-
1948 ஆம் ஆண்டு - அப்பொழுதான் கணினிப்பணி
-
பிரமாண்டமான குளிரூட்டி அறைகளில் இருந்து வெளிவந்த காலம்
-
அப்பொழுது தான் மக்கின்டோஷ் வெளி வந்தது
-
நான் MIT க்காக ஒரு மக்கின்டோஷ் வாங்கினேன்
-
எனது உயர்குடி நண்பர்கள் எல்லாம் கேட்டனர்
-
"என்ன இது ? இதில் படம் தெரிகிறதே ! "
-
கணினி என்பது என்ன என்பதை மாக்
புதுவிதமாக கற்பனை செய்து பார்த்தது
-
அங்கு ஒரு சிரித்த முகத்தின்
படவுரு இருந்தது
-
எப்படியோ அதில் ஒரு நகைச்சுவை
உணர்வு அடங்கியிருந்தது
-
இந்த கூட்டாளியுடன்
உங்களால் விளையாட முடியும்
-
ஏனோ அது ஒரு ஒளிவு மறைவில்லாத
அனுபவமாக இருந்தது
-
அது உயிர்ப்பூட்டுவதாக இருந்தது
-
நான் ஒரு தொழில் முறை இசைக்கலைஞன்
ஆவேன் என நான் நினைத்ததில்லை ,
-
எல்லாவற்றையும் நானே செய்ய
வேண்டுமென விரும்பினேன்
-
அதற்க்கான ஒரே வழி
-
மாக் தான்
-
குழைந்தகளுக்கு எவ்வளவு பயனுள்ளதாக
இருந்தது என்று நினைத்து பாருங்கள்
-
திடீரென்று அவர்களாகவே எல்லாம்
தெரிந்து கொள்ள ஆரம்பித்தார்கள்
-
அது வகுப்பறைகளை மாற்றியமைத்தது
-
அதன் பின்னால் ஒரு
நோக்கம் இருந்தது தெரிந்தது .
-
எவையெல்லாம் சாத்தியம் என்று
மக்கள் சிந்திக்க ஊக்கமளித்தது
-
அதை மக்களை திறனுடன்
வேலை செய்ய வைத்தது
-
நமக்கு எளிதாக புரியும் விதத்திலேயே
அது செய்லபட்டது
-
அது சிறந்ததாகவும் நேர்த்தியாகவும் இருந்தது
-
எல்லா வடிவமைப்பாளர்களும்
உருவ அமைப்பாளர்களும்
-
இயற்கையாகவே அதை விரும்பினர்
-
மாக் என்பது எனக்கு ஒரு கருவி
-
மூளையில் இருக்கும் எனது
எண்ணங்களை வெளி கொண்டு வர,
-
மற்றவர்களோடு சேர்ந்து செயல்பட,
-
வேறு களங்களை ஆராய
-
இந்த எந்திரத்தை புதிய முறையில்
-
ஆர்வத்தை தூண்டும் வகையில்
பயன்படுத்த முயற்சி செய்து வருகிறோம்
-
அது மிகவும் ஆயத்தமாக இருந்தது
வேறு யாரும் இதை செய்யவில்லை
-
இதை தான் முன்னோடி என்பார்கள்
-
நான் செய்யும் எல்லாவற்றையும்
-
மேலும் சுவாரசியமாக மக்கின்டோஷில்
செய்ய முடிந்தது
-
எல்லா கலைஞர்களும் இப்படி தான்
-
எங்களிடம் ஒரு புதிய பெயிண்ட்
டப்பாவை கொடுங்கள்
-
எங்களுக்கு பைத்தியமே பிடித்துவிடும்
-
எங்களுக்கு தூக்கமே வராது
-
எங்களுக்கு சாப்பிட தோன்றாது
-
இதை வைத்து கொண்டு
விளையாட தொடங்குவோம்
-
ஏனெனில் இது எழுசியூட்டுவதாக உள்ளது
-
இப்பொழுது எல்லோரும்
இதை பயன்படுத்துகிறார்கள்
-
இது ஒரு குறிப்பிடத்தக்க
எங்கும் நிறைந்த தொழில்நுட்பம்
-
இது இப்படி இருக்கும் என்று
நான் நினைக்கவேயில்லை
-
உண்மையில் இது உலகளாவிய ஒரு
ஜனநாயக படைப்புத்திறன்
-
-
-
-
-
-
-
-
-
-
-
-