-
ஒரு குழந்தையோட சட்டை செய்யவதற்கு 4/5
-
அடி துணி தேவை
-
48 அடி துணி வைத்து எத்தனை சட்டைகள் செய்யலாம்?
-
அல்லது நாம் 48 அடி துணியில் இருந்து எத்தனை
-
4/5 அடி துணிகளை செய்யலாம்?
-
நாம் 48 அடி துணியை 4/5 அடி துணிகளாக
-
பிரித்தால்
-
எத்தனை துணிகள் உள்ளன?
-
ஒவொரு 4/5 அடி துணியிலிருந்து ஒரு
-
சட்டை செய்யலாம்.
-
எத்தனை 4/5 அடி துணிகள் இருந்கின்றதோ
-
அதனை சட்டைகள் செய்யலாம்.
-
ஒரு எண்ணை உராய்வால் வகுத்தால் இது அந்த
-
எண்ணை அந்த உராய்வின் தலைகீழுடன்
-
பெருகுவதற்கு
-
சமமாகும்.
-
4/5இன் தலைகீழ்
-
5/4.
-
மறந்தராதீர்கள்: ஒரு முழு
-
எண்ணை உராய்வாக
-
எழுதலாம்.
-
இது 48/1 x 5/4 கு சமமாகும்.
-
இதை நாம் பெருக்கினால்
-
மிக பெரிய எண்கள்
-
வரும்.
-
அதனால் முதலில் தொகுதி எண்ணையும் வகுக்கும்
-
எண்ணையும் 4காக வகுக்கலாம்.
-
இது (48 x 5)/4 க்கு
-
சமமாகும்.
-
தொகுதி எண்ணை 4ஆக வகுக்கலாம்.
-
48/4 = 12
-
தொகுதி எண்ணை எந்த எண்ணால் வகுத்தால்
-
அதை எண்ணால் வகுக்கும் எண்ணை வகுக்கவேண்டும்.
-
அதனால் நம்மிடம் 12 x 5 = 60 இருக்கிறது.
-
12 x 5 = 60/1 - இது 60
-
சமமாகும்.
-
என்னவே நாம் 48 அடி துணி
-
வைத்து 60 சட்டைகள் செய்யலாம்.