-
கணிதவியலில் எண்ணை முழுமையாக்கல் பற்றி படித்திருப்பாய்
-
அது எம்மாதிரியான சூழ்நிலையில் என்று கூறமுடியுமா?
-
எப்பொழுது என்றால் நாம் எதையாவது மதிப்பீடு செய்யும்போது.
-
எதையாவது அளவிடும் பொழுது
-
கூட்டியோ அல்லது குறைத்தோ வேலையை சுலபமாக்குகிறாய்.
-
முழுமையாக்கல் என்னவென்று பார்த்து 36, 34, 35, 26, 12. இவைகளை முழுமையாக்குவோம்.
-
இந்த எண்களை அருகில் உள்ள பத்திற்கு கொண்டு செல்வோம்.அதற்கான குறிப்புகள் சில தருகிறேன்.
-
பத்தின் எந்த பகுஎண் அந்த எண்ணின் அருகில் இருக்கிறது என கண்டுபிடி.
-
பத்தின் மடங்குகள் என்ன?10, 20, 30, 40, 50, 60,....
-
இப்பொழுது காணொளியைத் தவிர்த்து இதை சற்று யோசி.
-
இங்குள்ள ஒவ்வொரு எண்ணுக்கும் அருகிலுள்ள பத்து எவை என யோசி.
-
ஆழ்ந்து இதைப் பற்றி தெரிய 2 வரிஎண் கோடுகளை போட்டு விளக்குகிறேன்.
-
எண் வரிசையில் இந்த எண்கள் எங்கு உள்ளன என பார்ப்போம்.
-
முதல் எண் 36 எண் வரிசையில் எங்கு உள்ளது?
-
30க்கும் 40க்கும் இடையில்.ஊதாநிறம் 35ஐக் குறிக்கிறது.
-
35ஐ விட 36 பெரியது.
-
36ன் இடம் இதுவாகிறது.
-
30க்கும் 40க்கும் உள்ள இடைவெளியை பெரிதாக்குவோம்.
-
இது 30.
-
இது 40.36 எந்தப் பக்கம் நகரும்?
-
35ஐ விட 36 ஒரு படி அதிகம்.
-
எனவே 36 இங்கு செல்கிறது.
-
ஒரு எண்ணை பத்தின் இடத்திற்கு கொண்டுவர
-
அல்லது பத்தின் மடங்கிற்குக் கொண்டுவர
-
இரண்டு வழிகள் என்ன உள்ளன?
-
36ஐ எடுத்துக் கொள்கிறேன்.
-
36க்கு மேல் இருக்கும் பத்து
-
40
-
எனவே 40 ஐ வட்டமிடுகிறேன்.
-
அல்லது 36க்குக் கீழ் உள்ள
-
30ஐ வட்டமிடுதல் வேண்டும்.
-
இப்பொழுது எது அருகில் இருக்கிறது எனப் பார்க்க வேண்டும்.
-
இதைப் பார்.
-
பார்த்தவுடன் தெரிந்து கொள்ளலாம்
-
36 ,40ல் இருந்து 4 எண்கள் தூரத்தில்தான் உள்ளது
-
36 ,30ல் இருந்து 6 எண்கள் தூரத்தில் உள்ளது
-
எனவே 40ஐ சுற்றி வளைப்போம்.இவ்வாறு செய்வதை "சுற்றி வளைத்தல்" எனக் கூறலாம்.
-
34ஐ எடுத்துக் கொள்.காணொளியை சற்று தவிர்.சுற்றி
-
வளைத்து மேல் செல்கிறாயா அல்லது கீழேயா?34 எண்வரியில் இங்குள்ளது.
-
34 எண்வரியில் இங்குள்ளது.
-
இதை பெரிது செய்வோம்.
-
34 இங்குள்ளது
-
இரண்டு வாய்ப்புகள்.34க்கு மேலேயுள்ள பத்தின் பெருக்கத்திற்கு நிறம் கொடுக்கிறேன்
-
34க்கு மேல் 40.கீழ் 30.
-
எது அருகில் உள்ளது?
-
30ல் இருந்து34 , 4எண்கள் தூரம்.40ல் இருந்து 6எண்கள் தூரம் 34.
-
ஆகவே 30 அருகில் உள்ளது.
-
கீழ் சென்று வட்டமிடுகிறோம்.
-
மேல் நோக்கி பத்தாம் இடத்திற்கு செல்லும்பொழுது 30ல் இருந்து 40க்குச் செல்கிறது.கீழ் செல்லும்பொழுது 30ல் இருந்து 20க்குச் செல்கிறது.
-
34க்குக் கீழ் 30 உள்ளது.
-
பத்தின் பெருக்கத்தை வைத்து கீழே செல்லும்பொழுது ஒன்றாம் இடம் 0 ஆகிறது.
-
சுவாரஸ்யமான இன்னொன்றை பார்ப்போம்
-
35ஐ அதன் அருகில் உள்ள பத்திற்கு கொண்டு செல்வோம்
-
அதற்குமுன் அந்த இரண்டு வாய்ப்புகள் என்னவென்று பார்ப்போம்
-
முன்பே பார்த்தோம் 35
-
எண்வரிசையில் இங்கு உள்ளது.
-
இரண்டு வாய்ப்புகள்
-
35ஐ மேலே கொண்டு சென்று 40ல் வட்டமிடலாம் அல்லது கீழே 30ல் வட்டமிடலாம்.
-
காணொளியைத் தவிர்த்து சற்று யோசி.
-
சற்று புதிராக உள்ளது.ஏனெனில் இரண்டும் 5எண்கள் தூரத்தில்தான் உள்ளன.
-
40ல் இருந்து 5எண்கள் தூரம் 30ல் இருந்து 5 எண்கள் தூரம்.
-
கணிதவியல் சமுதாயம் 5 ஒன்றாம் இடத்தில் இருக்கும்பொழுது என்ன செய்வது என தீர்மானித்துள்ளது.
-
5 அல்லது அதற்கு மேல் இருந்தால் மேல் சென்று வட்டமிடலாம்.
-
எனவே 35வை 40க்கு வட்டமிடலாம்.
-
ஒன்றாம் இடத்தில் 6 இருப்பது 5அதற்கு மேல் இருப்பதால் 40ல் வட்டமிடுகிறோம்.
-
ஒன்றாம் இடத்தில் 4 இருந்தால் அது 5ஐ விட சிறியதாகிறது.எனவே கீழ்மதிப்பில் வட்டமிடுகிறோம்.
-
அடுத்த எண்களை முடிவு செய்ய இவை நல்ல குறிப்பைக் கொடுக்கிறது.
-
26க்கு என்ன செய்யப்போகிறோம் எனப் பார்ப்போம்.
-
2வாய்ப்புகள்.26க்கு மேல் உள்ள 10ன் பெருக்குத் தொகை என்ன அதன் கீழ் உள்ளது என்ன?
-
மேல் உள்ளது 30.கீழ் உள்ளது 20
-
மேலே சென்று வட்டமிட்டால் 30,கீழே சென்றால் 20.
-
அருகிலுள்ள பத்தாம் இடம் செல்ல
-
ஒன்றாம் இடம்தான் இடத்தை முடிவு செய்கிறது.
-
5க்கு மேல் அல்லது சமமாக இருந்தால் மேல் எண்ணுக்கு வட்டமிடுகிறோம்.
-
எனவே 26ஐ 30க்கு வட்டமிடுகிறோம்.
-
12ஐ எடுத்துக் கொள்,அதைப் பற்றி உனக்கு ஒரு குறிப்பு கிடைத்திருக்கும்.
-
பத்தின் பெருக்குத் தொகை 12க்கு மேல் எவ்வளவு?
-
இதை 20க்கு வட்டமிடுதல் வேண்டும் அல்லது கீழே 10க்கு
-
இதை செய்யுமுன் ஒன்றாம் இடத்தைப் பார்க்கவேண்டும்
-
ஒன்றாம் இடத்தைப் பார்ப்போம்.
-
இது5க்குக் கீழ் இருக்கிறது.10க்கு அருகில் உள்ளது.20க்கு தூரத்தில் உள்ளது.
-
எனவே 12ஐ 10க்கு கொண்டு சென்று வட்டமிடுகிறோம்.
-