0:01:23.892,0:01:25.320 21 வகுத்தல் 2, 10.50 0:01:25.320,0:01:27.050 31.50 வகுத்தல் 3, 10.50 0:01:27.050,0:01:29.627 அப்போ 10.50 தானே கிடைக்கும் 0:01:29.627,0:01:32.356 இந்த சமன்பாட்டை மாற்றி எழுதிக்கலாம் 0:01:32.356,0:01:35.009 10.50 பெருக்கல் நுழைவுச்சீட்டின் எண்ணிக்கை 0:01:35.827,0:01:38.341 தான் விலை யாக இருக்கும் 0:01:41.760,0:01:44.506 இது விகிதாசார அடிப்படையில் தான் இருக்கு.