< Return to Video

Multiplying negative real numbers

  • 0:02 - 0:07
    4, -5, -7.5 ஆகியவற்றைப் பெருக்குவோம்
  • 0:07 - 0:11
    மூன்று எண்கள்
  • 0:11 - 0:13
    சில மிகை எண்கள், சில குறை எண்கள்,
    வரிசை முக்கியமில்லை
  • 0:13 - 0:19
    4 x -5 முதலில் கணக்கிடுவோம்
  • 0:19 - 0:23
    அதன் விடையை -7.5ஆல் பெருக்கலாம்
  • 0:23 - 0:37
    ஆக, 4 x -5 x -7.5
  • 0:37 - 0:39
    முதலில் நாம் தெரிந்துகொள்ளவேண்டியது
  • 0:39 - 0:45
    (+) x (+) = +, (+) x (-) = -,
    (-) x (+) = -, (-) x (-) = +
  • 0:45 - 0:47
    (+) x (+) = +, (+) x (-) = -,
    (-) x (+) = -, (-) x (-) = +
  • 0:47 - 0:50
    பெருக்கலில் ஒரே குறிகள் இருந்தால் + வரும்
  • 0:50 - 0:52
    குறிகள் மாறினால் - வரும்
  • 0:52 - 0:59
    4 x 5 = 20
  • 0:59 - 1:03
    (+), (-) உள்ளன, வெவ்வேறு குறிகள்
  • 1:03 - 1:08
    விடை குறை எண்ணாக வரும்
  • 1:08 - 1:16
    ஆக, -20 x -7.5
  • 1:16 - 1:20
    20 x 7.5 = 150
  • 1:20 - 2:06
    20 x 7.5 = 150
  • 2:06 - 2:09
    இது +ஆ -ஆ?
  • 2:09 - 2:13
    இரண்டும் ஒரே குறி (-)
  • 2:13 - 2:17
    ஆகவே, விடை +ல் வரும்
  • 2:17 - 2:26
    விடை +150.0
Title:
Multiplying negative real numbers
Description:

U09_L2_T4_we1 Multiplying negative real numbers

more » « less
Video Language:
English
Duration:
02:26
Naga Chokkanathan edited Tamil subtitles for Multiplying negative real numbers
giftafuture edited Tamil subtitles for Multiplying negative real numbers
sweety.revathi22 edited Tamil subtitles for Multiplying negative real numbers
giftafuture added a translation

Tamil subtitles

Revisions