0:00:03.075,0:00:06.150 ஒரு குழந்தையோட சட்டை செய்யவதற்கு 4/5 0:00:06.150,0:00:07.470 அடி துணி தேவை 0:00:07.470,0:00:11.190 48 அடி துணி வைத்து எத்தனை சட்டைகள் செய்யலாம்? 0:00:11.190,0:00:13.250 அல்லது நாம் 48 அடி துணியில் இருந்து எத்தனை 0:00:13.250,0:00:18.430 4/5 அடி துணிகளை செய்யலாம்? 0:00:18.430,0:00:24.680 நாம் 48 அடி துணியை 4/5 அடி துணிகளாக 0:00:24.680,0:00:29.810 பிரித்தால் 0:00:29.810,0:00:30.610 எத்தனை துணிகள் உள்ளன? 0:00:30.610,0:00:32.430 ஒவொரு 4/5 அடி துணியிலிருந்து ஒரு 0:00:32.430,0:00:33.740 சட்டை செய்யலாம். 0:00:33.740,0:00:37.110 எத்தனை 4/5 அடி துணிகள் இருந்கின்றதோ 0:00:37.110,0:00:40.720 அதனை சட்டைகள் செய்யலாம். 0:00:40.720,0:00:43.340 ஒரு எண்ணை உராய்வால் வகுத்தால் இது அந்த 0:00:43.340,0:00:45.970 எண்ணை அந்த உராய்வின் தலைகீழுடன் 0:00:45.970,0:00:51.030 பெருகுவதற்கு 0:00:51.030,0:00:52.365 சமமாகும். 0:00:52.365,0:00:56.700 4/5இன் தலைகீழ் 0:00:56.700,0:00:57.660 5/4. 0:00:57.660,0:00:59.960 மறந்தராதீர்கள்: ஒரு முழு 0:00:59.960,0:01:02.470 எண்ணை உராய்வாக 0:01:02.470,0:01:04.099 எழுதலாம். 0:01:04.099,0:01:11.340 இது 48/1 x 5/4 கு சமமாகும். 0:01:11.340,0:01:14.040 இதை நாம் பெருக்கினால் 0:01:14.040,0:01:19.380 மிக பெரிய எண்கள் 0:01:19.380,0:01:21.650 வரும். 0:01:21.650,0:01:23.700 அதனால் முதலில் தொகுதி எண்ணையும் வகுக்கும் 0:01:23.700,0:01:26.230 எண்ணையும் 4காக வகுக்கலாம். 0:01:26.230,0:01:30.240 இது (48 x 5)/4 க்கு 0:01:30.240,0:01:34.070 சமமாகும். 0:01:34.070,0:01:36.370 தொகுதி எண்ணை 4ஆக வகுக்கலாம். 0:01:36.370,0:01:40.500 48/4 = 12 0:01:40.500,0:01:42.090 தொகுதி எண்ணை எந்த எண்ணால் வகுத்தால் 0:01:42.090,0:01:45.750 அதை எண்ணால் வகுக்கும் எண்ணை வகுக்கவேண்டும். 0:01:45.750,0:01:51.090 அதனால் நம்மிடம் 12 x 5 = 60 இருக்கிறது. 0:01:51.090,0:01:56.820 12 x 5 = 60/1 - இது 60 0:01:56.820,0:01:58.540 சமமாகும். 0:01:58.540,0:02:02.960 என்னவே நாம் 48 அடி துணி 0:02:02.960,0:02:08.000 வைத்து 60 சட்டைகள் செய்யலாம்.