1948 ஆம் ஆண்டு - அப்பொழுதான் கணினிப்பணி பிரமாண்டமான குளிரூட்டி அறைகளில் இருந்து வெளிவந்த காலம் அப்பொழுது தான் மக்கின்டோஷ் வெளி வந்தது நான் MIT க்காக ஒரு மக்கின்டோஷ் வாங்கினேன் எனது உயர்குடி நண்பர்கள் எல்லாம் கேட்டனர் "என்ன இது ? இதில் படம் தெரிகிறதே ! " கணினி என்பது என்ன என்பதை மாக் புதுவிதமாக கற்பனை செய்து பார்த்தது அங்கு ஒரு சிரித்த முகத்தின் படவுரு இருந்தது எப்படியோ அதில் ஒரு நகைச்சுவை உணர்வு அடங்கியிருந்தது இந்த கூட்டாளியுடன் உங்களால் விளையாட முடியும் ஏனோ அது ஒரு ஒளிவு மறைவில்லாத அனுபவமாக இருந்தது அது உயிர்ப்பூட்டுவதாக இருந்தது நான் ஒரு தொழில் முறை இசைக்கலைஞன் ஆவேன் என நான் நினைத்ததில்லை , எல்லாவற்றையும் நானே செய்ய வேண்டுமென விரும்பினேன் அதற்க்கான ஒரே வழி மாக் தான் குழைந்தகளுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது என்று நினைத்து பாருங்கள் திடீரென்று அவர்களாகவே எல்லாம் தெரிந்து கொள்ள ஆரம்பித்தார்கள் அது வகுப்பறைகளை மாற்றியமைத்தது அதன் பின்னால் ஒரு நோக்கம் இருந்தது தெரிந்தது . எவையெல்லாம் சாத்தியம் என்று மக்கள் சிந்திக்க ஊக்கமளித்தது அதை மக்களை திறனுடன் வேலை செய்ய வைத்தது நமக்கு எளிதாக புரியும் விதத்திலேயே அது செய்லபட்டது அது சிறந்ததாகவும் நேர்த்தியாகவும் இருந்தது எல்லா வடிவமைப்பாளர்களும் உருவ அமைப்பாளர்களும் இயற்கையாகவே அதை விரும்பினர் மாக் என்பது எனக்கு ஒரு கருவி மூளையில் இருக்கும் எனது எண்ணங்களை வெளி கொண்டு வர, மற்றவர்களோடு சேர்ந்து செயல்பட, வேறு களங்களை ஆராய இந்த எந்திரத்தை புதிய முறையில் ஆர்வத்தை தூண்டும் வகையில் பயன்படுத்த முயற்சி செய்து வருகிறோம் அது மிகவும் ஆயத்தமாக இருந்தது வேறு யாரும் இதை செய்யவில்லை இதை தான் முன்னோடி என்பார்கள் நான் செய்யும் எல்லாவற்றையும் மேலும் சுவாரசியமாக மக்கின்டோஷில் செய்ய முடிந்தது எல்லா கலைஞர்களும் இப்படி தான் எங்களிடம் ஒரு புதிய பெயிண்ட் டப்பாவை கொடுங்கள் எங்களுக்கு பைத்தியமே பிடித்துவிடும் எங்களுக்கு தூக்கமே வராது எங்களுக்கு சாப்பிட தோன்றாது இதை வைத்து கொண்டு விளையாட தொடங்குவோம் ஏனெனில் இது எழுசியூட்டுவதாக உள்ளது இப்பொழுது எல்லோரும் இதை பயன்படுத்துகிறார்கள் இது ஒரு குறிப்பிடத்தக்க எங்கும் நிறைந்த தொழில்நுட்பம் இது இப்படி இருக்கும் என்று நான் நினைக்கவேயில்லை உண்மையில் இது உலகளாவிய ஒரு ஜனநாயக படைப்புத்திறன்