< Return to Video

Intro to equivalent fractions | Fractions | 4th grade | Khan Academy

  • 0:00 - 0:01
    -
  • 0:01 - 0:03
    இப்பொழுது என்னிடம் ஒரு முழு பிட்சா இருக்கிறது என்று வைத்து கொள்வோம்.
  • 0:03 - 0:06
    நான் அதனை இரண்டு சம அளவு துண்டுகளாக வெட்ட வேண்டும்.
  • 0:06 - 0:11
    நான் அதனை இரண்டு சம அளவு துண்டுகளாக வெட்டுகிறேன்.
  • 0:11 - 0:15
    அந்த இரண்டு துண்டங்களில் ஒன்றை நான் சாப்பிட்டு விட்டதாக வைத்து கொள்வோம்.
  • 0:15 - 0:17
    நான் இந்த பக்கத்தில் இருக்கும் துண்டை சாப்பிட்டதாக வைத்து கொள்வோம்.
  • 0:19 - 0:21
    பிட்சாவின் எந்த பின்னத்தை நான் சாப்பிட்டேன்?
  • 0:21 - 0:23
    சரி, நான் முழுவதையும் எடுத்து அதனை
  • 0:23 - 0:28
    இரண்டு சம அளவு துண்டங்களாக்கி பிறகு அதில் ஒரு துண்டை சாப்பிட்டேன்.
  • 0:28 - 0:33
    -
  • 0:33 - 0:38
    ஆகவே நான் பிட்சாவின் 1/2 பகுதியை சாப்பிட்டேன்.
  • 0:38 - 0:43
    இப்பொழுது, அந்த பிட்சாவை 2 சமமான துண்டுகளாக வெட்டுவதற்கு பதிலாக
  • 0:43 - 0:46
    இப்படி வைத்து கொள்வோம்.
  • 0:46 - 0:49
    இதனை 4 சமமான துண்டுகளாய் வெட்டலாம்.
  • 0:49 - 0:50
    எனவே அதனை வரைவோம்.
  • 0:50 - 0:53
    எனவே 4 சமமான துண்டுகள்.
  • 0:53 - 0:55
    எனவே என்னால் ஒருமுறை இப்படியும், அப்புறம்
  • 0:58 - 0:59
    இப்படியும் என்னால் வெட்ட முடியும்.
  • 0:59 - 1:01
    இங்கு எனக்கு 4 சமமான துண்டுகள் உள்ளன.
  • 1:03 - 1:05
    -
  • 1:05 - 1:09
    அனால் எனக்கு அதே அளவு பிட்சா சாப்பிட வேண்டும் என்று வைத்து கொள்வோம்.
  • 1:09 - 1:12
    இது போன்ற எத்தனை 4 சமமான துடுகளை நான் சாப்பிட வேண்டி வரும்.
  • 1:12 - 1:16
    இந்த
  • 1:16 - 1:18
    சரி, நான் இதை சாப்பிடலாம்.
  • 1:18 - 1:21
    நான் இதையும் இங்கிருக்கும் இதையும் சாப்பிடுவதாக
  • 1:21 - 1:22
    நீங்கள் கற்பனை செய்யலாம்.
  • 1:22 - 1:25
    நான் அதே அளவு பிட்சாவை சாப்பிட்டு இருக்கிறேன்.
  • 1:25 - 1:29
    இந்த ஒவ்வொரு துண்டும் 2 துண்டுகளாக வெட்டப்பட்டதாக நீங்கள் கற்பனை செய்யுங்கள்.
  • 1:29 - 1:31
    இந்த முழு பிட்சாவை இப்படி நான் வெட்டும்போது
  • 1:31 - 1:34
    நான் 4 இல் 2 துண்டுகளை சாப்பிட வேண்டும்.
  • 1:34 - 1:37
    2 இல் 1 ஐ சாப்பிடுவதற்கு பதிலாக
  • 1:37 - 1:40
    எனவே, நான் நான்கில் இரண்டு துண்டுகளை மட்டும் சாப்பிட்டேன்.
  • 1:40 - 1:43
    -
  • 1:43 - 1:44
    நான் இங்கு வேறு எண்களை உபயோகிக்கிறேன்.
  • 1:44 - 1:45
    இங்கு எண் 1 ஐ தொகுதியாகவும்
  • 1:47 - 1:48
    எண் 2 ஐ பகுதியாகவும் உபயோகிக்கிறேன்.
  • 1:48 - 1:50
    நான் இங்கு எண் 2 ஐ தொகுதியாகவும்
  • 1:50 - 1:51
    எண் 4 ஐ பகுதியாகவும் உபயோகிக்கிறேன்.
  • 1:51 - 1:55
    இந்த இரண்டு பின்னங்களும் ஒரே அளவையே குறிக்கின்றன.
  • 1:55 - 1:56
    நான் அதே அளவு பிட்சாவையே சாப்பிட்டேன்.
  • 1:56 - 2:01
    நான் 2/4 பீட்சா, அல்லது நான்கில் இரண்டு பகுதி சாப்பிட்டால்
  • 2:01 - 2:03
    அது நான் இரண்டில் ஒரு பகுதி
  • 2:03 - 2:06
    சாப்பிடுவதற்கு சமமாகும்.
  • 2:06 - 2:08
    எனவே இந்த இரண்டு பின்னங்களும்
  • 2:08 - 2:11
    சமமானவை.
  • 2:11 - 2:13
    இப்போது வேறு ஒன்று செய்வோம்.
  • 2:13 - 2:15
    இதனை 4 சமமான துண்டுகளாய் வெட்டுவதற்கு பதிலாய்
  • 2:15 - 2:18
    இதனை 8 சமமான துண்டுகளாய் நாம் வெட்டலாம்.
  • 2:18 - 2:23
    -
  • 2:23 - 2:27
    ஒரு முறை இப்படி வெட்டவும்.
  • 2:27 - 2:29
    இப்போது நம்மிடம் 2 சமமான துண்டுகள் உள்ளன.
  • 2:29 - 2:31
    ஒரு முறை இப்படி வெட்டவும்.
  • 2:31 - 2:33
    இப்போது நம்மிடம் 4 சமமான துண்டுகள் உள்ளன.
  • 2:33 - 2:35
    பிறகு, அந்த 4 துண்டுகளில் ஒவ்வொன்றையும் 2 துண்டுகளாய் வகுக்க வேண்டும்.
  • 2:35 - 2:39
    எனவே நான் அவற்றை வெட்டுகிறேன். பார்க்கலாம்.
  • 2:39 - 2:41
    நான் அவற்றை சமமான துண்டுகளாய் செய்ய வேண்டும்.
  • 2:41 - 2:43
    அவை நான் எதிர்பார்த்தது போல் சமமானதாக இல்லை
  • 2:43 - 2:51
    இவை சமமானதாக கனபடுகின்றன.
  • 2:51 - 2:54
    எனவே, என்னிடம் எத்தனை சமமான துண்டுகள் இருக்கின்றன?
  • 2:54 - 2:55
    என்னிடம் 8 சமமான துண்டுகள் இருக்கின்றன.
  • 2:55 - 2:58
    -
  • 2:58 - 3:01
    நான் பீட்சாவில் சமமான பங்கு சாப்பிடுனும் என்றால்
  • 3:01 - 3:04
    நான் இந்த பகுதிகளை சாப்பிடலாம்.
  • 3:04 - 3:07
    நான் 8 பகுதிகளில் எத்தனை பகுதிகள் சாப்பிட்டிருக்கிரேன்
  • 3:07 - 3:11
    நான் எட்டில் 1, 2, 3, 4 பகுதிகள் சாபிட்டிருகிரேன்.
  • 3:11 - 3:15
    இந்த பின்னம் 4/8 அல்லது எட்டில் நான்கு ஆகும்
  • 3:15 - 3:19
    இது 2/4 அல்லது 1/2க்கு சமமாகும்
  • 3:19 - 3:22
    இங்கு நீங்கள் ஒரு ஒற்றுமையை
  • 3:22 - 3:27
    பார்க்கலாம்
  • 3:27 - 3:29
    இங்கு என்னக்கு இரண்டு மடங்கு பீட்சா பங்குகள்
  • 3:29 - 3:32
    கிடைத்ததால, நான் இரண்டு மடங்கு பீட்சா பங்குகளை
  • 3:32 - 3:36
    சாப்பிட்டேன்
  • 3:36 - 3:39
    நான் வகுக்கும் எண்ணையும், தொகுதி எண்ணையும்
  • 3:39 - 3:41
    2ஆல் பெருக்குகிறேன்.
  • 3:41 - 3:44
    நான் வகுக்கும் எண்ணையும், தொகுதி எண்ணையும் ஒரே எண்ணால் பெருக்குவதால்
  • 3:44 - 3:47
    நான் பின்னத்தை மாற்றுவதில்லை.
  • 3:47 - 3:49
    அந்த பின்னம் எதை குறிக்கிறது enpadhai
  • 3:49 - 3:51
    அதை இங்கு நீங்கள் பார்க்கிறீர்கள்.
  • 3:51 - 3:54
    4 துண்டங்களில் இருந்து 8 துண்டங்களாக்க நான் ஒவ்வொரு துண்டையும் வெட்டினேன்.
  • 3:54 - 3:57
    ஒவ்வொரு துண்டங்களையும் 2 துண்டங்களாக மாற்றினேன்.
  • 3:57 - 3:59
    எனவே என்னிடம் இரண்டு மடங்கு துண்டங்கள் இருந்தன.
  • 3:59 - 4:01
    அப்புறம், அதே அளவு நான் சாப்பிட வேண்டும் என்றால்,
  • 4:01 - 4:07
    நான் இரண்டு மடங்கு துண்டங்களை சாப்பிட வேண்டும்.
  • 4:07 - 4:11
    இவை யாவும் 1/2, 2/4, 4/8 என செய்து கொண்டே போகலாம்.
  • 4:11 - 4:13
    8/16 செய்ய முடியும்.
  • 4:13 - 4:14
    16/32 செய்ய முடியும்.
  • 4:14 - 4:17
    இவை யாவும் சமமான பின்னங்கள் ஆகும்.
  • 4:17 - 4:18
    -
Title:
Intro to equivalent fractions | Fractions | 4th grade | Khan Academy
Description:

more » « less
Video Language:
English
Team:
Khan Academy
Duration:
04:18

Tamil subtitles

Revisions