-
இங்கு என்னிடம் பல இருமடி மூலங்களின் அல்லது
-
அடிப்படைகளின் வெளிப்பாடுகள் உள்ளன.
-
நான் இதை ஒவ்வொன்றாக
-
எளிதாக்கப் போகிறேன்.
-
இது விகிதமுறு எண்ணா அல்லது விகிதமுறா
-
எண்ணா என்பது பற்றி பிறகு பார்க்கலாம்.
-
முதலில் A.
-
A என்பது 25-ன் இருமடி மூலம்.
-
அதாவது 5 பெருக்கல் 5-ன் இருமடி மூலம்.
-
அப்படியென்றால், இது 5 ஆகும்.
-
நாம் இதில் நேர்ம மூலங்கள் பற்றி பார்க்கிறோம்.
-
இப்பொழுது B-யை பார்க்கலாம்.
-
B -ன் நேர்ம இருமடி மூலம் என்றால்,
-
இதன் அடிப்படை மூலம் ஆகும்.
-
B, இங்கு 24-ன் இருமடி மூலம் உள்ளது,
-
இப்பொழுது இதன் எண்ணின்
-
பகாக் காரணிகளை கண்டறிய வேண்டும்.
-
24-ன் பகா காரணிகள் என்ன,
-
2 பெருக்கல் 12.
-
12 என்பது 2 பெருக்கல் 6 ஆகும்.
-
6 என்பது 2 பெருக்கல் 3 ஆகும்.
-
எனவே, 24-ன் இருமடி மூலம் என்பது
-
2 பெருக்கல் 2 பெருக்கல் 2 பெருக்கல் 3
-
அதாவது 24.
-
இங்கு ஒரு நிறை மூலம் உள்ளது,
-
எனவே, இதை மாற்றி எழுதலாம்.
-
இது, 2 பெருக்கல் 2
-
பெருக்கல் 2 பெருக்கல் 3 -ன் இருமடி மூலம்.
-
இது 2 ஆகும்.
-
இது 4-ன் இருமடி மூலம் ஆகும்.
-
4-ன் இருமடி மூலம் 2 ஆகும்.
-
இதை இதற்கு மேல் எளிதாக்க முடியாது.
-
வேறு எந்த ஒரு எண்ணும் இரு முறை பெருக்கப்படவில்லை.
-
எனவே, இது பெருக்கல் 6-ன் இருமடி மூலம்
-
அல்லது இதை 2-ன் இருமடி மூலம்
-
பெருக்கல் 3-ன் இருமடி மூலம்.
-
இப்பொழுது இந்த எண்கள்
-
விகிதமுறு எண்களா அல்லது விகிதமுறா எண்களா என்று பார்க்கலாம்.
-
இது விகிதமுறு எண்கள்.
-
இந்த பகுதியை இரு முழு எண்களின் விகிதமாக கூறலாம்.
-
5/1
-
இது விகிதமுறு எண்.
-
இது விகிதமுறா எண்.
-
-
-
நான் இதை இப்பொழுது நிரூபிக்கப் போவதில்லை
-
விகிதமுறா எண்களின் பெருக்குத்தொகை
-
மற்றும் பகா எண்களின் இருமடி மூலம், விகிதமுறா எண்.
-
இதை இங்கு நிரூபிக்கப் போவதில்லை.
-
இது √2 பெருக்கல் √3 ஆகும்.
-
இது தான் 6-ன் இருமடி மூலம் ஆகும்.
-
இதனால் தான் இது விகிதமுறா எண்.
-
இதை நாம் பின்னமாக கூற முடியாது.
-
இதை நாம் இரு முழு எண்களின்
-
விகிதமாக கூற முடியாது.
-
இதை இங்கு நான் நிரூபிக்கப் போவதில்லை.
-
நான் இங்கு சிறிது பயிற்சி அளிக்கிறேன்.
-
இதை சுலபமாக செய்ய
-
இந்த 4 என்பது,
-
4 என்பது ஒரு நிறை இருமடி மூலம்.
-
இந்த 4 ஐ வெளியே எடுக்கிறேன்.
-
இது 4 பெருக்கல் 6 ஆகும்.
-
4-ன் இருமடி மூலம் 2 ஆகும், 6 உள்ளே இருக்கும்,
-
ஆகவே, இது 2√6 ஆகும்.
-
இது உங்களுக்கு பழகிவிடும், ஆனாலும்
-
நான் முறைப்படி செய்கிறேன்.
-
இப்பொழுது C-யை பார்க்கலாம்.
-
20-ன் இருமடி மூலம்.
-
20 என்பது 2 பெருக்கல் 10 அதாவது 2 பெருக்கல் 5 ஆகும்.
-
அதாவது 2 பெருக்கல் 2
-
பெருக்கல் 5 ஆகும்.
-
2 பெருக்கல் 2-ன் இருமடி மூலம் என்பது
-
2 தான்.
-
இது இந்த எண்ணின் இருமடி மூலம்
-
பெருக்கல் அந்த இருமடி மூலம்.
-
2 பெருக்கல் √5 ஆகும்.
-
சிறிது பயிற்சிக்கு பிறகு, இதனை
-
உங்களால் மனக்கணக்காக செய்ய முடியும்.
-
20 என்பது 4 பெருக்கல் 5 ஆகும்.
-
4-ன் இருமடி மூலம் 2 ஆகும்.
-
5 அடிப்படை எண்.
-
இப்பொழுது D-யை பார்க்காலம்.
-
இப்பொழுது 200-ன் இருமடி மூலம்.
-
அதே போன்று தான்.
-
முதலில் காரணிகளை கண்டறியலாம்.
-
2 பெருக்கல் 100, அதாவது 2 பெருக்கல் 25
-
25 என்பது 5 பெருக்கல் 5.
-
இதை நாம் மாற்றி எழுதலாம்.
-
இதை நாம் மாற்றி எழுதலாம்.
-
இது 2 பெருக்கல் 2 பெருக்கல் 2
-
பெருக்கல் 5 பெருக்கல் 5 ஆகும்.
-
இங்கு ஒரு நிறை இருமடி மூலம் உள்ளது
-
மற்றும் இங்கு ஒன்று உள்ளது.
-
அனைத்தையும் நான் எழுதுகிறேன்.
-
2 பெருக்கல் 2 பெருக்கல் 2
-
பெருக்கல் 5 பெருக்கல் 5-ன் இருமடி மூலம்.
-
2 பெருக்கல் 2-ன் இருமடி மூலம் 2 ஆகும்.
-
2 -ன் இருமடி மூலம் அதே தான்.
-
5 பெருக்கல் 5-ன் இருமடி மூலம், 25 ஆகும்,
-
அதாவது 5 ஆகும்.
-
இதை மாற்றி அமைக்கலாம்.
-
2 பெருக்கல் 5 என்பது 10 ஆகும்.
-
10√2 ஆகும்.
-
இது விகிதமுறா எண்.
-
இதை நாம் பின்னத்தில், ஒரு முழு எண்ணின்
-
பகுதி மற்றும் தொகுதிகளாக என்னலாம்.
-
இந்த எண்ணை விகிதமாக மாற்றினால்,
-
இது முடிவில்லமால் நீண்டுகொண்டே செல்லும்.
-
பகுதி E-யை பார்க்கலாம்.
-
2000-ன் இருமடி மூலம்.
-
இங்கு எழுதிக்கொள்கிறேன்.
-
2000-ன் இருமடி மூலம்.
-
இதுவரை செய்த அதே செயல்முறை தான்.
-
இதை பகாக்காரணி படுத்தலாம்.
-
இது 2 பெருக்கல் 1000, அது 2 பெருக்கல் 500,
-
அதாவது 2 பெருக்கல் 250, அது 2 பெருக்கல் 125,
-
அதானது, 5 பெருக்கல் 25, அதானது 5 பெருக்கல் 5 ஆகும்.
-
அவ்வளவுதான்.
-
எனவே, இது 2 பெருக்கல் 2-ன் இருமடி மூலம்.
-
இதை அடைப்புக்குறியில் எழுதுகிறேன்.
-
2 x 2 x 2 x 2 x 5 x 5 x 5
-
2 x 2 x 2 x 2 x 5 x 5 x 5
-
நம்மிடம் 4, 2-கள் மற்றும் 3, 5-கள் பெருக்கல் 5 உள்ளது.
-
இது எதற்கு சமம்?
-
இதை நீங்கள்,
-
இது 4,
-
இது 4
-
இது 4 பெருக்கல் 4 -ன் இருமடி மூலம்
-
பெருக்கல் 5 பெருக்கல் 5-ன் இருமடி மூலம்
-
பெருக்கல் 5-ன் இருமடி மூலம்.
-
இங்கு உள்ளது 4 ஆகும்.
-
இங்கு உள்ளது 5.
-
பெருக்கல் √5 ஆகும்.
-
4 பெருக்கல் 5 என்பது 20√5 ஆகும்.
-
மீண்டும், இது ஒரு விகிதமுறா எண்.
-
-
-
இப்பொழுது F-ஐ பார்க்கலாம்
-
1/4 -ன் இருமடி மூலம்,
-
இதை நாம் √1/√4 ஆகும்
-
அதாவது 1/2 ஆகும்.
-
இது விகிதமுறு எண்.
-
இதை பின்னத்தில் குறிக்கலாம்.
-
எனவே, இது விகிதமுறு எண்.
-
பகுதி G, 9/4 -ன் இருமடி மூலம்.
-
-
-
அதே போன்று தான்.
-
இது √9/√4 ஆகும்.
-
அதாவது 3/2 ஆகும்.
-
இப்பொழுது H ஐ பார்க்கலாம்.
-
0.16 -ன் இருமடி மூலம்.
-
இதை நீங்கள் மனக்கணக்காக செய்யலாம்.
-
இது 0.4 பெருக்கல் 0.4 ஆகும்.
-
0.4 பெருக்கல் 0.4.
-
இது உங்களுக்கு புரியவில்லை என்றால்,
-
நான் இதை முறைப்படி செய்கிறேன்.
-
இது
-
16/100 ஆகும்.
-
அது தான் 0.16.
-
எனவே, இதை √16/√100 எனலாம்.
-
அதாவது 4/10, அதாவது 0.4 ஆகும்.
-
மேலும் சில கணக்குகளை பார்க்கலாம்.
-
சரி.
-
பகுதி I, √0.1
-
அதாவது 1/10,
-
அப்படியென்றால், √1/√10 ஆகும்.
-
10 என்பது 2 பெருக்கல் 5
-
எனவே, இது உதவாது.
-
நாம் இதை √10 எனலாம்.
-
பொதுவாக கணக்கில் பகுதி எண்ணை
-
அடிப்படையாக வைக்க மாட்டார்கள்
-
இருந்தாலும், இது விகிதமுறா எண்.
-
-
-
இதை வகுத்தால் நீண்டுகொண்டே செல்லும்.
-
வேண்டுமென்றால், இதை கணிப்பானில் செய்து பாருங்கள்.
-
இது நீண்டு கொண்டே செல்லும்.
-
கணிப்பான், உங்களுக்கு தோராயமான எண்ணை தரும்.
-
ஏனெனில், இதன் சரியான விடையை பெற
-
அளவில்லா இலக்கங்கள் தேவைப்படும்
-
இதை நீங்கள் விகிதமாக்க வேண்டும் என்றால்,
-
நான் உங்களுக்கு காண்பிக்கிறேன்.
-
நீங்கள் பகுதியில் இந்த அடிப்படை எண்ணை நீக்க
-
வேண்டுமென்றால் இந்த √10 ஐ
-
√10 -உடன் பெருக்க வேண்டும்.
-
இது 1 ஆகும்.
-
இது 10/10 -ன் இருமடி மூலமாகும்.
-
இவை ஒரே கூற்றுகள் தான்.
-
ஆனாலும், இரண்டும் விகிதமுறா எண்கள்.
-
ஒரு விகிதமுறா எண்ணை
-
10 ஆல் வகுத்தால் விகிதமுறா எண் தான் கிடைக்கும்.
-
இப்பொழுது J -ஐ பார்க்கலாம்.
-
-
-
√0.01
-
இதை 1/100 -ன் இருமடி மூலம் எனலாம்.
-
அதாவது √1/√100 ஆகும்
-
அதாவது 1/10 அல்லது 0.1 ஆகும்.
-
இது விகிதமுறு எண்.
-
இது பின்னமாக உள்ளது.
-
இங்கு உள்ளது விகிதமுறு எண்.
-
இதை பின்னமாக எழுதலாம்.
-
-