WEBVTT 00:00:01.306 --> 00:00:04.969 1948 ஆம் ஆண்டு - அப்பொழுதான் கணினிப்பணி 00:00:05.217 --> 00:00:08.076 பிரமாண்டமான குளிரூட்டி அறைகளில் இருந்து வெளிவந்த காலம் 00:00:09.185 --> 00:00:10.854 அப்பொழுது தான் மக்கின்டோஷ் வெளி வந்தது 00:00:10.854 --> 00:00:13.218 நான் MIT க்காக ஒரு மக்கின்டோஷ் வாங்கினேன் 00:00:13.218 --> 00:00:14.886 எனது உயர்குடி நண்பர்கள் எல்லாம் கேட்டனர் 00:00:14.886 --> 00:00:17.694 "என்ன இது ? இதில் படம் தெரிகிறதே ! " 00:00:22.342 --> 00:00:25.988 கணினி என்பது என்ன என்பதை மாக் புதுவிதமாக கற்பனை செய்து பார்த்தது 00:00:25.988 --> 00:00:27.932 அங்கு ஒரு சிரித்த முகத்தின் படவுரு இருந்தது 00:00:27.932 --> 00:00:29.885 எப்படியோ அதில் ஒரு நகைச்சுவை உணர்வு அடங்கியிருந்தது 00:00:29.885 --> 00:00:33.266 இந்த கூட்டாளியுடன் உங்களால் விளையாட முடியும் 00:00:33.759 --> 00:00:37.304 ஏனோ அது ஒரு ஒளிவு மறைவில்லாத அனுபவமாக இருந்தது 00:00:37.843 --> 00:00:39.683 அது உயிர்ப்பூட்டுவதாக இருந்தது 00:00:41.453 --> 00:00:44.259 நான் ஒரு தொழில் முறை இசைக்கலைஞன் ஆவேன் என நான் நினைத்ததில்லை , 00:00:44.259 --> 00:00:46.260 எல்லாவற்றையும் நானே செய்ய வேண்டுமென விரும்பினேன் 00:00:46.260 --> 00:00:47.927 அதற்க்கான ஒரே வழி 00:00:47.927 --> 00:00:49.089 மாக் தான் 00:00:50.862 --> 00:00:53.156 குழைந்தகளுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது என்று நினைத்து பாருங்கள் 00:00:53.156 --> 00:00:55.783 திடீரென்று அவர்களாகவே எல்லாம் தெரிந்து கொள்ள ஆரம்பித்தார்கள் 00:00:55.783 --> 00:00:58.316 அது வகுப்பறைகளை மாற்றியமைத்தது 00:00:58.706 --> 00:01:01.798 அதன் பின்னால் ஒரு நோக்கம் இருந்தது தெரிந்தது . 00:01:02.208 --> 00:01:04.927 எவையெல்லாம் சாத்தியம் என்று மக்கள் சிந்திக்க ஊக்கமளித்தது 00:01:04.927 --> 00:01:06.693 அதை மக்களை திறனுடன் வேலை செய்ய வைத்தது 00:01:08.756 --> 00:01:10.884 நமக்கு எளிதாக புரியும் விதத்திலேயே அது செய்லபட்டது 00:01:10.884 --> 00:01:12.510 அது சிறந்ததாகவும் நேர்த்தியாகவும் இருந்தது 00:01:12.510 --> 00:01:14.677 எல்லா வடிவமைப்பாளர்களும் உருவ அமைப்பாளர்களும் 00:01:14.677 --> 00:01:16.724 இயற்கையாகவே அதை விரும்பினர் 00:01:16.724 --> 00:01:18.474 மாக் என்பது எனக்கு ஒரு கருவி 00:01:18.474 --> 00:01:20.843 மூளையில் இருக்கும் எனது எண்ணங்களை வெளி கொண்டு வர, 00:01:20.843 --> 00:01:22.678 மற்றவர்களோடு சேர்ந்து செயல்பட, 00:01:22.678 --> 00:01:25.022 வேறு களங்களை ஆராய 00:01:27.177 --> 00:01:29.233 இந்த எந்திரத்தை புதிய முறையில் 00:01:29.233 --> 00:01:31.479 ஆர்வத்தை தூண்டும் வகையில் பயன்படுத்த முயற்சி செய்து வருகிறோம் 00:01:31.864 --> 00:01:34.064 அது மிகவும் ஆயத்தமாக இருந்தது வேறு யாரும் இதை செய்யவில்லை 00:01:34.064 --> 00:01:36.012 இதை தான் முன்னோடி என்பார்கள் 00:01:36.259 --> 00:01:38.570 நான் செய்யும் எல்லாவற்றையும் 00:01:38.570 --> 00:01:41.327 மேலும் சுவாரசியமாக மக்கின்டோஷில் செய்ய முடிந்தது 00:01:41.564 --> 00:01:42.917 எல்லா கலைஞர்களும் இப்படி தான் 00:01:42.917 --> 00:01:44.669 எங்களிடம் ஒரு புதிய பெயிண்ட் டப்பாவை கொடுங்கள் 00:01:44.669 --> 00:01:46.339 எங்களுக்கு பைத்தியமே பிடித்துவிடும் 00:01:46.339 --> 00:01:47.390 எங்களுக்கு தூக்கமே வராது 00:01:47.390 --> 00:01:48.557 எங்களுக்கு சாப்பிட தோன்றாது 00:01:48.557 --> 00:01:50.637 இதை வைத்து கொண்டு விளையாட தொடங்குவோம் 00:01:50.637 --> 00:01:52.304 ஏனெனில் இது எழுசியூட்டுவதாக உள்ளது 00:01:53.304 --> 00:01:56.599 இப்பொழுது எல்லோரும் இதை பயன்படுத்துகிறார்கள் 00:01:56.599 --> 00:01:59.640 இது ஒரு குறிப்பிடத்தக்க எங்கும் நிறைந்த தொழில்நுட்பம் 00:01:59.640 --> 00:02:02.561 இது இப்படி இருக்கும் என்று நான் நினைக்கவேயில்லை 00:02:03.023 --> 00:02:06.447 உண்மையில் இது உலகளாவிய ஒரு ஜனநாயக படைப்புத்திறன் 00:02:07.354 --> 00:02:09.276 00:02:09.276 --> 00:02:11.863 00:02:11.863 --> 00:02:13.501 00:02:13.501 --> 00:02:15.033 00:02:15.033 --> 00:02:17.668 00:02:17.668 --> 00:02:19.267 00:02:28.829 --> 00:02:30.829 00:02:30.829 --> 00:02:32.830 00:02:32.830 --> 00:02:34.724 00:02:35.329 --> 00:02:38.162 00:02:38.162 --> 00:02:40.440 00:02:42.636 --> 00:02:45.172