0:00:02.133,0:00:07.400 4, -5, -7.5 ஆகியவற்றைப் பெருக்குவோம் 0:00:07.400,0:00:10.667 மூன்று எண்கள் 0:00:10.667,0:00:13.467 சில மிகை எண்கள், சில குறை எண்கள்,[br]வரிசை முக்கியமில்லை 0:00:13.467,0:00:18.533 4 x -5 முதலில் கணக்கிடுவோம் 0:00:18.533,0:00:22.867 அதன் விடையை -7.5ஆல் பெருக்கலாம் 0:00:22.867,0:00:36.600 ஆக, 4 x -5 x -7.5 0:00:36.600,0:00:38.867 முதலில் நாம் தெரிந்துகொள்ளவேண்டியது 0:00:38.867,0:00:44.533 (+) x (+) = +, (+) x (-) = -,[br](-) x (+) = -, (-) x (-) = + 0:00:44.533,0:00:46.974 (+) x (+) = +, (+) x (-) = -,[br](-) x (+) = -, (-) x (-) = + 0:00:46.974,0:00:50.067 பெருக்கலில் ஒரே குறிகள் இருந்தால் + வரும் 0:00:50.067,0:00:52.467 குறிகள் மாறினால் - வரும் 0:00:52.467,0:00:58.733 4 x 5 = 20 0:00:58.733,0:01:03.314 (+), (-) உள்ளன, வெவ்வேறு குறிகள் 0:01:03.314,0:01:07.895 விடை குறை எண்ணாக வரும் 0:01:07.895,0:01:16.301 ஆக, -20 x -7.5 0:01:16.301,0:01:19.533 20 x 7.5 = 150 0:01:19.533,0:02:05.533 20 x 7.5 = 150 0:02:05.533,0:02:08.600 இது +ஆ -ஆ? 0:02:08.600,0:02:12.818 இரண்டும் ஒரே குறி (-) 0:02:12.818,0:02:16.975 ஆகவே, விடை +ல் வரும் 0:02:16.975,0:02:25.599 விடை +150.0