WEBVTT 00:00:02.133 --> 00:00:07.400 4, -5, -7.5 ஆகியவற்றைப் பெருக்குவோம் 00:00:07.400 --> 00:00:10.667 மூன்று எண்கள் 00:00:10.667 --> 00:00:13.467 சில மிகை எண்கள், சில குறை எண்கள், வரிசை முக்கியமில்லை 00:00:13.467 --> 00:00:18.533 4 x -5 முதலில் கணக்கிடுவோம் 00:00:18.533 --> 00:00:22.867 அதன் விடையை -7.5ஆல் பெருக்கலாம் 00:00:22.867 --> 00:00:36.600 ஆக, 4 x -5 x -7.5 00:00:36.600 --> 00:00:38.867 முதலில் நாம் தெரிந்துகொள்ளவேண்டியது 00:00:38.867 --> 00:00:44.533 (+) x (+) = +, (+) x (-) = -, (-) x (+) = -, (-) x (-) = + 00:00:44.533 --> 00:00:46.974 (+) x (+) = +, (+) x (-) = -, (-) x (+) = -, (-) x (-) = + 00:00:46.974 --> 00:00:50.067 பெருக்கலில் ஒரே குறிகள் இருந்தால் + வரும் 00:00:50.067 --> 00:00:52.467 குறிகள் மாறினால் - வரும் 00:00:52.467 --> 00:00:58.733 4 x 5 = 20 00:00:58.733 --> 00:01:03.314 (+), (-) உள்ளன, வெவ்வேறு குறிகள் 00:01:03.314 --> 00:01:07.895 விடை குறை எண்ணாக வரும் 00:01:07.895 --> 00:01:16.301 ஆக, -20 x -7.5 00:01:16.301 --> 00:01:19.533 20 x 7.5 = 150 00:01:19.533 --> 00:02:05.533 20 x 7.5 = 150 00:02:05.533 --> 00:02:08.600 இது +ஆ -ஆ? 00:02:08.600 --> 00:02:12.818 இரண்டும் ஒரே குறி (-) 00:02:12.818 --> 00:02:16.975 ஆகவே, விடை +ல் வரும் 00:02:16.975 --> 00:02:25.599 விடை +150.0