< Return to Video

இரத்தசிவப்பு அணு

  • 0:00 - 0:01
  • 0:01 - 0:04
    நம் இரத்தத்தில் கலந்துள்ள சிவப்பணுக்களின் முக்கியம்
  • 0:04 - 0:06
    பற்றிநிறைய நான் கூறியுள்ளேன்.ஆகவே இந்தக் காணொளி
  • 0:06 - 0:08
    முழுவதும் அதைப்பற்றிய விவரித்தலுக்கு ஒதுக்கப்போகிறேன்.
  • 0:08 - 0:11
    ஏனெனில் இது மிகவும் முக்கியமானது.
  • 0:11 - 0:15
    நாம் அதை எந்த அளவில் ஆய்கிறோமோ
  • 0:15 - 0:18
    அதற்கேற்றாற்போல் குருதி அணு அல்லது சிவப்பணுக்கள்
  • 0:18 - 0:19
    என வைத்துக் கொள்ளலாம்.
  • 0:19 - 0:23
    இவைகள் புலனறிவாற்றலுள்ள இனங்கள் இல்லை.ஆனால்,அவைகள்
  • 0:23 - 0:26
    எப்பொழுது பிராணவாயுவை எடுத்துக்கொள்ளவேண்டும்
  • 0:26 - 0:29
    அல்லது விட்டுவிட வேண்டும் என எப்படித் தெரிந்து கொள்கிறது?
    இங்குள்ளது
  • 0:29 - 0:32
    ஹீமோகுளோபின் புரத படம்.
  • 0:32 - 0:36
  • 0:36 - 0:39
    இவை நான்கு அமினோ அமில சங்கிலிகளால் ஆனவை.
  • 0:39 - 0:40
    அதில் ஒன்று இது.
  • 0:40 - 0:42
    இவைகள் மேலும் இரண்டு.
  • 0:42 - 0:44
    நாம் இதில் ஆழ்ந்து பார்க்கப் போவதில்லை,
  • 0:44 - 0:45
    ஆனால்,இவைகள் சுருள் ரிப்பன்கள் போன்று உள்ளது.
  • 0:45 - 0:47
    நீங்கள் அதை இவ்வாறு கற்பனை செய்யலாம்.கொத்தான
  • 0:47 - 0:49
    மூலக்கூறுகளாலும் அமினோ அமிலங்களாலும் ஆகி சுருள் வடிவத்தில் உள்ளவை.
  • 0:49 - 0:53
    ஆகையால் இது ஓரளவிற்கு அதன் வடிவத்தை உணர்த்துகிறது.
  • 0:53 - 0:57
    இதன் ஒவ்வொரு குழுவிலும் அல்லது சங்கிலிகளிலும் குருதித்
  • 0:57 - 1:03
    தொகுதிகள் பச்சை வண்ணத்தில் இருக்கும்.
  • 1:03 - 1:05
    ஹீமோகுளோபினில் இருந்து இப்படித்தான் குருதி உண்டாகிறது.
  • 1:05 - 1:08
    இரத்தத்தில் நான்கு வகைகள் உள்ளன. அதில் உள்ள புரதங்கள்
  • 1:08 - 1:11
    அதைப் பற்றி அறிய மிகவும் உதவுகின்றன.
  • 1:11 - 1:12
    நான்கு புரதச் சங்கிலிகளும் புரதங்கள் ஆகும்.
  • 1:12 - 1:15
    குருதி வகைகள் மிகவும் சுவாரஸ்யமானவை.
  • 1:15 - 1:19
    இது ஹீமோகுளோபினின் ஒரு வகையான போர்பைரின் அமைப்பு ஆகும்.
  • 1:19 - 1:22
    நிறமியான பச்சையம் பற்றிய காணொளியைக் கவனித்திருந்தால்
  • 1:22 - 1:24
    போர்பைரின் அமைப்பு பற்றிய ஞாபகம் உங்களுக்கு வந்திருக்கும்.
  • 1:24 - 1:27
    பச்சையத்தின் நடுவில் மெக்னீசியம் அயன் இருக்கும்.
  • 1:27 - 1:34
    ஆனால்,ஹீமோகுளோபினில் மத்தியில் இரும்பு அயன் இருக்கும்.
  • 1:34 - 1:36
    இதனுடன்தான் பிராணவாயு பிணைகிறது.
  • 1:36 - 1:39
    ஆகவே,ஹீமோகுளோபினில் பிராணவாயுவிற்கு நான்கு
  • 1:39 - 1:39
    பிணைதளங்கள் உள்ளது.
  • 1:39 - 1:42
    அங்கு,இங்கு,பின்பக்கங்கள் என
  • 1:42 - 1:46
    நான்கு உள்ளன.
  • 1:46 - 1:52
    ஹீமோகுளோபினில் பிராணவாயு நன்கு பிணைவதற்கு என்ன
  • 1:52 - 1:54
    காரணமாக இருக்கலாம்.ஹீமோகுளோபினுக்கு பல தன்மைகள் உண்டு.
  • 1:54 - 1:58
    இதுவும் ஒரு தன்மையாக இருக்கலாம்.
  • 1:58 - 2:01
    தேவையான சமயத்தில் பிராணவாயுவை சேர்த்துக் கொள்கிறது.
  • 2:01 - 2:05
    ஒரு பிணைப்புக் கூட்டுறவு காணப்படுகிறது.
  • 2:05 - 2:10
  • 2:10 - 2:14
    இதன் நியமம் என்னவென்றால் ஒரு பிராணவாயு மூலக்கூறுடன் சேர்ந்தவுடன்
  • 2:14 - 2:18
    இங்கு ஒரு பிராணவாயு மூலக்கூறு இதில் பிணைந்துள்ளது.
  • 2:18 - 2:23
    அப்பொழுது அதன் அமைப்பு மேலும் பல பிராணவாயு
  • 2:23 - 2:27
    மூலக்கூறுகளுடன் பிணைவதற்கு ஏற்ப மாறுகிறது.
  • 2:27 - 2:32
    ஆகையால்,ஒரு பிராணவாயு மூலக்கூறு பிணையும்பொழுது
  • 2:32 - 2:34
    தொடர்ந்து நிறைய மூலக்கூறுகள் பிணைய ஆரம்பிக்கின்றன.
  • 2:34 - 2:43
  • 2:43 - 2:44
    நீங்கள் இது சரியாக உள்ளது என்று கூறுகிறீர்கள்.
  • 2:44 - 2:48
    நுரையீரலின் நுண்குழாய்கள் வழியே இவை செல்லும்பொழுது
  • 2:48 - 2:52
    ஹீமோகுளோபின் ஒரு நல்ல பிராணவாயு உள்வாங்கியாக உள்ளது.
  • 2:52 - 2:54
    மூச்சுச் சிற்றறைகளில் இருந்து பிராணவாயு பரவுகிறது.
  • 2:54 - 2:58
    ஆகவே,பிராணவாயுவை எடுத்துக்கொள்ள சுலபமாகிறது.ஆனால்
  • 2:58 - 3:00
    ,எப்பொழுது அதைச் சேர்ப்பது என்பதை எப்படி தெரிந்துகொள்கிறது?
  • 3:00 - 3:02
    மிகவும் சுவாரஸ்யமான கேள்விதான் இது.
  • 3:02 - 3:05
  • 3:05 - 3:10
    இதைத் அறிந்துகொள்ள அதற்கு கண்களோ அல்லது
  • 3:10 - 3:14
    வேறு ஜிபிஎஸ் அமைப்போ இல்லை.
  • 3:14 - 3:18
    நிறைய ஓடியதால் நுண்குழாய்களில் கரிமிலவாயு அதிகம் உண்டாகிறது
  • 3:18 - 3:20
    ஆகவே தசைகளைச் சுற்றியுள்ள நுண்குழாய்களில் நிறைய
  • 3:20 - 3:21
    பிராணவாயு தேவைப்படுகிறது.
  • 3:21 - 3:22
    இப்பொழுது பிராணவாயுவை வழங்க வேண்டும்.
  • 3:22 - 3:24
    தசைகளுக்குள் அது இருப்பதும் தெரியாது.ஆனால்,ஹீமோகுளோபின்
  • 3:24 - 3:28
    எவ்வாறு அங்கெல்லாம் பிராணவாயு தேவை எனத் தெரிந்துகொள்கிறது?
  • 3:28 - 3:33
    அங்கு ஒரு துணைவிளைபொருள் உண்டாகிறது. அலொஸ்டெரிக்
  • 3:33 - 3:35
    என்ற நொதியைக் கட்டுப்படுத்துதலும் நடக்கிறது. ஆடம்பரமான வார்த்தையாக
  • 3:35 - 3:36
    இருந்தாலும் கருத்து இதில் நேரிடையாக உள்ளது.
  • 3:36 - 3:41
  • 3:41 - 3:45
    அலொஸ்டெரிக் ,என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்பொழுது அது
  • 3:45 - 3:48
    நொதிகளைப்பற்றியதாகத்தான் இருக்கும்.
  • 3:48 - 3:50
    அது மற்ற பகுதிகளை பிணைக்கக் கூடியது.
  • 3:50 - 3:53
    'அலோ என்றால் மற்ற என்று பொருள்.
  • 3:53 - 3:55
    ஆகவே,மற்ற புரதங்களின் அமைப்புகள் அல்லது நொதிகளின் பகுதிகள் பிணைகின்றன.
  • 3:55 - 4:00
    நொதிகள் என்பது புரதங்கள்தான்.
  • 4:00 - 4:02
    இவை புரதங்கள் சாதாரணமாக செய்யும்
  • 4:02 - 4:04
    செயல்களைப் பாதிக்கின்றன.
  • 4:04 - 4:07
    இரத்தசிவப்பு அணு துணைவிளைவான கரிமிலவாயு
  • 4:07 - 4:14
    மற்றும் புரோட்டன்களால் தடுக்கப்படுகிறது.
  • 4:14 - 4:16
    ஆக,கரிமிலவாயு ஹீமோகுளோபினில் பிணைந்து
  • 4:16 - 4:18
    கொள்கிறது.எந்தப் பகுதியில் என்று சரியாகக் கூறமுடியவில்லை
  • 4:18 - 4:19
    .அதே போல்தான் புரோட்டான்களும்.
  • 4:19 - 4:22
    ஆகவே,அமிலத்தன்மை என்று கூறும்பொழுது புரோட்டான்களின்
  • 4:22 - 4:23
    அதிக அடர்வை ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும்.
  • 4:23 - 4:26
    அமிலத்தன்மை சூழலில் புரோட்டான்கள் அதிகம் இருக்கும்.
  • 4:26 - 4:28
    புரோட்டான்களுக்கு இளஞ்சிவப்பு வண்ணம் கொடுக்கிறேன்.
  • 4:28 - 4:32
    புரோட்டான்கள் என்பது மின் அணுக்கள் இல்லாத ஹைட்ரஜன்.
  • 4:32 - 4:36
    புரோட்டான்கள் நம் புரதங்களில் சில பகுதிகளில் பிணைந்திருக்கும்.
  • 4:36 - 4:39
    இவைகளுக்கு பிராணவாயுவை தன்வசம் வைத்துக்கொள்வதென்பது கடினம்.
  • 4:39 - 4:43
    ஆகவே,கரிமிலவாயு அதிகமுள்ள சூழலில்
  • 4:43 - 4:47
    அல்லது அமில சூழலில் இவைகள்
  • 4:47 - 4:48
    பிராணவாயுவை விட்டுவிடுகிறது.
  • 4:48 - 4:51
    இது நல்ல விசயம்.சரியான நேரத்தில் பிராணவாயுவை
  • 4:51 - 4:52
    விட்டுவிடுகிறது.
  • 4:52 - 4:55
    ஓரிடத்தில் இல்லாமல் ஓடிக்கொண்டேயுள்ளது.
  • 4:55 - 4:58
    நான்குதலைத் தசைகளில் நிறைய செயல்பாடுகள்
  • 4:58 - 4:59
    நடந்துகொண்டே இருக்கிறது.
  • 4:59 - 5:03
    அப்பொழுது இரத்தத் தந்துகிகளில் அவைகள் நிறைய
  • 5:03 - 5:05
    கரிமிலவாயுவை விடுகிறது.
  • 5:05 - 5:07
    அப்பொழுது தமனிகளில் இருந்து சிரைகளுக்குச் செல்கிறது
  • 5:07 - 5:09
    அதன் காரணமாக நிறைய பிராணவாயு தேவைப்படுகிறது.
  • 5:09 - 5:12
    அதை ,ஹீமோகுளோபின் சேர்க்கவேண்டியுள்ளது.
  • 5:12 - 5:14
    ஆகையால்,ஹீமோகுளோபின் இங்கு
  • 5:14 - 5:18
    கரிமிலவாயுவால் தடுக்கப்படுவதும் சரியே.
  • 5:18 - 5:20
    கரிமிலவாயு ஹீமோகுளோபினில் சில பகுதிகளில் சேர்ந்து கொள்கிறது.
  • 5:20 - 5:22
    ஹீமோகுளோபின் தன்னிடமுள்ள பிராணவாயுவை உடலில்
  • 5:22 - 5:25
    எந்த இடத்தில் தேவையோ அங்கு விட்டுவிடுகிறது.
  • 5:25 - 5:27
    இப்பொழுது இதைப்பற்றி நீங்கள் கேட்கலாம்.
  • 5:27 - 5:27
    அமிலசூழலுக்கு என்னவாகிறது?
  • 5:27 - 5:29
    அதனுடைய வேலை இங்கு என்ன?
  • 5:29 - 5:30
    இப்பொழுது என்னவாகிறதென்றால் நிறைய
  • 5:30 - 5:33
    கரிமிலவாயு நீங்கிவிடுகிறது.
  • 5:33 - 5:34
    உண்மையில் நீக்கிவிடுகிறது.
  • 5:34 - 5:36
    நீங்கி, நிணநீரில் சேர்ந்து
  • 5:36 - 5:39
    கரிஅமிலமாக மாறுகிறது.
  • 5:39 - 5:40
    ஒரு சிறிய விதிமுறை ஒன்றை எழுதுகிறேன்.
  • 5:40 - 5:44
    உங்களிடம் கரிமிலவாயு இருந்து அதைத் தண்ணீரில் கலந்தால் நான் இங்கு எதைச் சொல்ல
  • 5:44 - 5:50
    வருகிறேனென்றால் நம் ரத்தத்தில் உள்ள நிணநீர் என்பது தண்ணீரே.
  • 5:50 - 5:53
    ஆகவே,நீங்கள் கொஞ்சம் கரிமிலவாயுவை
  • 5:53 - 5:55
    நொதியுடன் தண்ணீரில் கலக்க வேண்டும்.
  • 5:55 - 6:00
    இந்த நொதி இரத்த சிவப்பு அணுக்களில் உள்ளது.
  • 6:00 - 6:02
    இதன் பெயர் கார்பானிக் அன்ஹைட்ரேஸ்
  • 6:02 - 6:04
  • 6:04 - 6:11
    எதிர்விளைவு உண்டாகி
  • 6:11 - 6:14
    கரிஅமிலம் உண்டாகிறது.
  • 6:14 - 6:17
    இதன் குறிப்புச் சொல் H2CO3.
  • 6:17 - 6:18
  • 6:18 - 6:21
    சமநிலைப்படுத்தப்பட்டது.
  • 6:21 - 6:21
    நம்மிடம் 3 ஆக்ஸிஜன், 2 ஹைட்ரஜன் ஒரு கார்பன் உள்ளது.
  • 6:21 - 6:25
    ஹைட்ரஜன் புரோட்டான்களை சுலபமாக வெளிவிடுவதால்
  • 6:25 - 6:28
    இது அமில ரூபத்தில் கார்பானிக் அமிலமாக உள்ளது.
  • 6:28 - 6:29
    அமிலங்கள் தங்கள் இணைப்பில் இருந்து பிரிந்து
  • 6:29 - 6:34
    ஹைட்ரஜன் புரோட்டான்களை வெளிவிடுகிறது.
  • 6:34 - 6:35
    கார்பானிக் அமிலம் மிகச் சுலபமாக ஹைட்ரஜனை
  • 6:35 - 6:41
    வெளிவிடுகிறது.சமன்பாட்டில் நான் அதை
  • 6:41 - 6:43
    எழுதினாலும் அது அமிலமே.
  • 6:43 - 6:45
    இங்குள்ள குறியீடுகள் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.அல்லது அதைப்பற்றிய
  • 6:45 - 6:48
    விளக்கங்கள் இன்னும் தேவைப்படலாம்.அதற்கு அமிலம் பிரித்தல் மற்றும் சமநிலை எதிர்வினைகள்
  • 6:48 - 6:51
    வேதியியல் காணொளிகளை நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டும்.
  • 6:51 - 6:54
    எதிர்வினையில் ஹைட்ரஜனின் புரோட்டான் வெளிவிடப்படும்.
  • 6:54 - 6:58
    எலக்ட்ரானை வைத்துக்கொள்ளும்.
  • 6:58 - 7:00
    இப்பொழுது உங்களிடம் ஒரு நேர்ம ஹைட்ரஜன் புரோட்டான் உள்ளது.
  • 7:00 - 7:03
    ஏனெனில் ஹைட்ரஜனில் ஒரு ஹைட்ரஜனை இழந்துவிட்டீர்கள்.
  • 7:03 - 7:06
    உண்மையில் இது பைகார்பனேட் அயன்.
  • 7:06 - 7:09
  • 7:09 - 7:11
    புரோட்டானை விட்டுவிட்டு எலக்ட்ரானை வைத்திருப்பதால்
  • 7:11 - 7:14
    எதிர்ம அடையாளத்தைக் கொண்டுள்ளது.
  • 7:14 - 7:15
    இதில் எல்லா மின்னூட்டமும் சேர்ந்து
  • 7:15 - 7:19
    நடுநிலையை அடைகிறது.
  • 7:19 - 7:20
    காலில் உள்ள தந்துகிக் குழாய்க்குள் இருக்கும் பொழுது
  • 7:20 - 7:24
    அதை இங்கு வரைகிறேன்.
  • 7:24 - 7:26
    காலில் உள்ள தந்துகிக் குழாய்க்குள்
  • 7:26 - 7:29
    நடுநிலைக்கான வண்ணத்தைக் கொடுக்கிறேன்.
  • 7:29 - 7:31
    இது காலில் உள்ள தந்துகிக் குழாய்.
  • 7:31 - 7:32
    தந்துகிக்குழாயின் ஒரு பகுதியை இங்கு பெரிதுபடுத்தியுள்ளேன்.
  • 7:32 - 7:34
    இதில் இருந்து நிறைய குழாய்கள் பிரியும்.
  • 7:34 - 7:36
    இதைச் சுற்றி நிறைய தசைச் செல்கள் உள்ளது.
  • 7:36 - 7:41
    அவைகள் நிறைய கரிமில வாயுவை உண்டாக்குகிறது.
  • 7:41 - 7:47
    ஆகவே,அவைகளுக்கு பிராணவாயு தேவைப்படுகிறது.
  • 7:47 - 7:49
    நல்லது.இப்பொழுது என்ன நடக்கப் போகிறது?
  • 7:49 - 7:50
    எனவே,அந்த இடத்திற்கு இரத்த சிவப்புச் செல்கள் போகிறது.
  • 7:50 - 7:53
    இதைப்பற்றியது நமக்கு சுவாரஸ்யத்தைக் கொடுக்கக்கூடியது.
  • 7:53 - 7:58
    ஏனெனில்,சிவப்பணுக்களின் விட்டம் தந்துகிக்குழாய்களினுடையதைவிட 25% அதிகம்.
  • 7:58 - 8:01
    ஆகவே, அந்தச் சிறிய குழாய்க்குள் செல்லும்பொழுது
  • 8:01 - 8:03
    நசுங்கி பிழியப்படுகிறது.அத்தருணத்தில்
  • 8:03 - 8:07
    அதனிடத்தில் உள்ள பிராணவாயுவை
  • 8:07 - 8:11
    விட்டுவிடலாம் எனக் கூறப்படுகிறது.
  • 8:11 - 8:12
    ஆகவே,இரத்த சிவப்புச் செல்கள் தந்துகிக் குழாய்க்குள் வருகிறது.
  • 8:12 - 8:14
    அப்படிச் செல்லும்பொழுது அவைகள் பிழியப்படுகின்றன.
  • 8:14 - 8:18
    அவைகளிடம் கொத்தாக ஹீமோகுளோபின் உள்ளது. நான் கொத்தாக என்று கூறும்பொழுது
  • 8:18 - 8:22
    ஒவ்வொரு சிவப்பணுவிலும் இருப்பது 270
  • 8:22 - 8:26

    மில்லியன் ஹீமோகுளோபின் புரதங்கள்.
  • 8:26 - 8:30
    இப்பொழுது உடலில் உள்ள மொத்த சிவப்பணுக்களைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
  • 8:30 - 8:32
    மிகவும் அதிக அளவு.20ல் இருந்து 30
  • 8:32 - 8:38

    டிரில்லியன் இரத்த சிவப்பணுக்கள்
  • 8:38 - 8:41
  • 8:41 - 8:45
    .20ல் இருந்து 30
    டிரில்லியன் இரத்த சிவப்பணுக்களில்
  • 8:45 - 8:50
    270 மில்லியன் ஹீமோகுளோபின் புரதங்கள் உள்ளன.
  • 8:50 - 8:55
    ஆகவே,நம்மிடம் நிறைய ஹீமோகுளோபின்
  • 8:55 - 8:57
    உள்ளது. எப்படியோ நம் உடலில் உள்ள
  • 8:57 - 8:59
    செல்களில் 25 சதவீதம் ஹீமோகுளோபின்
  • 8:59 - 9:02
    உள்ளது.
  • 9:02 - 9:03
    நம் உடலில் முன்பின்னாக 100 டிரில்லியன் செல்கள் எடுத்துக்கொள்ள
  • 9:03 - 9:05
    அல்லது கொடுக்க இருக்கலாம்.
  • 9:05 - 9:06
    இதை நான் ஒருபொழுதும் உட்கார்ந்து எண்ணியதில்லை.
  • 9:06 - 9:08
    எப்படியோ நம்மிடம் 200மில்லியன் ஹீமோகுளோபின் துகள்கள்
  • 9:08 - 9:12
    அல்லது புரதங்கள் இரத்தச் சிவப்பணுக்களில் உள்ளது.இந்த ஹீமோகுளோபின்களுக்கு இடம்
  • 9:12 - 9:15
    வேண்டியே அவ்வப்பொழுது இரத்தசிவப்பணுக்கள் தங்கள் கருவை அவ்வப்பொழுது
  • 9:15 - 9:18
    விட்டுவிடுகிறது என்பதை இது விளக்குகிறது.
  • 9:18 - 9:19
    அவைகள் பிராணவாயுவை எடுத்து வருகிறது.
  • 9:19 - 9:22
    ஆக,நாம் இந்த இடத்தில் தமனிகளைப் பற்றிக்
  • 9:22 - 9:25
    கூறிக்கொண்டுள்ளோம்.சரியா?
  • 9:25 - 9:26
    இது இருதயத்தில் இருந்து வருகிறது.
  • 9:26 - 9:28
    இரத்தசிவப்பணுக்கள் இந்த வழியில் செல்கின்றன.
  • 9:28 - 9:30
    செல்லும் வழியில் பிராணவாயுவை விட்டுவிட்டு
  • 9:30 - 9:32
    பின் சிரைகள் வழியாகச் செல்கிறது.
  • 9:32 - 9:34
    இப்பொழுது கரிமிலவாயு உண்டாகிறது.
  • 9:34 - 9:39
    கரிமில வாயுவின் அடர்வு தசை செல்களில்
  • 9:39 - 9:41
    அதிகமாக ஆகிறது.
  • 9:41 - 9:42
    கடைசியாக இது பரவுதல் முறையில்
  • 9:42 - 9:46
    இரத்த நிணநீரில் சேருகிறது.அதற்கு அதே வண்ணத்தைக் கொடுக்கிறேன்.
  • 9:46 - 9:53
    ஆனால்,கொஞ்சம் சவ்வு வழியாக மீண்டும் இரத்த
  • 9:53 - 9:56
    சிவப்பணுக்களில் சேர்ந்து விடுகிறது.
  • 9:56 - 10:00
    இங்குள்ள கார்பானிக் அன்ஹைட்ரேஸ்
  • 10:00 - 10:04
    கார்பன்டையாக்சைடை பிரியச் செய்கிறது.
  • 10:04 - 10:08
    அல்லது கார்பானிக் அமிலமாக மாறி பின்
  • 10:08 - 10:10
    புரோட்டான்களை விடுகிறது.
  • 10:10 - 10:11
  • 10:11 - 10:15
    இந்த புரோட்டான்கள் துணைவிளைபொருளாக இருந்து எப்படி ஹீமோகுளோபின் ஆக்ஸிஜனை
  • 10:15 - 10:19
    எடுத்துக்கொள்வதை தடைசெய்கிறது எனப் பார்த்தோம்.
  • 10:19 - 10:22
    அந்தப் புரோட்டான்கள் பல பகுதிகளுடன் சேர்கிறது.
  • 10:22 - 10:25
    கார்பன்டை ஆக்ஸைடுடனும் சேர்ந்து எதிர்வினை செய்யாவிட்டாலும்
  • 10:25 - 10:28
    ஹீமோகுளோபினையும் தடைசெய்கிறது.
  • 10:28 - 10:31
    ஆகவே,இது மற்ற பகுதிகளுடனும் இணைகிறது.
  • 10:31 - 10:33
    இந்த நிகழ்வில் ஹீமோகுளோபினின் உருவ அமைப்பு மாறுகிறது.
  • 10:33 - 10:37
    ஆக்ஸிஜனை பிடித்துவைத்துக்கொள்ள முடியாத அளவிற்கு மாறுகிறது.
  • 10:37 - 10:39
    மேலும் அதை விட்டுவிடுகிறது.
  • 10:39 - 10:41
    நாம் முன்பு கூறியது போல் இது ஒரு பிணைப்புக் கூட்டு.
  • 10:41 - 10:43
    பிராணவாயுவின் அளவு அதிகமாகிறது.அதை எடுத்துக்கொள்கிறது.
  • 10:43 - 10:46
    அப்பொழுது எதிர்விளைவுகள் உண்டாகிறது.
  • 10:46 - 10:47
    பிராணவாயுவை விட ஆரம்பித்தவுடன் அதை தக்கவைத்துக் கொள்வது
  • 10:47 - 10:50
    அவற்றிற்கு கடினமாக உள்ளது.
  • 10:50 - 10:51
    அதிலிருந்து பிராணவாயு முழுவதும் வந்துவிடுகிறது.
  • 10:51 - 10:52
    இது மிகவும் புத்திசாலியான செயல்முறை.
  • 10:52 - 10:55
    ஏனெனில் இதில் பிராணவாயு எங்கு செல்ல வேண்டுமோ
  • 10:55 - 10:59
    அந்த இடத்திற்குச் சென்றடைகிறது.
  • 10:59 - 11:00
    இப்பொழுது நான் தமனியில் இருக்கிறேன் அல்லது
  • 11:00 - 11:06
    சிரையில் இருக்கிறேன் என்று கூறுவதில்லை.
  • 11:06 - 11:07
    தமனிகளில், பின் இரத்தத் தந்துகிகள், பின்
  • 11:07 - 11:09
    அங்கிருந்து சிரைகள்
  • 11:09 - 11:10
    பிராணவாயுவை அதனிடமிருந்து விடும்பொழுது
  • 11:10 - 11:12
    உடலின் எல்லா பாகங்களிலும் விருப்பத்திற்கேற்றபடி விடுகிறது.
  • 11:12 - 11:14
    இந்த நிலை பின்விளைவுகளான கரிமிலவாயு
  • 11:14 - 11:17
    மேலும் அமில சூழலால் தடுக்கப்படுகிறது.
  • 11:17 - 11:21
    தேவைப்படும் இடத்தில் வெளிவர விடுகிறது.
  • 11:21 - 11:24
    எப்படியென்றால் எங்கு மிகவும் பிராணவாயு தேவைப்படுகிறதோ
  • 11:24 - 11:29
    அல்லது எங்கு கரிமிலவாயு அதிகமாக உள்ளதோ அங்கு பிராணவாயுவை விடுகிறது.
  • 11:29 - 11:30
    மிகவும் கவர்ச்சிகரமான திட்டமாக உள்ளது.
  • 11:30 - 11:33
    இதைப்பற்றி நன்கு புரிந்து கொள்ள இங்கு ஒரு
  • 11:33 - 11:35
    விளக்கப்படம் உள்ளது.அது பிராணவாயுவை ஹீமோகுளோபின்
  • 11:35 - 11:38
    எடுத்துக் கொள்வதையும் செறிவூட்டல் பற்றியதையும் விளக்குகிறது.
  • 11:38 - 11:41
    இதுபற்றி உங்கள் உயிரியல் வகுப்பில் பார்த்துள்ளதால்
  • 11:41 - 11:44
    இதைப் புரிந்து கொள்ள உங்களுக்கு எளிதாக இருக்கும்.
  • 11:44 - 11:46
    படத்தில் இது அச்சு அல்லது கிடைமட்ட அச்சு.
  • 11:46 - 11:49
    x அச்சில் பிராணவாயுவின் பகுதி அழுத்தம் குறிக்கப்பட்டுள்ளது.
  • 11:49 - 11:51
    வேதியியல் விரிவுரைகளில் பகுதி அழுத்தம் பற்றி அறிந்திருப்பீர்கள்.
  • 11:51 - 11:54
    உங்களுக்குத் தெரியும் பகுதி அழுத்தம் என்பது
  • 11:54 - 11:56
    எவ்வளவு இடைவெளியில் நீங்கள் பிராணவாயுவை நாடுகிறீர்கள்?என்பதுதான்.
  • 11:56 - 11:59
    வாயுக்கள் அல்லது மூலக்கூறுகளின் மோதலால்தான் அழுத்தம் உண்டாகிறது.
  • 11:59 - 12:03
    இந்த அழுத்தத்திற்கு வாயுக்கள் மட்டும் காரணமாகாது.
  • 12:03 - 12:05
    மூலக்கூறுகளும் மோதலால் அழுத்தத்தை உண்டாக்கும்.
  • 12:05 - 12:06
    உடலில் பிராணவாயுவின் மோதலால்தான்
  • 12:06 - 12:09
    பிராணவாயுவிலும் கொஞ்சம்
  • 12:09 - 12:11
    அழுத்தம் உண்டாகிறது.
  • 12:11 - 12:12
    வரைபடத்தில் வலதுபக்கம் செல்லும்பொழுது
  • 12:12 - 12:14
    பிராணவாயுவின் அளவு அதிகரிக்கிறது.
  • 12:14 - 12:17
    ஆகையால் அங்கு அவற்றின் மோதலும் அதிகமாகிறது.
  • 12:17 - 12:19
    ஆகவே,இது முக்கியமாக எதைத் தெரிவிக்கிறதென்றால்
  • 12:19 - 12:22
    வலது அச்சில் செல்லச் செல்ல பிராணவாயுவின் அளவு எவ்வளவு?என்பதை.
  • 12:22 - 12:24
    ஹீமோகுளோபின் செறிநிறைவு எவ்வளவு?
  • 12:24 - 12:28
    என்பதை செங்குத்து அச்சு காட்டுகிறது.
  • 12:28 - 12:29
    100% என்பது இரத்தத்தில் ஹீமோகுளோபின் அல்லது புரதத்தின்
  • 12:29 - 12:34
    அனைத்தும் பிராணவாயுவுடன் சேர்ந்திருக்கும்.
  • 12:34 - 12:38
    பூச்சியம் என்றிருந்தால்
  • 12:38 - 12:41
    அந்தச் சூழ்நிலையில் பிராணவாயு இல்லை என்றாகிறது.இது கூட்டுறவுச் சேர்தலைக்
  • 12:41 - 12:44
    காட்டுகிறது. இப்பொழுது பிராணவாயு குறைவாக
  • 12:44 - 12:48
    உள்ள ஒரு சூழலைப் பற்றிப் பார்க்கிறோம்
  • 12:48 - 12:50
    பின்பு சிறிதளவில் பிராணவாயு சேரும்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக
  • 12:50 - 12:53
    நிறைய அளவில் பிராணவாயு சேருகிறது.
  • 12:53 - 12:56
    ஆகவேதான் வரைபடத்திலும் சரிவு அதிகமாகிறது.
  • 12:56 - 12:59
    அல்ஜீப்ரா,கால்குலஸ் இதில் நான் செல்ல விரும்பவில்லை.
  • 12:59 - 13:01
    ஆனாலும் இங்கு படத்தில் பார்க்கும்பொழுது
  • 13:01 - 13:03
    தட்டையாக இருப்பது செங்குத்தாகப் போகிறது.
  • 13:03 - 13:05
    ஆகையால் பிராணவாயு கொஞ்சம் சேர
  • 13:05 - 13:07
    ஆர்ம்பித்தவுடன் அது சேரும் அளவு அதிகமாகிறது.
  • 13:07 - 13:08
    சில நிலையில் சரியான ஹீமோகுளோபின் மூலக்கூறுகளுடன்
  • 13:08 - 13:12
    பிராணவாயு சேர்வது சற்று முடியாததாக இருக்கும்.
  • 13:12 - 13:15
    ஆனால் அதைத் துரிதப்படுத்தி அதனுடன் சேர்வதும் நடக்கும்.
  • 13:15 - 13:17
    அமில சூழ்நிலை இருப்பதாக வைத்துக் கொள்வோம்.
  • 13:17 - 13:22
    அப்பொழுது கரிமிலவாயுவின் அளவு அதிகமாக இருக்கும்.அப்பொழுது ஹீமோகுளோபின்
  • 13:22 - 13:24
    செயல்படாமல் தடுக்கப்படுகிறது.இந்த நிலை நல்லதில்லை.
  • 13:24 - 13:27
    ஆகையால் அமிலசூழ்நிலையில் பிராணவாயுவின் பகுதி அழுத்தம்
  • 13:27 - 13:32
    அல்லது பிராணவாயுவின் அளவு இவை ஹீமோகுளோபின் குறைந்துள்ளதை
  • 13:32 - 13:35
    வளைகோடு காட்டுகிறது.
  • 13:35 - 13:37
    இதற்கு வேறு வண்ணம் கொடுக்கிறேன்.
  • 13:37 - 13:39
    இப்பொழுது வளைகோடு இவ்வாறு தெரியும்.
  • 13:39 - 13:41
    செறிநிறைவு வளைகோட்டு இவ்வாறு காணப்படும்.
  • 13:41 - 13:47
  • 13:47 - 13:51
    ஆகவே,இது ஒரு அமில சூழல்.
  • 13:51 - 13:55
    இதில் கொஞ்சம் கரிமில வாயு கலந்திருக்கலாம்.
  • 13:55 - 13:57
    ஆகவே ஹீமோகுளோபின் பின்விளைவுகளால் தடுக்கப்படுகிறது.
  • 13:57 - 14:06
    இங்கு பிராணவாயுவை குவிக்கும் நிலை உண்டாகிறது.
  • 14:06 - 14:10
    இந்த செயல்கள் அனைத்தும் எந்தளவிற்கு
  • 14:10 - 14:10
    உங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது என எனக்குத் தெரியவில்லை.
  • 14:10 - 14:12
    மிகவும் அறிவார்ந்த செயலாகப்படுகிறது.தேவையான இடத்தில்
  • 14:12 - 14:15
    பிராணவாயுவை கொண்டு சேர்த்தல் அவைகளுக்கு சுலபமான ஒரு முறையாகிறது.
  • 14:15 - 14:17
    இடம் காட்டும் கருவியோ அல்லது இயந்திர மனிதனோ இதன் உதவிக்கு இல்லை.
  • 14:17 - 14:22
    தசைகளில் ஓடிக்கொண்டே இருக்கிறது.
  • 14:22 - 14:24
    பிராணவாயு சேர்க்கப்படுகிறது.
  • 14:24 - 14:24
    இது இயற்கையாக நடைபெற்றுக்கொண்டுள்ளது.
  • 14:24 - 14:26
    ஏனெனில் அமில சூழலில் உள்ளது.கரிமிலவாயு அதிகமுள்ளது.
  • 14:26 - 14:28
    அவை தடுக்கப்பட்டு நிறைய பிராணவாயு
  • 14:28 - 14:31
    சேர்க்கிறது.அவை பின் சுவாசித்தலுக்கு ஆகிறது.
  • 14:31 - 14:33
  • 14:33 - 14:33
Title:
இரத்தசிவப்பு அணு
Description:

more » « less
Video Language:
English
Duration:
14:34
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Hemoglobin
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Hemoglobin
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Hemoglobin
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Hemoglobin
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Hemoglobin
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Hemoglobin
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Hemoglobin
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Hemoglobin
Show all

Tamil subtitles

Incomplete

Revisions